டி.எம்.எஸ் என்கின்ற ஒரு செல்வம் தமிழினத்தில் அவதரிக்காமல் இருந்திருந்தால், தமிழினம் இன்றளவிலும் மட்டுமல்ல, என்றளவிலும் பாடல்களில் இருக்கும் இனிமைகளையும், ஒரு ஆண்குரலில் இருக்கும் கம்பீரத்தையும் தெரிந்திருக்க முடியாது. இவ்வளவுதான் பாடல்களின் சுவையென வாழ்ந்திருக்கும்.
@perukkaranai2 жыл бұрын
டி எம் எஸ் ஒரு சூரியன். அவருக்கு நிகர் அவரே.
@thiru25952 жыл бұрын
ஐயா திரு டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் தமிழை உயிராக மதித்த சௌராட்டிர சாதியை சேர்ந்தவர் இதை அவரே பேட்டியில் அவரே கூறியுள்ளார் சோம்நாத் கோவில் பகுதிகளில் ஏற்பட்ட இஸ்லாமிய படையெடுப்புக்கு அஞ்சி தமிழகம் வந்ததாக அவரே அந்த பேட்டியில் கூறியுள்ளார்
@chellappanramasamy13342 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் சொல்லுச்சரிப்பு இன்றைய தலைமுறைக்கு தெரியாது
@kumaravelkumaravel89739 ай бұрын
உண்மை நண்பா
@tamilselvi30345 ай бұрын
Correct
@balanthurai95483 жыл бұрын
தாமும் ஒரு பாடகரென்று, இப்போதிருக்கும் பாடகர்களில் எவனேதும் இந்தப்பாடலைப் பாடினால், தெருவோரம் ஒரு வேலையுமின்றித் திரியும் நாய்கூட ஒருகணமேதும் நின்று கேளாது.
@govindvenkatachalam49087 ай бұрын
ஆமாம் நாய்களுக்கு இந்த பாடல் பிடிக்காது.
@ayyappanthiruvidaimarudur8707 жыл бұрын
சிவகங்கை சீமை படம் மிகவும் அருமையாக உள்ளது .பாடல்கள் மிகவும் ரசிக்கதக்கது.அந்த காலத்தில் இப்படம் சரியாக ஓடாததால் கண்ணதாசன் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அறிந்தேன்.மிகவும் வேதனைக்குரியது.இன்றும் பார்த்து மகிழத்தக்கது.
@somasundaramm76364 жыл бұрын
SSR and Kamala couple . Wrongly mentioned as SSR and Varalakshmi
@sriskandan94603 жыл бұрын
Namma aaluhaluku rasika theriyathu it’s pathetic
@swaminathans531410 ай бұрын
படம் சூப்பராக இருக்கும்.
@arivuselvam6473 жыл бұрын
மேளம் முழங்கி வர கனவுகண்டேன் அங்கு விருந்து மனகமில கனவுகண்டேன் உயிரோட்டாமான குரலிசை "பத்மஸ்ரீ "டி. எம். சௌந்தர்ராஜன் &டி. கே. பகவதி அருமையான குரலிசை
@srisri56492 жыл бұрын
விருந்து மணம் கமழ
@radhasundaresan8473 Жыл бұрын
கனவு மயம் தான்😅
@thathurajparamasivam770710 ай бұрын
P. Leela.
@velusamysivan-dt2ul4 ай бұрын
No. டி எஸ் பகவதி.
@மால்.உமாசங்கர்மலையமான்2 ай бұрын
ரரர
@thillaisabapathy92496 жыл бұрын
"காலம் மலர்ந்தது என்று நான் களித்து நின்றேன் ... மாலை கழுத்தில் விழுந்தவுடன் சிலிர்த்திருந்தேன் .".. 'களித்து நின்றேன்'.. 'சிலிர்த்திருந்தேன்' ஆஹா என்ன உணர்வு தரும் கவிஞரின் சொல்லாடல் ... கேட்டவுடன் மனதில் இடம் கொள்ளும் ராகம் .. இரட்டையர்கள் இசை அருமை .. தமிழர் பண்பாடே வாழ்வின் நிகழ்வுகளை சடங்குகளா கொண்டாடுவது தான் .. சடங்குகளில் உறவும், அதன் உரிமைகளும் பெருமை படுத்த படுவது அதன் சிறப்பு ...
@ramananrs38564 жыл бұрын
Excellent comment..,those words of kannadasan are explaining the feeling of bride and bridegroom...
@uthirakumar64 жыл бұрын
கமலா லட்சுமணனின் நடிப்பு மற்றும் கடைசி கட்ட நடனமும் பாராட்டுக்குரியது
@rangasamyk49122 жыл бұрын
இசையமைப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
@isaipayanam3 ай бұрын
A lovely example of Mukhari in film music. The pallavi begins in a tune that is very similar to the traditional wedding song ‘Anandam Anandam’. It is the anupallavi that wholly brings out the Mukhari feel, especially in the line ‘Vaazhai Marangal Katta Kanavu Kanden’. The Nishada is beautifully oscillated and the short alaap that follows ‘MN, NDDRSNDP’ is fragrant in T.M. Soundararajan’s voice, in the music of M.S. Viswanathan-Ramamurthy.
@ashokkumarnatarajan97602 жыл бұрын
அற்புதம். என்ன ஒரு இனிய Song.
@rambirthday80685 жыл бұрын
இ்ந்தப் படத்தின் முடிவு தெரிந்தபின் கதாநாயகியை இப்பாடலில் காணும் போது மனது வலிக்கிறது
@dhanabagyamm77372 жыл бұрын
இப்படத்தைப் பலமுறை பார்த்து ள்ளேன் காதலைப் எப்படி பாடல் வரிகளில் பாடி தெரிவித்தார் கள் என் காதல் கணவர் என்னை விட்டு மேலுலகம் சென்றதால் பழைய பாடல் கேட்டு விட்டு ஓரளவு நிம்மதி பெறுகிறேன்.😭
@IyyappanPriya-ym1fs5 ай бұрын
தங்கள் கணவர் மேல் உள்ள காதல் உண்மையானது
@kuppamuthusankaran80614 жыл бұрын
Tms குரல் மிகவும் அற்புதம் இனிமையான பாடல் அவரை வணங்குகிறேன்
@elisamargaret76152 жыл бұрын
Gga
@elisamargaret76152 жыл бұрын
Ta
@elisamargaret76152 жыл бұрын
51
@elisamargaret76152 жыл бұрын
Tq
@krishnamurthykumar9722 жыл бұрын
60 ஆண்டுகளுக்கு முன் பள்ளி பருவத்தில் ரேடியோவில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்.
@shansiva4187 Жыл бұрын
முகாரி ஒரு சோகத்துக்குரிய இராகம். இருந்தாலும் அதனையும் மகிழ்ச்சியாகக் காணலாம் என்கின்ற சூத்திரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.இராமநாதன் ஐயா அவர்கள். 1957 இல் வெளிவந்த அம்பிகாபதி படத்தில் " வாடா மலரே தமிழ்த் தேனே" என்கின்ற பாடலே அது. மெல்லிசைமன்னர் எம்.எஸ்.வி அவர்கள், ஜி.இராமநாதன் ஐயா மற்றும் கே.வி.மகாதேவன் போன்று ஒரு கர்நாடக சங்கீதத்தில் திறமையானவர் அல்லர். தன்னோடு பிறந்த ஞானத்தால் முன்னுக்கு வந்தவரே எம்.எஸ்.வி.
@ganesanganesh33532 жыл бұрын
முகாரி ராகத்தில் அமைந்த சிறந்த காதல் பாடல்.👌
@Babu-hc8cg Жыл бұрын
❤
@keerthikanmani848110 ай бұрын
கண்ணதாசன் இசையமைப்பாளர் பாராட்டுக்குரியவர்கள்
@jeevanand59489 ай бұрын
MSV-TKR இசை
@raviellappan412611 ай бұрын
திருவனந்தபுரம் சகோதரிகள் லலிதா, ராகினி அவர்களின் நடனம் மிக அருமையாக உள்ளது.
@murugappanoldisgold1295 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்க நீங்கள் கனவு கண்டீர்களா ?
@shankarraj91207 жыл бұрын
எஸ் எஸ் ராஜேந்திரனின் நடிப்பு பிரமிக்கவைக்கும் நல்ல பாடல்கள் கண்ணதாசன் பாராட்டுக்குரிவர்.
@chandrashekharannairkcsnai10822 жыл бұрын
எந்த பாடகராலும் பாடமுடியாது
@கவிக்குடிமகன்3 жыл бұрын
காதல் கிளிகளே-உங்கள் கவின் சோலைக்குள் சீதளச் செந்நாய்கள் புகுந்ததோ
@ilakkiyanraja39774 жыл бұрын
என்னை கவர்ந்த பாடல்
@helenpoornima51264 жыл бұрын
நல்லப் பாடல்! அருமையான வரிகள்!! அன்பானவராகவே வரும் எஸ் எஸ் ஆர்! கமலா தனி அழகு!! இருவல்லவரின் இனிய நாதம் !! நன்றீ!!
@meenakshisundaram57132 жыл бұрын
Black and white la arumayana. Pinnani. Photo graphic super
@captaindavidactivities89734 жыл бұрын
SSR will be remembered through this song throughout the century, because the song is such. Thanks to singers.
@somamary725 Жыл бұрын
நான் அடிக்கடி பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. என்னை மெய் மறக்கச் செய்யும் பாடல். காதல் கனவுகளில் மூழ்கும் அற்புதமான பாடல்.
@hariharanrockerz74194 жыл бұрын
Very nice song. I feel very HAPPY
@MrLESRAJ5 жыл бұрын
ஆண்:- கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, பெண்:- மேளம்..!, முழங்கி வரக்..!!, கனவு கண்டேன்..?, அங்கே..??, விருந்து மணம் கமழக்..!, கனவு கண்டேன்..?, மேளம்..!, முழங்கி வரக்..!!, கனவு கண்டேன்..?, அங்கே..??, விருந்து மணம் கமழக்..!, கனவு கண்டேன்..?, ஆண்:- வாழை மரங்கள் வைக்கக்..!, கனவு கண்டேன்..?, ஆஆஆ..ஆஆஆ..ஆஆ..ஆஆஆ..ஆ..ஆஆ..ஆ..!, வாழை மரங்கள் வைக்கக்..!, கனவு கண்டேன்..?, பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக்..!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, இருவரும்:- நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, பெண்:- பளிங்கு மணவறைக்கு..!, நடந்து வந்தேன்..?, இரு..!, பாவையர் துணையோடு..!!, தவழ்ந்து வந்தேன்..?, ஆண்:- மனதில்..!, மகிழ்ச்சி போங்க..!!, நானிருந்தேன்..?, கையில்..!, மாலையும் குங்குமமும்..!!, வைத்திருந்தேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, இருவரும்:- நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, பெண்:- காலம் மலர்ந்ததென்றே..!, களித்திருந்தேன்..?, மாலை..!, கழுத்தில் விழுந்தவுடன்..!!, சிரித்திருந்தேன்..?, காலம் மலர்ந்ததென்றே..!, களித்திருந்தேன்..?, மாலை..!, கழுத்தில் விழுந்தவுடன்..!!, சிரித்திருந்தேன்..?, ஆண்:- ஞானம்..!, நமக்குள் என்று..!!, தலை நிமிர்ந்தேன்..?, ஞானம்..!, நமக்குள் என்று..!!, தலை நிமிர்ந்தேன்..?, பின்பு..!, நடந்தது..?, கனவாகக்..!, கண் விழித்தேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, இருவரும்:- நம்..!, காதல் கனிந்து வரக்..!!, கனவு கண்டேன்..?, கனவு கண்டேன்..!, நான்..?, கனவு கண்டேன்..??, - Kanavu kanden naan - Movie:- Sivagangai Seemai (சிவகங்கை சீமை)
@virusengulamveluchamy69834 жыл бұрын
Most enjoyable song
@veerapandianj2538 жыл бұрын
அருமையான பாடல்கள்
@NatarajanP-rm4fo9 ай бұрын
எங்கள் அம்மாவுக்கு பிடித்த பாடல் டி எம் எஸ் குரல் அருமை சூப்பர்
@sriskandan94607 жыл бұрын
Kannadasan no one to replace him songs are mesmerizing
@hariharanrockerz74194 жыл бұрын
I like this song very much so beautiful and nice voices
@sriskandan94605 жыл бұрын
What a beautiful song it's a musical treat
@mookiahe6634 Жыл бұрын
முந்நாட்களிலில் வீட்டில் வைத்து தாலிகட்டியவுடன் நாதஸ்வர வித்துவான் பாடும் பாடல் இது,ஆனால் இன்று?...
@vijaystanley56986 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நான் என் பாட்டியுடன் டி வி பார்த்த நியாபகங்கல் வருகின்றனர் 😭😭
Superb nice 😍 song and voice and 🎶 and lyrics 14.3.2023
@jothimurugan63895 жыл бұрын
பாடல் அருமை
@malayalanmk44664 жыл бұрын
கவிஞர் அற்புத கதை பாடல் அமைத்தார் இந்த சிவகெங்கைசீமை படத்தை இயக்குனர்சொதப்பிவிட்டர்மற்றூம் கதைக்குஏற்றஆடைஒப்பனையும்திருப்தியில்லை. கவிஞர் கதை பாடழில்செலுத்தியகவனம்மற்றவிசயத்தில் கவனிக்கவில்லை படத்தையும் அப்போது வீரபாண்டியகட்டபொம்மன்வெளிஆகியபின் இரன்டுமாதம்கழித்து வந்திருந்தால் மிகபெரியவெற்றிபடமகாஅமைந்திருக்கும் ஆணல் இப்போது பார்பதர்கு பரவயில்லை .
😢 pinal varum sohathai solla muhari Idhupol ambihapathy last duet song🎵 lu kadaisi stanza murai raham😢😢😢😢
@prakasamb18742 жыл бұрын
My songs
@natarajansomasundaram99566 жыл бұрын
முகாரி ராகத்தில் காதல் பாடல். அருமை
@androidkumar9926 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே..
@seethasella79354 жыл бұрын
Y es
@karthickkarthick1814 жыл бұрын
Yes
@dhanabalan20292 жыл бұрын
Best song l like
@mariyappanmari9816 Жыл бұрын
Very good song 🎵 namaste 🙏
@sanvis25454 жыл бұрын
எனக்கு p.சுசிலாம்மா பாடிய பாடல்கள் வேண்டும்
@pbalu77322 жыл бұрын
I like song
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
Our ancist during the love time,the dream was very very happy before the marriage, after excellent life found. Now ?.Thanks.
@nandakumarcheiro Жыл бұрын
It is only Kumari Kamala and not S. Varalakshmy.
@manimegalaikugan47615 жыл бұрын
எஸ்.எஸ்.ராஜோந்திரன்நடிப்பைதனிநடிப்புதான்.
@m.saraswathimoorthy44066 жыл бұрын
Wow😍😍😘
@ramakrishnanm1200 Жыл бұрын
Veera maravar porkudi warriors🙏🙏⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🎠🎠🎠
@velayuthamgopalakrishnan86306 жыл бұрын
very very enjoyable song
@periyanankrishnan35623 жыл бұрын
Class
@DuraiyesdesolveRaj3 жыл бұрын
Mirudhangam. Music. Is. Excelent
@ravikrish23 жыл бұрын
TMS singing is good
@vijayanmathimathivijayan43417 жыл бұрын
best song
@ArrasiEham6 жыл бұрын
This is Kumari. Kamala n ss. Rajendran
@mathimathi25368 жыл бұрын
super song
@ayyanarayyanar50957 жыл бұрын
அருமை
@vijayanmathimathivijayan43416 жыл бұрын
Great
@jothianandan48709 жыл бұрын
semma
@radhasundaresan8473 Жыл бұрын
👍👌💐👍👌💐
@sukumaransukumaranmanjula70096 жыл бұрын
nice
@appoovatumalay82974 жыл бұрын
💕💕💕💕💕
@mnisha78652 жыл бұрын
14.6.2022
@mohanmuthusamy929910 жыл бұрын
Excellent song M.Mohan,
@balapalani43292 жыл бұрын
👌👌👌👌👍
@arivazhagannarasingapuram86883 жыл бұрын
Madurai Seadapatti ssr
@AASUSID2 жыл бұрын
🤗🙏
@bhuvaneswariharibabu56564 жыл бұрын
பாடல் கவியரசர் கண்ணதாசன் இசை மெல்லிசை மன்னர்கள் குரல்கள் டிஎம்எஸ் லீலாம்மா
@52chettiar4 жыл бұрын
Female voice by Bhagavathy not Leela
@ramyasanal63424 жыл бұрын
👌
@mullainathanr23922 жыл бұрын
ring tone
@GnanaDurai-kv5ls Жыл бұрын
😂❤😂😂❤😂
@jayakrishnansambath48742 жыл бұрын
❤️
@kmvtrans4096 жыл бұрын
உண்மை
@pandin51227 жыл бұрын
Love
@avaddayappankasivisvanatha22028 жыл бұрын
திராவிடர்களால் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்படும் போது திராவிடக் கூடாரத்தில் இருந்துகொண்டே மருதிருவர் வரலாற்றை ஆய்வு செய்து சொந்த முதல் போட்டு படத்தையும் எடுத்து, கதை - திரைக் கதை - வசனம் - பாடல்கள் அனைத்தையும் செய்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பெயரை மட்டும் மறக்காமல் விட்டுவிட்ட அனைவருக்கும் நன்றி. தமிழர் அடையாளங்கள் மறைக்கபடுகின்றது.
@TndaAs5 жыл бұрын
-
@prgaming65905 жыл бұрын
Unmaithan
@koormaiahc38365 жыл бұрын
மெய்சிலிக்கும் பாடல் வரிகள்
@murugappanoldisgold12952 жыл бұрын
Are you liking the song ? Dear youngsters reply
@pradhishavijayaraj26285 жыл бұрын
😘😘😘
@arumuganainarshanmuganadar73395 жыл бұрын
The first timei ? I have to go back mm
@MohamedaliALI-eb1cr4 жыл бұрын
💚💚💚💚💚💚💚💚👍👌🙏🙋
@abiminikitchenworld22364 жыл бұрын
Andalin varanam aayiram song pola ullashu
@pbsridharan5 жыл бұрын
Came here after reading IRA.murugan's short story in theera nathi magazine.
@radhagopi39397 жыл бұрын
Bhanumathi was a great actress singer director producer bit not properly recognised Is there any duets with P Leela please upload such songsGovindan kutty pl give phone no of vembar manivannan
@sindhujar92203 жыл бұрын
Kumari Kamala s s rajendran
@ramdasmarie29592 жыл бұрын
Kamala jesugan
@ramdasmarie29592 жыл бұрын
If u don't like me let me know I don't come back plse