@@lovinglypublican9856 THANK YOU PASTOR.. GLORY TO GOD
@visionagchurch20162 ай бұрын
மிகவும் நல்ல தகவல் இன்றைக்கு சபைக்கு தேவையான ஆலோசனை, உங்கள் ஊழியம் இன்னும் ஆசீர்வதிக்கப்படும். God bless you Pastor's 👍
@prvimalkumar40742 ай бұрын
@@visionagchurch2016 Glory to GOD, நன்றி ஐயா, உங்களின் ஆசீர்வாதமான வாழ்த்துக்கு நன்றி! எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்🙏
@prvimalkumar40742 ай бұрын
Thank God, for this Video , Really its usefull..🙏🙏
@appleboyzofficial89432 ай бұрын
thanks Ayya
@navinyovan45412 ай бұрын
Pastor Super....
@prvimalkumar40742 ай бұрын
Thank you Pastor
@royalcrowninternationalmin60752 ай бұрын
Good work Greeting in Jesus Name
@puviarasan29562 ай бұрын
Nice pastor
@prvimalkumar40742 ай бұрын
@@puviarasan2956 thank you Brother 🙏.. GOD Bless
@chinnappank23132 ай бұрын
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா
@prvimalkumar40742 ай бұрын
@@chinnappank2313 கர்த்தருக்கே மகிமை
@divinesounds54372 ай бұрын
Thank you all
@jacobraj20562 ай бұрын
Thankyou sir
@prvimalkumar40742 ай бұрын
@@jacobraj2056 welcome brother, God Bless
@immanuvel2629.2 ай бұрын
Praise the Lord
@johnwesly21412 ай бұрын
பிரதர் வணக்கம் நான் சிவகாசியில் இருக்கிறேன் ஒரு சர்ச்சுக்கு ஆடியோ சிஸ்டம் பார்த்துகிட்டு இருக்கிறேன் 1.5 ஸ்கொயர் ம்ம் பினோலெக்ஸ் கம்பெனியில ஸ்பீக்கர் வயர் வருது அது கேஜ் பார்த்தீங்கன்னா நல்லா இருக்கு நல்ல தெளிவா இருக்கு நீங்க சொல்றது எல்லாம் நல்லா இருக்கு எல்லாமே கரெக்டா சொல்றீங்க
@prvimalkumar40742 ай бұрын
@@johnwesly2141 நன்றி!! சகோதரா, உங்கள் புரிதலுக்கு, தொடர்ந்து பாருங்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள்..👍🙏
@sathiyadossperyiannan74672 ай бұрын
திருப்பூரிலிருந்து நீங்க(pastor samuel) சென்னைக்கு வந்து ஒரு சர்ச்சில் ஆடியோ மிக்சர் setup பண்ண ரூபாய் 5000 (பொருட்கள் தனி, அது பரவாயில்லை) கேட்கிறீர்கள். 5000 ரூபாய் மிகவும் அதிகம்.. போக்குவரத்துக்கு 2000ரூபாய், ஒருமணிநேரம் செட்டப் பண்ண ஒரு 1000 என்றாலும் பரவாயில்லை. எங்களை போன்ற சாதாரண சபைக்கு இவ்வளவு பெரிய தொகை அதிகம்.
@prvimalkumar40742 ай бұрын
@@sathiyadossperyiannan7467 உங்கள் பகுதியில் உள்ள போதகர் ஐக்கியத்தில் உள்ள ஒன்றிரண்டு சிறிய சபைகளை இணைத்துக் கொண்டு ஆடியோ பொருத்துவதை குறித்து ஆலோசியுங்கள். சென்னையில் பல சபைகளுக்கு இந்த முறையில் பணி செய்துள்ளோம். நீங்களும் இந்த முறையை பற்றி யோசியுங்கள் ஐயா!!
@divinesounds54372 ай бұрын
1000 rs income is enough for you to maintain you're family
@johnezekia-zj4tm2 ай бұрын
send your email id
@sathiyadossperyiannan74672 ай бұрын
@@divinesounds5437 - Rs.1000 - this is for one day. More than enough sir!. I can run my family for a week with this amount.
@sathiyadossperyiannan74672 ай бұрын
@@prvimalkumar4074- thanks sir, good idea. Let us see!..
@lifeissimple24222 ай бұрын
What you told in Last really touched my heart 😢 i will also collect second hand item for villages thanks for information ❤❤ i am also pastor son i know the pain i am also doing ministry may God bless you
@prvimalkumar40742 ай бұрын
@@lifeissimple2422 Thank you so much for your understanding of burden for churches bro.. GOD Bless
@anishj71172 ай бұрын
Pr.DI box for wht purpose it can use for mic r instrument?
@divinesounds54372 ай бұрын
🧎♀️for guitar only
@home_garden17012 ай бұрын
உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து வருகிறேன் What is the difference between network and cross over
@prvimalkumar40742 ай бұрын
@@home_garden1701 Thank you Bro, The network board is placed inside the speaker box, cross over is separate unit
@home_garden17012 ай бұрын
@@prvimalkumar4074 thankyou
@drskb29342 ай бұрын
உங்கள் ஊழியம் எனக்கு தேவையாக இருக்கிறது " நாங்கள் தருமபுரி மாவட்டம், என்ன செய்வது,
@prvimalkumar40742 ай бұрын
@@drskb2934 call to pastor.samuel +919994891674
@jebasingh13572 ай бұрын
Unga church la iruka 3way speaker show panunga epdi irukumnu pakalam bro
@prvimalkumar40742 ай бұрын
@@jebasingh1357 we will try in next video bro
@jackson65042 ай бұрын
Cover song panna approximately evlo brother aagum
@prvimalkumar40742 ай бұрын
It depends upon your budget, starts from 30,k
@YauwanaJanam2 ай бұрын
உங்கள் பேச்சிலேயே தெளிவில்லை.. உங்கள் வாய்ஸ் எடுக்கும் மைக் இரைச்சல்.. கெய்ன் அதிகம் போல. நல்ல வயர்லெஸ் மைக்ரோபோன் வாங்கிக்கங்க.
@prvimalkumar40742 ай бұрын
@@YauwanaJanam நன்றி ஐயா! பேச்சு என்பது "கருத்து" , அதற்கு பதிலாக "ஒலியில்" தெளிவில்லை என குறிப்பிடலாம். நாங்கள் இந்த காணொளியை பதிவு செய்த இடம் ஒரு திறந்த வெளி கிராமம், அதனால் தான் இந்த குறை(இரைச்சல்) ஏற்பட்டிருக்கிறது. மன்னிக்கவும், அடுத்த முறை இந்த குறையை நிவர்த்தி செய்ய முயற்சி செய்கிறோம் ஐயா!
@divinesounds54372 ай бұрын
Give money to develope
@YauwanaJanam2 ай бұрын
@@prvimalkumar4074 ஆம் நான் சொல்ல வந்த கருத்துக்கு சரியான சொல் கிடைக்கவில்லை, நீங்கள் புரிந்துகொண்டீர்கள், ஒலியின் தரம் பற்றி நாம் வீடியோ போடுகிறோம் என்றால் நமது படைப்பில் ஒலியின் தரம் சரியாய் இருக்கவேண்டும் என்பதே என் உணர்வாகும். புரிதலுக்கு நன்றி.
@immanuvel2629.2 ай бұрын
Pasror unga number kidaikuma.... Live streem doubt irukku unga kitta ketkanum
@prvimalkumar40742 ай бұрын
@@immanuvel2629.check First 15 minutes for contact number, and check discription also, thank you