Male : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Viral thodum thoorathilae Vennilavu kandukonden Male : Vennila velichcham Kinnathil vizhundhu Nirainthaal valindhaal magizhchi Male : Vennilaa velichcham Kinnaththai udaithaal Uyirai udaippaal oruthi Female : En kan paarthathu En kai serumo Male : Kai seraamalae Kanneer serumoo…. Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Male : Malar manjam Vizhi kenjum Manam anjum allavaa Female : Uyir minjum Ival nenjam Un thanjam allavaa Male : Un thanimaiyin kadhavin Thaazh neekkavaa Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Female : Megam thiranthaal Adharkul un mugam paarkiren Pookkal thiranthaal Adharkul un kural ketkiren Male : Kangalai thirandhum Kanavugal valarkkum Kaadhalin viralgal Kallaiyum thirakkum Female : Unnai thediyae Ini enadhu payanamo Endhan saalaigal Un veettil mudiyumo Male : Ye kanavu mangaiyae Unadhu manadhu Enadhu manadhil inaiyumo Female : Kandukonden kandukonden..eh hey Kaadhal mugam kandukonden..eh hey Male : Viral thodum thoorathilae..ey..hey Vennilavu kandukonden Chorus : ………………………. Male : Aaaahaaa…. Nadhiyin thedal Kadaisiyil kadal kaanbadhu Uyirin thedal Kadaisiyil unai kaanbadhu Female : Kadal konda nadhiyo Mugam thanai ilakkum Naan unnil kalanthaal Pudhumugam kidaikkum Male : Natchathirangalai Oru naaril kattuven Endhan neramum Un kadhavu thattuven Female : En kaadhal dhevanae Enadhu imaiyil Unadhu vizhigal mooduven Male : Kandukonden kandukonden.. Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden.. Female : Kaadhal mugam kandukonden.. Male : Viral thodum thoorathilae.. Female : Viral thodum thoorathilae.. Male : Vennilavu kandukonden Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden..
@ushasurainnicewords5943 жыл бұрын
Good🌹👍
@nithyarajendrababu402010 ай бұрын
What a lovely song... still fresh in 2024. Hariharan and Mahalakshmi Iyer are very mesmerising.
@mariankan38018 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ரஹ்மான் பாடல் இதுதான் அந்த இசை குரல் வளம் அப்பப்பா வேற லெவல்❤❤❤
@jayabalansp27543 жыл бұрын
அருமையான பாடல். சிறப்பான கவிதை வரிகளை கொண்டு புனையப்பட்டுள்ளது. நேர்த்தியான பாடகர்களின் குரல் வளம். இசையமைப்பு அருமையிலும் அருமை.
@hariharanv7402 жыл бұрын
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் Wow Lyrics Vairamuthu
@murali2.o5893 жыл бұрын
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே ஏ வெண்ணிலவு கண்டுகொண்டேன் வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி என் கண் பார்த்தது என் கை சேருமோ கை சேராமலே கண்ணீர் சேருமோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆ... நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்
@manom6271 Жыл бұрын
Super
@nissamkhan16293 жыл бұрын
ഈ ar അണ്ണന്റെ പാട്ട് കേൾക്കുബോൾ ഒരു പ്രേതക ഫീലിംഗ് ആണ് മനസിന് 🥰🎸🎸🎸
@f.r.jazaalmohammed431 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ இனம் புரியாத ஒரு நினைவும் ஒரு வலியும் ஒரு சுகமும் வருகிறது
@divyabharathi7935 Жыл бұрын
Crct ah sonengaaa
@nowshatn6473 Жыл бұрын
Yes
@karthikks352 Жыл бұрын
எனக்கும்... சிறுவயது பழைய நினைவுகள்.... வார்த்தைகளால் வர்ணிக்க தெரியவில்லை...
@vigneshvicky2756 Жыл бұрын
Exactly...
@shauniverse7536 Жыл бұрын
Ssssss
@vinothkv253 жыл бұрын
Mahalakshmi Iyer.. Underrated talent in Tamil.. But most of her Tamil songs are hit numbers..
@barathvajmay192 жыл бұрын
Many of her songs are in my playlist.
@Mr.R1622 жыл бұрын
Mahalakhsmi ok what the hell that iyer🤮🤮🤮
@vinothkv252 жыл бұрын
@@Mr.R162 you should better ask her.. !!! 😊
@hariharan99 Жыл бұрын
@@Mr.R162 What the hell that Muhammed 🤮🤮🤮
@raveenkumar8275 Жыл бұрын
@@Mr.R162 what do u mean by what the hell? Thats her name. Who gave you the right to disrespect her name?
@vinothbabulc5003 жыл бұрын
Can't even imagine any other singer than Hariharan for this gem!
It was year 2000, the millennium had just kicked in. Alai Payuthey, Kandukondein Kandukondein and Khushi all released wihin 2 weeks of each other.. Good ol times, unforgettable days :)
@zayadfazal71994 жыл бұрын
4:22 What a Humble Voice Turning from Male to Female.. Sooperb One & Only music Maestro... 😍 #ARR
@vivekdevraj3 жыл бұрын
This song feels like 3 or 4 songs put together into one song. Such packed song. Recording and mix is a genius as usual. ARR, inhumanly creative
@amjathkhan20043 жыл бұрын
My go to album for checking the quality of speakers. How it feels so fresh even in 2021...one of ARR's magic!
@rahulkrish98402 жыл бұрын
Such wonder. It feels so fresh in 2022
@invisiblemagic31845 жыл бұрын
Wow... What a music....One & only AR Rahman Sir...🎼🎼🎼 My Favorite Evergreen Song....💖💖💖
@SaregamaTamil5 жыл бұрын
kzbin.info?o=U&video_id=7LdLXoy2HSU super hit songs of A R rahman.
@justlikebutterfly Жыл бұрын
kandukonden kandukonden movie all video songs high quality upload..@Saregama Tamil kindly request you
@zaharazuhair80202 жыл бұрын
Enna oru paatu..seriously chance eh illa..Ore love feeling
@vk16424 жыл бұрын
Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : A. R. Rahman Male : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Viral thodum thoorathilae Vennilavu kandukonden Male : Vennila velichcham Kinnathil vizhundhu Nirainthaal valindhaal magizhchi Male : Vennilaa velichcham Kinnaththai udaithaal Uyirai udaippaal oruthi Female : En kan paarthathu En kai serumo Male : Kai seraamalae Kanneer serumoo…. Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Male : Malar manjam Vizhi kenjum Manam anjum allavaa Female : Uyir minjum Ival nenjam Un thanjam allavaa Male : Un thanimaiyin kadhavin Thaazh neekkavaa Female : Kandukonden kandukonden Kaadhal mugam kandukonden Female : Megam thiranthaal Adharkul un mugam paarkiren Pookkal thiranthaal Adharkul un kural ketkiren Male : Kangalai thirandhum Kanavugal valarkkum Kaadhalin viralgal Kallaiyum thirakkum Female : Unnai thediyae Ini enadhu payanamo Endhan saalaigal Un veettil mudiyumo Male : Ye kanavu mangaiyae Unadhu manadhu Enadhu manadhil inaiyumo Female : Kandukonden kandukonden..eh hey Kaadhal mugam kandukonden..eh hey Male : Viral thodum thoorathilae..ey..hey Vennilavu kandukonden Chorus : ………………………. Male : Aaaahaaa…. Nadhiyin thedal Kadaisiyil kadal kaanbadhu Uyirin thedal Kadaisiyil unai kaanbadhu Female : Kadal konda nadhiyo Mugam thanai ilakkum Naan unnil kalanthaal Pudhumugam kidaikkum Male : Natchathirangalai Oru naaril kattuven Endhan neramum Un kadhavu thattuven Female : En kaadhal dhevanae Enadhu imaiyil Unadhu vizhigal mooduven Male : Kandukonden kandukonden.. Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden.. Female : Kaadhal mugam kandukonden.. Male : Viral thodum thoorathilae.. Female : Viral thodum thoorathilae.. Male : Vennilavu kandukonden Female : Kandukonden kandukonden… Male : Kaadhal mugam kandukonden..
@sathisgilji18063 жыл бұрын
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி 😊😊
@Commentman1233 жыл бұрын
எந்த நேரமும் உன் கதவைத்தட்டுவேன் ( door knocking sound 4:37) Bass guitar magic points 0:49 1:00 1:08 1:24 4:08
@kabishan84083 жыл бұрын
4.37 yha door sound 😍
@sinthumanoharan6602 Жыл бұрын
Ya
@chocolatefrogs19928 ай бұрын
Very true. Subtle but it adds a great deal to the track
@GerleoNimalan3 жыл бұрын
Whoever played bass on this, wow. Rahman the OG giving the bass its place since day one.
@riyazeth2 жыл бұрын
Keith Peters
@balakrishnanchinniah71762 жыл бұрын
@@riyazeth hi bro his just under play only dont real creates bro 🤦♂️🤷🏻♂️
@spicy21123 жыл бұрын
That bass guitar throughout the song indeed does some magic!! One of the all-time classics from ARR sir!!
@Rahmath_Ibn_Ali2 жыл бұрын
HariHaran And Mahalaxmi Combo song 1.Kuruku Chiruthavale. 2.Kandu Konden Kandu Konden. 3.November Madham from Red Wow Wow Wow.
@04adlinjemileon492 жыл бұрын
Malai kaatru vanthu song kelunga nallarukum
@thangavelparamasivan3064 жыл бұрын
20 years of Kandukonden Kandukonden. Magic!
@govindarajanshankari99243 жыл бұрын
Yes
@evangeliatb5103 жыл бұрын
⁰99999999pm00nkpl0oi
@aparnakrishnan7323 Жыл бұрын
@@govindarajanshankari9924 ppp
@lehsheinysheiny36253 жыл бұрын
2021 this song still fresh ❤
@sherlyreen3 жыл бұрын
Seriously true
@evangeliatb5103 жыл бұрын
@@sherlyreen kk
@venthancreations29433 жыл бұрын
Right now time 00:16 on date 20 July 2021... I'm still listening.. ❤
@vadivelk60783 жыл бұрын
😁😁q 😁t Ya up For Qq
@anandhvijay6903 жыл бұрын
at 2.35 To Am blindly Addicted like Drugsss♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@anitasri56263 жыл бұрын
21 years already but still so in love with this song...❤️❤️❤️ ::: Unnathu Manathu,Enathu Manathil Inaiyumo :::
@tharshini2-2233 жыл бұрын
Mehgam thiranthaal atharkullum unnai paarkiren..pookkal thiranthaal atharkullum un kural kehrkiren...
@simrahsimrah279 Жыл бұрын
ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி ஆண் : வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி பெண் : என் கண் பார்த்தது என் கை சேருமோ ஆண் : கை சேராமலே கண்ணீர் சேருமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா ஆண் : உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆண் : விரல் தொடும் தூரத்திலே… பெண் : விரல் தொடும் தூரத்திலே ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : ஆஆஆஆ… நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது பெண் : கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும் நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் ஆண் : நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன் எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன் பெண் : ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன் பெண் : மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன் பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன் ஆண் : கண்களைத் திறந்தும் கனவுகள் வளர்க்கும் காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும் பெண் : உன்னைத் தேடியே இனி எனது பயணமோ எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ ஆண் : ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே ஹேய்ய் ஆண் : விரல் தொடும் தூரத்திலே ஹே ஹேய்ய் வெண்ணிலவு கண்டுகொண்டேன் ஆண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்… பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன் ஆண் : விரல் தொடும் தூரத்திலே… பெண் : விரல் தொடும் தூரத்திலே ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன் பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன் ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்
@prasannavasudevan9434 жыл бұрын
Lovely visuals. Listened to the song 3 times back to back. Naan Unnil kadandhal pudhu mugam kidaikkum. Hail the lyricist.
@balar48602 жыл бұрын
arr oru magic dhan
@ABINSIBY904 жыл бұрын
ഹരിഹരൻ ജിയുടെ ശബ്ദമാണ് ഈ പാട്ടിന്റെ ജീവൻ.
@2004sanchomohan4 жыл бұрын
Abin Siby [Nostalgia] Mahalaxmi Iyer de voice um super aanu.
@a.r.nagoormeeran38932 жыл бұрын
22nd Year's Of Celebrations Kandukondaen Kandukondaen (04.05.2022) An A.R.Rahman Blockbuster Album - BGM (A.R.Rahman & Rajiv Menon Combo) 🥳💐🥰😍🤩
@dinakaran99934 жыл бұрын
One & Only music Maestro... 😍 @ - Kandukonden Kandukonden. Magic!
@tradeeasy15103 жыл бұрын
A R legend even after 1000 years
@seelanraj50367 ай бұрын
Anyone here at 2024? ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@davidcharles5826 ай бұрын
All time fav
@JaisairamJai4 ай бұрын
Now❤❤❤❤❤❤
@ananthanpoorani55394 ай бұрын
Yeahh❤❤❤❤
@sivarasansanderam31893 ай бұрын
Yup I am here ❤❤❤❤
@preethishankar49123 күн бұрын
😊
@alagappanalagappan77355 жыл бұрын
Oscar in tamil Nadu proud to be a 2019 now a days this song 🎶fresh 🍃💦 arr jai hooo
@vinothbabulc5003 жыл бұрын
Goosebumps at 3:48
@michelmichel2590 Жыл бұрын
Rakumhan Sir hits very super hits🎼🎶🎵🥁🎸🎺🎷📯🎻🎹👍🎼🎵
@ashikapaplu25364 жыл бұрын
Unnai thediye ini ennathu payanamo..what a lyrics..😀😊
@thinkmywords33895 жыл бұрын
நெஞ்சம் தந்த வெள்ளைப்பூவே நீளப்பேச்சில் நாணம் கொண்டாய் !
@shinninglights12163 жыл бұрын
2:18 omg that flute sound make me feel something....anyone else felt like that
@ppranav2000 Жыл бұрын
we dont look for the old songs , we just look for the memories which they hold ..❤
@jafarhussain21084 жыл бұрын
Fantastic and mesmerizing ever green song. Superb music composition with nice voice.
@zayadfazal71994 жыл бұрын
2:44 Male Voice Starting Sooper.... Aiyyyooo Aiyyyooo 😍
@love143ization4 жыл бұрын
Its None other than hariharan do u know one thing Mr.Hari sung this song in single take.
@zayadfazal71994 жыл бұрын
@@love143ization How It is...
@cpurushothaman152 жыл бұрын
Omg, awesome experience hearing this song, a love feeling that generates from your brain and passes all over the body. Amazing orchestration, kudos to visual, cinematic photography, This song is a pure stress buster :) Can those beautiful days return again??? 21 years still feels fresh... AR Rahman Sir, we are blessed to have you in our life... Kudos to Vairamuthu Sir for this wonderful lyrics...
@mankb13 жыл бұрын
This is such a beautiful composition. One of the best by AR Rahman.
@sasidharan88062 жыл бұрын
Never come back again .... like this song
@sanjaykrish87193 жыл бұрын
I have heard this song more than 500 times and still I love it
@Devotional_8112 жыл бұрын
Wonderful music and song. Singers voice is melting my heart 💓. Kandu konden movie all songs is superb.
@vijayalakshmikarthikeyan66103 жыл бұрын
Wow such a beautiful place ….this song was taken in Scotland we went last month it’s a donan castle ….
@NarayananV283 жыл бұрын
Me too... We stumbled into it, while travelling from Armadale to Inverness, since it is right on the highway...
@divya78563 жыл бұрын
Wow u people are soo lucky 😍☺️ . 🧳 Travel more and enjoy.
@huntgaming15825 жыл бұрын
Rahman music... 😍😍😍
@joy_mitra20 Жыл бұрын
26th Dec 2022, 10:50 pm, celebrating holidays as we welcome 2023 with ARR compositions. Hope 2023 brings happiness, prosperity in abundance in our respective lives. Rahmanian Forever.
@khaleelmohamed24464 жыл бұрын
3.30 to 3.48 ARR rocked 😍😍😍😍
@karthikumar8229 Жыл бұрын
யாரெல்லாம் 2000மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@TvKrishnakumar-tz1hd6 ай бұрын
❤❤❤❤❤❤❤me also
@Byafddyjy9 ай бұрын
Rahman sir magical Interludes❤❤
@MEIHALAKANIAPAN9 ай бұрын
Still listening in 2024
@zayadfazal71994 жыл бұрын
1:10 Background Sooper...
@prabhum57183 жыл бұрын
Music wow what a music and hariharan killing ur voice
@Rahmath_Ibn_Ali2 жыл бұрын
Mahalaxmi Iyer voice is soft drizzling..Wow
@Reshcruz215 жыл бұрын
Nice .. my favourite song. Listening in May 2019 ..
@pvbalful3 жыл бұрын
Excellent mixing kudos to the editor👍 perfect matching of lyrics, pictures and music
@tharah6699 Жыл бұрын
It doesn't matter how many years pass by, everytime listening to this song it feels new, fresh and alive. This song doesnt age at all 😍
Futuristic music production Rhythm programming ,Fresh sound quality 🙏🙏🙏🙏🙏🙏💗🎸🎧🎼🎹👌 Final Mixing and mastering ahead of that era ,ofcourse, A.R.Rahman ji deserve An Oscar for this evergreen Album
@CLASSICGOLDONE3 жыл бұрын
Harris worked for this album
@balakrishnanchinniah71763 жыл бұрын
@@CLASSICGOLDONE hi bro hrris jyraj just under keyboards programmer notes tunes feeds only dont real own creates composer this movie bro 🤦♂️🤦♂️🤷🏻♂️🤷🏻♂️
@balakrishnanchinniah71762 жыл бұрын
@@CLASSICGOLDONE hi bro all comments area same kaatharaal and urutthu poleh ithu ellem oru polappu 🤦♂️🤷🏻♂️🙆♂️
@balakrishnanchinniah71762 жыл бұрын
@@CLASSICGOLDONE hi bro hrris jyraj work this movie just under keyboards notes feeds only dont the main own all creates composer this movie bro 🤦♂️🤷🏻♂️🙆♂️
@CLASSICGOLDONE2 жыл бұрын
@@balakrishnanchinniah7176 lusu payale. Neethan opari vaikre you dumbass
@RamachandranMurugayah2 жыл бұрын
The intro music resembles of guitar piece of Francisco Tarrega- Gran Vals, which is later used as Nokia ringtone...Genius AR Rahman maybe inspire of this n recreate in different style.
@vfourvvv7701 Жыл бұрын
Wow brilliant thought ! You seem quite musically inclined.
It just reminds me many things that just soothing experience
@jaytube2777 ай бұрын
I am Maharashtrian. Don't understand a single word but still enjoy this song. Hats off to AR Rehman, Hari Haran and Mahalaxmi
@abhijitk1003 жыл бұрын
one of my fav songs of all time ...
@nishithak65642 жыл бұрын
2k22 still 🥺Getting goosebumps while hearing 🖤
@shauniverse7536 Жыл бұрын
வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சொல்கிறது இந்த பாடல்
@rajeshkanthan3 ай бұрын
"Still as fresh as ever ❤❤. The intricacy of the music and arrangement is simply mesmerizing-the deep bass, the subtle stirrings in the background, the seamless chord transitions. Oh, only ARR can create such magic. Hari & Mi are purely soulful ❤❤❤. 24 years since its release, yet the songs remain timeless ❤️🥹."