Kanave Kalaiyadhe HD Video Song | 4K HD Video Songs | கனவே கலையாதே Video Songs Prashanth , Simran

  Рет қаралды 1,113,774

RJS Cinemas

RJS Cinemas

2 жыл бұрын

#PrasanthSongs #SimranSongs #KannethireyThondrinalHDVideoSongs #OldSongs #4KHDVideoSongs
Kannethirey Thondrinal (1998) (கண்ணெதிரே தோன்றினாள்)
Music
Deva
Year
1998
Singers
Anuradha Sriram, Hariharan
Lyrics
Vairamuthu
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ……………………………….
ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே
ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்
ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா
ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்
ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே
பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)
ஆண் : நீ மௌனம் காக்கும்போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப் பூக்கள்
சொல்லும் இல்லையா
பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும்
கடும் புயலே முட்டும்போதும்
அட பூக்கள் பொய்கள்
சொல்வதில்லையே
ஆண் : உன் இதழை கேட்டால்
அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால்
அது மெய்கள் சொல்லும்
பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை
இது வரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா
ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்
பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)
ஆண் : உண்மை காதல் உண்டு
அதை உள்ளே வைத்துக்கொண்டு
ஒரு மன்மத சபையில்
சாபம் வாங்காதே
பெண் : மெல்லிய மழையின் துளிகள்
ஒரு மேகத்துக்குள் உண்டு
அது தானே பொழியும்
பிழியப் பார்க்காதே
ஆண் : நீ மழை தரும் முகிலா
இல்லை இடி தரும் முகிலா
என் வேர் நனைப்பாயா
இல்லை விலகிடுவாயா
பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே
ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்
ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே
ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்
ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா
ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்
For More HD Videos Subscribe
kzbin.info?...
RjsCinemas

Пікірлер: 259
@dixsandix1582
@dixsandix1582 Жыл бұрын
எத்தனை பிறவி எடுத்தாலும் எப்போதும் 90kids ah பிறக்கணும் யா
@aravindharvi4760
@aravindharvi4760 4 ай бұрын
Adutha piravi edukurapo 90s time past agiirukum apparam eppadi 90s kids ah porappa 😂
@jeevidhamohan7264
@jeevidhamohan7264 3 ай бұрын
In Alternative universe time line ​@@aravindharvi4760
@makila-nh7yp
@makila-nh7yp 18 күн бұрын
🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 Ай бұрын
90kids வெறும் பிறப்பு மட்டுமல்ல அது காதலின் பிறப்பிடம் காதலுக்கு வரலாறு
@user-ng7wr3tj6o
@user-ng7wr3tj6o 2 жыл бұрын
ஆண்களே பொறாமைப்படும் அழகு பிரசாந்த்... 😍🥰
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
ஆண் அழகை பார்த்து ஆண்தான் பொறாமை படுவான் ஆணே ஆசை படும் அழகு எனலாம்
@sathis560
@sathis560 Жыл бұрын
⁸8
@vijaylove223
@vijaylove223 Жыл бұрын
Yes
@rajasekar7793
@rajasekar7793 Жыл бұрын
Yes
@krishnasamyannamalisivakum8563
@krishnasamyannamalisivakum8563 Жыл бұрын
Your are right he is our ever green star
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
இந்தாண்டு 1998பிரசாந்த் இரண்டுபடங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது ஜீன்ஸ் கண்ணெதிரே தோன்றினால்
@rajeshkannan6596
@rajeshkannan6596 3 ай бұрын
Yes. My friends gave chocolates in our class when I studied 10th. Because KT 175 DAYS
@user-nv8je2yk6y
@user-nv8je2yk6y 2 жыл бұрын
தேவா இசை தேவாமிர்தம்♥
@seethalakshmik92
@seethalakshmik92 Жыл бұрын
நீ மௌனம் காக்கும் போது உன் சார்பில் எந்தன் பேரை உன் தோட்ட பூக்கள் சொல்லும் இல்லையா... பாடல் முழுவதும் அருமையான வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagaraje1505
@nagaraje1505 Жыл бұрын
L
@DARKNIGHT-mj5uo
@DARKNIGHT-mj5uo Жыл бұрын
❤❤
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 жыл бұрын
மறக்க முடியாத காலம் பழைய காலம் தான்
@prakashvikash8200
@prakashvikash8200 2 жыл бұрын
என்றுமே என் இதயத்தில் குடியிருக்கும் தேவதை
@diyasinging
@diyasinging 2 жыл бұрын
My Simran
@RajanRajan-ne4ns
@RajanRajan-ne4ns Жыл бұрын
பெண்ங்கலே பொறமைபடும் அழகு சிம்ரனுக்கு💃🥰😍👍🏻👌🏻🖤❤️🖤❤️🌹🌹🌹🌹🌹😘😘😘😘
@RejinaRejina-pt5sk
@RejinaRejina-pt5sk 11 ай бұрын
Athu Aswariya rai maddum than
@vivekvivek2268
@vivekvivek2268 2 жыл бұрын
பிரசாந்த் அவர்களின் கண்ணெதிரே தோன்றினால் அருமையான படம் சூப்பர் பாடல் 💞
@sanjitbhoi607
@sanjitbhoi607 Жыл бұрын
It's Malayalam movie dubbed
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
கால சுழற்சியால் கடந்து விட்டோம் பசுமையான பொன்னான காலங்களை இப்போது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😢
@kavithas3030
@kavithas3030 3 ай бұрын
Yes😢
@ARPUTHARAJA-mc9jy
@ARPUTHARAJA-mc9jy 2 ай бұрын
True we lost our golden years
@HariHaran-je2zk
@HariHaran-je2zk Жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 😍😍😍😍
@vijay6834
@vijay6834 2 жыл бұрын
இத இதத்தா கேக்குறோம்..தினம் ஒரு 90S பாடல் 4K HD ..😍😍😍😘😘😘😘
@devarajc2241
@devarajc2241 2 жыл бұрын
👌👌👌🙏🏿🙏🏿🙏🏿
@ravindarg8327
@ravindarg8327 2 жыл бұрын
அதுவும் சிம்ரன் பாட்டாக மட்டுமே இருக்க வேண்டும்
@reguit6316
@reguit6316 Жыл бұрын
Not only one... Minimum 20songa
@antonyjayaraj95
@antonyjayaraj95 Жыл бұрын
தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையில். எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த திரைப்படமும் பாடல்களுக்கும்
@chandhinitara5932
@chandhinitara5932 Жыл бұрын
Prashant simran pair always good
@singaravelan606
@singaravelan606 2 жыл бұрын
Yarukellam childhood memories varuthu..... School days in 90
@ManikandanManikandan-rh7cl
@ManikandanManikandan-rh7cl Жыл бұрын
Realy true
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்த திரைப்படம் அருமையான வசந்த காலம்
@AshokKumar-ny4ei
@AshokKumar-ny4ei 2 жыл бұрын
மனதை வருடும் இசை & வரிகள் காரணம் காதலை மென்மையை உணர்த்துவதால் தானோ 😊💐
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 жыл бұрын
Deva sir
@bhuvameshwaris4998
@bhuvameshwaris4998 Жыл бұрын
Nice song my favourite
@nishanthjothi5957
@nishanthjothi5957 2 жыл бұрын
கனவே கலையாதே - காதல் கனவே கலையாதே கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் கனவே கலையாதே - காதல் கனவே கலையாதே - நீ மௌனம் காக்கும்போதும் உன் சார்பில் எந்தன் பேரை உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா ஒரு தென்றல் தட்டும்போதும் கடும் புயலே முட்டும்போதும் அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே உன் இதழை கேட்டால் அது பொய்கள் சொல்லும் உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும் ம்… இதயத்தை கேட்க நேரமில்லை இது வரை இதயத்தில் யாருமில்லை சந்து கிடைத்தால் நுழைவாயா - கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் - உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக்கொண்டு ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே நீ மழை தரும் முகிலா இல்லை இடி தரும் முகிலா என் வேர் நனைப்பாயா இல்லை விலகிடுவாயா ஆவணி மாதம் கழியட்டுமே கார்த்திகை வந்தால் மழை வருமே இன்னும் சில நாள் பொறு மனமே - கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம் கனவே கலையாதே - காதல் கனவே கலையாதே கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம்
@psaravanan4677
@psaravanan4677 2 жыл бұрын
சூப்பர் 90's Songs 90's Songs Thaan...
@alltimemahillsiatm808
@alltimemahillsiatm808 2 жыл бұрын
Qq
@alltimemahillsiatm808
@alltimemahillsiatm808 2 жыл бұрын
Qq
@BalaMurugan-oe2ko
@BalaMurugan-oe2ko Жыл бұрын
அருமை 🙏🙏🙏
@pavalakodypavalakody2302
@pavalakodypavalakody2302 Жыл бұрын
Aavani maasathukku apparo purataasi maaso thane adheppadi aavani maasathukku apparo kaarthigai maaso vandhuchi
@surensaransuren5359
@surensaransuren5359 2 жыл бұрын
Cute pair... Ivanga act panna ella movie um superb ah irukum... ❤❤❤❤
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
தேவா சார் இதுல்லாம் உங்க பாட்டுனே தெரியாம பார்த்தேன் 🙏செம பாடல் 😢😢😢
@senthilkumar-oh9no
@senthilkumar-oh9no 2 жыл бұрын
Best song Best music Best move Excellent 💯💯💯💯💯💯💯💯🔥
@girikodumudi
@girikodumudi 2 жыл бұрын
இனிய இசை... புதிய பூ மலர்வதை போல் மனதில் பசுமையான நினைவுகளை தூண்டுகிறது‌........
@RH-jx4ne
@RH-jx4ne Жыл бұрын
Beautiful rendition by Unnikrishnan & Chitra, not to left out the mesmerizing music by Thenisai Thendral Deva.
@kokt6538
@kokt6538 2 жыл бұрын
பிரசாந்த் அழகு
@RajanRajan-ne4ns
@RajanRajan-ne4ns Жыл бұрын
அழகுக்கே அழகு சிம்ரன் இனிமையான பாடல்
@vinoth2978
@vinoth2978 7 ай бұрын
Enna BGM யா.. தேவா ❤❤❤. சாமி..🙏🏻
@mathiazhaganp8291
@mathiazhaganp8291 Жыл бұрын
நவ ரசத்தயும் வெளிப்படுத்தும் ஒரே நாயகன்...
@sridhar9272
@sridhar9272 2 жыл бұрын
Topstar Prashant fans
@muvinmuvin8289
@muvinmuvin8289 Жыл бұрын
Prashanth super hero 👌
@shriharivarora
@shriharivarora Жыл бұрын
Evlo azhagu Simran. Nijamale devadhai dhan.
@koolasinkarthik
@koolasinkarthik Жыл бұрын
I was traveling by bus to Kumbakonam or Trichy, I don't remember clearly, but how can i forget the window seat and this song playing on the bus. It was magical as I was fresh out of college and love-feeling. Our songs and bus journeys are the best combination in the world. One of Deva sir's beautiful compositions.
@Srinathkutty200
@Srinathkutty200 2 жыл бұрын
Simran mam fan anathu intha movie la priya character tan awesome 👏🏻 🤝❤️😘🥰
@jennyearnest9011
@jennyearnest9011 Жыл бұрын
Korean hero..... Prasanth ❤️
@saravananmla
@saravananmla Жыл бұрын
One and only Simran 😍
@AjeyAlec-tw5ro
@AjeyAlec-tw5ro 10 ай бұрын
Unmai kathal undu athai ullay vaithu kondu oru manmatha sabayil sabam vangathay💙💙 cute lyrics 😘😘😘😘
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
🌹🌹🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 40 & 45 வயதை ஒத்து போகிறவர்கள் யாராவது வந்தால் திரையில் தோன்றும் 2 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 18.8.2022🌹🌹🌹
@anithaganesan1178
@anithaganesan1178 Жыл бұрын
👋
@danisdanie4187
@danisdanie4187 Жыл бұрын
HANDSOME PRASANTH Prasanth 25 Simran 22 Year 1998
@prabakarank7899
@prabakarank7899 2 жыл бұрын
Good hero .. if he give continues success after tamil and winner ...now he got 100 crore salary easily ..but bad time after marriage all go back
@bensiganesan3619
@bensiganesan3619 2 жыл бұрын
Vairamuthu lyrics Vera level ....woooooow ...ummmmmmmmaaa
@teenu-vd7kd
@teenu-vd7kd 2 жыл бұрын
என் காதல் என்றும் உண்ணோடு தான் அனிட்டா மேரி love you
@MM-87-Rr
@MM-87-Rr 2 жыл бұрын
Thanku bro...hd arumaya eruku...na 6th padichapo line theriyama paadikitu erupan...old memories kondu vandhadhuku thanks bro...subscribe panitan...
@nivaschanel5473
@nivaschanel5473 2 жыл бұрын
காதல்வரிகள் மறக்கமுடியுமா.என்உயிர்உள்ளவரை கேட்பேன்.
@kalai438
@kalai438 2 ай бұрын
மெல்லிய மழையின் துளிகள்… ஒரு மேகத்துக்குள் உண்டு… அதுதானே பொழியும் பிழியப் பார்க்காதே
@karthickv6993
@karthickv6993 Жыл бұрын
Superb song and superb movie.semma Hero. Mr . Prasanth sir👌👌👌👌👍👍👍👍
@ayyappansivani4156
@ayyappansivani4156 Жыл бұрын
நான் ஸ்கூல் கட் அடிச்சுட்டு பார்த்த முதல் படம்
@Lifeisbest-fp2jf
@Lifeisbest-fp2jf 2 ай бұрын
இப்ப என்ன பண்றீங்க??
@ayyappansivani4156
@ayyappansivani4156 2 ай бұрын
@@Lifeisbest-fp2jf gold work
@shahulas3960
@shahulas3960 2 жыл бұрын
From 90 to till now one and only style heroine sim
@neethups8084
@neethups8084 Жыл бұрын
mr.prasanth Semma cute 💕💕😘
@balasubramanianbalaji112
@balasubramanianbalaji112 2 жыл бұрын
Need more songs like this same quality sound and picture clarity
@musarrafahamed8590
@musarrafahamed8590 Жыл бұрын
Praseha and simran Jodi supper💓💓💓💓
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 2 жыл бұрын
இப்பவும் புதுமை மாறாது பாடல்
@itaram8943
@itaram8943 2 жыл бұрын
Fuhh my childhood hero.. crush na ennanu ipo tha puriyuthu
@theclabenjamin77
@theclabenjamin77 10 ай бұрын
பாடலின் வரிகள் கேட்கும் போது இது கண்டிப்பாக வைரமுத்து எழுதியுள்ளார் என்று நினைத்து, தேடி பார்த்தால் அது மெய்யாகவே அவர் தான்
@jayapriya5400
@jayapriya5400 2 жыл бұрын
Song romba pdkkum love song 🎵❤
@silambarasanarasu7856
@silambarasanarasu7856 10 күн бұрын
தமிழ் அழகு 💜💜💜💜💜💜🐬🐬🐬🐬🐬🐬❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🌷🌷🌷🌷🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌲🌲🌲🌲🌲🌲💙💙💙💙💙💙💙💘💘💘💘💘
@KanagavelKanagavel-qi5vz
@KanagavelKanagavel-qi5vz 2 ай бұрын
Prasanth sema
@vengatesan7277
@vengatesan7277 Жыл бұрын
I am 90kids favourite song ❤️❤️❤️
@kabilan
@kabilan Жыл бұрын
Simran is the lady superstar of Tamil Cinema
@palanivelpalanivelb1018
@palanivelpalanivelb1018 Жыл бұрын
பிரசாந்த் படங்களில் ஹிட் film
@gv575
@gv575 Жыл бұрын
Deva sir music 😍😍👌👌
@sabarikumar4841
@sabarikumar4841 2 жыл бұрын
super songs for 1998 and my fav songs
@arulmarylilly3893
@arulmarylilly3893 2 жыл бұрын
My favorite movie
@sakthivel7010
@sakthivel7010 Жыл бұрын
01.01.2023 My day off moving with this song from England
@devarajc2241
@devarajc2241 2 жыл бұрын
Excellent song 🙏🏿 many more more more more more more more thanks
@Mohan-tr2kz
@Mohan-tr2kz 3 ай бұрын
Prasanth and simran combo film mega hit movies Jodi,kannethire thondrinal .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😅😅😅😅😅😅😅😅.😅🎉🎉🎉🎉🎉🎉.
@gohgoh9117
@gohgoh9117 2 жыл бұрын
Great...credits for all work behind this🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍
@saju3969
@saju3969 2 жыл бұрын
My favourite 👍
@vinnentertainment
@vinnentertainment Жыл бұрын
Music, lyrics ,voice ,hero ,heroin ellame superb
@firstlast-dh8fi
@firstlast-dh8fi Жыл бұрын
Simran ♥️
@umap3398
@umap3398 2 жыл бұрын
Prashant 😍😍😍😍😍😍
@magdalinesophia3610
@magdalinesophia3610 3 ай бұрын
Happy birthday actress simran prashanth❤❤❤
@divinetales786
@divinetales786 Жыл бұрын
That breathing sound in between song is super and also it's highlight of the song
@xia6279
@xia6279 Жыл бұрын
Woooow man your Deep into this song 👍👍👍
@ADhivya-nt5uj
@ADhivya-nt5uj 2 жыл бұрын
Feeling better 😍😍😍
@senthilkumar-oh9no
@senthilkumar-oh9no 2 жыл бұрын
Good
@manivannan9852
@manivannan9852 2 жыл бұрын
Anybody in 2022??? Lovely song🤩😍😍😍
@RamKumar-G
@RamKumar-G 6 ай бұрын
Who all are watching it in 2024??❤
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
Me thalaiva 🙋🏻
@palaniyandykanagarajah632
@palaniyandykanagarajah632 Жыл бұрын
கனவே கலையாதே காதலை மறவாதே
@rajalakshimi4229
@rajalakshimi4229 2 жыл бұрын
அருமை
@SaravananSaravanan-up2wy
@SaravananSaravanan-up2wy 5 ай бұрын
I miss u cycle.kumaran nagar 2nd cross .karungal patty.unga name thane ketten.
@smithoshvijay1786
@smithoshvijay1786 Ай бұрын
Unnikrishnan chithra amma enna voice ❤❤❤
@selvamtramp4719
@selvamtramp4719 2 жыл бұрын
Sema melody
@sivasammantham4263
@sivasammantham4263 2 жыл бұрын
Deva ..... Maams
@vijaytamil7386
@vijaytamil7386 2 жыл бұрын
Super song ❤️✨...
@janajanani4807
@janajanani4807 Жыл бұрын
Daily mrng indha song kekura 😘😘apdi oru azhagu prasanth anna.. 😇
@shanthavijayan4959
@shanthavijayan4959 Жыл бұрын
My dream hero Prasanth
@balakrishnanp6444
@balakrishnanp6444 2 жыл бұрын
Supper
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
நேரில் பார்க்க இந்த அருவி ரொம்ப 'அழகா' யிருக்கும்..!!
@sridigital1989
@sridigital1989 2 жыл бұрын
I Love Shalini This Song Replace Old Memmories
@gopinathnk2470
@gopinathnk2470 2 жыл бұрын
❤️❤️ என் உயிர் நீ தான் மாமா ❤️❤️😘💏😎❤️😘😘😘😘😘😘😭😭😭🙏
@PuniPunitha-zt6ge
@PuniPunitha-zt6ge 4 күн бұрын
I like prasanth handsome
@msrasithapapa6341
@msrasithapapa6341 2 жыл бұрын
Super songs
@sujithssujiths9801
@sujithssujiths9801 2 жыл бұрын
My fav favorite song 90s kiss 🎻🎸
@shajushaji1401
@shajushaji1401 2 жыл бұрын
S ...my fav hero songs...90s ah adichuka muduyathu... chance eh illle... sweet memories
@poornima.ganeshganesh4442
@poornima.ganeshganesh4442 2 жыл бұрын
Me too
@m.sowndaryamarimuthu3533
@m.sowndaryamarimuthu3533 2 жыл бұрын
Tq so much for upload this song my favourite song
@keshavan7389
@keshavan7389 2 жыл бұрын
Super
@Mohan-tr2kz
@Mohan-tr2kz 3 ай бұрын
Kannethire thondriya Jodi endrum azhagu . Deva and a r rahman music's very mega hits.
@KarpahavalliValli
@KarpahavalliValli Ай бұрын
I love my song❤❤❤❤❤❤
@pravinmkp7879
@pravinmkp7879 2 жыл бұрын
இந்த பாடல் எல்லாம் மைசூரில் எடுத்தது
@sugavath6246
@sugavath6246 Жыл бұрын
Nice 90s ❤️
@vinoyanlucky3955
@vinoyanlucky3955 Жыл бұрын
90s kids deva Rahman bharathwaj paddellam 2k kids miss panniddingale
@sameemasameema4355
@sameemasameema4355 Жыл бұрын
Lovely Lyrics
@magdalinesophia3610
@magdalinesophia3610 3 ай бұрын
Jyothika prashanth❤❤❤
@Dheena224
@Dheena224 3 ай бұрын
Totally Chennai sourowinding. Song
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 130 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 16 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 628 М.