கமலின் " விக்ரம்" பட வாய்ப்பை தவற விட்டது ஏன்? CHAI WITH CHITHRA -Actor RJ Balaji Part 6

  Рет қаралды 66,844

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 127
@Dineshkumar-ke1kb
@Dineshkumar-ke1kb 3 жыл бұрын
Maturity level of Shruthi 👍
@akchandruakchandru4888
@akchandruakchandru4888 3 жыл бұрын
சித்ரா சார் இவன் பேட்டியை முடிக்க மாட்டான் நீங்களே பாலாஜி நன்றி வணக்கம்னு சொல்லி விடுங்கள்
@Ash-oq4iw
@Ash-oq4iw 3 жыл бұрын
😂😂😂😂
@sasikumar-bo9l
@sasikumar-bo9l 3 жыл бұрын
😂😀😂
@vjldiaries4625
@vjldiaries4625 3 жыл бұрын
Shruthi haasan maturity is 😊👏👏👏👏👍👍👍👍
@kumarjpin
@kumarjpin 3 жыл бұрын
சித்ரா லட்சுமணன் மைண்ட் வாய்ஸ்.... நீ பேசுவேன்னு தெரியும். ஆனா இந்த அளவுக்கு பேசுவேன்னு கனவுல கூட நெனைச்சுக்கூட பார்க்கல.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
😂😀😀😀
@kaliyamoorthisenthil6468
@kaliyamoorthisenthil6468 3 жыл бұрын
Super
@arunmani6012
@arunmani6012 3 жыл бұрын
😂😂😂
@sasikumarsubramaniyan7018
@sasikumarsubramaniyan7018 3 жыл бұрын
Sema bro 😆 😆
@srini7004
@srini7004 3 жыл бұрын
Mr. Balaji, Only hard work is not a reason for success. Its also the time which you need to favor. Over confidence and too much of thinking will hide the reality. Stay grounded and be a learner forever.
@saravanakumar6692
@saravanakumar6692 3 жыл бұрын
மிக நீண்ட அனுபவம் உள்ள நடிகர்கள் கூட 4 பார்ட் தான் வந்தது... R j Balaji கு 7 பார்ட்
@janaj573
@janaj573 3 жыл бұрын
Mookthi Amman was very funny and entertaining movie.. full of laughter and loved it. good script 👍🏼👍🏼 looking forward to next one.
@janakimani1741
@janakimani1741 3 жыл бұрын
Salute u for yr big contribution to people during flood time.👍
@prabhukk5125
@prabhukk5125 3 жыл бұрын
17:51 he is not ready to accept the critics.
@tysonblake9164
@tysonblake9164 3 жыл бұрын
Ivan oru echa naai Ivan tappu Pana othuka maatan
@kokkikumar1705
@kokkikumar1705 3 жыл бұрын
yes, but he has done in the past and he was proud of that.... kaasukku yenna venumnaalum pannum inthe naiye
@rithinsudhan2229
@rithinsudhan2229 3 жыл бұрын
ஒரு வரியில் பதில் அளிக்காமல் . பதில்களை விரிவுரையாக சொல்வதற்கு காரணமும் இருக்கிறது. தவறில்லை. எல்லாம் என்றுமே( interview) ஒரே மாதிரி இருந்தால் சுவாரஸ்யம் இருக்காது.அல்லவா இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது..👍👍👍. l Like it....
@jetmahe2252
@jetmahe2252 3 жыл бұрын
Guys, we r seeing in 6 parts n u hav a choice to change or off. Imagine chitra sir situation listening to him for so loooooooooooooon time... Ethana chai kudicharo paavam....
@helloappsomukutty9185
@helloappsomukutty9185 3 жыл бұрын
14:37 விக்ரம் பட கேள்வி
@sandysubramaniyam343
@sandysubramaniyam343 3 жыл бұрын
Thanks nanba
@sendilnathan
@sendilnathan 3 жыл бұрын
Super episode in chai with chitra in 2021.
@jahubarsathick1936
@jahubarsathick1936 3 жыл бұрын
அருமையான INTERVIEW I LOVE IT.
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 3 жыл бұрын
About ANDAVAR 🔥 14:30🙏
@mariadassanthony3263
@mariadassanthony3263 3 жыл бұрын
Andavar illada mama
@kpkannan7541
@kpkannan7541 3 жыл бұрын
மூக்குத்தி அம்மன் படம் பற்றி நீங்கள் சொன்னது 70% பொய்
@thirupathi1140
@thirupathi1140 3 жыл бұрын
👌
@sachinkanru
@sachinkanru 3 жыл бұрын
Super open talk
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 жыл бұрын
Chitra Sir RJ balaji aachu I am waiting for Venkat Prabhu interview, Hard working and smart guy idha vida entertaining a irukkum,avaroda unnai charanadanaithein fan naanu
@parthibanprasad806
@parthibanprasad806 3 жыл бұрын
Balaji is good thinker
@tharmajeyasooriar9366
@tharmajeyasooriar9366 3 жыл бұрын
சூப்பர்
@aromagi
@aromagi 3 жыл бұрын
ஜல்லிக்கட்டு போராட்டத்தை நான் தான் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இறுதியில் முடித்து வைத்தேன்.. அந்த நேரத்தில் ஒரு போலீஸ் வாகனத்தில் கடற்கரைக்கு வந்த RJ.பாலாஜி பரிதவிப்போடு என்னிடம் உதவி கேட்டது நியாபகம் இருக்கிறது.. அவர் உண்மையே பேசுகிறார். எஸ்.ஏ.மகேஷ் (தலைவர்) அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்
@SK-qu8fi
@SK-qu8fi 3 жыл бұрын
@15:20 Good Newz remake in Tamil... Not sure about Jayam Ravi, but RJ Balaji will be an apt choice for the Diljit's role..
@p.k.shyleshkumarmsc.cs.2163
@p.k.shyleshkumarmsc.cs.2163 3 жыл бұрын
Super sri
@vickydgl5874
@vickydgl5874 3 жыл бұрын
Ranjini Kamal politics question ah kanom promo la mattum iruku 6 epi la varuma?
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 3 жыл бұрын
Nice.
@chayadevi4689
@chayadevi4689 3 жыл бұрын
That is SHRUTI HAASAN ❤😇🙏🏻
@ponniahpandian2926
@ponniahpandian2926 3 жыл бұрын
Hope CWC should keep the quality
@mynameisarunbabushankaran9362
@mynameisarunbabushankaran9362 3 жыл бұрын
ஒரு குறிப்பிட்ட cult பத்தி வேணும்னே தப்பா project பண்ணி படம் எடுத்துட்டு அது தான் திறமைனு நம்புற ஞானம் வேற லெவல் பாலாஜி
@gmsfootwear2490
@gmsfootwear2490 3 жыл бұрын
Well said about Thalaivar
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 3 жыл бұрын
Interesting interview sir.
@venkatragavan1116
@venkatragavan1116 3 жыл бұрын
Dear Chitra sir superb He will change tamilnadu in future
@Myhomegarden-unlimited
@Myhomegarden-unlimited 3 жыл бұрын
oh my God this guy talks too much! Calm and clear answers are pleasant to hear Mr. Balaji, please slow down!
@uncleshan1911
@uncleshan1911 3 жыл бұрын
Comments and views are acceptable but do it with dignity. If not it will become a trash comment. I realize many are envy of his success rather then constructive feedback. That would only mean one thing. He has reached a new peak! Bark all day it won't change the bank balance. I don't understand why Indians like to pull every Indians down all the time
@arivumani.ravanan
@arivumani.ravanan 3 жыл бұрын
Nice interview. Balaji sir, you revealed so many practical truths. Understand the complications what you had. Good interview...
@sureshbabu4695
@sureshbabu4695 3 жыл бұрын
👏👏👍👍👍😍
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 3 жыл бұрын
How many random he use
@mnachi9027
@mnachi9027 3 жыл бұрын
Vaai ullavan polachukuvan Balaji ahthu unakku thaan bro 💯
@vishnusubramaniyan1282
@vishnusubramaniyan1282 3 жыл бұрын
Episode 6 ah thaandi poguthae
@rajaraj8635
@rajaraj8635 3 жыл бұрын
Balaji speech is like லோட லோட
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
He is radio dj . what you expect?
@rajaraj8635
@rajaraj8635 3 жыл бұрын
@@sivenesharunachalam He is over speed.. its irritating
@tamiltips4789
@tamiltips4789 3 жыл бұрын
Touring talk Long Episode interview
@kalirajraj9490
@kalirajraj9490 3 жыл бұрын
👍👍👍👍 support
@manivannang4863
@manivannang4863 3 жыл бұрын
Super... எனக்கு maturity இல்லனு சொல்ல ஒரு தைரியம் வேண்டும்
@divakaranselvaraj4017
@divakaranselvaraj4017 3 жыл бұрын
🙉yapaa mudile
@manivannang4863
@manivannang4863 3 жыл бұрын
Best person after vasanthabalan and நெப்போலியன்
@SunGrazeMovies
@SunGrazeMovies 3 жыл бұрын
எங்களுக்கே இந்த நிலைமைனா , பேட்டி எடுத்த சித்ரா சாருக்கு ... (அந்த கைப்புள்ள மொமெண்ட் )
@jetmahe2252
@jetmahe2252 3 жыл бұрын
Siddharth pathi chitra sir ketaar... Kadaisi varaikum adhuku badhile ilaiye....
@WisdomMagazineChannel
@WisdomMagazineChannel 3 жыл бұрын
Chai with chithra.. நிகழ்ச்சியை நான் விரும்பி பார்ப்பேன். காரணம் நிறைய சுவாரஸ்யங்கள் இந்நிகழ்ச்சியில் இருக்கும். ஆனால் எனக்கு முதல் முதலாக பாலாஜி யுடன் நடந்த இந்த நிகழ்ச்சி மிகவும் போர் அடிப்பதாக உணருகிறேன். அய்யோ.. கொடுமை.. இவ்ளோ பெருமையடிப்பவரை எல்லாம் பேட்டி காணாதீர்கள்.. தயவுசெய்து. இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களை மீறி சலிப்பு அதிகமாக தட்டியது. பாலாஜியின் புகழ் பாடும் நிகழ்ச்சியாகவே இருந்தது. To Mr. Balaji.. ஜல்லிக்கட்டு மற்றும் மழை வெள்ளம் காலங்களில் உங்களை விட அதிக அற்பணிப்புகளை செய்தவர்கள் எல்லாம் அடக்கத்தோடு இருக்கிறார்கள். காரணம் அது அவர்களின் கடமையாக நினைத்து செய்தார்கள். ஆனால் நீங்கள் தையத்தக்க வென்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள். காரணம் அது ஒரு விளம்பரத்துக்காக நீங்கள் செய்தீர்கள் என்பதை உங்களுக்கு தெரியாமலேயே எங்களுக்கு காட்டிவிட்டீர்கள். நல்லவர்கள் உங்களைப் போன்று பேச மாட்டார்கள். போங்க sir..
@vigneshkumar47
@vigneshkumar47 3 жыл бұрын
Balaji is the only person who can beat Big Boss Aari by talking too long.......
@pramod120895
@pramod120895 3 жыл бұрын
Aari won't talk nonsense like this.
@antibullshit594
@antibullshit594 3 жыл бұрын
Yeppaaa! Thangaladaaaa! Oru kelvi 100 bathil! Vayadi Balaji
@dixondavid9526
@dixondavid9526 3 жыл бұрын
வாக்கு கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருந்த்து பெரிய தவறு.
@rajagopal2ify
@rajagopal2ify 3 жыл бұрын
இது வியாபாரம் இங்கு இலாபம் மட்டும் தான் குறிக்கோள். நட்பு, உறவில் நீங்கள் சொல்வது சரி..
@dixondavid9526
@dixondavid9526 3 жыл бұрын
@@rajagopal2ify சகோ எனக்கு எது ஏற்று கொள்ளமுடியவில்லையெனில் வாக்கு கொடுத்து அதனை நிறை வேற்ற முடியாமல் போனாலும் சொன்னவர் இடம் உடனே கூறியிருக்கலாம்.
@rajagopal2ify
@rajagopal2ify 3 жыл бұрын
@@dixondavid9526 அது உங்கள் மனப்பான்மை, நீங்கள் உணர்ச்சிபூர்வமான நபராக இருக்கலாம், அதனால் உங்களால ஏற்று கொள்ள முடியவில்லை, வியாபாரத்தில் தனி மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லை.
@dixondavid9526
@dixondavid9526 3 жыл бұрын
@@rajagopal2ify அது அழகு இல்லை என்பதே எமது கருத்து.
@coolmate4069
@coolmate4069 3 жыл бұрын
Thanks for vachu senjiya moment on fake guru Jakki Vasudevan in Mookkuthi Amman.. 🤣🤣🤣🤣 We hindus should oppose fake godmen n our religion...
@WisdomMagazineChannel
@WisdomMagazineChannel 3 жыл бұрын
சித்ரா அவர்கள் ஒரு வரியில் கேள்வி கேற்கிறார். ஆனால் ஓராயிரம் வரிக்கு பதில் அளிக்கிறார். மழை வெள்ளத்தில் நீங்கள் உதவி செய்ததைப் பற்றி அவர் கேட்டாரா.. ? என்னவொரு விளம்பரம்.. எங்க தாத்தா வேற இப்படி தான் உதவி செய்வார் எங்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.. இவ்வளவு விளம்பரம் உனக்கு தேவையா.. நல்ல எண்ணத்தில் நீங்கள் பேசினால் இதெல்லாம் சொல்லவே மாட்டீங்க.. அவர் முழுக்க முழுக்க சினிமாவை பற்றியான கேள்வியே கேற்கிறார்.. ஆனால் உங்களை நீங்களே பீற்றிக்கொள்ளும் வகையிலேயே பதில் அளிக்குறீங்க.. நீங்கள் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடக்கெர் இல்ல. மெத்த படிச்ச மேதாவி போல பேசாம.. பணிவா இருங்க.. தானால உயரவீங்க..
@kaliyamoorthisenthil6468
@kaliyamoorthisenthil6468 3 жыл бұрын
Naai nu solla kudathu😄😄😄🤭🤭🤭
@DurgaDevi-vq5ep
@DurgaDevi-vq5ep 3 жыл бұрын
M.K sumar
@dmunivel
@dmunivel 3 жыл бұрын
TV serial la vara 3 episodes a serntha mari eduthudu atha movie nu solli atho periya christopher nolan range ku pesara...😩😭
@gowthambabusr5548
@gowthambabusr5548 3 жыл бұрын
Bore adikudhu nu sollitu , 6th episode la vandhu comment panraanga 🙄🙄🙄🙄 Pudikama 5 episode paathaangala
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 жыл бұрын
Vikatan review unnai charanadaintheinukku vellanthiyaana oru manidhanin nadippu
@ShreeSaisamayal
@ShreeSaisamayal 3 жыл бұрын
இவரு மட்டும் மத்த படத்தை குப்பைன்னு சொல்லுவாரு , ஆனா இவரு படம் ஒரு சிலருக்குக்கான படம் னு சொல்லி எஸ்கேப் ஆவாரு
@siddiqh5421
@siddiqh5421 3 жыл бұрын
andhaa dhrabaiyaa erunthaa padam Airathil oruvanaaa? - Mukuthi Amman padam samiyaar pathi cleena athume solala madam averagekum keela thaaa
@KAUTIONS
@KAUTIONS 3 жыл бұрын
rombo rombo mokka interview.....chirtra lakshman sir gone to sleep mode....balaji thona thona thona ne pesite irukan
@arunkrarunkr1200
@arunkrarunkr1200 3 жыл бұрын
வாய்ப்பு ஓரு முறை தான் கதவை தட்டும் பேச்சு குறைத்து செயலில் காட்டு
@aswinvenkateswar5872
@aswinvenkateswar5872 3 жыл бұрын
Evan vaendavae vaendam kamal sir padathuku
@sivabarathi6660
@sivabarathi6660 3 жыл бұрын
Oyaama pesuran
@Rosh87756
@Rosh87756 3 жыл бұрын
Shruti Hassan must've been a better choice
@mariadassanthony3263
@mariadassanthony3263 3 жыл бұрын
Siripu varuthu kevalama irunthirukum
@rajachandrasekaran4731
@rajachandrasekaran4731 3 жыл бұрын
இன்னும் R.J.பாதிப்பில் இருந்து மீளவில்லை. தொணதொணவென்று பேசி பதிலை விட்டு விலகி விலகி பேசவதால் சித்ரா வையே குழப்பி விடுகிறார்
@Rosh87756
@Rosh87756 3 жыл бұрын
Mookuthi amman promo eduka solunga semmma karupa irku hotstar la
@thisisrajesh.s
@thisisrajesh.s 3 жыл бұрын
Dai sami mudiyala da . Mookuthi Amman average only
@premking1097
@premking1097 3 жыл бұрын
Apo epudi dha commercial hit achu?
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz 3 жыл бұрын
Kabadhari add romba irritating ah irukku...
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
*இந்தியன்-2, விக்ரம் பட வாய்ப்பை ஏற்கவில்லையாமே...?* கேள்வி. பதில் :: *சிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட ,எலிக்கு தலையாக இருக்கலாம்...*
@npprasath6425
@npprasath6425 3 жыл бұрын
Ada paavingala.. Balaji uh moochu pidika pesa vachu part 6 vara poi😂.. andha manushanuku verkudhu paar😁😁
@Rosh87756
@Rosh87756 3 жыл бұрын
EPA dei Awana widunga..Apple mathre wanthan Ipdi thuwachitingale..
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
Mr. Chitra, are you OK? you'll have horrible nightmare like someone playing drums in your ear for few days. but you deserved it! LOL ! Dinesh Eelath Thamizhan Canada
@GJD617
@GJD617 3 жыл бұрын
Vera level comment bro 😊😊😊
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
@@GJD617 Thanka! LOL
@kathulavangu258
@kathulavangu258 3 жыл бұрын
mid cl anup jas
@vivekananda9853
@vivekananda9853 3 жыл бұрын
Like his service mind than his lengthy speeches 😄
@sivabarathi6660
@sivabarathi6660 3 жыл бұрын
Athu oru padame illa
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
Boaster
@balamurugan2560
@balamurugan2560 3 жыл бұрын
👍👍, போலித்தனம் இல்ல
@ugpradeepraj8528
@ugpradeepraj8528 3 жыл бұрын
Brilliant Fool balaji
@rajasekaryohan8622
@rajasekaryohan8622 3 жыл бұрын
Peri ya Sunni
@MegaWarriors24
@MegaWarriors24 3 жыл бұрын
Mookuthi amman avalavu nalla illai .secnd half mokkaiya than irinthuchi
@mynameisarunbabushankaran9362
@mynameisarunbabushankaran9362 3 жыл бұрын
பிழைப்புனு வந்துட்டா மனிதர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனா, அதை தாண்டி வளரனும் - சத்குரு சொல்வார்...
@resouthern3326
@resouthern3326 3 жыл бұрын
Evar periya parupu...evaru kamal sir kuthe nadikamaatharu.!
@ashokriyas7212
@ashokriyas7212 3 жыл бұрын
Only one mokka interview of chai chitra
@ajithreghu20
@ajithreghu20 2 жыл бұрын
Over headweight and attitude for Balaji..vaiya thorandha poi ah sollitu irukan..
@anssenthil737
@anssenthil737 3 жыл бұрын
வெளிப்படையான பேச்சு
@saravanansar3612
@saravanansar3612 3 жыл бұрын
If shruthi acted in this movie it will great flop
@leoleadguitarist1106
@leoleadguitarist1106 3 жыл бұрын
Citra sir finish it soon this interview is very boring semma blade
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
En eppavume F.M mode-la ye irukaru some times Enna pesrarunu kooda purila ennamo ularikitu irukapla thalaivali👎does he worth to take interview for 6 episodes definitely not sidharth pathi chitra kakshman sir ketta sambanthame illama jallikattu pathi pesra neenga jallikatu-la Enna drama poteenganu ellorukum theriyum police varanganu therinthathum escape aagita nee😠😡Kamal sir imter Panna kooda 2 episodes complete panniruveenga pola
@bathroom417
@bathroom417 3 жыл бұрын
கமல்ஹாசனை பேட்டி எடு... அவன் fileldout ஆகி சும்மாதான் இருக்கான்..
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 27 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
NGK is better than Singam, Why? Because... 😱Baradwaj Rangan's Top 5 Best Movies of Suriya🤩
28:36
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 38 М.
А ЧТО С ЗУБАМИ ТО?😂😂🦷
0:54
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 4,3 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 10 МЛН
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 21 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 10 МЛН