Kanave Kalaiyathe Full Movie HD முரளி சிம்ரன் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம்

  Рет қаралды 1,415,169

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 558
@TamilDove
@TamilDove Жыл бұрын
சில நேரங்களில் முரளி நடிப்பும், பின்னணி இசையும் அழ வைத்து விடுகின்றது😭😔
@vallarasuvalla9508
@vallarasuvalla9508 2 жыл бұрын
எனக்கு மிகவும் புகழ் பெற்ற படம் சூப்பர் ஹீரோ முரளி அவர் ஒரு👍☝️ 1⃣ காதல்😙😍 நாயகன்
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
இதுபோன்ற உணர்ச்சிகரமான படைப்புகள் இன்றைய சூழலில் அரிதாகி போனது💞💞💞💞🔥🔥🔥😭😭
@TamilDove
@TamilDove Жыл бұрын
கார்த்திக், மோகன், முரளி --- காதல் நாயகர்களை❤️ இப்போது தமிழ் ரசிகர்கள் மறந்தாலும்... 80s kids❤️ நினைவுகளில் வாழ்வார்கள் ❤️
@ArunKumar-kw3mj
@ArunKumar-kw3mj Жыл бұрын
அப்படி இல்லை 90s kids than
@Nisha-df1sr
@Nisha-df1sr 2 ай бұрын
Kathick.murali. supar
@devaraj7595
@devaraj7595 2 жыл бұрын
முரளி சார், சிம்ரன் நடிப்பு, தேவா இசை மிக அருமை 👌👌👌.. கிளைமாக்ஸ் கண்கலங்க வைத்தது 🥺♥️👏👏
@r.s3439
@r.s3439 2 жыл бұрын
ஆனால் இந்தத் திரைப்படம் ஒரு வெற்றிப்படம் இல்லை என்பது என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம் அருமையாக இருக்கும் இந்த படம்
@Saranya208
@Saranya208 Жыл бұрын
Semma decent movie, ithu hit movie illaya?
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 6 ай бұрын
Bro 100 days ooduna movie nu pottu iruku bro
@KarthixsInfinity
@KarthixsInfinity 2 жыл бұрын
"உயிர் நீங்கி போனவளே, என் உயிர் வாங்கி போனவளே" ; "ஓய்ந்ததே,என் கால்கள் ஓய்ந்ததே ; தீர்ந்ததே, கண்ணீரும் தீர்ந்ததே"....... என் நெஞ்சை மிகவும் உருக்கிய வரிகள்......
@vigneshd150
@vigneshd150 Жыл бұрын
One of the first song life
@kushpukushpu5561
@kushpukushpu5561 11 ай бұрын
Sama வரிகள்
@user-jz8sl4zq4c
@user-jz8sl4zq4c 3 жыл бұрын
நிய வாழ்வில் இப்படி யாருக்கும் நடக்க கூடாது...மனசுக்கு கலங்கமான திரைப்படம்🙇🙇இயக்குநருக்கு வாழ்த்துக்கள்👍
@dhananya5877
@dhananya5877 2 жыл бұрын
இந்த படம் பாத்துட்டு வீட்டுக்கு அழுதுக்கிட்டே வந்தேன் எங்க அம்மா படத்தை பாத்துட்டு யாராவது இப்படி அழுவாங்கலானு கேட்டாங்க மறக்க முடியாத படம் இது 💘💘💘
@kushpukushpu5561
@kushpukushpu5561 11 ай бұрын
enakkum sama அழக சூப்பர் movie
@LoganathanLogu-xx2pi
@LoganathanLogu-xx2pi 5 ай бұрын
❤❤2024
@LakshmananGowsalya
@LakshmananGowsalya 4 ай бұрын
Ernakulam pidetha movie
@Vinothkumar-ir9ri
@Vinothkumar-ir9ri 4 жыл бұрын
எனக்கு மிகப்பிடித்த திரைப்படங்களில் முதல் இடம் இதற்கு தான். வாழ்வில் அதிக முறை பார்த்த திரைப்படம். படத்தின் இறுதிக்காட்சி கண்களை கலங்கடிக்கும். முரளி அண்ணா உங்களின் நீங்க நினைவுகளுடன்.
@sevugankaushalya1635
@sevugankaushalya1635 2 жыл бұрын
Me too
@venkatachalam1972
@venkatachalam1972 2 жыл бұрын
Naanum tha thala intha padam romba thada partha
@wolf143pubg3
@wolf143pubg3 2 жыл бұрын
🙄🙄
@nizambasha9122
@nizambasha9122 2 жыл бұрын
Aynakku roamba pudikium indaa movie so like u...
@cholarkulatamilan2351
@cholarkulatamilan2351 2 жыл бұрын
@@nizambasha9122 ini indha madhiri english"la type pannaadha
@ms_music_academy
@ms_music_academy Жыл бұрын
உயிர் நீங்கி போனவளே! என் உயிர் வாங்கி போனவளே! என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே! பாரம்மா! என் வாழ்வை பாரம்மா!🌹🌹🌹🌹
@selvakumar9730
@selvakumar9730 3 жыл бұрын
நான் ஒரு பொண்ண காதலிச்சேன் ..புடிக்கலனு சொல்லிட்டு போய்ட்டா ...மறக்க ரொம்ப கஷ்ட்டபட்டேன் .ஆனா இப்போ அவள மறந்துடேன் ..இப்ப வரைக்கும் நான் யாரையும் காதலிக்கல. என்னையும் யாரும் காதலிக்கல..( 17 August 2021) semma movie
@poongkuzhaly
@poongkuzhaly 6 ай бұрын
90 kids
@subhadevi7852
@subhadevi7852 18 күн бұрын
Omg don't worry
@nandhakumar-tf3lw
@nandhakumar-tf3lw 2 жыл бұрын
அடுத்தவன் பொண்ட்டாட்டி மேல அடுத்தவன் புருஷன் மேல ஆசைப்பட்ட கள்ளக்காதலுக்கு எதிரான படம்.... உண்மை காதலுக்கு சமர்ப்பணம் உண்மையான அன்பிற்கு காதலுக்கு எடுத்துக்காட்டன படம்
@arshiiishopping1497
@arshiiishopping1497 11 ай бұрын
யார் சொன்னது இது சூப்பர் ஹிட் படம் ஒரு வருஷம் வந்த 1999 துள்ளாத மனமும் துள்ளும் கனவை கலையாதை ரெண்டு படமும் ஹிட்
@kayalvizhi2343
@kayalvizhi2343 3 жыл бұрын
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறும் முன்னே அழகான வாள் ஒன்று அதை கீறுதே.....
@Vinothkumar-ir9ri
@Vinothkumar-ir9ri 4 жыл бұрын
தேவாவின் பின்னனி இசை மற்றும் பாடல்கள் பல இடங்களில் இதயத்தை கரைத்து கண்ணீரை வர வைக்கும்.
@kalithas9114
@kalithas9114 3 жыл бұрын
Missyou
@madhuramadhura2490
@madhuramadhura2490 2 жыл бұрын
Super bro
@vigneshd150
@vigneshd150 Жыл бұрын
Really good this music
@TamilDove
@TamilDove Жыл бұрын
சில நேரங்களில் முரளி நடிப்பும், பின்னணி இசையும் அழ வைத்து விடுகின்றது😭😔
@vskamalkamal8813
@vskamalkamal8813 3 жыл бұрын
நானும் முதல் முறையாக பார்த்து கண் கலங்கிய திரை படம்
@prakasamr1544
@prakasamr1544 2 жыл бұрын
எப்ப பார்த்தாலும் புதிதாக பார்க்கும் அனுபவம்..... என்ன ஒரு அருமையான படைப்பு
@MohanRaj-yz2uh
@MohanRaj-yz2uh 2 жыл бұрын
வாழ்க்கையில் எவ்வளவு தான் படம் பாத்தாலும் இந்த மாதிரி படம் வருமா 😁😁😁
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
முரளி சார் மிஸ் யூ உங்கள் படம் அனைத்தும் எனக்கு பிடிக்கும் அருமையான நடிகர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் தம்பி நீங்கள்
@guganj5190
@guganj5190 5 жыл бұрын
உண்மை காதலின் கனவுகள் என்றும் கலையாமல் கனவே கலையாதே என் வாழ்வில் மறக்கமுடியாத அருமையான திரைக்காவியம்
@hussainhussain-sn3hj
@hussainhussain-sn3hj 3 жыл бұрын
%
@shahanasziya
@shahanasziya 2 жыл бұрын
100%swapnam nnum swapnam matram
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 2 жыл бұрын
அருமையான காதல் சோகம் கலந்த திரைப்படம்📺🎥 கனவே கலையாதே😒❤🎸 முரளி சார் வெறலெவல் நடிப்பு❤👌👍👏
@ranjithaa6935
@ranjithaa6935 2 жыл бұрын
என்னக்கு ரொம்ப புடிக்கும் இதுல இருக்குற பாடல் அந்த லைன்ஸ் எல்லாம் அவோலோ நல்லா இருக்கும்
@nijanthankrish2783
@nijanthankrish2783 4 жыл бұрын
படத்தின் முடிவு ஆனந்தின் உண்மையான காதலை மேலும் வலிமையாக்கியுள்ளது Good work Director, Story Writer.. Songs Lyrics & Music are great
@natheepantheepan1429
@natheepantheepan1429 3 жыл бұрын
இந்தப்படத்தை பார்த்து அழுதவங்க ஒரு like போடுங்க
@senthamarailalitha3341
@senthamarailalitha3341 2 жыл бұрын
No எனக்கு அழுகை வரலை இறந்த என் தந்தை சுபத்திற்க்குபடைத்த புடவையை என்கணவர்மற்றும் என்மகளுடன் சென்று என் மூன்று அக்காள் மற்றும் குடும்பத்தினர் + ஓருஅண்ணன் & ஓருதம்பி குடும்பத்தினர் மத்தியில் என்அப்பாபடத்திற்க்கு கல்பூரம் காட்டி வாங்கவேண்டும் என்ற விருப்பம் நெஞ்செல்லாம் நிறைந்துள்ளது எனது 50+ வயதில். Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@ramalingamhemanath6726
@ramalingamhemanath6726 3 жыл бұрын
கடலூர் மாவட்டம்... தங்கர் பச்சான்...வ.கௌதமன்....அருமையான திரைப்படம்.....நானும் கடலூர் மாவட்டம்... தான்... வாழ்த்துக்கள்...
@RamRam-kl6dy
@RamRam-kl6dy 3 жыл бұрын
இத்திரைப்படத்தில் கடைசி இருபது நிமிடங்கள் மெய் சிலிர்க்க வைத்த காட்சிகள் அருமை ✌✌
@chennaiauto7597
@chennaiauto7597 4 жыл бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத சினிமா என்பது குறிப்பிடத்தக்கது
@alagumurugan6232
@alagumurugan6232 3 жыл бұрын
😢வாடிய💐 ரோஜாவை மருபடியும் தண்ணீர் தெளித்து மலர வைக்கமுடியாது.
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
😭😭....... சொல்ல வார்த்தைகள் இல்லை.... அபூர்வமான காதல் 😘😘... என்றும் அழியாத காதல்...
@svishnu1534
@svishnu1534 4 жыл бұрын
அழவைத்த. தலவன் முரளி. Sir. Sama end. 😥😥😥😥😥😥😧😧😧😦😦😦😭😭😭😭💖புனித மன காதல். Love in life so sad. 😩😢😏 list 🍑🙏🙏🙏
@ramanathanram3174
@ramanathanram3174 4 жыл бұрын
Really great movie
@user-el1ee9xw7t
@user-el1ee9xw7t 8 ай бұрын
கதாசிரியர் தேவி பாரதியின் அருமையான படைப்பு. ❤❤❤
@muthupandi3369
@muthupandi3369 2 жыл бұрын
பூசும் மஞ்சள் இந்த ஒரு பாடல் போதும்
@ajanajanthan645
@ajanajanthan645 4 жыл бұрын
காதலி வலியை உணர்த்திய அருமையான படம் எனக்கு றொம்ப பிடித்த படம்
@saravanasaravanavel3764
@saravanasaravanavel3764 5 жыл бұрын
எனது காதலியும் இறந்துவிட்டால்...உயிர் நீங்கி போனவலே
@mcproductionhouse4374
@mcproductionhouse4374 5 жыл бұрын
😧😧😧 so sad nanba
@anandrajg7894
@anandrajg7894 5 жыл бұрын
O M G 😥
@hihi-lw1cs
@hihi-lw1cs 4 жыл бұрын
Eapdi 😭
@vimalponnuvel9913
@vimalponnuvel9913 4 жыл бұрын
Don't feel worry nanba
@surenjasminsurenniththi6856
@surenjasminsurenniththi6856 4 жыл бұрын
Vitugka bro eanna pannrathu eallam sariyakum kadavul unmayana love va sarththu vaikkave mattan
@gk.elumalai2297
@gk.elumalai2297 4 жыл бұрын
அருமையான படம் பாடல் சூப்பர் (பூசும் மஞ்சள் பூசும் மஞ்சள் )
@srisanjana9644
@srisanjana9644 2 жыл бұрын
I Love You So Much Murali Sir. My forever favourite Human being and actor. Only 90s kids know this feelings.. 😭😭😭
@MayaMaya-lm8cv
@MayaMaya-lm8cv Жыл бұрын
நான் ரொம்ப விரும்பி பாத்த படம்.. ஒரு சில இடங்களில் கண்ணீர் வரும் 😢😢😢😢❤❤❤
@priscalazer9957
@priscalazer9957 Жыл бұрын
Enakkum kan kalangama ytha oru thiraippadam. Poosi manjal andra padalai ketka than nan inda padam parthen. But en manathai kumura yatha oru padam. Murali anna neenga nallave madithu ullreerhal. Unga en mamarntha valthukkal. 😢😢❤😢😢
@venkateshk.venkatesan1985
@venkateshk.venkatesan1985 6 жыл бұрын
மறக்கமுடியாத படம்இந்தபடம்போருர்கோபாலகிருஷ்னதியோட்டரில்6ரூபாய்ல்பார்த்தேன்
@Commondo-r7r
@Commondo-r7r Жыл бұрын
This is the nice movie in Tamil cinema... simran & murali awesome...old memories come..💞💞💞
@svishnu1534
@svishnu1534 4 жыл бұрын
உயிர் நிங்கி. போனவலே song தினமும் கேக்கும் பாடல். 26/04/2020
@msmanikandanmanikandan4473
@msmanikandanmanikandan4473 4 жыл бұрын
Naanum Inniki thaa intha movie pakren
@SankarSankar-hz4tf
@SankarSankar-hz4tf 3 жыл бұрын
27/4/2020 saudi. Time 1:26am
@shalitharasitha6831
@shalitharasitha6831 2 жыл бұрын
18/01/2022
@greenforest7159
@greenforest7159 2 жыл бұрын
Sorry bro 2023😄😄😄😢
@SkSk-vy7eu
@SkSk-vy7eu 3 жыл бұрын
சூப்பர், படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💯💯💯💯💯💯💯🌹🌹🌹😭😭😭😭😭😭😭😭😭
@nadarasahmehanathan2595
@nadarasahmehanathan2595 5 жыл бұрын
கனவே கலையாதே. நான் கனவுகளுடனே வாழ்கின்றேன்.
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
Naanum bro adhu matume nammai pondravargalukku enjiyirukkum santhosham nanum love failure
@Raja-be6ri
@Raja-be6ri 3 жыл бұрын
😰😰😓😓😓
@alagumurugan6232
@alagumurugan6232 3 жыл бұрын
என் இதயம் தாங்காத காயம். என் காதல் தான். 😢😢😢😢😢
@indhukarthi97
@indhukarthi97 5 жыл бұрын
உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே பாரம்மா என் வாழ்வை பாரமா நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே அழகான வாளோன்று அதை கீருதே தாங்குமா என் உள்ளம் தாங்குமா உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார்? உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார் ? ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா ? பொங்குதே கண்ணீரும் பொங்குதே கண்களில் உன் பிம்பம் தங்குதே 😢😢😢😢😢😢 😔😔😔
@yamunadevi834
@yamunadevi834 4 жыл бұрын
No words .. Full of feelings
@navaneetharajanvs7011
@navaneetharajanvs7011 4 жыл бұрын
Semma love film
@PrakashRaj-uz8nl
@PrakashRaj-uz8nl 4 жыл бұрын
What a lyrics super semma feeling
@manikandangmani3722
@manikandangmani3722 2 жыл бұрын
Good
@deepadeepamaya2025
@deepadeepamaya2025 2 жыл бұрын
😥😥😥
@iaaa879
@iaaa879 3 жыл бұрын
நினைவுகளின் அடிமை ❤️❤️❤️முடிவே இல்லை
@gopalgopal8185
@gopalgopal8185 Жыл бұрын
சிறு வயதில் பார்த்த திரைப்படம் இன்று தான் முழுவதும் பார்த்துள்ளேன்....❤❤
@Cocoonproducer
@Cocoonproducer 5 жыл бұрын
உயிர் நீங்கி போனவளே கனவுகளுடன் நான்.💔💔💔
@kiruthikakiruthika1159
@kiruthikakiruthika1159 3 ай бұрын
I am 2k , but ipa varathula movie ye illa, old movies yepadi eduthu irukkanga wow atha fantastic movie simran acting is nice hero acting vera nice
@SATZONEDevil
@SATZONEDevil 6 жыл бұрын
climax scene la murali vandhu avangala saerthu vechitu povaru appo background la song varum. உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே . என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே . andha scene paathale ullukulla oru vidhamana pain varum. (Sema Feeling)
@boopalansh6471
@boopalansh6471 5 жыл бұрын
SATZONE
@AshokAshok-um8md
@AshokAshok-um8md 5 жыл бұрын
Super cute movie
@lordshivauniverse7495
@lordshivauniverse7495 5 жыл бұрын
Heart broken 💔
@jeevaprasanth8582
@jeevaprasanth8582 4 жыл бұрын
Sema scene bro nanum ade madiri than feel panniruken
@anandhraj7201
@anandhraj7201 2 жыл бұрын
உண்மை தான் சகோதரா மனதில் வலி அதிகரிக்கும் காட்சி அது.அந்த காட்சியில் திரு.முரளி அவர்களின் இடத்தில்(கதாபாத்திரம்) நினைத்து பாருங்கள் மனதெங்கிலும் வலி நிறைந்திருக்கும் பெருஞ்சுமை அது.
@ganeshkumarkumar8588
@ganeshkumarkumar8588 3 жыл бұрын
என்றும் என் நினைவில் நீங்காத நினைவுகள் என் காதல்
@PrasanthDMD
@PrasanthDMD 5 жыл бұрын
அருமையான படம் எனக்கு மிகவும் பிடித்த படம்
@chitradeepika8767
@chitradeepika8767 4 жыл бұрын
Climax scene pakkum podu alagu varum aindha voice eruka sema❤️❤️❤️💞💞💞
@manikandanmani5342
@manikandanmani5342 2 жыл бұрын
climax Vera level 😭😭😭 very nice story ❤️❤️ movie, I miss u Murali Anna 😭😭😭
@nagaanand6207
@nagaanand6207 5 жыл бұрын
Super feel.ithumathiri ini varathu kashtam.murali and simran best love feel.
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
ரியலி ஐ மிஸ் யூ முரளி சேர்"❣💔💐💐🙏
@svishnu1534
@svishnu1534 4 жыл бұрын
என் கண் காலங்க வைத்தே படம். எனக்கு ஒரு. காதல்.
@renjithsk8293
@renjithsk8293 5 жыл бұрын
மறக்க முடியாத சினிமா
@wazeemahamed7559
@wazeemahamed7559 3 жыл бұрын
Superb lyrics, real love of 90s and 80s kids are great.
@anithasekar5907
@anithasekar5907 5 жыл бұрын
kankalaga vaitha movie most lovable movie forever kadhal thegam love Mela oru Periya feeling vara vacha love movie life LA ona ilanthavangalku tha athoda feel purium .90 $ movie are awe some... love pananum paithiyama oruthana love pananum unmaiya irukanum antha love dedicated to all true lovers .intha kalathula 70% irukangalr love inra Perula Elam nadakuthu . love na enanu intha film pathachi thrrinjikonga thrriyathavanga ...love u so much this movie
@ramprabhakaran5717
@ramprabhakaran5717 3 жыл бұрын
அருமையான திரைக்காவியம்
@sharmilabanu5877
@sharmilabanu5877 3 жыл бұрын
Indha film ovvoru time paakumbodhum same feeling including that song hats off Murali sir
@rajanitharanthuneshan565
@rajanitharanthuneshan565 8 ай бұрын
கார்த்திக் மோகன் முரளி கேப்டன் போன்ற நல்ல நடிகர்கள் இந்த field இல் அழிந்து போனவர்கள் 😢
@pawankumarcv4767
@pawankumarcv4767 Жыл бұрын
Chennai city 1999 year is in my mind and also in my parents mind I leave it to God
@p.mohamedazharudeen1841
@p.mohamedazharudeen1841 5 жыл бұрын
Sema movie. Super love movie. Murali acting is awesome. Climax is super and finally bgm is awesome. Possum manjal male song is awesome and super lyrics. Story oda ondripona song
@suryaprasath5979
@suryaprasath5979 5 жыл бұрын
Uir neangi ponvalea intha song kakavea naa movie fullaa patha.....semma song ...😭😭
@rajugolligolli8790
@rajugolligolli8790 4 жыл бұрын
90's kids erundhapo neethan enngal kadhal manana acting vera leavel ,,,,,,,,,nigo engloda than erkingoo,,, Rip
@esakkichaya4543
@esakkichaya4543 3 жыл бұрын
Ennoda life la nadantha movie s💔o miss u murali Anna 💔💔💔💞
@Duraivfx
@Duraivfx 3 жыл бұрын
Intha story la murali idathula irunthu patha evlo manasu valikum nrathu feel pana mudiyuthu.
@SkSk-vy7eu
@SkSk-vy7eu 3 жыл бұрын
இந்த,படம்,எனக்கு ரொம்ப,பிடிக்கும்
@manimegalaisubramaniyan7576
@manimegalaisubramaniyan7576 5 жыл бұрын
Love you murali sir I miss u,,😭😭
@thiyagaraj5096
@thiyagaraj5096 4 жыл бұрын
Good actor
@prathapprathap8056
@prathapprathap8056 6 жыл бұрын
❤️❤️❤️❤️💯💯💯💯 👌👌👌👌👌👌👌👌 Sema movie Sema feel
@naliushmanbhai6119
@naliushmanbhai6119 4 жыл бұрын
Super movie my like song 🔥🔥🔥💯💯💯10.9.2020👍💚
@TN24place-ry9zc
@TN24place-ry9zc 3 жыл бұрын
முரளி அண்ணாவின் அணைத்து படமும் சூப்பர்...
@AshrafAshfaq
@AshrafAshfaq 2 жыл бұрын
காமராஜ் சூப்பர் ஹிட் படம்
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 6 ай бұрын
Kamaraj movie than last died aaguvar athunala pedikama poitu bro vara ella movie um pedikum
@SathiSathi-db6gu
@SathiSathi-db6gu 5 жыл бұрын
My favorite move. I miss you Murali sir.
@yuvaraj787
@yuvaraj787 6 жыл бұрын
good movie very very nice movie super movie l love this movie Punjab very nice place the great movie songs all seema
@vjeyahjeannie8402
@vjeyahjeannie8402 3 жыл бұрын
even Murli sir not around....but his memorise still can't forget. very nice story. love u sir murli
@thiuaguthiyagaraj5192
@thiuaguthiyagaraj5192 3 жыл бұрын
Seema
@thiuaguthiyagaraj5192
@thiuaguthiyagaraj5192 3 жыл бұрын
9790598844 thiyagu tiruppur
@shortflimfever8026
@shortflimfever8026 5 жыл бұрын
Pls again remade this film in tamil based on this year....climax scene ohhhhhhh my heart is getting tears.....I never control it...... உயிர் நீங்கி போனவளே; என்னுயிர் வாங்கி போனவளே; I feel so........supr murali sir......I miss you sir......
@rockybai6934
@rockybai6934 Жыл бұрын
Pls ... Muraliku oru time love success agura Madhiri movie edungada
@beermech4457
@beermech4457 3 жыл бұрын
எப்ப என்று தெரியல சின்ன வயசுல பார்த்தது... பொன்னான மலர்ந்த நினைவுகள் .......
@UuuMy1996
@UuuMy1996 6 жыл бұрын
UyiR NeEnGi PonaVaLe En UyiR VaNgi PonaVale........😭😭😭😭💔💔💔💔💔💔
@sivanraj5509
@sivanraj5509 6 жыл бұрын
Riyaliy I miss u murali sir
@gunaperumal1509
@gunaperumal1509 4 жыл бұрын
Super moive and nice songs
@mayakannan5339
@mayakannan5339 4 жыл бұрын
Last climex semma.....ithu than kadhal...kathalichvangle onnu serthu merrage panrathu than unmai yana kadal ..intha padam directer kowthem super sir... super story ...comedy actor panjap palu semma comedy...
@jeevantv9422
@jeevantv9422 3 жыл бұрын
Good movie I like it
@sarithakutty4495
@sarithakutty4495 6 жыл бұрын
UYIR NEENGI PONAVALEY EN UYIR VAANGI PONAVALEY... EN UYIR PONA THEGAM MATTUM NADAMAADUTHU........ PAARAMMA...... ENVAZHVAI PAARAMMA ..NEE THANTHA KAAYANGAL NENJODU AARUMNNEY.... AZHKAANA VAALONDRU ATHAI KERUTHEY THANGUMAA..... EN ULLAM THANGUMAA💝💚💝💚🌹🌹🌹
@vellaisamy2683
@vellaisamy2683 6 жыл бұрын
Saritha kutty hai l
@bellmigos6318
@bellmigos6318 5 жыл бұрын
Parthitan .....but simran murali kuda irunthu iruntha happy a irukum
@pgrthunder8504
@pgrthunder8504 5 жыл бұрын
Heart touching lines ☺️
@prabhakaran5588
@prabhakaran5588 4 жыл бұрын
Good lines
@pavithrapandiaraj1259
@pavithrapandiaraj1259 4 жыл бұрын
Climax with background song..heart broken ❤️💔
@suryamoorthy112
@suryamoorthy112 4 жыл бұрын
Excellent climax maa ... 👏
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
I am also 20 time irukkum repeat panni panni patthan cut panni en FB page la add panna poran
@susminsuresh8040
@susminsuresh8040 2 жыл бұрын
Simran's acting was great 👌👍
@sabarirusukutti5305
@sabarirusukutti5305 3 жыл бұрын
Very very love❤️ feeling movie and songs. good 👍👍
@ramachandranramasamy8140
@ramachandranramasamy8140 2 жыл бұрын
Super...💕🌹🌹🌹🌹🌹💕
@divyapatil6583
@divyapatil6583 3 жыл бұрын
Nice story n movie
@vijaybalaji2369
@vijaybalaji2369 3 жыл бұрын
nice movie enaku romba pidcha movie
@madhan0037
@madhan0037 4 жыл бұрын
Anybody watching murali sir birthday..my all time favorite movie..miss u murali sir
@ramanellai4196
@ramanellai4196 4 жыл бұрын
Sema super
@veje962
@veje962 4 жыл бұрын
Super movie. Pakka pakka alugaiye vanthutuchi
@arjunkarna6315
@arjunkarna6315 3 жыл бұрын
Konjamachum intha mathiri padam edungada please ippo irrukkavanga love na enna nu therinjikkattum
@tamilarasan7822
@tamilarasan7822 3 жыл бұрын
Namba 90's mattumthan ji theriyun love na ennanu
@stephenrajan3203
@stephenrajan3203 3 жыл бұрын
Super padam love is forever
@venkatkrishnamoorthi5857
@venkatkrishnamoorthi5857 3 жыл бұрын
My best flim
@gauthamilovethissonggautha35
@gauthamilovethissonggautha35 3 жыл бұрын
My favourite movie... Who see 2020 like pls
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 8 МЛН
Parthen Rasithen Full Movie HD
2:39:29
Tamil Gossips
Рет қаралды 2,9 МЛН
Iraniyan Tamil Movie
1:58:44
Bala time pass
Рет қаралды 798 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН