❤திரு பாரதி கிருஷ்ண குமார் தனக்கே உரிய தனி பாணியில் கம்பரின் இறை வணக்க பாடலுக்கு யாரும் சொல்ல முடியாத அதிஅற்புதமான விளக்கம் தந்துள்ளார். தெய்வீக வணக்கம். ❤
@SivasivasivaSivaSivasivasiva28 күн бұрын
அருமை அருமை அருமை ❤
@veeranganait40873 ай бұрын
ஆஹா, கம்பனை போற்றிய உங்கள் உரையை கேட்டு மனம் நிறைந்து கண்ணில் வழிந்தது நன்றி ஐயா வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐🙏🧚
@SudharsanSu3 ай бұрын
அருமை. நெகிழ்ந்து போனேன்.
@kadhaikaetpoma37663 ай бұрын
அற்புத உரை
@banumathishanmugam43183 ай бұрын
Ayya Krishna Kumar speech great
@banumathishanmugam43183 ай бұрын
Iraivanai padaithavan Kamban
@RameshKumar-nn2qq3 ай бұрын
கேட்கிறேன் ஐயா...படிக்க வேண்டும் படிக்க வேண்டும்..... கம்பனின் ராமாயணத்தை.....
@rajeshmanivasagan88963 ай бұрын
😊
@DirectorNandaperiyasamy3 ай бұрын
இப்படியொரு உரையை…இந்த மனிதனை…கம்பன் போல் நாம் கொண்டாடுவோம் …இதயத்தில் கண்ணீர் சுரக்கும் பேச்சு…துருவனாய் என்றும் நிலை பெறுவீர்கள் பாரதி கிருஷ்ண குமார் ஐயா💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️