மிகவும் அருமை, கரக முளைப்பாரி போடும் முறையை நீங்கள் தான் முதன் முறையாக பதிவிடுகிறீர்கள்....நான் வெகுநாட்களாக தேடிகிறேன்
@Health360degree3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா
@அங்காளம்மன்_பட்டத்திபாளையம்3 жыл бұрын
@@Health360degree எங்கள் ஊரில் நெல் வைத்து கரகம் வளர்க்கிறார்கள்....ஆனால் நெல் சேற்றில் தானே வளரும்.. நம் கரகம் கரைந்துவிடாதா
@Health360degree3 жыл бұрын
நெல் அல்லது கம்பு இதில் எதை நீங்கள் பயன்படுத்தினாலும் கரகத்தில் தண்ணீரை மெதுவாக தெளிக்க வேண்டும், இல்லையென்றால் கரகம் கரைந்துவிடும்.
@harinishreevalarmathi30703 жыл бұрын
Already update many channel....
@Health360degree3 жыл бұрын
@@harinishreevalarmathi3070 apadi karaga mulaippari podum murai video இருந்தா கொஞ்சம் link a share பண்ணுங்க pappom
@rithamprakash973 жыл бұрын
அருமை, நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்த வீடியோ, ரொம்ப நன்றிங்க
@Health360degree3 жыл бұрын
Nanrigal sagotharaa♥️♥️♥️
@thirumuruganayyavu88292 жыл бұрын
Hi Dr from
@Health360degree2 жыл бұрын
Dindigul
@dineshrdineshr15392 жыл бұрын
@@Health360degree 🎮🖕
@kaliyamoorthy14712 жыл бұрын
@@Health360degree z. Zzzz z z z z z z. Zzz z z b. Zzz zzz zzz z z zzzz zz z z z zzszzzzs ss
@tamillatestlyrically35983 жыл бұрын
இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐 இந்த செய்முறையை கற்றுக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன் நன்றி ❤
@shilparaj74313 жыл бұрын
Amma romba romba romba nandri amma நான் இந்த முளைப்பாரியை போட மூன்று வருடமாக ட்ரை பண்ணேன் ஆனா என்னால போட முடியல இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷம்
@Health360degree3 жыл бұрын
நன்றி சகோதரா♥️
@leroymanick2513 жыл бұрын
நானும் தான் தேடினேன் வீடியோ கிடைக்கவே இல்லை. அற்புதமான பதிவு இது
@Health360degree3 жыл бұрын
Thank you bro
@sujith4.a202 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அம்மா பார்த்து எங்க குலதெய்வ கோவிலுக்கு கரகம் முளைப்பாரி மிக அருமையாக உள்ளதாக அனைவரும் பாராட்டினார்கள் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@Health360degree2 жыл бұрын
எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றிகள்.
@rajalakshmim97113 жыл бұрын
மிகவும் அருமை. பேசும் மொழிப் பாங்கு ரசிக்கவைக்கிறது அம்மா🙏. இயற்கையை போற்றுவோம் இறை அருள்பெறுவோம்
@Health360degree3 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோதரி ♥️🙏👍
@muthukeethu2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா.... இன்று கரகம் நாங்க உங்க வீடியோபாத்து போட்டு இருக்கோம் அம்மா..... அருமை வீடியோ....அம்மா
@Health360degree Жыл бұрын
முளைப்பாரி எப்படி இருக்கிறது
@odcbharathmmfarm94823 жыл бұрын
Ninka tha sollurinka silar etha sollave maattanka tq... AMMA... God bless you
@Health360degree3 жыл бұрын
Thanks for your valuable feedback ♥️♥️♥️
@kuttykodaikanaladalur96663 жыл бұрын
Super Amma
@vigneshramar6482 Жыл бұрын
அண்ணா இந்த வீடியோ மிகவும் அருமையா இருக்கு நா ரொம்ப நாள் தேடி இப்பதான் கண்டுபிடித்து இருக்கன் மிகவும் அருமையா இருக்கு உங்க கரகமுலைப்பாரி உங்க உள்ளம் போல் வளர்ந்து இருக்கு அண்ணா வாழ்க வளமுடன் 🙌 அண்ணா கும்மி பாட்டு ஏ மல்லிக முல்லரும்பா மலராத கய்யரும்பா ஏ மலந்து மயக்குதடி மாரியம்மன் கூந்தலிலே இந்த கும்மி பாட்டு எனக்கு வேணும் அண்ணா plz கெஞ்சம் தெரிஞ்சா செல்லுங்க அண்ணா plz கெஞ்சம் வேகம்மா செல்லுங்க
@Health360degree Жыл бұрын
Thank you nanba 🥰
@Cரியல்ஸ்3 жыл бұрын
நல்லா தெளிவாக புரிந்தது ஆச்சி நீங்க நல்லா பேசிரிங்க ❤️
@Health360degree3 жыл бұрын
நன்றி
@NirmalaB-f6h7 ай бұрын
மிகவும் சிறப்பு அம்மா. நன்றி
@Health360degree7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️
@kowsalyareddykowsalyareddy57833 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா நா பாத்ததே இல்ல சூப்பர்😄😄😄 🙏🙏🙏
@Health360degree3 жыл бұрын
Thank you Sister☺️
@rajavel7893 жыл бұрын
Bro super bro...... Kittathatta nanum pala varusama indha video va thedittu irukken inna varaikkum parthathu illa bro...1st time neenga than upload pannirukkinganu ninaikkuren bro.......very usefull video.......thank you bro.....indha mari ella different aana mulaippaari video upload pannunga bro.....thank you
@Health360degree3 жыл бұрын
Thank you brother
@m.rpalani68183 жыл бұрын
Bro this video enakku rompa usefulla irunthathu
@PanneerSelvam-gh5fd Жыл бұрын
அருமை, அழகு .அந்த மகாமாயி மாரியம்மா துனைஇருப்பா.
@EMBROIDERYCLASS Жыл бұрын
Well explained amma
@astymini40352 жыл бұрын
அருமை அழகு நன்றி அம்மா வணக்கம் வாழ்த்துக்கள் ❤🌹
@Health360degree2 жыл бұрын
மிக்க நன்றி,🙏🙏
@deepac76143 жыл бұрын
Super explanation 👌 . Thank you so much sister
@Health360degree3 жыл бұрын
Thank you sister
@Health360degree3 жыл бұрын
கமன்ட் அனுப்பியதற்கு நன்றிகள்
@ratham76942 жыл бұрын
@@Health360degree H j B h
@sathyaselva48702 жыл бұрын
Excellent excellent 👌🏻 👌👌👌👌👌👌👌👌
@m.rpalani68183 жыл бұрын
Amma speech super bro
@RishiKesh-vu2ez3 жыл бұрын
Super bro intha video ketu Konja naal kulla potutinga very use full bro
Na try panni paththa ma.enka oru Perumal kovil kumpapisekam natanthusu. Athula enka mulaippari tha highlite❤️.
@Health360degree2 жыл бұрын
😊
@prathipprathip79373 жыл бұрын
Super👏👏
@kohilas4764 Жыл бұрын
Excellent
@sivagamin99232 жыл бұрын
முளைப்பாரி விரதம் முறைகள் பற்றி விரிவாக கூறவேண்டும் நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏
@womenswisdom20222 жыл бұрын
Superb
@sounderrajan44312 жыл бұрын
Super 💖💖💖
@ppushpa51482 жыл бұрын
மிக்க நன்றி
@m.r.divyacreation8153 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@AgniMariamman2 жыл бұрын
உருவ முலைப்பாரி போடுங்க அக்கா
@advengarlover12642 жыл бұрын
அடுக்கு முளைப்பாரி போடுங்க அம்மா
@பா.அருண்பிரகதீஸ்12ஆ Жыл бұрын
Super akka 👍
@Health360degree Жыл бұрын
Thanks
@malathia24258 ай бұрын
சூப்பர்
@Health360degree8 ай бұрын
Tqs
@revathip43962 жыл бұрын
Super super
@deepakram38173 жыл бұрын
Super
@Health360degree3 жыл бұрын
Thank u♥️♥️
@sivagamivairavel86072 жыл бұрын
🙏 Supper
@germanmeera3 жыл бұрын
Great sharing Very useful video 👍👍👍
@Health360degree3 жыл бұрын
Thanks yr feedback Your name looks like different
@midhunraja25 Жыл бұрын
super
@velcreationsvel99372 жыл бұрын
Thanks
@sumithrasumi32773 жыл бұрын
Thanks maa
@Health360degree3 жыл бұрын
🙏♥️♥️
@advengarlover12642 жыл бұрын
அடுக்கு முளைப்பாரி எப்படி போடுவது
@SevalaKumar-n6h9 ай бұрын
Mochai mulaipari valarppu video podunga
@Health360degree9 ай бұрын
இந்த சேனல் ல இருக்குங்க bro
@azhakarraja1857 Жыл бұрын
அடுக்கு முளப்பாரி வளர்ப்பது எப்படி சொல்லுங்க
@rajankala52822 жыл бұрын
இந்த கலசத்தில் நெல் சோளம் போன்ற தானியங்களில் வளக்கலாமா அம்மா
@Health360degree2 жыл бұрын
வளர்க்கலாம் நெல்லை ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்
@rajankala52822 жыл бұрын
@@Health360degree ரொம்ப நன்றி முளைப்பாரி விதைகள் தேர்வு செய்வது விரத முறைகள் எப்படி வளர்ப்பது என்பதை விரிவாக பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐💐
@elanthesvaran56863 жыл бұрын
Nandri
@abhilashravi66232 жыл бұрын
Super... 👌👌👌🔱🔱
@Health360degree2 жыл бұрын
நன்றி சகோதர 🙏
@rithamprakash97 Жыл бұрын
காவடி முளைப்பாரி போடும் விதம் பற்றியும் வீடிேயோ போடவும்
@bow32078 ай бұрын
இந்த முலைப்பாறி weight ha irukkuma amma
@brindhar83352 жыл бұрын
👌👌👌💐💐💐🙏🙏🙏🌱🌱🌱
@ponnarasi62613 жыл бұрын
Adukku mulaipari upload pannugalen
@parisutham10913 жыл бұрын
Payaru mulaipariku yevalavu neram oora vaikanum
@Health360degree3 жыл бұрын
ஊற வைக்காமல் போட்டாலே முளைத்துவிடும் கம்பு mulaippaarikku கம்பை ஊற வைத்து போட்டால் சிகிரம் வளரும்
@sakthivel66112 жыл бұрын
Amma thaniya mulappari poduvathu appadi sollu ga amma
@Health360degree2 жыл бұрын
Kandippa போடுகிறோம்
@LavanyaK-ju2rb7 ай бұрын
Entha manla podanum amma
@Health360degree7 ай бұрын
களிமண்+மணல்+மணல் கப்பி
@viswaviswa12682 жыл бұрын
Ithu ethanai naal la valarum sis
@Health360degree2 жыл бұрын
நான்கு நாட்களில் இருந்து ஒரு வாரம் ஆகும்❤️
@kalaivlogs7646 Жыл бұрын
வைக்கோல் பதில் வேறு எதாவது செய்யமுடியுமாங்க.எங்க ஊர்ல வைக்கோல் இல்லை ங்க