ஐயப்பா என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் ஐயா உங்களைக் காண என் தம்பி உன் பிள்ளை உங்களை காண வருவான் என் தம்பி க்கு கண் கொடுங்கள் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 கண் கொண்ட தெய்வமே என் தம்பியையும் நோக்கி வாருங்கள் அவனை காப்பாற்றுங்கள் 🙏
@@rajeshMani-im6uv kandippa sabarimalaikku en thambi iyyapanai kana varuvan ... சாமியே சரணம் ஐயப்பா 🙏
@ranganathans21022 жыл бұрын
கொரணா வந்து உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது என்னுயிர் காப்பாற்றி என்குடும்பத்தை வாழவைத்த ஐயப்பா உண்மை கான இந்த வருடம் வருகிறேன்
@velusamy54842 жыл бұрын
ẞßß
@SaravananSambath Жыл бұрын
Swamy saranam Ayyappa
@magithala1023 Жыл бұрын
Samy sarama
@valarmadhiv4590 Жыл бұрын
@@velusamy5484 aaa
@karikalanravanan Жыл бұрын
😊
@TamilselviTamil-wm2euАй бұрын
நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது எனக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது எங்கப்பா இருமுடி கட்டி மலைக்கு போகப் போறாரு அப்போ எனக்கு வீட்டில் எனக்கு பாம்பு கடித்தது அதில் நான் முறை தள்ளிய வாயுடன் கிடந்தேன் அப்போ எங்க அம்மா எங்க அப்பாவை அனுப்ப போகும்போது எனக்கு இந்த மாதிரியான ஒரு பக்கத்து வீட்டுக்காரர் அண்ணன் போய் சொன்னாங்க அப்போ எங்க அப்பா வேன் இருந்து இறங்கிட்டாரு அப்போ எங்க அம்மா வேண்டாம் நீங்க போய் ஐயப்பனை பார்த்துட்டு வாங்க நான் போயிட்டு புள்ள பாக்குறேன் என் மகளுக்கு ஒன்னும் ஆகாது நான் போகும்போது என் புள்ள எழுந்து இருப்பா அப்படின்னு சொல்லிட்டு எங்க அம்மா வந்தாங்க அப்போ எங்க அம்மா வந்து வீட்டு வாசலில் கால் எடுத்து வைக்கவும் நான் எழுந்து உட்காரவும் கரெக்டா இருந்துச்சு எனது உயிர் எனக்கு எங்க ஐயப்பன் கொடுத்த உயிர் எனக்கு இப்ப 24 வயது ஆகிறது எனக்கு கல்யாணம் ஆகி எனக்கு ரெண்டு பையன் இருக்காங்க அதுல மூத்த பையன் பேரு ஹரிஹரசுதன் அவனுக்கு இப்ப எட்டு வயதாகிறது அவனுக்கு இந்த வருஷம் மாலை போட்டு அனுப்ப போறேன் ஐ லவ் யூ ஐயப்பா சாமி ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@TamilselviTamil-wm2euАй бұрын
🙏🙏🙏🙏🙏 எனது அன்பார்ந்த நன்றி அன்பு உறவுகளே
@Sobisathi90926 күн бұрын
கண்கலங்கி கண்ணீரோடு படித்தேன் குழந்தை இல்லாமல் தவிக்கிறேன் அவரிடம் இருந்து மணி கொண்டு வந்து தந்து ரெண்டு வருடம் ஆகிறது ஐயப்பா குழந்தை வரம் தா அப்பா... 🙏
@kuthiraichandal26 күн бұрын
😢😢😢❤❤❤
@kuthiraichandal26 күн бұрын
இவ்வளவு எழுதி அனுப்பி இருக்க அப்போ எள்ளவு உனக்கு அய்யப்பன பிடிக்கும் 🥰🥰❤❤
உங்கள் குரல் சூப்பர் எனக்கு என் அப்பா மிகவும் பிடிக்கும் உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை
@anandhan.panand34673 жыл бұрын
Hi Amma
@jeevakishore67372 жыл бұрын
Suppar
@praveenp68312 жыл бұрын
@@anandhan.panand3467 and
@vijayakumarv9076 Жыл бұрын
Nandri
@subalakshmi3373 жыл бұрын
கோடான கோடி நன்றிஐயா
@illayarajam9325 Жыл бұрын
❤சாமியே சரணம் ஐயப்பா ❤
@pandiyarapandiyan6208 Жыл бұрын
உங்கள் குரல் வளம் இனி யாருக்கு
@mounish458011 ай бұрын
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JothiJothi-j1yАй бұрын
2025 angana park neengalam daiya puliyanam Swami Ayyappa
@krishnanjay3542 жыл бұрын
🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@manikandankandan44403 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@4220mj2 жыл бұрын
Nambi vanthavarai Kai vidamattan en ayyan....... Ellarum avarukku izdam and equal athunala tha avan sannathilaye thathvamashi irukku...... 😊🙏en appan Sarana gosham Akilam aalum....
@mariappank76912 жыл бұрын
அருமையான பாடல் சாமி சரணம்
@kavinkavi7317 Жыл бұрын
ஐயப்பா என் வாழ்க்கை பிச்சை போடு ஐயா
@kalpanabala89932 жыл бұрын
90ss kids knows.. What's the value of this song...
@thivakarthivakar44002 жыл бұрын
2k kids kkum puriyum ayyappa
@puviyarasuyarasu23152 жыл бұрын
சூப்பர். ஐயா
@Vicky-te5ec Жыл бұрын
😍😍😍😍🎂Unga voicekku endrum na adimai ayyya🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SelvarajArjunan-u2c9 күн бұрын
Ayyapa en purushannai ennitam serthu vaininga appa
@matheshmsdhoni63823 жыл бұрын
Intha padal kekkumpothu manathil Oru nimmathi
@sathish731015 күн бұрын
En uyir appane iyyappa en amma thambikku udambu sari sei appa naan en amma en thambi naanga 3 perum un sannithikku malai pottu varom appa unnai vittal engalukku aadharavu illai appa om swamiye saranam ayyappa om swamiye saranam ayyappa om swamiye saranam ayyappa naan entha thappu seidhu irunthalum ennai mannichuduppa 😢😢😢😢😢😢😢