கமகமக்கும் கருவாட்டு குழம்புடன் மதிய உணவு

  Рет қаралды 492,679

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

Пікірлер: 675
@p.arputharajjeffrey8842
@p.arputharajjeffrey8842 4 жыл бұрын
அருமையான வாழ்க்கை.. இயல்பா காணொளிய பதிவு செய்திருக்கிரீகள்
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
குட்டி பசங்களின் சத்தமும், குறும்புத்தனம், லூட்டியும் அழகா இருக்கு. கருவாட்டு குழம்பும் பார்க்கவே சூப்பரா இருக்கு.
@habeeburrahman7333
@habeeburrahman7333 4 жыл бұрын
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
@wilsondavid2
@wilsondavid2 4 жыл бұрын
Eating with children gives special happiness. Husband and wife has a very good sense of humor in the kitchen.
@rajeskumar5233
@rajeskumar5233 4 жыл бұрын
That laddey livingston Mathini, brother Anthoney wife. But she is cracking joke like Namma achchi Manorama level.
@checkpoint61
@checkpoint61 4 жыл бұрын
இப்படி ஒரு சாப்பாட்ட போயி வருமையோட ஒப்பிடாதீங்க, இப்படி கருவாட்டு பொரியல் குழம்பு 5 ஸ்டார் ஹோட்டல்ல கூட கிடைக்காது சகோ
@aishwaraishwar1843
@aishwaraishwar1843 4 жыл бұрын
s anna unmai
@AimsLooker
@AimsLooker 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iJWoeol5gd94eNE Plss parunge
@murali671
@murali671 4 жыл бұрын
அருமையான பதிவு
@ramyaarumugam4128
@ramyaarumugam4128 4 жыл бұрын
Avanga apo evalo periya panakaranga nu parunga.enga rasam sambar,keerai ,avaraaaka nu podhu.
@balamachinist3201
@balamachinist3201 4 жыл бұрын
@@ramyaarumugam4128 😂😂😂 same here...
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
கத்தரிக்காய் சேர்த்தால் செமையா இருக்கும்
@kamalapathmanathan4865
@kamalapathmanathan4865 4 жыл бұрын
குழந்தை களுடன். இப்படி. கும்மாளமாக. சாபிடுவதும். சந்தோசம்தான். நீங்க. குழம்பு. வைத்த. விதமே. அழகும் ரேஸ் ஸ்டுமாகத் தெரிந்தது உங்களோடு. குழந்தைகளோடு. சேர்ந்து. சாப்பிட. ஆசையாக இருந்தது. கருவாட்டு குழம்பு. எனக்கு மிகவும். பிடிக்கும்
@suganthirsuga1508
@suganthirsuga1508 4 жыл бұрын
அருமையான கருவாட்டு குழம்பு பார்த்த எச்சில் ஊருது சூப்பர் அக்கா...
@thamizhinivolgs1545
@thamizhinivolgs1545 4 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் மனைவியை பேச வைங்க ஒரு Video la😍😍😍
@copyking8096
@copyking8096 4 жыл бұрын
@Mr. NonSense புண்ட பிடிக்கும் வீடியோ போடா சுன்னி😂
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
பாக்கும்போதே எச்சி ஊறுது இந்த கருவாடு செய்ததை பற்றியும் காணொளியாக போட்டு இருக்கலாம் அருமை நண்பா
@irudhyaswamy9704
@irudhyaswamy9704 3 жыл бұрын
Goodsamail, trichy
@p.arputharajjeffrey8842
@p.arputharajjeffrey8842 4 жыл бұрын
நான் கருவாட்டு குழம்பு சாப்டு ரொம்ப நாள் ஆகுது
@suginanthony2508
@suginanthony2508 4 жыл бұрын
சிரிச்சாதான் சோறு.. மீனவ பெண்களுக்கே உரிய நக்கல் நையாண்டி.. 😁👌
@mathydavid1559
@mathydavid1559 4 жыл бұрын
Naturalஆ பேசி explain பண்றது நல்லா இருக்கு
@suriyaprakash2793
@suriyaprakash2793 4 жыл бұрын
அழகான குடும்பம்... அன்பான குழந்தைகள்... நல்ல சமையல்...எனக்குப் பிடித்த கருவாட்டுக் குழம்பு...வாழ்க வளமுடன்...
@sathakumar8689
@sathakumar8689 4 жыл бұрын
மிகவும் நன்றி இந்த குழம்பு வீடியோ தான் பார்க்கணும் ஆசைபட்டேன் நன்றி நன்றி நன்றி
@saravanansaravanan7146
@saravanansaravanan7146 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா எதிர்ப்பூசக்தி அதிகம் உள்ள உணவு அருமை
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 4 жыл бұрын
காதலும் கருவாடும் ஒண்ணுன்னு சொல்லுவா பெரியவா ஊருக்கே நாறும் நமக்கு நன்னா இருக்கும்..
@MadhuMadhu-dl8hp
@MadhuMadhu-dl8hp 2 жыл бұрын
உங்கள் வீடியோ இரவு முழுவதும் தூங்கமா பார்த்திருக்கிறேன் அந்த அளவுக்கு செம்மய இருக்கும்
@silkeanandan689
@silkeanandan689 4 жыл бұрын
Superb video. Yummmmm tasty. Pakkara engaluku nakku urudhu. Next time India varum bodhu kandipa indha karuvadu vangi sapidanum.
@shanthis1573
@shanthis1573 4 жыл бұрын
சூப்பர் மா கருவாட்டு குழம்பு அதை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது
@JDLeeVlogs
@JDLeeVlogs 3 жыл бұрын
இப்படி ஒரு ருசியான சாப்பாடு எந்த ஹோட்டல் உம் கிடைக்காது அண்ணா. பாக்கவே செமையா இருக்கு அண்ணா
@gopalakrishna1723
@gopalakrishna1723 4 жыл бұрын
ஏங்க இப்படி வெறுபேத்திரிங்களே இந்த லாக்டௌன் சமயத்தில். நாங்க இப்போது எங்கே சென்று கருவாடு வாங்குவது. நீங்க சாப்பிட்டதை பார்த்தே நாங்கள் சாப்டாமாதிரி இருந்ததுங்க. சூப்பர்.
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 жыл бұрын
அண்ணிய பேச வைக்க என்ன எல்லாம் பண்ணுறீங்க... வம்பிழுக்குறீங்களே அண்ணா...
@Balamurugan-tt8ok
@Balamurugan-tt8ok 4 жыл бұрын
Karuvaatuu kulampu and frying super Anna 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@arunjosva5035
@arunjosva5035 4 жыл бұрын
பார்க்கப் பார்க்க சாப்பிடும் போல இருக்கு அண்ணே
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Super meen kulamboo eppadee pannuko super ra erukum erumbu endalieum manchatty kadaie use pannuko silver vandam Anthoney sapeedum boothu paysathu super
@jhonsenf5097
@jhonsenf5097 3 жыл бұрын
பார்க்கும் போது சூப்பர் இருக்கிறது விரோ எனக்கும் பசிக்கிறது
@donlyjosephalex3727
@donlyjosephalex3727 4 жыл бұрын
குட்டிஸ் செம cute 😍😍😍😍😍😍😍😍
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 4 жыл бұрын
மீனவ நண்பா சமையல் செய்தது, மற்றும் குறிப்புகள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
மிக மிக அருமை.அழகா இருக்கு, நக்கல் ! அருமையான வாழ்க்கை.உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
நன்றி சகோ.
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
👌👌👌அண்ணா ...நீங்க பண்ணுன காமெடி சூப்பர்...... குழம்பு பார்க்க சூப்பராக உள்ளது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் நினைக்கிரேன்
@குமார்தமிழன்
@குமார்தமிழன் 3 жыл бұрын
நண்பரே இதனுடன் மொச்சக்கொட்டை முருங்கை காய் மற்றும் கத்தரிக்காய் சேர்க்கலாமா
@gunasekar2774
@gunasekar2774 3 жыл бұрын
Inga adikkuthu bro.. unga karuvaatu kulambu vasam.. athai vida athigam unga kudumba paasam... vazhga valamudan...
@periyasamymurugesan6282
@periyasamymurugesan6282 4 жыл бұрын
Marannea taste Explaine Vera level
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
Yennathu uppu podaatha karuvaadaa? ?? Athai patri sollunga brother. .yenge kidaikkaamal ???- thirumalan delhi
@bernadettemel2053
@bernadettemel2053 4 жыл бұрын
Parthiban mathri kundakka mandakka milagai questions ketkakudathu kulambu super pasiyai thundivittathu
@alistonleitao6832
@alistonleitao6832 4 жыл бұрын
I stay in London. I don't understand what you'll say.but I just love it .god bless
@sarojat6539
@sarojat6539 4 жыл бұрын
சூப்பர் சமையல் மா நன்றி மா வணக்கம் வாழ்த்துக்கள்
@subhamuthu5505
@subhamuthu5505 3 жыл бұрын
Anna enaku karuvadu venum na unga veideo ellam parpen super God bless you family Anna
@meherbanuf3670
@meherbanuf3670 4 жыл бұрын
நாமெல்லாம் புளி போட்டு கறி குழம்பு செய்வோம் ,புளிச்ச கீரை, சுக்கா கீரை எல்லாம் புளிப்பான கீரைகளில் கறி போட்டு தான் சமைக்கிறோம் கறி நன்றாக வேகி இருக்கும் . புளி போட்டு கறி குழம்பு ட்ரை பண்ணுங்க .சூப்பரா இருக்கும்.
@devikd272
@devikd272 4 жыл бұрын
நாங்க கருவாடு நல்லதா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சகோ. குடுத்து வட்சவங்க. நல்லா இருங்க. எப்போதும் சந்தோசமா இருக்கணும்.
@sathishb5559
@sathishb5559 4 жыл бұрын
Courier service panunga bro.dry fish business.engalkum nalla fish sapta feel erukum.tamillnadu matum panunga plz bro...
@karthikakrishnakumar1731
@karthikakrishnakumar1731 4 жыл бұрын
Unga manaivi nalla pesranga ungal meenavan..super cooking video...wishes to her
@umamani9032
@umamani9032 3 жыл бұрын
அருமை அண்ணா குழந்தைகள்லோ சந்தோஷமாக இருக்கிறது சூப்பர் அண்ணா நான் குவைத்தில் இருக்கேன் உங்கள் விடியோ திணம் பார்த்துவிட்டு இருக்கேன் உங்கள் விட்டுல சாப்பிட முடியுமா அண்ணா என் பெயர் மணி கும்பகோணம் பதில் சொல்லுங்கள் அண்ணா
@muniyasamysuriya7310
@muniyasamysuriya7310 4 жыл бұрын
Wow very nice anna intha method la than naangalum samaippom very taste
@sathyasahana1587
@sathyasahana1587 4 жыл бұрын
Anna unga veetuku virunthuku varanumpola iruku.. Akka samaiyal sapidanumpola iruku... Superrr.....
@sweetbrotherlovelysister3975
@sweetbrotherlovelysister3975 4 жыл бұрын
(13.09)"சிரிச்சா 🙂தான் சோறு" செம 🙋 அப்ப நம்ப ஊர்ல பாதி ஆண்களுக்கு கண்டிப்பாக சாப்பாடு 😋கிடையாது👩‍🍳😂
@ruckmanathann1049
@ruckmanathann1049 4 жыл бұрын
Your taste explainations super
@nadheeskumar1703
@nadheeskumar1703 4 жыл бұрын
வாழ்க்கை எளிமையாக இருப்பின் வாழ்க்கை இனிமையானதாக மாறும் வறுமை கூட சுகம் தான்.
@tamilatamila8743
@tamilatamila8743 4 жыл бұрын
I want eat bro. Super. I from malaysia. Malaysia cant get this karuvadu.
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
அருமையான பதிவு கிங்ஸ்டன் அண்ணா மற்றும் அந்தோணி அண்ணா அவர்களே. நாவில் ஆறு போல எச்சில் ஊறுது. உங்கள் இருவரையும் ஒரு நாலாவது பார்த்து உங்கள் கையால் சமையல் செய்து சாப்பிட வேண்டும். சமையல் வல்லுநர் ஜூனியர் அனிருத் எங்கே?
@canonhari8108
@canonhari8108 4 жыл бұрын
ஐயோ அம்மா என்னக்கு கூட இந்த மாதிரி கருவாட்டு குழம்பு வேணும் அருமையான பதிவு அண்ணா 👍
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 4 жыл бұрын
Enthu kuzhampu super aa chenjirukanga
@gowthamraj3574
@gowthamraj3574 3 жыл бұрын
Home made masala eppadi solvathu...!
@prabhakar4927
@prabhakar4927 4 жыл бұрын
கருவாடுகள் பத்தி ஒரு video போடுங்க அண்ணா...
@malinisugumaran7196
@malinisugumaran7196 3 жыл бұрын
எனக்கு கருவாட்டு குழம்பு ரொம்ப பிடிக்கும்
@arumugamsami7033
@arumugamsami7033 4 жыл бұрын
கருவாட்டுக் குழம்பு மிக அருமை அப்படியே எங்களுக்கு கொஞ்சம் அனுப்பிவிடுங்க நாங்கள் சவுதியில் இருக்கும் பார்க்கப் பார்க்க எச்சில் ஊறுது அண்ணா
@sivapithan.
@sivapithan. 4 жыл бұрын
சமையல் சூப்பர் தோழா...நாங்களும் சாப்பிட வரலாமா....? ND நீங்க ரெண்டு பேரும் வேற லெவல் தோழா...அதுலையும் situation song சூப்பரு...😂😂😂💪
@aaravind9468
@aaravind9468 4 жыл бұрын
Anna thozhil ku pogalaiya epa lockdwon time la kassu problem ilama iruka anna
@malinisugumaran7196
@malinisugumaran7196 3 жыл бұрын
கருவாட்டு குழம்பு சாப்பிட்டு பல வருஷம் ஆயிடுச்சு
@tttddd5008
@tttddd5008 3 жыл бұрын
உங்க பாப்பா அழகா இருக்கு....சின்ன பாப்பா
@kumarasamypunniyamurthy8597
@kumarasamypunniyamurthy8597 3 жыл бұрын
மரணரேஸ்ருக்கு நல்ல விளக்கம். அருமை அருமை வாழ்த்துக்கள்.
@Tamil2002-g7d
@Tamil2002-g7d 3 жыл бұрын
நல்லாய் இருக்கிறது நன்றி வணக்கம்👍💐
@MadhuMadhu-dl8hp
@MadhuMadhu-dl8hp 2 жыл бұрын
தங்கச்சிமடம் நான் போய்ருக்கிறேன் ‌தங்கி‌‌‌ இருக்கிறோன் எனக்கு ரொம்ப பிடித்த ஊர் ‌அங்கு‌ உள்ள மக்கள் அனைவரும் எதார்த்தமானவர்கள் அங்குள்ள ‌சூசயப்பர்‌ தேவாலயம் ‌சப்பாரம் நிகழ்ச்சியில் பங்கேற்று ‌இருக்கிறோன்‌ அண்ணா
@sasikalashankar2453
@sasikalashankar2453 3 жыл бұрын
Anna patum super unga karuvatu kulambum super 😋😋😋
@samirasuresh6717
@samirasuresh6717 4 жыл бұрын
Poondu milagu idichitu kolamba erakka 5 minutes munnadi podunga. Vaasam adutha veedu enna adutha ooruke veesum. Try panni parunga
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 4 жыл бұрын
Super kuzhampu. Ennakkum rompa pedikkum.
@ssnagu2043
@ssnagu2043 4 жыл бұрын
Ungallukku stomach pain varum bro.. i love dry fish....
@achivegamer3149
@achivegamer3149 4 жыл бұрын
Bro video full la noise a eruku bro so sound ellama eruntha voice clear ra kakum bro
@BalaBala-uw9zv
@BalaBala-uw9zv 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அருமை நண்பா நன்றி
@murali671
@murali671 4 жыл бұрын
அண்ணா வழக்கம் திருக்கை கருவாடுடில் எத்தனை வகை சமமைக்கலம் கொஞ்சம் செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@aavaninaidu6556
@aavaninaidu6556 4 жыл бұрын
Yevan kandupidichan indemari cutter a?
@kavitharavichandren1193
@kavitharavichandren1193 4 жыл бұрын
இந்த மசாலா பொடி வீடியோ போடுங்க
@nigilaselvaraj2997
@nigilaselvaraj2997 3 жыл бұрын
Anna vera level unga video pathukitte spte anna
@jenithjayaraj5197
@jenithjayaraj5197 4 жыл бұрын
Your family is awesome brother. Sumithra and Anthony are superb.
@jcoimbatore8045
@jcoimbatore8045 4 жыл бұрын
Andhony annan dialogue oda thaan video ve start ah ?! Super super. Love the recipe.
@sheelaananthampa7191
@sheelaananthampa7191 4 жыл бұрын
Bro kulambu podi pannrathu eppadinu oru Video la sollunga❤
@jamoonali1972
@jamoonali1972 4 жыл бұрын
Mullu valai kauvad kulumbu my favourite
@prakashperiyasamy4948
@prakashperiyasamy4948 4 жыл бұрын
அந்த அக்கா கரெக்டா மிளகாய்த்தூளுனு கரெக்டா சொல்றாங்க இந்த உங்கள் மீனவன் பாக்குற வேலை வத்தப் பொடி வத்தாத பொடினு மனுசன கொளப்பி விடுறாரு.
@kuttyajith6579
@kuttyajith6579 4 жыл бұрын
🤣🤣
@ஜேம்ஸ்-ப1வ
@ஜேம்ஸ்-ப1வ 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்னன் தம்பி ஒற்றுமைக்கு .ஏன் தயக்கம் சகோதரி இன்னும் எத்தனை காலம் இப்படி முகத்தை மறைத்து வாழமுடியும்.வெரும் கையால் பாத்திரத்தை பிடிக்கும்போது சுடவில்லையா? வாழ்க வளமுடன். நன்றி.நான் ஜேம்ஸ்
@nazreennasrudeen7698
@nazreennasrudeen7698 4 жыл бұрын
Bro ennaku karuvadae pudikkadhu but neega cook panni sapdaradha pakkum bothu ennakum sapda asaiya iruku Kutty are super Red baniyan kutty😍
@bjagdishkumar3790
@bjagdishkumar3790 4 жыл бұрын
Superb.. Dry fish curry and Fry.. 😛😁
@rakshrao9745
@rakshrao9745 4 жыл бұрын
Marana taste explanation super 👍🙂🌹
@ابوزيادابوزياد-ذ3ظ
@ابوزيادابوزياد-ذ3ظ 4 жыл бұрын
Ramya wowo nice
@manikandanthevarthevar6297
@manikandanthevarthevar6297 4 жыл бұрын
My,favourite,dish👌👌👌
@UmachazTaste
@UmachazTaste 4 жыл бұрын
Kuzlambu parka avlo arumaiya iruku..
@mahasenthil9016
@mahasenthil9016 4 жыл бұрын
கருவாட்டு குழம்பு,மீன் குழம்புக்கு கடுகு போட கூடாது மா,வெந்தயமும்,ரெண்டு சோம்பு போடலாம்,இல்லைனா வெந்தயம் மட்டும் போடுங்க மா
@preethibalbadra4028
@preethibalbadra4028 4 жыл бұрын
Annee romba nallaa cook pannraangae bro superr mouth watering aavudhu
@nasiraidris9360
@nasiraidris9360 4 жыл бұрын
Chinna milaga than super taste aah irrukkum anna
@mariedimanche1859
@mariedimanche1859 4 жыл бұрын
Super ! சூப்பர் 👌👍 ணா! நல்லா சாப்பிடுங்க! வாழ்த்துக்கள் இறைஆசீர் உங்கள் குடும்பத்தினருக்கும்!
@mariedimanche1859
@mariedimanche1859 4 жыл бұрын
நான் கருவாட்டு குழம்பு சாப்பிட்டு 22 வருஷம் ஆச்சு பா!!!!!!? அப்போ என் வருமையை பார்ங்க!!!!!
@myuniversebts6713
@myuniversebts6713 4 жыл бұрын
Karuvadu kulambu and Karuvadu varuval Arumai Anna😍😍😍😋😋😋😋😍😍😍
@subashramya6306
@subashramya6306 3 жыл бұрын
Sir, can u parcel karuvadu fish
@seetharamand5196
@seetharamand5196 4 жыл бұрын
Super karuvatu kulambu aaakka
@dharmarasuc2863
@dharmarasuc2863 4 жыл бұрын
super bro enakkum karuvadu kulumbu romba pidikkum
@lavibaskar3159
@lavibaskar3159 4 жыл бұрын
கருவாடு கிடைக்குமா அண்ணா.
@janu5077
@janu5077 3 жыл бұрын
தம்பிக்கு உங்கள் உணவு அருமை 👍 நான் 🇱🇰 from swiss
@sadhanraja
@sadhanraja 4 жыл бұрын
Anna & anne arumaiyana samayal my fav karuvadu irunthalum video pathu manasa aathikraen -love from Saudi Arabia bro 💜😍
@thalapoongodi846
@thalapoongodi846 4 жыл бұрын
இது எல்லாம் ரொம்ப ஓவர் சகோ எங்களை பார்க்க வைத்து சாப்பிடலாமா
@சுயசாா்புவாழ்க்கை
@சுயசாா்புவாழ்க்கை 4 жыл бұрын
Enakku pidicha kulambu super
@limitededition2962
@limitededition2962 4 жыл бұрын
super Anna Akka pakkave poruka mudiyala super super super. please Meen kulampu podi epadi panura ninga endu kamiyunga Akka please
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 7 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 2,7 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
DRY FISH GRAVY / Karuvattu Kulambu prepared by my daddy
16:28
Village food factory
Рет қаралды 5 МЛН
வஞ்சரம் மீன் குழம்பு, பொரியலுடன் மதிய உணவு | Vanjaram fish curry recipe
24:21
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 450 М.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 7 МЛН