30 விடுகதைகள் (தொகுப்பு - 30)TAMIL RIDDLES with answers and pictures | தமிழ்விடுகதை மற்றும் விடை

  Рет қаралды 5,916

kanaa kids

kanaa kids

Күн бұрын

1. வெள்ளை ரோட்டிலே கருப்பு கார் அங்கும், இங்கும், அலையுது. அது என்ன?
2. தலையில் அடித்தால், வாய்விட்டு அழுவான். அவன் யார்?
3. ஆடுவான் பாடுவான், ஆனால் நகர மாட்டான் யார் அவன் ?
4. கீழேயும் மேலேயும் மண், நடுவிலே அழகான பெண். அது என்ன?
5. கொண்டையிலே, அடிவாங்கி கோட்டையைப் பிளந்து கோயில் சிலை வடிக்கும் கோடிகலை படைக்கும். அது என்ன?
6. வளைப்பார் வளைத்தால் வாயு மேகம். அது என்ன?
7. காயில் ஒட்டியவன், பழத்தில் பிரிந்து விடுவான். அவன் யார்?
8. அவன் கழட்டிய சட்டையை அடுத்தவர் போட முடியாது. அவன் யார்?
9. இவன் இருந்தாலும் தொல்லை, இல்லை என்றாலும் தொல்லை. அவன் யார்?
10. சுள்ளென்று இருப்பான், சோற்றுக்கு சுவை கூட்டுவான். அவன் யார்?
11. வெந்து கரியாகி விருந்து படைப்பான். அவன் யார்?
12. சின்ன கதவுகள் எத்தனை தடவைகள் திறந்து, மூடினாலும் ஓசை தராத கதவுகள். அது என்ன?
13. ஒரு ஜோடி சாக்ஸ் மாதிரி தோற்றம் கொண்டவன், நான் காற்றை உள்ளே இழுத்து விடுவேன். நான் யார்?
14. கூறையில்லா வீட்டுக்குள் குடிக்கும் பொருள் உண்டு .அது என்ன?
15. நான் உடைந்தால் முறிவு என்பார்கள். நான் யார்?
16. பறக்கும், ஆனால் பறந்து போகாது. அது என்ன?
17. சூரியன் வந்தால் விரைந்து ஓடுவார், வெள்ளையன் வந்தால் விரைந்து அழைப்பார். அது என்ன?
18. மண்ணுக்குள்ளே இருந்தவன் கூட்டுக்குள்ளே இருப்பான். அவன் யார்?
19. பச்சை, வெள்ளை, கருப்பு பக்குவமானால் சிவப்பு அது என்ன?
20. கலகல சத்தத்துடன், கைக்கு அழகானவன் .அவன் யார்?
21. சின்ன சின்ன பெட்டிக்குள்ளே, சேதி எல்லாம் கண்ணுக்குள்ளே அது என்ன?
22. சித்திரப் பின்னல் கோட்டைக்குள்ளே போக வழி உண்டு, திரும்பி வர வழி இல்லை. அது என்ன?
23. ஓடையில் ஓடாத நீர், யாரும் விரும்பாத நீர் .அது என்ன?
24. ஒற்றைக்கால் வெள்ளைச்சாமி, ஓடையிலே மீன்பிடிக்கிறான். அவன் யார்?
25. கால் இல்லாத மான், வேரில்லாத புல்லை தின்னும். அது என்ன?
26. அன்றாடம் தீப்பிடிக்கும் அழகிய மாளிகையில் அறுசுவை விருந்து தயாராகும். அது என்ன?
27. பார்க்கும்போது கருப்பு பாடும்போது இனிப்பு. அது என்ன?
28. அரைப்படி அரிசி பொங்கி, ஆயிரம் பேர் உண்டு, அரை சட்டி மிச்சம் . அது என்ன?
29. பற்கள் பல உண்டு, ஆனால் எதையும் தின்ன மாட்டான்.
அது என்ன?
30. வெள்ளைக்குதிரை வேலியைத் தாண்டுது. அது என்ன?
Also watch
------------------
• 30 விடுகதைகள் 10 விநாட...
• 30 தமிழ் விடுகதை தொகுப...
• 30 தமிழ் விடுகதைகள் (த...
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
• 30 தமிழ் விடுகதை தொகுப...
• 30 தமிழ் விடுகதைகள் தொ...
Subscribe kanaakids
www.youtube.com...
#riddles
#tamilvidukathai
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#vidukathaiintamilwithanswerandpictures
#riddlesforsmartpeople
#PuthirPottiPoluthupokkuUlagam
#TamilVidukathai
#30Vidukathaigal
#tamilriddleswithanswers
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#30VegetableVidukathaigal
#சிறுவர்விடுகதைகள்​
#புதிர்கேள்விகளும்விடைகளும்​
#தமிழ்​
#விடுகதைகள்​
#புதிர்கள்​
#arivukalam
#jumpstartyourbrain
#quizquestions
#riddleswithanswers
#google #trending #trend #trendingstatus #trendingvideo #trendviralvideo #gkquiz #gk #captainbrain #monkeyquiz #generalknowledge #trendingtamil

Пікірлер