கடலோர கவிதைகள்..கடல் மீன்கள்.. அன்புள்ள ரஜினிகாந்த்..எங்கேயோ கேட்ட குரல்..மணல் கயிறு....மறக்க முடியாத நினைவுகள்...
@pramilakarthika18182 жыл бұрын
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் அருமையாக நடித்திருப்பவர் குடும்பம் ஒரு கதம்பம் சொல்லிக்கொண்டே போகலாம் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏
@alfreddamayanthy41262 жыл бұрын
அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் உமா நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்த்துக்கள் ❤️💙❤️💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Arunkumar-rk8km2 жыл бұрын
அம்மா அம்மா என எத்தனை முறை அழைத்தாலும் தகும் இவரை பற்றிய செய்தியை அறிந்து கொண்டது மகிழ்ச்சி நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@maha.srilanka89652 жыл бұрын
எனக்கு.ரொம்ப.பிடித்தஅம்மா
@sarojini7632 жыл бұрын
அழகான இளமையான வயதிலேயே கணவரையிழந்து திரையிலும் சோகமான வயதான கதாபாத்திரத்தில் நடித்தார்
@subathraedwin96422 жыл бұрын
அலைகள் ஓய்வதில்லை அமைதியான அம்மா....சம்சாரம் அது மின்சாரம் அம்மா... நடிப்பு 👍👍👍👍
@jayaschannel34522 жыл бұрын
நடிப்பு அருமையாக இருக்கும் நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@thilagavathy81192 жыл бұрын
கமலாகாமேஷ் சூப்பராக நடிப்பார்.
@subathraedwin96422 жыл бұрын
நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 🙏🏻💐😊
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@venkatkumar5512 жыл бұрын
அதுவும் கோதாவரி என்ற கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்
@sarassmuthu80112 жыл бұрын
Great sentimental mother actress although she was very young .Liked her role in all .But her best were in Visu's films manal kayiru , Samsaram adhu minsaram and ,Engoyae ketta Kural.She is a very broad minded person being a Brahmin had let her only daughter Uma to marry a Muslim actor Riyaz Khan Now Uma cooks all kinds of non veg for her husband including his favotite dish beef fry 🤭🤭.May she live long with good health.🙏🙏.
@ramachandransundaresan38 Жыл бұрын
பழம் பெரும் நடன நடிகை,சந்திரபாபுவுடன் குங்குமப்பூவே பாடலில் நடித்த லட்சுமி ராஜம் பற்றி எழுதுங்கள்.
@rameshshankarg4296 Жыл бұрын
Kovai Managaril 1970's il Kamesh and Rajamani music programme popular Usha Udup avargalum padiullar.
@raghavanr.s.9312 Жыл бұрын
Excellent narration by speaker
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@najmahnajimah87282 жыл бұрын
Arumaiyana actar samsaram adu minsaram movie marakka mudiyadu 🙏
@geethasriram14782 жыл бұрын
A fine natural character unforgettable actress 🥰💙💫👌
அண்னா சாவித்திரி அம்மா வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லுங்க
@Newsmixtv2 жыл бұрын
விரைவில்!...
@gopalanravi64442 жыл бұрын
1970 galil kamesh rajamani musiano very famous.
@mtcemngr52922 жыл бұрын
திரு காமேஷ் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம் எதிரிகளுக்கு கூட ஏற்படக்கூடாது. காமேஷ் ராஜாமணியின் கர்னாடக இசை -மேற்கத்திய கூட்டிசை, இனிய இசை, 50 வருடங்களுக்கு பிறகும் காதில் ரீங்காரம் செய்கிறது.
@tamilmannanmannan58022 жыл бұрын
😀
@santhithilaga24812 жыл бұрын
🌹🙏🙏🙏🌷
@popeye45312 жыл бұрын
Her best was Allayaigal.Ovuthuillai and Samsaram atu minsaram.