'கமல்ஹாசனை கொண்டாடிய 70's kids' கமல் - 60 - சிறப்பு விவாதம் | Kamal Haasan | HBD Kamal | Kamal 60

  Рет қаралды 363,266

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 444
@rganeshkumar6957
@rganeshkumar6957 3 жыл бұрын
கமல் அவர்கள் ஒரு நுட்பமான கலைஞர் மட்டுமல்ல, ஒரு தைரியமான கலைஞனும் கூட. வாழ்க.
@baheerathinidhi
@baheerathinidhi 5 жыл бұрын
இனிகூட இவர்போல் கலைஞர் பிறக்கப்போவதில்லை 👌👍🙏சலங்கை ஒலி🙏
@sergioivan8915
@sergioivan8915 3 жыл бұрын
Instablaster.
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
நம்மவர் 'உலக நாயகர் ' கமல்ஹாசன் , நடிகர் திலகம் டாக்டர் செவலியார் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு தமிழ் உலகிற்கு இந்தியாவிற்கு கிடைத்த கலைஞானி ,. கமல்ஹாசன் அற்புதமான நடிப்பை தனக்கென ஓரு வேறு விதமான பாணியை உருவாக்கியவர் ,. வாழ்க வளமுடன் , நம்மவர் கமல்ஹாசன் !
@lineapiloto9009
@lineapiloto9009 5 жыл бұрын
True
@mahivenky262
@mahivenky262 4 жыл бұрын
சிவாஜி கணேசனையும் மிஞ்சிவிட்டார்
@abbassathakkthullah3724
@abbassathakkthullah3724 4 жыл бұрын
True words
@mahivenky262
@mahivenky262 4 жыл бұрын
Yes, undoubtedly
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
உலக நாயகனை புகழ வார்த்தைகள் பஞ்சம் வந்து விட்டது. அவருக்கு நிகர் அவர்தான்
@ammappillai3423
@ammappillai3423 5 жыл бұрын
அன்பு கமல் சாருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐😍❤️👍
@user-fastwifi
@user-fastwifi 5 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் அவர்களுக்கு , வெற்றி படங்களை விட இன்றும் தோல்வி படங்களை பேச வாய்த்த ஒரே நடிகர் ,அது தான் அவரின் வெற்றி
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 5 жыл бұрын
Super partner
@kannannarayanan3546
@kannannarayanan3546 2 жыл бұрын
Epadi ipadillam chance illa ........
@ArunKumar-mb1io
@ArunKumar-mb1io 5 жыл бұрын
மாஸ்சும் கமல்தான்...கிளாஸ்சும் கமல்தான்...கமல் கமர்சியல் படம் செய்ய ஆரம்பிச்சிருந்தா 90-க்கு பிறகு ஒருத்தனும் மாஸ் ஹீரோவா வந்துருக்க முடியாது.
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 5 жыл бұрын
Unmai partner
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Correct rajni ajith vijay la thunda kaanum thuniya kaanum nu odiruppanga
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 4 жыл бұрын
@@thamizhselvan9005 currect partner
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 4 жыл бұрын
@Indian Indian ne loosu thana
@kalibose3942
@kalibose3942 2 жыл бұрын
உண்மை
@vs.kamalananth759
@vs.kamalananth759 4 жыл бұрын
தமிழ் சினிமா வளர்ச்சிக்கு இவர்தான் கடவுள் இந்தியா சினிமா வளர்ச்சிக்கும் இவர்தான் முன்னோடி
@anandgmnmanandg8385
@anandgmnmanandg8385 5 жыл бұрын
இவரே மாதிரி நடிக்கும் முடியாது நேர்மையான முறையில் வாழ்ந்தும் காட்டமுடியாது உன்னை போல் எவரும் கிடையாது உன் ரசிகர் என்பது எனக்கு கூடுத்தே இயற்கைக்கு மிக்க நன்றி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 5 жыл бұрын
Mekka nandri partner
@SivaKumar-kr8qo
@SivaKumar-kr8qo 5 жыл бұрын
emotional and all are speech from bottom of the heart Happy Birthday Dear LOVE KAMAL Sir
@priyatamil4207
@priyatamil4207 3 жыл бұрын
Kamal sir படத்த புரிஞ்சிக்க நமக்கு knowledge பத்தாது...because he is complete man......I love Kamal....I'm 90s kid.....Kamal sir film ah na romba like panren....love u Kamal sir
@ushanandani607
@ushanandani607 5 жыл бұрын
Thanks to puthiyathalaimurai and such a great man KAML SIR love you
@veerapantiyan8130
@veerapantiyan8130 5 жыл бұрын
வாழ்ககமல் வாழ்கதமிழ் வாழ்ககலை வாழ்கஉங்கள் புகழ் ஜெய்ஹிந்த்
@dineshsamraj3738
@dineshsamraj3738 5 жыл бұрын
உங்கள் சிந்தனைகளாலும் ,தொடர் நற்செயல்களாலும் புதிய சமூகம் பிறக்கட்டும்..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..Sir. .
@m.s.manimani6436
@m.s.manimani6436 5 жыл бұрын
கலைத்தாயின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍👍
@candajeg4882
@candajeg4882 5 жыл бұрын
கமல் தமிழ் சினிமாவின் ஆயுத எழுத்து
@sridharr4251
@sridharr4251 5 жыл бұрын
Ultimate screenplay in my opinion is Dasavatharam. Can any Hollywood director handle this type of stuff with 10 different storylines seamlessly weaving them into one ensemble Hats off Kamal
@sivashanmugam88
@sivashanmugam88 4 жыл бұрын
நம்மவரே நாளைய தமிழகம்...💐🙏💐
@muthuprakash2483
@muthuprakash2483 5 жыл бұрын
நீண்ட அயுலுடன் களத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!!!
@priyatamil4207
@priyatamil4207 3 жыл бұрын
இன்னொரு important விஷயம் அவரோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அருமையா இருக்கும்
@mallaimathialagan9157
@mallaimathialagan9157 2 жыл бұрын
திரு.கமல் அவர்களுக்கு,, அவரின் பிறந்தநாளுக்கு என்னு69டைய வாழ்த்துக்கள்
@sundarpandiyan5026
@sundarpandiyan5026 4 жыл бұрын
கமல் தமிழர்களின் பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம்
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
ஆம். உண்மை
@vanaja-5241
@vanaja-5241 5 жыл бұрын
Wish u many, many happy returns of the day sir. I feel I am also ur daughter when ever I feel lonely. My father , mother no more. But seeing u I see u as my father is still with me. It's not a word. Wish u a long long life sir
@betterindian4134
@betterindian4134 4 жыл бұрын
All the best for all of ur endeavours mam
@yogavrikshaa7955
@yogavrikshaa7955 5 жыл бұрын
இப்படி பட்ட கலை மகன் அந்த கலையையே ஒரு புரம் வைத்து மக்களுக்கு பகிரங்கமாக தன்னை அர்ப்பணித்தவிட்டார், அரசியலில் வெற்றி பெற செய்தாகவேன்டும்.
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 5 жыл бұрын
Super partner
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 жыл бұрын
@My Voice, கண்டிப்பாக நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் சகோதரா! மரியாதைக்குரிய திரு கமல்ஹாசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வாழ்த்துக்கள் கமல் சார்.
@dharanidharani3587
@dharanidharani3587 5 жыл бұрын
he is underrated now..but he is a proper star in 90s..inum 50 years ku aprmu kamal sir padangal oru study ah irukum cinema students ku
@AbdulRauf-pc3oe
@AbdulRauf-pc3oe 5 жыл бұрын
உலகத் தரத்தில் ஓர் இந்தியக் கலைஞன்
@baheerathinidhi
@baheerathinidhi 5 жыл бұрын
👌👌👌
@kamaln3523
@kamaln3523 5 жыл бұрын
MNM nammavar Kamal sir always great 👍👍👍💓
@fazeelan
@fazeelan 4 жыл бұрын
16 வயதினிலே , மன்மதலீலை , சத்தியவான் சாவித்ரி , தேவர் மகன் , அவ்வை சண்முகி , தசாவதாரம் , குணா , இந்தியன் , புன்னகை மன்னன் , அவர்கள் , உன்னால் முடியும் தம்பி , அன்பே சிவம் ஆள வந்தான் வாழ்வே மாயம் , சலங்கை ஒலி , வறுமையின் நிறம் சிகப்பு , சதிலீலாவதி I only watched this movies among his 200 plus Tamilfilms. Wow what a versatile in each movies.
@jeevajananivc4514
@jeevajananivc4514 5 жыл бұрын
கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
@chandradevimariyapillai2800
@chandradevimariyapillai2800 5 жыл бұрын
Adada Kamal sir tai patti ellotum nanku putinthu vaithitukiraarkal. Superb. 🌲🌺🌺🌟🌟🌺🌺🌲 👍👍👍👍
@vanessavasenthi9867
@vanessavasenthi9867 5 жыл бұрын
Wow Dr Kamalhaasan 🙏
@niroshasivakumar1037
@niroshasivakumar1037 4 жыл бұрын
உலக நாயகன் கமல் வாழ்க. ஆ.சிவகுமார் இலங்கை. 10-05 -2020
@ganeshr7484
@ganeshr7484 5 жыл бұрын
அருமை அற்புதம்
@meenaganesan5642
@meenaganesan5642 4 жыл бұрын
I am a early 2K kid. but, I am a biggest fan of kamal hassan.
@padmavallam162
@padmavallam162 2 жыл бұрын
Love you Kamal sir. Your are Inspiration of me
@manianalavanthan8350
@manianalavanthan8350 5 жыл бұрын
I love you kamal sir happy birthday 2 you 😍😍🤴🤴🤴🤴💪💪💪
@kavyashni256
@kavyashni256 5 жыл бұрын
Happy birthday sir stay blessed
@sahayavalan8239
@sahayavalan8239 2 жыл бұрын
உலக நாயகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@appampm5317
@appampm5317 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இளமை. ஆம், நம்மவர் கமல்ஹாசன்.
@saravanaj7799
@saravanaj7799 5 жыл бұрын
Happy Birthday Kamal Sir....
@antonfernando8011
@antonfernando8011 5 жыл бұрын
All the wishes from London... God bless You.🙏🙏🙏🙏🙏🙏
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 жыл бұрын
Andrum endrum yandrum ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🙏
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 5 жыл бұрын
Puthiyathalaimurai Tv my heart thankyou Andavar fans very super 70 to 90 film Amazing speak
@beastganesh62
@beastganesh62 4 ай бұрын
கோடிகள் படத்து படம் வாங்கும் டூபாகூர் ஸடார் தமிழ் பட உலகிள் கமல் மட்டும் புதுமைக்கும் நடிப்பில் நிளைத்து நடிக்கிறார் வாழ்கா உமது கலை
@manosaravanan1799
@manosaravanan1799 5 жыл бұрын
Happy birthday 🎈 Kamal sir may God bless you
@banubs2709
@banubs2709 5 жыл бұрын
Happy birthday thalaiva I love you so much thalaiva.
@skahmedskahmed5231
@skahmedskahmed5231 5 жыл бұрын
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
@sawaria123
@sawaria123 2 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள் படத்தை மறக்க முடியாது. திருச்சி மாரீஸ் 89 நாள் தொடர்ந்து House Full.
@MuthuCMuthu-mc1pb
@MuthuCMuthu-mc1pb 4 жыл бұрын
வாழும் வரலாறு உலகஞானி
@bhuvaneswariraghavendran5407
@bhuvaneswariraghavendran5407 5 жыл бұрын
100 varusam nalla irukkanum nenga. Next CM.
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 5 жыл бұрын
Thalaivar kamal sirkku happy birthday
@mohammedmirzan5500
@mohammedmirzan5500 3 жыл бұрын
மைக்கல் மதன காமராஜன் படத்தில் க்ளைமக்ஸ் சீனில் நாலு பேரின் உருவங்களும் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் குரலில் மட்டும் நாங்கு உருவாங்களுக்கும் குரலில் வித்தியாசம் காட்டுவது அற்புதம்
@makkalneethimaiam6921
@makkalneethimaiam6921 5 жыл бұрын
தலைவா சூப்பர்
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
I am proud to be fan of aandavar kamal. Kaalathai vendravar ,❤️👌💪🔥👏
@sridharr4251
@sridharr4251 5 жыл бұрын
ஓரு வார்த்தை கூட பேசாத Pushpak படம் எனது all time favorite
@EM-ue7pq
@EM-ue7pq 5 жыл бұрын
கமல்ஹாசன் ♥️♥️♥️
@makkalneethimaiam6921
@makkalneethimaiam6921 5 жыл бұрын
Next cm enga nammavar
@mahendranr6582
@mahendranr6582 5 жыл бұрын
Kamal is great.
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 жыл бұрын
ANDAVAR 🔥 KAMAL God of Indian cinema 🔥🔥🔥🔥
@trialdrawing3030
@trialdrawing3030 5 жыл бұрын
Happy birthday kamal sir Congratulations your sixtyath celebration in cinema
@raghukrishnan1830
@raghukrishnan1830 3 жыл бұрын
Happy Birthday kamal
@baheerathinidhi
@baheerathinidhi 5 жыл бұрын
எந்தப்படம் பிடித்தபடம் LEGEND உலகநடிகர்
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 жыл бұрын
ANDAVAR 🔥 KAMAL next CM of Tamil Nadu 🔥🔥🔥🔥🔥
@pharmacistgugan5006
@pharmacistgugan5006 2 жыл бұрын
Aandavar... ❤💥💥💥
@chandranchandran9696
@chandranchandran9696 Жыл бұрын
வாழ்க நம் தலைவர் கமல் சார்
@surendiranramu4358
@surendiranramu4358 5 жыл бұрын
Thalaiva great
@vinodvinod2608
@vinodvinod2608 5 жыл бұрын
Kamal sir is legend....
@vijay5395
@vijay5395 3 жыл бұрын
Evlo Varsham Aanalum Avaroda Padam Epomey Ninnu Pesum 🔥Ulaga Nayagan ❤️
@karthickraja7531
@karthickraja7531 4 жыл бұрын
Kamal Sir MASS
@sarathgp3168
@sarathgp3168 5 жыл бұрын
Kamal Hassan Sir Legend
@sridharr4251
@sridharr4251 5 жыл бұрын
Best combination of Ilayaraja and Kamal - many many: Vikram, Sahara sangamum, kaaki chattai, MMMK, punnagai mannan etc.
@shanthanramakrishnan1151
@shanthanramakrishnan1151 5 жыл бұрын
We are Youths Support Kamal Sir only.
@survid96
@survid96 5 жыл бұрын
There is only one and that's "Kamal"..... Period.....Period....Period.....!!! One in a billion
@ajithpanja9078
@ajithpanja9078 5 жыл бұрын
Wish you happy Birthday andavare 🔥🔥🔥
@rajusavi94
@rajusavi94 5 жыл бұрын
Aanadavare happy Birthday
@gts2466
@gts2466 5 жыл бұрын
Kids : Rajini fan. Adults(Matured people) : Kamal fan.
@ayyanars680
@ayyanars680 5 жыл бұрын
super bro nan appatithan
@siddharthk1154
@siddharthk1154 5 жыл бұрын
Semma comedy pa Pombala porikki only Kamal fan like u
@gts2466
@gts2466 5 жыл бұрын
@@siddharthk1154 kolanda, mooditu poyiru. He's far beyond your understanding. His personal life is not something we should get into.
@gts2466
@gts2466 5 жыл бұрын
@@ayyanars680 Same bro!!
@ayyanars680
@ayyanars680 5 жыл бұрын
ni kamalukku yarayavathu kuttivittaya evlav uruthiya solra
@vishnuprasad318
@vishnuprasad318 5 жыл бұрын
Universal hero
@DKROUTES14
@DKROUTES14 4 жыл бұрын
My age 21. I love Kamal sir Bhaymea illa ma nadichi kalakura actor.
@SriRam-ky5dm
@SriRam-ky5dm 5 жыл бұрын
I like kalam sir's learning process and which in nee neela vannam song full reverse scene which he sang it reverse word so then only it will match the song .
@ramuvelautham8942
@ramuvelautham8942 5 жыл бұрын
ஆண்டவர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@shanthips1014
@shanthips1014 5 жыл бұрын
Many HAPPT RETURNS OF THE DAY.............KAMALAHASAN......... .
@vs.kamalananth759
@vs.kamalananth759 4 жыл бұрын
என் என் சினிமா கடவுள் நம்மவர் கமல்ஹாசன் நான் கமல் ஆனந்த்
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 4 жыл бұрын
Nan kamalguna
@spmkprabhu6216
@spmkprabhu6216 3 жыл бұрын
எங்கள் முதல்வர் உலக நாயகன் 🙏
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 7 күн бұрын
❤❤❤❤❤❤கமல் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪💪 தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர்💪💪💪💪💪💪 நேர்மையின் கொம்பன் நம்மவர்களே வெல்க வெல்க வெல்க வெல்க வெல்க வெல்க💪💪💪💪💪💪 நம்மவர் வழியில் 👉👉👉👉👉👉நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪💪 ராஜ பார்வை அபூர்வ சகோதரர்கள் மகாநதி குருதி புனல் அன்பே💕💕💕💕💕💕 சிவம் வறுமையின் நிறம் சிவப்பு🔴🔴🔴🔴🔴🔴 மைக்கேல் மதன காமராஜன் துணிச்சல் தேடல் விஸ்வரூபம் விருமாண்டி தசாவதாரம் தேவர் மகன் நாளை நமதே வெற்றி நமதே🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏 💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sprabha5738
@sprabha5738 4 жыл бұрын
I am 90s kids I love Kamal veriyan da❤️
@melanyrose7442
@melanyrose7442 5 жыл бұрын
Love you kamal sir 😍😍😘😘
@yasovayloo9100
@yasovayloo9100 4 жыл бұрын
Kamal sir we are proud of u a politician , a actor u also a singer can i say Mr Handsome Kamal Hassan.
@VISHNU_VATHSA
@VISHNU_VATHSA 5 жыл бұрын
kamal sir
@loganathanmaha6224
@loganathanmaha6224 5 жыл бұрын
Happy Birthday to you ulaganayagan namavar aanadavar
@jmr6041
@jmr6041 3 жыл бұрын
The complete actor of world cinema .. One & only Kamal Hasan.. I mean it.. He has no limitations, he is fit for any type of characters.. If someone don't agree then please let me know for which character he is not fit for...
@kavithadinu1112
@kavithadinu1112 2 жыл бұрын
Happy New Year song super every year one and only ullaganayagan song
@gvvigneshkumar6018
@gvvigneshkumar6018 5 жыл бұрын
Kamalism 🔥🔥🔥
@auntypm4288
@auntypm4288 5 жыл бұрын
Love kamal
@aaronJasvin
@aaronJasvin 5 жыл бұрын
Kamal the name is enough🥰
@YoutubeRajesh
@YoutubeRajesh 5 жыл бұрын
Pombala Poruki, right...??????
@ajithpanja9078
@ajithpanja9078 5 жыл бұрын
@@KZbinRajesh Sari vandhu oombutu po
@aaronJasvin
@aaronJasvin 5 жыл бұрын
@@KZbinRajesh avara pathi pesa thaguthi venum.....
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Rajesh nee apdi irukka pola endha ponnavadhu kamal en kitta thappa nadandhurukkaru nu complaint pannirukkangala da adimuttal rajini rasigannae
@siddharthk1154
@siddharthk1154 5 жыл бұрын
@@KZbinRajesh super bro semma comment 👍👍👍👌👌👌👌🤣🤣🤣
@radhikasrinivasan3463
@radhikasrinivasan3463 5 жыл бұрын
Took Gooood well wishers. I'm really blessed to be KAMAL HASSAN die hard fan. I love him tooo much. He is a inspiration to all Cine makers and actors. He is always ahead of time. 💟💟💟👍😃
@padmavallam162
@padmavallam162 2 жыл бұрын
That's nice sister. Enaku kanne kalangidichi. Oscare Oscar wonderful words Mam. Thank you..
@abinayaa4338
@abinayaa4338 2 жыл бұрын
Oscar award doesn't deserve this kind of legend kamal sir!
@ananthvijay5926
@ananthvijay5926 5 жыл бұрын
இதற்கு ‘விவாதம்;’ என்ற சொல்லாடல் ஏற்றதல்ல. ‘கருத்தாடல்’ அல்லது ‘தகவல் பரிமாற்றம்’ என்பதே பொருத்தமானது. (கனடாவிலிருந்து…)
@SenthilKumar-mo6ve
@SenthilKumar-mo6ve 5 жыл бұрын
Thanks to puthiya thalaimurai channel.
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
கமல் சார் பிறந்தநாள் வாழ்த்து க்கள்
@purusothamansomas6837
@purusothamansomas6837 5 жыл бұрын
அருமை
@vvv203
@vvv203 2 жыл бұрын
Kamal is a great visionary...
@Jay-iu2sm
@Jay-iu2sm 5 жыл бұрын
I like his language skills, still i looking how he used his brain to change quickly and prompt response
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 5 жыл бұрын
கமல் நடிகனாகவே நீடிக்க என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் அரசியல்வாதி அவதாரம் தேவையில்லாதது ஏனென்றால் அவர் அவராக உண்மையான நேர்மையானவராக நீடிக்க அரசியலில் வாய்ப்பில்லை, பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளர்க
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,6 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 85 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,7 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Koffee With DD | Kamal Haasan | Srividya | Pongal Special
41:54
Vijay Television
Рет қаралды 199 М.
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,6 МЛН