Kanda Sashti Kavacham | Original | 3D | கந்த சஷ்டி கவசம் | ஒரிஜினல் சிறந்த டிஜிட்டல் ஒலிஅமைப்பில்

  Рет қаралды 1,449,638

Bakthi FM

Bakthi FM

3 жыл бұрын

#kandasashti #murugansongs #thaipoosamsongs
Symphony presents Kanda Sashti Kavasam which is an essential daily devotional staple in every tamil home all over the world.
The Lyrics of this most powerful murugan kavasam was written by Devaraya Swamigal
This rendition has been done by Vinaya Karthik Rajan and Savitha Sai Shravanam
This 3D video tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam | கந்த சஷ்டி கவசம் by விநயா கார்த்திக் ராஜன் மற்றும் சவிதா சாய் ஷ்ரவணம் | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள்
தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
Tracks recorded by Dinesh
Mixed and Mastered by Sai Shravanam
Executive Producer - Music - Concept and Curation Srihari
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham is produced by Symphony Recording Co. in the year 2021
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga, Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani, Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur songs from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com

Пікірлер: 466
@SSSkitchensandrecipes
@SSSkitchensandrecipes 2 күн бұрын
அப்பனே முருகா இந்த உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருக்க உமது அருளை பொழிந்தருளும்
@deepat5491
@deepat5491 Ай бұрын
திருச்செந்தூர் முருகா எனக்கு இரண்டு மகள்கள் எப்பவும் துணையாக இருக்கனும் முருகா
@user-mx2tq1ye2u
@user-mx2tq1ye2u 2 ай бұрын
முருகா என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா கடன் அடைச்சு நிம்மதியாக இருக்கணும் முருகா நான் நல்ல முறையில் வேலைக்கு போகணும் முருகா அழகு வடிவேல் முருகன் துணை
@user-bt4bt3pk3s
@user-bt4bt3pk3s 2 ай бұрын
Lalithasahasrsnamam gone dustagraha 20 years iam praying surprice every difficulties gone by malalithadevi proof somany save and getting myadvice praying top of life now 🙏 latchs namaste behappy all with myfriend leaderof thebatch andhelping namaste 🙏 okey leader best of officers strict rules in ruling best of today sankasta chaturdi vinayaka prayingthisday 11chathurdi you or top in life challengegemsnodoubt ❤😮namaste 🙏 welcome pureeda vanakkum nallapayya byesivannice behappy early idnt forgotten snowfall namaste okeybye❤😮
@user-xh1nq4ms5w
@user-xh1nq4ms5w 11 күн бұрын
முருகா எல்லாருக்கும் ஆரோக்கியம் தாங்கப்பா
@sivakumar.p4895
@sivakumar.p4895 2 ай бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும்
@senthilmanju
@senthilmanju 21 күн бұрын
முருகா எங்கள் குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சியை கொடு முருகா
@DeviDevi-mi2br
@DeviDevi-mi2br 2 ай бұрын
அப்பா முருகா என் கணவருக்கு கண் நன்றாக தெரியவேண்டும் அப்பனே வேலைக்கும் போக வேண்டும் முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@user-vs3li3co7c
@user-vs3li3co7c 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤appappppp
@vijayabharathi7759
@vijayabharathi7759 21 күн бұрын
Yen kanavanukku nalla puththigodu
@user-mz5go7gu2l
@user-mz5go7gu2l 29 күн бұрын
முருக என் தம்பி மனைவிக்கு சிக்கிரம் குழந்தை வரம் கொடுக்க முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருக 🙏🙏🌺🦚🐓🐓🪔😭😭😭
@NishanthNishanth-iq2in
@NishanthNishanth-iq2in Ай бұрын
முருகா இவுலகில் அனைத்து உயிர்களும் நோய் நொடின்றி வாழ உன்னை வேண்டி கொள்கிறேன் 🙏🙏
@bavasritharan6246
@bavasritharan6246 2 ай бұрын
முருகா நீ தான் வேண்டும். ஓம் சரவணபவ
@sivakumar.p4895
@sivakumar.p4895 2 ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@user-fw2je6lx7h
@user-fw2je6lx7h 2 ай бұрын
😊😊😊😊😊
@ramamoorthymnmnramamoorthy2279
@ramamoorthymnmnramamoorthy2279 2 ай бұрын
🎉
@thiruchenthoortemple47
@thiruchenthoortemple47 2 ай бұрын
Ch. Ñ0 mmm the hmm m . Okv
@meenaa9687
@meenaa9687 Ай бұрын
😊
@meenaa9687
@meenaa9687 Ай бұрын
😅​@ras as aaramamoorthymnmnramamoorthy2279
@jaganagrofoods
@jaganagrofoods 2 ай бұрын
அப்பா என் கால்களை நன்றாக நடக்க வை நன்றாக பேச வேண்டும் முருகா முருகா
@ChandramathyThirunavukkarasu
@ChandramathyThirunavukkarasu 2 ай бұрын
முருகா இந்த வேல திங்கள் கிழமை எனக்கு சரி வந்து நான் வேலைக்கு போக வேணும் சரவணா.ஓம் சரவணபவ.
@SudhaSelvam-iw8qh
@SudhaSelvam-iw8qh 2 ай бұрын
‌வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வீரவேல் முருகனுக்கு அரோகரா
@user-uc2fc1vv6z
@user-uc2fc1vv6z 28 күн бұрын
முருகா எல்லாம் உன் செயல்🙏
@suthav4498
@suthav4498 Ай бұрын
என் மகள்வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டி வேண்டுகிறேன்அய்யா சரவணபவ போற்றி போற்றி. மாமியாராக இருப்பவரை நல்வழி படுத்த வேண்டுகிறேன் மாமியாரின் கொடுமையில் இருந்து காப்பாற்று வாயாக கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் சரணம்
@user-bk3vz3cw8o
@user-bk3vz3cw8o 2 ай бұрын
முருகா எனக்கு குழந்தை வர சீக்கிரம் கிடைக்கணும் முருகா
@user-ey6mw3ee3h
@user-ey6mw3ee3h 2 ай бұрын
முருகா என் கணவருக்கு நல்லபடியா நல்ல வேலை கிடைக்க உதவி பண்ணுங்க அப்பனே.கடன் எல்லாம் நீங்கி நாங்க நிமம்மதியா வாழனும் முருகா.குடும்பம் முன்னேற வேண்டும்.அப்பா அம்மா நல்லா இருக்கனும்.என் குழந்தைகளை காத்துக்கொள்ள வேண்டும் முருகா.என் குடும்பம் நல்லா இருக்கணும்.எல்லாரும் நல்லா இருக்கணும்.நானும் சந்தோஷமா வாழனும் முருகா.ஓம் சரவண பவ.
@chinnadurai6434
@chinnadurai6434 2 ай бұрын
ஓம் சரவண பவ கெட்டவர்களை நல்வழி யில் நடக்க செய்வாய்
@preethababyPreethababy-pg2jl
@preethababyPreethababy-pg2jl 2 ай бұрын
முருகா நீ எனக்கு குடுத்த வரம்.... நீ தான் நல்ல படியாக காத்து அருள்வாய் முருகா 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா... முருகா ❤
@govintharaj569
@govintharaj569 28 күн бұрын
Om Muruga an kanavarodu sernthu vala vendum Sami Kadan sekkaram adaiya vendum Sami...
@govintharaj569
@govintharaj569 28 күн бұрын
16:23
@user-rj7tm7sv3q
@user-rj7tm7sv3q 10 күн бұрын
😢
@user-rj7tm7sv3q
@user-rj7tm7sv3q 10 күн бұрын
😅
@user-rj7tm7sv3q
@user-rj7tm7sv3q 10 күн бұрын
Ooo
@thiyagarajanp8417
@thiyagarajanp8417 2 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா திருச்செந்தூர் முருகா செந்தில் ஆண்டவர் முருகா வடிவேலு முருகா ஞானவேல் முருகா வெற்றிவேல் முருகா வினை தீர்க்கும் முருகா
@user-is3zv9ut5l
@user-is3zv9ut5l 3 күн бұрын
முருகா என் ஆசைகலை நிறை வேற்ற துணை புரிவாய்
@sakthivelsakthivel5337
@sakthivelsakthivel5337 Ай бұрын
முருகா எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு
@anandhir459
@anandhir459 2 ай бұрын
அப்பனே முருகா என் பொண்ணுக்கு நல்லபடியா சுக பிரசவம் ஆகணும் வயித்துல நீர்க்கட்டி இதுக்கு தாயும் சேயும் நல்லபடியா இருக்க அருள் புரிவாய் முருகா ஓம் முருகா வெற்றிவேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bhuvanamahesh8355
@bhuvanamahesh8355 Ай бұрын
Sugapirasavam nadakum en appan murugan ungaluku nalathe nadaka seivar . Thaaium seium nala erupanga. Kavalapadathinga 🙏🏻 Om saravana bhava 🙏🏻
@santhir5307
@santhir5307 29 күн бұрын
முருகா என் அப்பனே என் மகனுக்கு குழந்தை வரம் கொடுங் க.
@user-si2rh3fn1c
@user-si2rh3fn1c 2 ай бұрын
ஓம் முருகன்சரணம் ஓம் murgan சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rukmaniradha6485
@rukmaniradha6485 13 күн бұрын
Muruga nandri appa en magalukku vellai kidaithu vittadhu
@sakthisambath1238
@sakthisambath1238 Ай бұрын
முருகா என் மகளுக்கு ஆண் குழந்தை வேண்டும் முருகா நீங்க முருகா அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏💐💐💐💐🐓🦚🙏🙏
@RAJARaja-go9qo
@RAJARaja-go9qo Ай бұрын
ஓம் முருகா எனக்கு சீக்கிராம் குழந்தை வரம் தர வேண்டும் ஓம் முருகா ஓம் ஶ்ரீ வெற்றி வேல் முருகா
@sunder.k6779
@sunder.k6779 Ай бұрын
congrats
@shanthib4111
@shanthib4111 2 ай бұрын
Muruga my family ku varisu vanummuruga
@sumathymanokaran8212
@sumathymanokaran8212 Күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சண்முகா ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@devikaramasamii4365
@devikaramasamii4365 2 ай бұрын
Muruga yen thunaiyaaa yen kitta vanthu pesa vainga yenagu yaarunu thrilaaa but nega nallaa pala vaingaaa paa paaaaa athu mrge laaa mudiyanum paaaa 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻
@jambunathanl.t5371
@jambunathanl.t5371 2 ай бұрын
என் பையனுக்கு ஒரு குழந்தை வேண்டும். நீங்கள் நினைத்தால் முடியும் . முருகா சரணம் கந்தா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@user-ff7qq6iy3w
@user-ff7qq6iy3w Ай бұрын
காலையில் கந்த சஷ்டி கேளுங்க நல்லதே நடக்கும் சகோதர சகோதரிகளே முருகனை நம்பினார் கைவிடபடார்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@groupsbuddies6055
@groupsbuddies6055 Ай бұрын
Good song any where
@NishanthNishanth-iq2in
@NishanthNishanth-iq2in Ай бұрын
👌👌👌👌
@varalakshmivaralakshmi3211
@varalakshmivaralakshmi3211 3 күн бұрын
முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி
@Priya-rg2qw
@Priya-rg2qw 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathidevi4563
@sumathidevi4563 27 күн бұрын
ஓம் முருகானுக்கு அரோகரா என் மகனுக்கு நல்ல புத்திக்கொடுத்து நல்லா வேலைக்கொடுத்தற்கு நன்றி அப்பா ஓம் சரவணபவ
@Vatsala1960
@Vatsala1960 2 ай бұрын
Manasani kappadu thandri aasheervadh am seyyunga appane.Ava seekkiram nalla aaganum aasheervadham seyyunga appane om sai baba
@shalinisalini7217
@shalinisalini7217 Ай бұрын
இந்த மாதம் எனக்கு கரு உருவகனும் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@user-rv4ns1yt3l
@user-rv4ns1yt3l 18 күн бұрын
Sister thiruchendhurmurugan Kovil poitu vanga kandipa nalladhu nadakum
@Sri_sai_online_collections
@Sri_sai_online_collections 5 күн бұрын
​@@user-rv4ns1yt3l🙏❤️
@mathiyalakant2052
@mathiyalakant2052 2 ай бұрын
முருகா இந்த வருடம் எல்லா வளங்கள் பெற்று‌ பல்லாண்டு வாழனும் முருகா முருகா..........
@vinothinivinothini2795
@vinothinivinothini2795 Ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் குகனே போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் சரவணா போற்றி ஓம் தண்டாயுதபாணி போற்றி போற்றி..........
@navneeshdeshvanth
@navneeshdeshvanth 2 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ரொம்ப ரொம்ப ரொம்ப பயமா இருக்கு... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@Smad-nm8cu
@Smad-nm8cu 2 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🪔🪔🪔
@kesavanselvan3422
@kesavanselvan3422 14 күн бұрын
முருகா என் கஷ்டத்தை போக்கி நல்ல வழி காட்டி விடு முருகா முருகா முருகா
@veerasamysekar9648
@veerasamysekar9648 2 ай бұрын
ஓம் முருகா சரணம்
@Vatsala1960
@Vatsala1960 2 ай бұрын
Muruga yennai yeppavum un padathula vechirukken aasheervadham seyyunga appane om saravanabava om saravanabava om saravanabava
@thamilvanakkam1125
@thamilvanakkam1125 27 күн бұрын
Enga amma seekiram gunamaganum muruga.......
@engaveetusamayal9963
@engaveetusamayal9963 Ай бұрын
முருகா என் குழந்தைக்கு நல்ல வேலை கிடைக்கணும் உன் மனசுக்கு புடிச்ச வேலை கிடைச்சு நல்ல நிலைமைக்கு உயிரினம் முருகா அருள் புரிவாய் அப்பனே
@user-yj1dw3zz7b
@user-yj1dw3zz7b Ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
@crazyqueen8096
@crazyqueen8096 2 ай бұрын
Ohm muruga🙏. Ohm saravana pava🙏💞❤️💕🙏
@user-rv4ns1yt3l
@user-rv4ns1yt3l 18 күн бұрын
Thiruchendhur muruga un magimai Nan unardhen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PrabakaranMauri-oi7te
@PrabakaranMauri-oi7te Ай бұрын
முருகா என்மகளுக்கு கனடாக்கு விசா கிடைக்க வேண்டும் முருகா ஓம்முருகா
@Karthi-qk6wj
@Karthi-qk6wj Ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanjeyanthi3637
@mohanjeyanthi3637 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@lavanyadharun9724
@lavanyadharun9724 Ай бұрын
தொடக்கம் முதல் பாடல் முடியும் வரை விளம்பர இடைவெளி இல்லாமல்..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@AkilaDhayalan-we8ie
@AkilaDhayalan-we8ie 15 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼 முருகா போற்றி
@user-su1bu4jw1r
@user-su1bu4jw1r 2 ай бұрын
En kanavarei thairuthai tha Muruga 🙏🙏🙏🙏🙏
@NatesanAppavu
@NatesanAppavu 2 ай бұрын
அமைதியான மனம் தருவாய் முருகா
@user-bq8uz7jf1w
@user-bq8uz7jf1w 2 ай бұрын
முருகா முருகா முருகா
@jothivelusubramaniam7689
@jothivelusubramaniam7689 23 күн бұрын
ஓம் முருகா சரணம்.
@murugaiyanpoorani3152
@murugaiyanpoorani3152 28 күн бұрын
முருகா எனக்கு இருக்கிற நிலம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் மேலும் சகல செல்வங்களும் கிடைக்க அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ
@nethajinethaji4764
@nethajinethaji4764 Ай бұрын
முருகா எனக்கு திருமண விழா நடக்க வேண்டும்
@stellastellamary9719
@stellastellamary9719 2 ай бұрын
Enga annaku nala padiya thirumanam nadakka neenga tha arul puriyanum muruga 🙏🙏🙏 oru nalla ponnu kidaikanum muruga... om muruga potri
@SenthilKumar-cu2ve
@SenthilKumar-cu2ve 20 күн бұрын
Om muruga pootri 🙏🙏🙏 Om Saravana pava pootri 🙏🙏🙏 Sri shanmuga pootri 🙏🙏🙏
@MrDevMotivation
@MrDevMotivation Ай бұрын
முருகா என் மகள் மருமகன் பேத்தி சேர்ந்து வாழஃவழிகாட்டப்பா என் குலதெய்வம்
@lavanyadharun9724
@lavanyadharun9724 Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@Nskartsacademy_
@Nskartsacademy_ Ай бұрын
Om muruga enn friends ku 3 pearukum kozhandhai bakayam kidaikanum.. vimala durga devi and niveatha evanga 3 pearukum endha varshathukula kandipa kozhandhai bayakam kidaikanum kadavulea.. enakum 6 th month nadakudhu kadavulea ni dhan pa enn kozhandhai ah arakiyothoda parthukanum...❤
@priyajeyaraj4763
@priyajeyaraj4763 Ай бұрын
முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் அப்பா .....
@kayalvizhikayalvizhi2774
@kayalvizhikayalvizhi2774 2 ай бұрын
Murugaa...
@thvjk553
@thvjk553 Ай бұрын
Murugappa ennoda uyirum naanum modhopola happy ah irukanum enga renduperu veetla engala yethukanum enga life nanga happy ah vazhanum kadaisi varaikum
@user-su9et2ld7i
@user-su9et2ld7i 2 ай бұрын
Om muruka 🙏🙏🙏🙏🙏
@user-sp6un8nz7j
@user-sp6un8nz7j Ай бұрын
முருகா என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் ❤❤❤❤
@indras4362
@indras4362 2 ай бұрын
All should be good ! OM SARAVANA BAWAHA
@SangeethaAazhiya
@SangeethaAazhiya 2 ай бұрын
ஓம் முருகா போற்றி❤❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏
@saravanjegasri9880
@saravanjegasri9880 2 ай бұрын
Murugavel mun nirkka🙏🙏🙏
@user-ht1eh9vm3o
@user-ht1eh9vm3o 22 күн бұрын
Muruga nan ninaitha kariyam kai koodi vara vendum allam un aasirvatham❤🎉
@user-yc8wd1ok5v
@user-yc8wd1ok5v Ай бұрын
முருகா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாய் சரவணபவா❤❤❤
@dayalandaya4631
@dayalandaya4631 Ай бұрын
@TarumaVeteu
@TarumaVeteu 25 күн бұрын
முருகா சஷ்டிகா எனக்கு வேணும் பா
@durairaju4443
@durairaju4443 21 күн бұрын
மாதம் மாதம் வரும் வளர்பிறை சஷ்டி திதி நாள் அன்று ஆறு வகையான மலர்கள் கொண்டு முருகனை வணங்கி வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்...
@papu25726
@papu25726 20 күн бұрын
@@TarumaVeteu qqqqq
@52522
@52522 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@Vikraman2015
@Vikraman2015 2 ай бұрын
Om muruga saravana bhava 🦚🦚🦚🙏🙏🙏
@user-mp5bs2fm7e
@user-mp5bs2fm7e 7 күн бұрын
முருகா an kulathaiku நல்ல sugatha thanga🙏🙏🤲🤲🤲🤲🤲🙏🙏🙏
@SathiyaBama-bn2qt
@SathiyaBama-bn2qt 22 күн бұрын
ஓம் முருகா
@PriyaPriya-zu6gi
@PriyaPriya-zu6gi 2 ай бұрын
ஓம் முருகா போற்றி
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 Ай бұрын
🙏🙏🙏 ஓம் சரவணபவ
@AmizhPiraiyazh-pz2qm
@AmizhPiraiyazh-pz2qm 2 ай бұрын
Iraiva en appane muruga ulaga makkal ellorum nalaga iruka arulkldu en appane muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri
@VarshaNila
@VarshaNila Ай бұрын
Murugaa unna nampi ta na eruke appa🙏
@user-kd6gq3wp7z
@user-kd6gq3wp7z 2 ай бұрын
சஷ்டி யில்விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார்கள் அது 1000/ உண்மை முருகா எனக்கு இப்போ 3 மாசம் நீ கொடுத்த வாரம் முருக்கா ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
@joliyajimkanaa4401
@joliyajimkanaa4401 2 ай бұрын
எனக்கு mrg ஆகி 5 வருசம் ஆச்சு baby 🐥🍼 இல்ல நானும் 1 year ah சஸ்டி விருத்தம் இருக்கேன் எனக்கும் முருகன் அருள் கிடைத்து குழந்தை பிறக்க வேண்டும் , முருகனுக்கு அரோகரா கந்தநுகு. அரோகரா
@premaprema759
@premaprema759 2 ай бұрын
@MageswariKothandaraman
@MageswariKothandaraman Ай бұрын
🎉😂(​@@joliyajimkanaa4401
@user-ds5xk4by7s
@user-ds5xk4by7s Ай бұрын
❤❤❤❤❤
@user-pu9kl3gb8x
@user-pu9kl3gb8x Ай бұрын
Om Muruga saranam 🎉
@premasdusky5723
@premasdusky5723 21 күн бұрын
🙏 Muruga enoda sunrendar sakravarthi kaiyala koodiyasikiram mangaliyam ketaikka neeinga than arul puriyanum Muruga🙏
@RaviChandran-yt8mi
@RaviChandran-yt8mi 2 ай бұрын
ஒம் சரவணபா
@user-nf1mh5ik3r
@user-nf1mh5ik3r 2 ай бұрын
முருகா போற்றீ
@kanagarajkmkanagarajkm
@kanagarajkmkanagarajkm Ай бұрын
En Appan muruga 🙏
@krishnamasanasiomnamashiva3075
@krishnamasanasiomnamashiva3075 Ай бұрын
Vel VEL muragan vetri vel muruga ❤
@bavya268
@bavya268 Ай бұрын
முருக சீக்கிரம் குழந்தை வரம் வேண்டும்
@user-yc8wd1ok5v
@user-yc8wd1ok5v Ай бұрын
முருகனே விரைவில் குழந்தையாக பிறப்பார்❤❤
@HaniJoshi-wq7ks
@HaniJoshi-wq7ks Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻முருகனே அவங்களுக்கு சொன்ன மாதிரி இருக்கு😍​@@user-yc8wd1ok5v
@SivagamiSivagami-nk1ni
@SivagamiSivagami-nk1ni Ай бұрын
Chikkiram kitaikkum
@anjum6372
@anjum6372 Ай бұрын
Seekrathula en vithiya mudichidu murugaa intha ulagathula inimelum ennala irukka mudiyathu
@yaminidevi9678
@yaminidevi9678 Ай бұрын
Muruga eaillamnallapadia nadakkanum muruga😊
@prabakarsn2062
@prabakarsn2062 2 ай бұрын
Muruga enagu kulanthai varam tha muruga om saravana bhava
@naveenudhaya5026
@naveenudhaya5026 Ай бұрын
முருகா என் கஷ்டத்தை நீக்கு
@SutharsanL
@SutharsanL 15 күн бұрын
Muruga neeye thunai
@elakiyaprem2583
@elakiyaprem2583 2 ай бұрын
முருகா சீக்கிரம் எனக்கும் குழந்தை வரம் கொடு முருகா
@karthikk7848
@karthikk7848 2 ай бұрын
Manikandan reply
@NatarajanNamachivayam-mk5ky
@NatarajanNamachivayam-mk5ky 2 ай бұрын
Thiru karukavur Garbaharachambigai 💯
@LUCK8434
@LUCK8434 Ай бұрын
I will pray sister .chant daily om Saravana Bava .
@veeramani-ov9qs
@veeramani-ov9qs Ай бұрын
Kandippa kidaikum bro om muruga
@tamilselvanm3009
@tamilselvanm3009 Ай бұрын
முருகன் அருளால் கிடைக்கும் 🌹
@aswathyremanan-sg2xi
@aswathyremanan-sg2xi 3 күн бұрын
Murugan saranam ❤❤❤❤❤❤❤❤❤for
@user-bt4bt3pk3s
@user-bt4bt3pk3s 2 ай бұрын
Moshsmargam muruga jai om saravanabhava❤😮
@rajanirajani1578
@rajanirajani1578 Ай бұрын
Muruga appava kappatu🙏🙏🙏
@MuthuKumarK-yp5mf
@MuthuKumarK-yp5mf Ай бұрын
OM sri vetri vel Muruganuku Aarogarrraaaa ❤
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 1,9 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 3,5 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 17 МЛН
Friday Popular Amman Tamil Devotional Songs | Amman Powerful Songs
41:14
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Cub Vlogs
Рет қаралды 8 МЛН
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ்  | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
29:15
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 11 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 354 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 183 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 753 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 51 М.
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 49 МЛН
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33