காஞ்சி பெரியவரின் இன்னொரு சிறப்பு அம்சத்தையும் இதில் பார்க்க முடிகிறது .அவரே இதை தான் சொல்லுவது போல் சொல்லியிருக்கலாம் ,அப்படி செய்யாமல் , புத்தகத்தை எடுத்து வரச் சொல்லி , நான் ஒன்னும் சொல்லவில்லை ,இது ஏற்கனவே சொல்லபட்ட விசயம்தான் என்று சொன்னதில் தான் பெரியவரின் அந்த அருமை பெருமை தெரிகிறது . ஞானிகள் எப்போதும் ஆணவம் என்ற ஒன்று தன்னுள் வளர்ந்துவிடக் கூடாது அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய செயல் தன்னை சுற்றி உள்ளவர்களை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
@jayaramankrishnan61804 жыл бұрын
I lay my life at His lotus feet. May all life in this Universe benefit by His Presence.
@jayananthamg25474 жыл бұрын
Thankstogod
@bhavanithillai Жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏
@VijiSati3334 жыл бұрын
My ego was destroyed today 🙏🏾😢 I had gone through a bad day yesterday because I believed God didn't listen to my prayers. How arrogant I must've been. God had been listening, I was the one who was ignorant not to listen. Iraivaa! Thank you for this. 🙏🏾🙏🏾🙏🏾😢 God bless you for sharing this. Om Shri Gurubyo Namaha 🙏🏾
@Gorentlasumalatha4 жыл бұрын
Can you please translate the main advice in this video?
@Mahaperiayava3 жыл бұрын
kzbin.info
@lv85202 жыл бұрын
@@Gorentlasumalatha Be kind to all beings and show love towards everything is the purpose of life.
@MURALIDARAN.R8 ай бұрын
படிக்கும் பொழுதே ஆனந்த கண்ணீர் வருகிறது். ஸ்ரீ காமகோடீ குரு பாதுகாப்யாம்.பணியுமாம் என்றும் பெருமை. நற்பவி.
@SouthCrossConstellation5 жыл бұрын
Once upon a time the all humanity, the all of us - we were belong to the same, very special Home. We all were using the same language, we all had have the same spiritual values, the same kind and wise moral life-standards, the same Vision of the surrounding us environment, due to we were the One and the same Part of our Pure Godly Nature around us. Then each Race, each Nation - just took the own evolutionary Path, and our beautiful unity was gone, and our separation got deeper and deeper, and our problems were growing and getting worse and worse and bitter and bitter. Do we-humanity, still Love our Creator? (It's tough question for just one certain answer).Does our Creator still love us? Yes, HE does. HE-does. Due to HE-never/forever left us-people alone upon surface. (through all this really astronomical.. universal.. time!) Each such a godly Teacher, as Saint Kanchi Guru-Saint Shree Mahaperiyava Guru are,- each each each each of Them - countless Divine Sacred truly Godly Spiritual Teachers, - who They are ? So Kind and so Magnificent and so Beautiful and so Noble-who They are ? Who all of Them Dearest are ? If They able to restore our broken mind, our painful imperfect heart, our desperately crying soul, and They all without no one word, with Their Divine heartfelt Aura, with their Godly Compassionate Hearts- are able to show us the way out of corrupted and cruel, senseless our world! Who are all These Mysterious Mentors, Great Masters, who ? For our small tiny human atma (whoever we are,whatever we is, whatever was done wrong/right),-They all and Each - ATMAN. Otherwise, - what is our chance (?)-come back to our Dear Sweet Home, if the Illusion all around. Otherwise,- how we can get any Recollection (?) - about Belovest Unmanifested Eternal Unknown Cause of Existence: - The Absolute - ATMAN. ATMAN-The Way Home! The ONE - the Way, the Path, the Vehicle, The Express-Train for all of us, so humble usual simple ones. Dearest Human Race and our older Brothers All - AdamAdami - the entire human race, - we are originally spiritual beings. We need to get back the miraculous memory about our truly Home - ATMAN! How we all are Grateful to our Beautiful Teachers, who All and Each are showing us-those spiritual transformation we need for to get back Home, sweet home.. our eternal Dream- ATMAN! Thanks deeply for each priceless sacred Divine video! Namaste all Dearest and belovest, namaste! June- 06-23-2019
@veerabhadraiahg32073 жыл бұрын
Jaya Jaya Shankar a omnamo mahaperiyava
@gdrgdr41772 жыл бұрын
காஞ்சி மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@saraswathisubramanian64374 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🪷🙏 மனித மனங்களை மட்டும் அல்லாது சகல ஜீவராசிகளின் மனதையும் அன்பென்னும் மாபெரும் கருணையினால் ஆட்கொண்ட வள்ள லல்லவா மகாகுரு. ஜாதி மத ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் உலகம் முழுவதையும் தன் அன்பெனும் உபதேசத்தால் அரவணைத்த தெய்வமல்லவா காஞ்சியின் பீடாதிபதி.இன்றும் அவரின் கருணையின் சாரல் தான் நம்மையெல்லாம் காத்து வருகிறது.அவரின் பொன்மொழிகளை கடைப்பிடித்து வாழ்வதே நாம் அவருக்கு செலுத்தும் நன்றி கடனாகும். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏
@hariharanpr85615 жыл бұрын
Jaya jaya shankara HaraHara shankara. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தமாணவனுக்கு சந்தேகவிளக்கம்செய்த விபரம்பற்றிய ஆடியோ அருமை.திரு.கணேசசர்மாஅவர்களின்உரை அனைவரின்மனதிலும்ஆழமாகப்பதியும்வண்ணம்அற்புதமாக உள்ளது. ஆயிரம்புத்தகங்களைப்படித்துஅறியவேண்டாம். இதைக்கேட்டுமகிழ்ந்து மனதில்இருத்திக்கொண்டாலே போதும்.
@rajendrang89415 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ சொல்லித்தரும் ஒரே மார்கம் நம் இந்துமார்கமே பெரியவர் பாதம் பனிவோம் நன்றி
@shivasundari21835 жыл бұрын
BJP -karaa.. Note This Point. !!!!!!
@manjugsa10314 жыл бұрын
Jaya Jaya shankar
@kamalammavinayagam42964 жыл бұрын
GRajendrajAnbañaKamendspPeranalmkarudumNeerVazlga
@prasannanagarajan99065 жыл бұрын
Naanum try pandren maha periyava saranam.ungaloda aasirvatham epozhudhum engalukku vendum
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA. MAHA PERIAVA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏
@RBchennai995 жыл бұрын
Mahaperiyava explanation is Wonderful. Excellent. Superb.
@gopinathrao87784 жыл бұрын
Excellent
@ranganathanbalaji97524 жыл бұрын
So convincing periyava reply. Nothing is more than that sir
@pandimadevivenkatesh67975 жыл бұрын
Thank you so much for uploading the video. 👍🙏🙏🙏
@renukathonas84164 жыл бұрын
He is my God my guru my saviour
@venugopalganesan40763 жыл бұрын
காஞ்சி மகா பெரியவா திருவடிகள் போற்றி ஓம் சிவ சிவ சிவா போற்றி
@vijaysridhar41454 жыл бұрын
Jaya Jaya Sankara Har Har Sankara,Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Parmacharya Tiruvadi Saranam,Sri Mahaperiva Tiruvadi Saranam 🙏 🙏
@leelasubramaniam774511 ай бұрын
Periyava Sharanam..🙏 Bhakta Prahlada🙏
@krishnakumar-zg9db3 жыл бұрын
ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர..
@dhinaparuthi49384 жыл бұрын
Guruvae saranam. There is no words to explain periyava advice.
@GRC-iw3vn3 жыл бұрын
இப்பதான் பெரியவர்...பற்றி அறிந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.என்னை பற்றி எடை போட்டேன் நான் இழிபிறவியாக இவ்வளவு நாள் வாழ்திருக்கிறோமே என்று வேதனைபடுகிறேன்
@vimaladominic4 жыл бұрын
Good morning sir...superb..."Love thy neighbors as ones loves yourself "..
@ramadevi22424 жыл бұрын
Superb
@haripadmanabhan10954 жыл бұрын
Mahaperyiava is Siva Himself in flesh and blood. We are lucky to have been blessed by His Holiness many, many times during His earthly sojourn.
@RBchennai995 жыл бұрын
Sanadhana Dharma is Suprrme. Hinduism is Hinduism.