Kamal Haasan vs Mohan Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay

  Рет қаралды 415,177

Always Tamil

Always Tamil

Күн бұрын

Kamal Haasan vs Mohan Movies Clash | Rajinikanth vs Kamal Haasan | GOAT Thalapathy Vijay
Kamal Haasan vs Mohan Movies Clash,
Vijay vs Prasanth Movies Clash,
Rajinikanth vs Mohan Movies Clash,
Rajinikanth vs Vijayakanth Movies Clash,
Rajinikanth vs Kamal Haasan Movies Clash,
Vijayakanth vs Prabhu Movies Clash,
Ajith vs Kamal Haasan Movies Clash,
Vijayakanth vs Sarathkumar Movies Clash, Rajinikanth vs Karthik Movies Clash, Vijay vs Ajith Movies Clash, GOAT Thalapathy Vijay, Vijay vs Kamal Haasan Movies Clash,
Diwali Released Tamil Movies list 2000 to 2010,
Diwali Released Tamil Movies list 2011 to 2023, Diwali release Tamil Movies Clash, Rajinikanth vs Kamal Haasan Movies Clash, Rajinikanth vs Vijay Movies Comparison, Vijay vs Ajith Movies Clash,
Rajinikanth Highest Grossing Tamil Movies, Rajinikanth Box Office King, Kollywood, Always Tamil
#vettaiyan #rajinikanth #kamalhaasan #vijay #goat #rajinikanth #ajith #thalapathyvijay #kamalhaasan #suriya #chiyaanvikram #thangalaan #kanguva #boxofficecollection #vijayvsajith #superstar #kollywood
Rajinikanth vs Kamal Haasan Movies Clash 👇 • Rajinikanth vs Kamal H...
Rajinikanth vs Vijay Movies Comparison 👇
• Vijay vs Rajinikanth M...
Jailer Kaavaalaa Rajinikanth Thamannaah trending Dance | Kaavaalaa Tamannaah Jailer Rajinikanth 👇
• Jailer Kaavaalaa Rajin...
இவ்வளவு நாளா இது தெரியுமா போச்சே | Thalapathy Vijay's Best Heroines | Vijay, Trisha, Samantha, Kajal 👇
• Video
Vjiay All Movies list (1992-2023) | Vijay Filmiography 👇
• Vijay All Movies List ...
Ajith All Movies list (1990-2023) | Ajith Filmiography 👇
• Ajith Kumar All Movies...
Varisu vs Thunivu | Vijay vs Ajith Movies same day release | ஒரே நாளில் வெளியான விஜய் அஜித் படங்கள் மோதல் 👇
• Video
விஜய் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள் 👇
• இவ்வளவு நாள் இது தெரிய...
Varisu and Thunivu Pongal Movies winner 2023 list | Vijay, Ajith
• Varisu and Thunivu Pon...
365 days ran Tamil Movies | 365 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் படங்கள் 👇
• Blockbuster Tamil Movi...
Copyright Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 301
@ammapetkaruna
@ammapetkaruna 10 ай бұрын
எல்லா தரப்பும் விரும்ப கூடிய நடிகர் வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்கள்..அவருக்கு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் உண்டு..திரைப்படம் என்பது கூட்டு முயற்சியே... அதில் என்றும் மோகன் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்...
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 10 ай бұрын
Exactement !
@Nimmy-mx8hi
@Nimmy-mx8hi 8 ай бұрын
True❤
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 10 ай бұрын
வெள்ளிவிழா நாயகன் மோகன் என்பதில் சந்தேகமில்லை
@josephyagappan1896
@josephyagappan1896 10 ай бұрын
Mohan is also a good actor. We miss him really.
@psps1983
@psps1983 10 ай бұрын
வெள்ளிவிழா நாயகன் மோகன் ❤❤❤
@RanjithKumar-sp6ri
@RanjithKumar-sp6ri 8 ай бұрын
All time kamal and 80s King mohan
@gurusamy6270
@gurusamy6270 10 ай бұрын
❤வெள்ளி விழா நாயகன் மோகன்
@jeyasilinrani42
@jeyasilinrani42 10 ай бұрын
Mohan super hero
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 ай бұрын
கமல்ஹாசன் நடித்த படங்களில் கதை முக்கியபங்கு வகிக்கும். மோகன் நடித்த படங்களில் இளையராஜா இசை முக்கிய பங்கு வகிக்கும். காதுக்கும் இதயத்துக்கும் இதமான பாடல்கள் மோகனுக்கு வெறறியை தந்தது . நாங்களும் பாகுபாடு இல்லாமல் மோகன் படங்களை பார்ப்போம் நடிப்பு கதை என்று வந்துவிட்டால் கமல் சூப்பர் ஸ்டார்.
@sravi955
@sravi955 10 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 ай бұрын
@@sravi955நேற்று இன்று நாளை தமிழ் சினிமாவில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் தான் உண்மையான நிஜ சூப்பர் ஸ்டார்.
@muruguthas4856
@muruguthas4856 10 ай бұрын
@@sravi955ஏண்டா உன்னயெல்லாம் என்ன பண்ணி திருத்தமுடியும் …. பார்த்தாய்தானே எப்படியான காவியம் இரு மகா நடிகர்களும் கொடுத்திருக்காங்க….. இனியீவது நடிக்க முயற்சிக்கணும் but it is to late வயோதிபருக்கு இது தேவையா!!! 25 வயது குறைவான விஜய் எப்படிடா ஒரு சிந்தனை அறிவு மண்டையிலே ஒண்ணுமே இல்லாத ஒரு வார்த்தை இல்லை,,,, சொல்லப்போனால் உன்னைபோலவே
@VelumaniVelumani-i5e
@VelumaniVelumani-i5e 10 ай бұрын
5:12
@CHELLADURAIM-hb2rs
@CHELLADURAIM-hb2rs 9 ай бұрын
நான் மோகன் ரசிகன்
@udayasuriyan744
@udayasuriyan744 10 ай бұрын
Mokan ,1)Alagan2) Punnagai mannan.3)Silver hero
@behindstories...3160
@behindstories...3160 10 ай бұрын
மோகனுடைய படங்களின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள். 1. இளையராஜா 2. S.P.B. 3. S.N. சுரேந்தர்.
@mohnana.k296
@mohnana.k296 5 ай бұрын
😁
@abusid4588
@abusid4588 4 ай бұрын
Spb ilaiyaraja எல்லோரும் மற்ற நடிகர்களுக்கும் இருக்கத்தானே செய்தார்கள்.. ஹீரோவை ஹீரோயினைத்தான் 2 மணி நேரம் பார்க்க வேண்டும். பாடல் அதில் அதிகப்பட்சம் 25 நிமிடங்கள்.... கேசட்களில் எல்லா பாடலைல்களையும் கேட்டு விடலாமே ... படம் 100 நாட்கள் எப்படி ஓடும் ?
@krithikakishorkishor4186
@krithikakishorkishor4186 3 ай бұрын
and kovaithambi
@Justin2cu
@Justin2cu 3 ай бұрын
@@abusid4588 உங்கள் தமிழை வைத்து நீங்களும் 80கள் காலத்தை சேர்ந்தவர் என்று புரிந்து கொள்கிறேன். உங்களுக்கு நன்றாகவே தெரியும் அந்தக் காலங்களில் பாடல்கள் தான் படத்திற்கான முதல் விளம்பரங்கள். சில படங்கள் பாடல்களினாலேயே ஓடியிருக்கின்றன. அதற்காக கதை நடிகர்கள் மோசம் என்று அர்த்தமில்லை. வெற்றியின் முக்கிய காரணிகளாக பாடல்கள் விளங்கிய காலம் அது.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 3 ай бұрын
பைத்தியயத்தனமான பின்னூட்டம்.. பாட்டுக்காக எப்படி படம் ஓடும்.. அப்படின்னா பாட்டை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கலாமே ஏன் படம் பார்க்க போகணும்..
@IbrahimIbrahim-lk8up
@IbrahimIbrahim-lk8up 6 ай бұрын
மோகன் எப்போது உருவம் படத்தில் பேயாக நடித்தாரோ அதன்பிறகே மார்க்கெட்டை இழந்தார்
@muruganm9860
@muruganm9860 10 ай бұрын
வெள்ளி விழா நாயகன் மோகன் அவர்கள் ரஜினி கமல் போல் நிலையான இடத்த தக்க வை திருக்க வேண்டும்
@crimsonjebakumar
@crimsonjebakumar 10 ай бұрын
AIDS என்று புரளி கிளப்பி அமுக்கி விட்டனர்.
@lathapharth9126
@lathapharth9126 10 ай бұрын
Unmai
@Pavisha-z5d
@Pavisha-z5d 10 ай бұрын
Yes
@jmr6041
@jmr6041 10 ай бұрын
Athukku sonthama thiramai venum😂😂😂
@MAHALAXMI_1982
@MAHALAXMI_1982 6 ай бұрын
Absolutely right ​@@jmr6041
@karthikmohan136
@karthikmohan136 10 ай бұрын
Always ultimate and almighty mr. Uzhaghanayagandhan. He is the face of Indian cinema industry always.🎉🎉🎉
@KanakaKanaka-nf2gj
@KanakaKanaka-nf2gj 8 ай бұрын
Face of Indian cinima mammootty thaan😂
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
Very big comedian in politics
@nishasubbu3320
@nishasubbu3320 8 ай бұрын
மூடுபனி படத்தில் mohan இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார்.ஆகவே அது mohan padam இல்லை.பிரதாப் Bothan படம் bro
@praveenshiva8658
@praveenshiva8658 10 ай бұрын
Ulaganayagayan mass 🔥
@iyyaappand7383
@iyyaappand7383 10 ай бұрын
மோகன் படம் எல்லாமே நல்லா தான் இருக்கும்
@sahayaraj9341
@sahayaraj9341 10 ай бұрын
80 is black baster king aandavar doctor Kamal Hasan and Rama rajan Prabhu rajini kartik
@nawfalnizar6431
@nawfalnizar6431 6 ай бұрын
P
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
Very big comedian in politics. Ask him to stop with cinema alone
@KBhaskar-r6s
@KBhaskar-r6s 7 ай бұрын
Kalainyani kamal hassan sir. Great actor. But Not equal actors mohan. No body compair. He is universal hero..
@luxmijansirani7593
@luxmijansirani7593 10 ай бұрын
மோகன் தான் சூப்பர் ❤️♥️
@sagaiedwardkennedy4820
@sagaiedwardkennedy4820 10 ай бұрын
Kamal Haasan 👍👍👍👍👍 only 👑
@rajgowtam8302
@rajgowtam8302 10 ай бұрын
Mohan win pannitaru
@rajan9405
@rajan9405 9 ай бұрын
Mohan all movies love concept only but Kamal movie ovvonrum different types story and different getup acting kamal very good telanted actor and director multiple telanted person ulaga naayagan ❤❤❤ kamal mass❤❤👍👍👍👍👍👍👍👍
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 10 ай бұрын
Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA ❤
@sravi955
@sravi955 10 ай бұрын
வெள்ளி விழா நாயகன் மோஹன்
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 4 ай бұрын
எண்பதுகளில் நிறைய படங்கள் கொடுத்து மக்களை சந்தோஷப்படுத்தியவர் மோகன் சார் மட்டுமே
@ysr5938
@ysr5938 10 ай бұрын
Mahan mass hero
@seanganeson3015
@seanganeson3015 10 ай бұрын
Kamal boxoffice 👑
@sasichandran1102
@sasichandran1102 10 ай бұрын
அதெல்லாம் சரி இப்ப மோகன் எங்க கானோம்
@sendilmourougan8868
@sendilmourougan8868 10 ай бұрын
Ilayaraja songs and bgm was the pillar for both Kamal and Mohan flims.
@alagappanannamalai-mv2nk
@alagappanannamalai-mv2nk 10 ай бұрын
Not only for them but for all directors and actors whoever worked with raja sir.
@arunakrish2584
@arunakrish2584 4 ай бұрын
I love n remember all movies of kamal sir for his roles n stories. I always admire songs in mohan sir's movies❤❤❤ so, both has given good products for audience to enjoy❤❤❤ tq to both stars
@jagannathan6515
@jagannathan6515 10 ай бұрын
வெள்ளி விழா நாயகனுக்கு என் வாழ்த்துகள்❤
@RahilaBanu-hw1je
@RahilaBanu-hw1je 4 ай бұрын
Mohan and Kamal இரண்டு பேரும் nice irunthalum mohan fan ❤
@sunwukong2959
@sunwukong2959 10 ай бұрын
Mohan was favourite of all women folks of 80s
@maheshwarin7600
@maheshwarin7600 10 ай бұрын
I like actor mohan very much 👍👍👍👍👍👍👍nice actor👌👌👌🙏
@natesankr4491
@natesankr4491 10 ай бұрын
MOHAN SILVER JUBILEE HERO
@majaa...8468
@majaa...8468 10 ай бұрын
Mohan mass than polarukku🎉❤ sema
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 ай бұрын
சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மோகன் பாராட்ட வேண்டும்
@sunwukong2959
@sunwukong2959 10 ай бұрын
moodu pani'la mohan oru rendu scene thaan varuvaar
@murugesanmari9514
@murugesanmari9514 10 ай бұрын
Kamal sir acting la puli... but mohan sir songs kuda compare panumpothu mohan sir than winner.....❤ ilayaraja sir special gift to mike mohan ❤❤
@noornazeera3505
@noornazeera3505 3 ай бұрын
mogan super hero
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
mohan hit movie review thanks
@kavitham4829
@kavitham4829 3 ай бұрын
Vellivizha nayagan mohan ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prathapsingh7183
@prathapsingh7183 10 ай бұрын
ரெண்டுபேர் படமும் அவ்ளோ நாள் ஹிட் ஆகிற்கு ஆனா இதுக்கு காரணம் இசை அரசன் இளையராஜா தான்
@g.mosesgnanasekar47
@g.mosesgnanasekar47 10 ай бұрын
Ivalo hit kudutha Mohan Yen Kanamapoitaar???
@sisbrouruttugal
@sisbrouruttugal 10 ай бұрын
ELLAM ORU PORAMAI,EGO THAN BRO MATHA ACTORSUKU MOHAN PATHU
@lalithasaran8551
@lalithasaran8551 10 ай бұрын
எல்லாரும் ப்ளான் பண்ணி அவர காணாம ஆக்கிட்டாங்க
@sheilapan5069
@sheilapan5069 4 ай бұрын
Off cz actor chocolate boy Mohan all his movie Hits songs all super Mohan very soft spoken and humble acting from Singapore.
@noushadabdul4803
@noushadabdul4803 4 ай бұрын
Mohan velli vila naayahan. Rajani super star.kamal Ulaha naayahan. Tamil cinemavil oru varalattu thasabtham kamal.legendery super hero kamal.kamalin idaththukku innum evarum nerunkavillai appadi evarum nerunkuvathaahavum illai.eenna kamal kalai ulahin edda mudiyaatha ellai.❤❤❤
@ravichandrang3724
@ravichandrang3724 10 ай бұрын
கமல் படம் அப்போது மோகன் படத்தை விட குறைவாக ஓடி இருந்தாலும் கடைசி வரை நிலைத்து நின்றது கமல் படம்தான்.மோகன் குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படம் தந்தது இசை இளையராஜா என்பதாலும் கதைகேற்ற மோகன் நடிப்பும் சுரேந்தர் பின்னணி S.P.B பாடலும் முக்கிய காரணம்.மோகனை விட நடிப்பில் சிறந்தவர் கமல்தான். கமல் ஒரு சூரியன்.
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 6 ай бұрын
Mohan mass
@gsukumargopal3061
@gsukumargopal3061 Ай бұрын
வெள்ளிவிழா நாயகன் மோகன்.எனக்கு பிடித்தமானவர்.
@Maanfrank
@Maanfrank 2 ай бұрын
You cannot Say Mohan has Won ..Kamal has won in my occasions only for his acting skills whereas Mohan has Won coz of songs of Illayaraja & SPB combo ..And literally he failed after he spoke in his own voice ..Thanks to Surendar .. Finally always only Orginality wins .. A person who speaks his own voice..who sings who fights without dupe.. Hats off to my Tamilan Kamal ❤
@CHELLADURAIM-hb2rs
@CHELLADURAIM-hb2rs 7 ай бұрын
நல்ல வேள மோகன் vs M G R அப்படி வந்தாலும் என் தலைவன் மோகன்தான் ஐஜெயிப்பாரு
@ThuvaSivan
@ThuvaSivan 10 ай бұрын
Mohan always mass..he will come back with Vijay 68🔥🔥🔥🔥✌️✌️
@louissundapan328
@louissundapan328 10 ай бұрын
Mohan us best actor I haven seen singing song in movie look real one óf the top actor during 80s wish your all the best Mr Mohan greetings from malaysia
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 10 ай бұрын
Ulaganayagan forever ❤
@sahayaraj9341
@sahayaraj9341 10 ай бұрын
Aandavar doctor Kamal Hasan is a wold super star
@ChellapandiM-p7v
@ChellapandiM-p7v 5 ай бұрын
மோகன் 👍
@sureshvethaiyan3645
@sureshvethaiyan3645 6 күн бұрын
Kamal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manimsj3179
@manimsj3179 10 ай бұрын
Mohan all movies hit
@DEEN133
@DEEN133 7 ай бұрын
The real winner was maestro Ilayaraja composing 🇨🇭
@kannanbalasubramanian7924
@kannanbalasubramanian7924 Ай бұрын
மோகன்தான் Hero
@RADHAKRISHNAN-fb5hx
@RADHAKRISHNAN-fb5hx 9 ай бұрын
பாடல் ஆசிரியர் வெற்றி பெற்றார்
@MMeenatchi-fg3zm
@MMeenatchi-fg3zm 6 ай бұрын
மோகன்😂நல்ல😂நடிகர்தான்😂நாயகன❤சலைங்கைஒலி❤புன்னகைமன்னன்❤இந்தபடம்கள்கமல்சார்நடிக்கமுடியும்
@jcvenkatesanchandrasekaran1250
@jcvenkatesanchandrasekaran1250 6 ай бұрын
நாயகன் சிப்பிக்குள் முத்து தசாவதாரம்..., இப்படி நீண்ட பட்டியல் உண்டு
@AlfredDavid-l2g
@AlfredDavid-l2g 4 ай бұрын
Kamal Hassan is an legendary ❤❤❤❤
@TheAjithg
@TheAjithg 3 ай бұрын
Im also mohan fan. But no way you can compare kamal and mohan, half of mohans success belongs to SN surendran and illayaraja. But kamal is all in all and multi talented. Mohans career ended when SN surendran refused to dub for him. People did not like Mohans real voice that much
@s.ashmitha2572
@s.ashmitha2572 4 ай бұрын
கமல் ஹாசன் எப்போதும் சூப்பர் ஸ்டார்
@kokhowlong
@kokhowlong 10 ай бұрын
Poor man's Kamal. Mohan Poor man's Rajini. Vijayakanth Poor man's SPB. Mano Mottai Raja was responsible for everyone's success then 😂😂😂😂
@rameshdalavai6069
@rameshdalavai6069 9 ай бұрын
U r right
@robertantony5873
@robertantony5873 10 ай бұрын
Mohan is good actor. All films are running good
@JUSTHELLO45
@JUSTHELLO45 10 ай бұрын
Andavareee
@yuvakanish3362
@yuvakanish3362 2 ай бұрын
மோகனுக்கு வந்த போற வேலை தான் இசைக்கு இளையராஜா வாய் அசைப்பு: வேறு ஒருவர். பாட்டுக்கு .... வேறு ஒருவர். 1990-க்கு பிறகு அந்த மோகன் லூஸ் மோகன் ஆகி காணாமல் போனார்.
@mahendirandiran7243
@mahendirandiran7243 10 ай бұрын
மோகன் தான் ஆல் சென்டர் ❤
@vengkkatarau3037
@vengkkatarau3037 3 ай бұрын
Mohan ❤
@rajashekars158
@rajashekars158 8 ай бұрын
Mohan Silver Jubilee Hero
@nishasubbu3320
@nishasubbu3320 8 ай бұрын
1st equel movie super 2nd நெஞ்சத்தைக் கிள்ளாதே 3rd கிளிஞ்சல்கள் 4th இரண்டு படமும் சூப்பர் 5th பயணங்கள் முடிவதில்லை 6th இரண்டு படமும் சூப்பர் 7th i Dont no 8th mohan மூவி டபுள் டக்கர் 9th i Dont no 10th சட்டம் சூப்பர் movie 11th இளமை காலங்கள் 12th kamal sir 13th இரண்டு டாப் movie 14th thendrale என்னை thodu 15th one and only குங்குமச் chimizh 16th idhayakkoyil 17th mohan movie 18th one and only நாயகன் 19th one and only சத்யா 20th kamal movies top two 21st வெற்றி விழா 22nd top two 23rd dasavadhaaram
@balan5kamal
@balan5kamal 8 ай бұрын
Kamal gave most blockbusters in 5 different languages, more than 41 blockbusters
@gunakamal6725
@gunakamal6725 3 ай бұрын
India no 1 hero engal andavar KAMAL ayya
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 10 ай бұрын
Andavar kamal Encyclopedia of Indian cinema 🔥
@lathapharth9126
@lathapharth9126 10 ай бұрын
Good
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 6 ай бұрын
Copy Hollywood films
@indramickey8916
@indramickey8916 10 ай бұрын
Mostly ellam movies Ilayaraja ayya dhan isai amaithurikurarr
@sulochananarayanan2516
@sulochananarayanan2516 4 ай бұрын
Mohan 😍🎉🎉👌👍👍
@AAA-gu1mm
@AAA-gu1mm Ай бұрын
True winner is illayaraja
@Selvanayagam-f7j
@Selvanayagam-f7j 10 ай бұрын
புரியாமல் பேசி உளரும் நடிகரை விட,மோகன் மிக சிறந்த நடிகர்.அவரை வளர விடாமல் சதி செய்தவர்கள் இரண்டு கேப்மாரி நடிகர்கள். மோகன் நடிப்பு மிக எதார்த்த மானது.அதிக வெள்ளிவிழா நாயகன் மோகன் தான்.
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 10 ай бұрын
உனக்கு புரியவில்லை என்றால் நீ ஒரு ஜடப் பொருள்.. அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
@Nimmy-mx8hi
@Nimmy-mx8hi 8 ай бұрын
Correct sir🎉
@gbp165
@gbp165 7 ай бұрын
SPB, Ilayaraja n Surendar who dubbed his voice. Don't compare with Kamal
@nironiroshini9129
@nironiroshini9129 6 ай бұрын
Yes...who r that two black goats
@aappukannan1
@aappukannan1 6 ай бұрын
Po da badu tamizh teriyaatha kaanada moganum paramakudi paintamizhan dr kamalhaasan um onna? Remove thiw video. Puriyaati muthiyor kalvi la padi da.
@haris8894
@haris8894 9 ай бұрын
Kamal sir always hardworker
@muhammedshameem.k8266
@muhammedshameem.k8266 3 ай бұрын
Mohan sir 😍❤️❤️
@Mohit_kumar68
@Mohit_kumar68 3 ай бұрын
Both Kamal Sir & Mohan Sir like 👌👌👌. Mohan's super hit films Payanangal mudivadillai, Mouna ragam roles have gone deep in to the mind. You have given good information about the box office success of the both films. Love from Mysuru ಮೈಸೂರು 🌹❤️❤️🙏.
@annej4272
@annej4272 2 ай бұрын
இரண்டு பேர் படத்துக்கும் இசை ஒரே நேரத்தில் இளையராஜா தான்!!!
@evanooruvan5379
@evanooruvan5379 10 ай бұрын
Kamal rajini kitta kooda equala jaichaaru.mohan sambavam at low budget
@L.SharlinSuhila
@L.SharlinSuhila 13 күн бұрын
All time favourite mohan sir
@nagoorgani6001
@nagoorgani6001 10 ай бұрын
Mohan all time favourite hero ❤
@jayalakshmijaya9707
@jayalakshmijaya9707 15 күн бұрын
Only one man mohan ji
@rosyjames6434
@rosyjames6434 4 ай бұрын
Mohan superb acting
@sagaiedwardkennedy4820
@sagaiedwardkennedy4820 10 ай бұрын
Salangai Holi Abdul abhadra Kamal Haasan 👍🙏💐💐 only one 👑
@thulasie-u8o
@thulasie-u8o 4 ай бұрын
இருவருக்குமே இசை கடவுள் தான் இசை அமைத்துள்ளார்.
@kaviyarasus.v5198
@kaviyarasus.v5198 8 ай бұрын
Yen poornima kudaye nadichurukan mohan
@thomasbenifer8199
@thomasbenifer8199 10 ай бұрын
Mohan was real Box office king in 80s. Then Kamal Hassan BackyaRaaj Rajinikanth T Rajender Vijayakant Prabhu.
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 ай бұрын
ok bro mohan hit actor thaan . don't conpare both. kamal sir voice original அவரது குரலுக்கும் நடிககும் திறமை உண்டு mohan sir depends sn surendars voice. இருவருமே hit stars thaan.but kamal sir இன்றுவரை கலக்குகிறார்.
@TheAjithg
@TheAjithg 3 ай бұрын
Moreover kamal is a singer dance master producer lyricist and director
@vinothg.i8791
@vinothg.i8791 23 күн бұрын
Kamal real hero 😊you and mohan real zero😢
@Pavisha-z5d
@Pavisha-z5d 10 ай бұрын
Mogan tha super 🎉🎉🎉🎉all movies hit
@NathiyaJeevitha-bb6fv
@NathiyaJeevitha-bb6fv 10 ай бұрын
Enaku Mohan dhan romba pidikum ❤❤❤❤
@gunakamal6725
@gunakamal6725 3 ай бұрын
Engal andavar KAMAL ayya
@thilageswariapadinaraidy8059
@thilageswariapadinaraidy8059 3 ай бұрын
Interesting info
@alwaystamil939
@alwaystamil939 3 ай бұрын
Glad you think so! ❤️
@jeyachitrajeyachitra4231
@jeyachitrajeyachitra4231 10 ай бұрын
Don't compare micmohan with legendary actor and superstar mr.kamal sir. Mohan's movies were Full of music only. But , kamal's sir movies are different from one movie to another movies.
@bacchi8401
@bacchi8401 4 ай бұрын
Coming from different state,without any godfather with ordinary look mohan's succes is real success
@krithikakishorkishor4186
@krithikakishorkishor4186 3 ай бұрын
NO.SEX NO.FIGHT.KISSES.VALGOURSCEMCES.IN.MOHAN.FILMS.BUT.DIFFICULT.TO.WATCH.KAMAL.MOVIES.WITH.FAMILY
@thilageswariapadinaraidy8059
@thilageswariapadinaraidy8059 3 ай бұрын
Mohan worth to compare as he mark so many success movie and have very huge fan base
@dilipkrishnanbalakrishnan7439
@dilipkrishnanbalakrishnan7439 2 ай бұрын
No Mohan Is also good actor only gopurangal saivathullai, mouna ragam and Vidhi ate few examples for his good acting
@NirmalaE-b9r
@NirmalaE-b9r 4 ай бұрын
Mohan real super star kadal mannan
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН