Kangal Ondraga Full Song || Cheran Pandian || Sarath Kumar, Srija, Soundaryan | Tamil Songs

  Рет қаралды 4,176,858

T-Series Tamil

T-Series Tamil

Күн бұрын

T-Series Tamil presents Kangal Ondraga Song from Tamil Movie Cheran Pandian starring Sarath Kumar, Srija. Music by Soundaryan.
SUBSCRIBE US: bit.ly/Subscrib...
Song: Kangal Ondraga
Album/Movie: Cheran Pandian
Artist Name: Sarath Kumar, Srija
Singer: Mano,Chitra, Chorus
Music Director: Soundaryan
Lyricist: Soundaryan
Music Label: Lahari Music
Enjoy & stay connected with us!!
SUBSCRIBE Us
bit.ly/Subscrib...
Like Us on Facebook
/ tseriestamil

Пікірлер: 344
@dharmalingamdharmalingam322
@dharmalingamdharmalingam322 Ай бұрын
இந்த பாடலினை கேட்கும்ப்பொழுது, எனது கடந்த கால நினைவுகள் எல்லாம் திரும்பி பார்க்க சொல்கிறது. 90 கிட்ஸ் காதலர்களுக்கெல்லாம் பொக்கிஷமான பாடால் இது 💐💐💐
@sundarsundar3753
@sundarsundar3753 12 күн бұрын
😮
@manjula9378
@manjula9378 11 ай бұрын
❤ இது போன்ற பாடல்கள் பேருந்தில் பயணம் செய்து கொண்டு கேட்டால் மிக அருமையாக இருக்கும்.🤩🤩🤩
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
சௌந்தர் யன் இந்த பாட்லில் ஜொலித்து இருப்பார் இசை அவ்வளவு அருமையாய் இருக்கும், இந்த பாடலை ஒருமுறை அதுவும் முதல் முறை கேட்பவர்கள் தொடர்ந்து குறைந்தது 5 முறையாவது கேட்டு விட்டு தான் அடுத்த பாட்டுக்கு தாவுவார்கள், ஏற்கெனவே கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள் அவ்வளவு அருமையான பாடல்.❤❤❤
@rxridezx
@rxridezx 11 ай бұрын
மிகச்சரியாக சொன்னார்கள் நண்பரே 🎉❤
@RajiRaji-ep4yr
@RajiRaji-ep4yr 8 ай бұрын
@dhandapanipani5595
@dhandapanipani5595 4 жыл бұрын
சௌந்தர்யனை திரை உலகம் ஏனோ மறந்து விட்டது ஒரு நல்ல இசை அமைப்பாளர்
@edisoninbaraj3492
@edisoninbaraj3492 3 жыл бұрын
X,/'xxxhcfcg çççqcfhc
@Nishanth_2010
@Nishanth_2010 2 жыл бұрын
Most underrated music director...
@salasala9218
@salasala9218 2 жыл бұрын
I love you
@thangadurainadar8586
@thangadurainadar8586 2 жыл бұрын
அருமையான,இனிமையான பாடல் You tube ல் பாடல்களை கேட்க்கும் போதும்,பார்க்கும் போதுதான்,சௌந்தர்யன்,போன்ற பல இசையமைப்பாளர்களை,அறிந்து கொள்ள முடிந்தது,நன்றி
@manikandanmanimsp7748
@manikandanmanimsp7748 2 жыл бұрын
இளையராஜா அவர்கள் இது போன்ற அருமையான இசை அமைப்பாளர்களை பிம்பம் மறைத்து விட்டதோடு என நினைக்கிறேன் இதில் சிற்பி பரணி சந்திரபோஸ் அடங்கும்
@sathishkumar-zc4dp
@sathishkumar-zc4dp Жыл бұрын
Illa brother illayaraja ku munnadi Music top Msv. Sankar ganesh. Chandrabose. Soundaryan. Illayaraja. Deva idhudan melody line up.., ipo makkal manadhil adikam illayaraja & Deva sir hits dan favorite till 2023 iam Deva rasigan..,
@rathnavel65
@rathnavel65 Жыл бұрын
சேலம் கைலாஷ் தியேட்டரில் இந்த படத்தை நண்பர் பாவூர்சத்திரம் லெனினுடன் இணைந்து பார்த்தேன். மறக்கமுடியாத படம். பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கும்.
@antonyraj5764
@antonyraj5764 Жыл бұрын
பாடல் ஒலிக்கும் போதெல்லாம் தென்றல் வீசும். குறிப்பாக இதை கிராமப் புறங்களில் கேட்கும்போது.
@moorthybmoorthyb9930
@moorthybmoorthyb9930 2 жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் மனதைவிட்டு நீங்காது.
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 2 жыл бұрын
எனக்காக மீண்டும் ஒரு முறை கேட்டு மகிழுங்கள் இப்பாடலை
@seathudivya1072
@seathudivya1072 2 жыл бұрын
@@sinnathampithampi7734 sell
@prabakaran1072
@prabakaran1072 3 жыл бұрын
அந்த கால காதல் மிகவும் அழகானது
@elavarasi9791
@elavarasi9791 2 жыл бұрын
கண்டிப்பாக
@najibunishaabdulkaium2754
@najibunishaabdulkaium2754 2 жыл бұрын
Eee3eeeee3@@elavarasi9791 to eeeeee33ee3eeeeeee3eee3e
@karthikeyankarthik942
@karthikeyankarthik942 2 жыл бұрын
முற்றிலும் உண்மை சகோதரா
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
​@@elavarasi9791 90 ns Gold story. Tamil 😍
@balabala-x3o
@balabala-x3o Жыл бұрын
​😮
@thirunavukarasi.s.3210
@thirunavukarasi.s.3210 2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க தூண்டும் பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை அருமை
@sriraja7563
@sriraja7563 3 ай бұрын
இருபத்து ஐந்து வருடங்களுக்கு கலித்து கேட்டு மகிழ்கிறேன்❤
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமையான பாடல்
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
அற்புத வறிகள் 😍
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 3 жыл бұрын
இந்த திரை படத்தை என் காதலி என்னை பார்கசொல்லி நாண் தியேட்டர் (சேலம் கயிலாஸ் ) பார்த்தேன் இனிமையான திரைபடம் .பாடல்கள் அனைத்தும் அருமை
@saravanans3434
@saravanans3434 Жыл бұрын
பார்க்கச்சொல்லி நான்
@manimaran6967
@manimaran6967 Жыл бұрын
😅yss
@SakthiVel-kk9rt
@SakthiVel-kk9rt Жыл бұрын
I am also Salem district
@RKalai-fv4ns
@RKalai-fv4ns Жыл бұрын
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 Жыл бұрын
அனைவருக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் இசை அமைப்பாளர் சொந்தர்யன் அவர்களுக்கு நன்றிகள் கோடி
@roneesilva
@roneesilva 5 ай бұрын
Unnoticed music Directors !! What a lyrics and music !! ❤ from Europe !!
@malligaa7885
@malligaa7885 2 жыл бұрын
இனிய இதயம் தொட்ட பாடல்.. Super, Super.Carry on '
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
செம்ம பாடல்.😍
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 Жыл бұрын
வசந்தங்களே வாழ்ந்துங்களே ..... நன்றி நன்றி நன்றி
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 4 жыл бұрын
இருபது ஆண்டுகளுக்கு முன் கேட்டு மகிழ்ந்த இனிய பாடல் ! இசை அமைப்பாளர் சௌந்தர்யன் அவர்களுக்கு பாராட்டுகள். 💐💐💐💐
@anandbalaji6852
@anandbalaji6852 3 жыл бұрын
I'm happy bro
@daisondaison8814
@daisondaison8814 3 жыл бұрын
Pppppp
@salasala9218
@salasala9218 2 жыл бұрын
I love you ❤️ vms
@ayyasamip9558
@ayyasamip9558 2 жыл бұрын
@@anandbalaji6852 v
@ayyasamip9558
@ayyasamip9558 2 жыл бұрын
Very, very, beutybull, song, by, mp, sami, vp, secretary
@ள்டான்M
@ள்டான்M 3 жыл бұрын
செளந்தா்யன் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ❤❤❤
@tntamilcreations3789
@tntamilcreations3789 2 жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்💐💐💐💖💖💖💐💐💐
@balachandart4484
@balachandart4484 Жыл бұрын
மிக அருமையான இசை..
@amaranamar8641
@amaranamar8641 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல் நினைவுகள் என் கண் முன்பு வந்து போகும். என் காதலி (இப்போ என் மனைவி)க்கும் இந்த பாடல் என்றால் ரொம்ப பிடிக்கும்.
@ThalapathyVi-s8y
@ThalapathyVi-s8y 4 ай бұрын
Super, ur very lucky sir🎉🎉🎉
@selvaa4785
@selvaa4785 3 ай бұрын
ஆஹா எவ்வளவு இனிமையான பாடல்...❤❤❤
@Armink_forever4729
@Armink_forever4729 Ай бұрын
What a melodies duet song, Evergreen hit song.
@amirthasuresh6836
@amirthasuresh6836 3 жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர்
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 жыл бұрын
சிற்பி, சௌந்தர்யன், பரணி போன்ற பல நல்ல இசையமைப்பாளர்களை தமிழ் சினிமா அரவணைக்க தவறி விட்டது.
@itwasnotme
@itwasnotme 3 жыл бұрын
கடும் போட்டி ... இளையராஜா, தேவா, AR ரஹ்மான்...
@sashmidasrisamidasrisashmi8625
@sashmidasrisamidasrisashmi8625 3 жыл бұрын
Yes brothar
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
உண்மை சகோதர. நல்ல மேதைகள் 3பேர்கள் 😍😘
@muruganmurugan535
@muruganmurugan535 Жыл бұрын
மரகதமணி விட்டுவிட்டீர்களே!
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
@@muruganmurugan535 கரெக்ட்
@hajaallaudin678
@hajaallaudin678 2 жыл бұрын
தஞ்சாவூர் கமலா தியேட்டரில் 1991 பார்த்த படம்
@Abbas-mo3du
@Abbas-mo3du 2 жыл бұрын
Yes
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
சூப்பர் படம் பாடல்..அருமை 👌
@rxridezx
@rxridezx 11 ай бұрын
சூப்பர் 🎉
@AnuBalachadran595
@AnuBalachadran595 Ай бұрын
Nan 1995 la piranthan.semma song❤
@SureshSuresh-ow9co
@SureshSuresh-ow9co 4 жыл бұрын
அருமையான பாடல் சூப்பர் கதாநாயகி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@jananisusilajanani3928
@jananisusilajanani3928 3 жыл бұрын
My all time favourite song.
@lavan1246
@lavan1246 2 жыл бұрын
Oom good song
@thalapurushoth3564
@thalapurushoth3564 3 жыл бұрын
Nice song Chithra Amma voice 👌😍 varalaval mono Sri Voice nice my favourite song all time
@balasi806balu
@balasi806balu 11 ай бұрын
இது மாதிரியான பாடல் இனி எப்போழுதும் கிடைக்காது.
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 2 жыл бұрын
தேனிலும் இனிமையான பாடல் வரிகள்
@Kingsley264
@Kingsley264 5 ай бұрын
இனிமையோ இனிமை அற்புதம்
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Semmai Yana pattu dears padapogeraen dears lovely music on doubt wow 👌
@srinivasanmp9985
@srinivasanmp9985 4 ай бұрын
எங்க ஊர் அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரம் தடவைகளுக்கு மேல் ஒழித்த பாடல்.
@assahoolhameedhameed5817
@assahoolhameedhameed5817 3 жыл бұрын
திறமை இல்லாதவர்கள் தான் இப்போது இசை அமைப்பாளர்கள்
@Lalgudisurya
@Lalgudisurya 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை
@dak02513
@dak02513 7 ай бұрын
I feel they are killing tamil culture too
@Aalaporantamilan1999
@Aalaporantamilan1999 Жыл бұрын
2023 la yaar ellam indha paata ketkureenga 🎶🎶🎶🥰🥰🥰
@AnuBalachadran595
@AnuBalachadran595 Ай бұрын
Nov 25 2024
@SaravanaDurga-wd7ru
@SaravanaDurga-wd7ru 6 ай бұрын
26.06.2024 10:33 மணிக்கு கேட்டு கொண்டிருக்கிறேன் உங்கள் சரவணன் திருச்சியில் இருந்து
@AnuBalachadran595
@AnuBalachadran595 Ай бұрын
25.11.2024 1.19 am கேட்டு கொண்டு இருக்கிறேன் சகோ கும்பகோணத்தில் இருந்து
@AnuBalachadran595
@AnuBalachadran595 Ай бұрын
❤❤❤
@akashvijayakumar
@akashvijayakumar 4 ай бұрын
Anybody in 2024
@kajahussain963
@kajahussain963 16 күн бұрын
1.1.25
@muruganm7166
@muruganm7166 3 жыл бұрын
Intha song kakum yarum paliya ninaivukul kandipa varum.varanum.💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@amutha3jayakannan300
@amutha3jayakannan300 Жыл бұрын
Goob, songs, avm🇮🇳😎👌🙄🇮🇳👍
@entertainmentchannelllll
@entertainmentchannelllll 3 жыл бұрын
அழகான பாடல்
@jairobin6338
@jairobin6338 Жыл бұрын
Evergreen Song Mesmerizing Song
@menakamena3535
@menakamena3535 3 жыл бұрын
Nice song.... All time my fav 😍
@saburudeensaburudeen926
@saburudeensaburudeen926 2 жыл бұрын
இப்போதும் ஏதோ உணர்வு, எனக்கு மட்டும்தானா?
@prabumurugesan3373
@prabumurugesan3373 6 ай бұрын
என்றும் கேட்கலாம் இந்த பாடல் இசை...❤❤
@veeramanivelu4553
@veeramanivelu4553 4 жыл бұрын
Nice Mano sir voice
@vigneshm3664
@vigneshm3664 2 жыл бұрын
Super padal...🥰🥰🥰🤗🤗💐💐💐
@thangamanimurugesan7521
@thangamanimurugesan7521 3 жыл бұрын
Lovely song mano sir voice super
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
90கிட்ஸ் பாடல்
@யாழினிவிஜய்
@யாழினிவிஜய் Жыл бұрын
16:8:2023:11am க்கு இந்த பாடல் கேட்டேன் அருமை by:யாழினிவிஜய்
@sumithrasumithra3955
@sumithrasumithra3955 2 жыл бұрын
Melting voice and super song lyrics
@sathasivam9579
@sathasivam9579 2 жыл бұрын
Hi
@sampathkumar1779
@sampathkumar1779 Жыл бұрын
தமிழே தமிழகமே தாயகமே
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
நாம்தமிழர் ஆட்சில. வறனும் தமிழை காக்கனும் அண்ணன் சீமான் 2026ல 💪
@kuemarkana8746
@kuemarkana8746 Жыл бұрын
I love this song ❤❤❤❤❤❤ from Germany ❤❤❤
@perumalraja324
@perumalraja324 Жыл бұрын
Sir padalkal Anaithum supper 👍👍👍
@munimunee9562
@munimunee9562 2 жыл бұрын
Semayaeriku 🥰👌👌👌🥰🥰👌👌
@saranyanathan1567
@saranyanathan1567 2 жыл бұрын
Old is gold
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
உண்மை செம்ம 😍
@imranxerox1641
@imranxerox1641 3 жыл бұрын
this song very very very very very superrrrr song
@Nishanth_2010
@Nishanth_2010 2 жыл бұрын
Ilayarajavaya minjintaaru ..aana evaruku seriya tamil film industry la chance kedaikala...most underrated music director😓
@rajendranu8945
@rajendranu8945 3 жыл бұрын
பாடல் இசை👌
@MuruganP-g3m
@MuruganP-g3m 5 ай бұрын
நான் மெய்மறந்து கேட்ட பாடல்❤
@drizzlingabdul4321
@drizzlingabdul4321 4 жыл бұрын
Supb voice by mano excellent
@Kumar-kk2wv
@Kumar-kk2wv 2 ай бұрын
Lovely❤
@sakthiksalemsakthiksalem9329
@sakthiksalemsakthiksalem9329 3 жыл бұрын
சூப்பர் பாடல்
@selvasakthiselvasakthi6772
@selvasakthiselvasakthi6772 3 жыл бұрын
Super song 👌👌👌
@christalsheeba3873
@christalsheeba3873 3 жыл бұрын
Beautiful melody
@santhinatrajan430
@santhinatrajan430 7 жыл бұрын
Super song
@muthulakshmimuthulakshmi2091
@muthulakshmimuthulakshmi2091 6 жыл бұрын
Santhi Natrajan ooooo
@mahagr9001
@mahagr9001 4 жыл бұрын
Super movie , Super song
@hariharanramprakash3525
@hariharanramprakash3525 3 жыл бұрын
Nice song and nice voice
@harinigokulkitchengokul1885
@harinigokulkitchengokul1885 4 жыл бұрын
Super fantastic fantastic level 👌👏👌👌👏👏👏👏🙌🙌👌👏👌👏👌👏👌👏👌
@shankarmani333
@shankarmani333 2 жыл бұрын
SOUNDARYAN SIR WHAT A SONG & WHAT A MUSIC HATS OFF YOU
@srijai9767
@srijai9767 2 жыл бұрын
தமிழ் திரைப்படம் நல்ல திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை மாறாக சிலர் காலை பிடித்து பெரிய ஆளாக ஆகிவிட்டு அவர்கள் காலில் விழுவது திரைப் பட துறையினர் வாடிக்கை
@GovidanM-w6x
@GovidanM-w6x Жыл бұрын
Super 👌 👍
@jothilingam766
@jothilingam766 2 жыл бұрын
Malivaryam pothu.super
@akbarbro2768
@akbarbro2768 Жыл бұрын
Super song 🤩🙌
@RajKumar-pw1sf
@RajKumar-pw1sf 4 жыл бұрын
Arumaiyna song
@padmam7522
@padmam7522 Жыл бұрын
Super 💞 Songs
@sampathkumar1779
@sampathkumar1779 2 жыл бұрын
good music with lyrics
@celinamary5744
@celinamary5744 8 ай бұрын
First nan addict ஆனது intha pattu thaan I like it sooooo much ❤❤❤
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi Жыл бұрын
அக்கா இந்தா நாணம் தான் சைவம் வெட்கம் தான் ஆண்கள் நம்மை இரட்சிக்கும் புணிதா யாத்திரை நாம் படும் வெட்கம் நாளச்சுரப்பீகளின் வளர்ச்சி பெண்கலூக்கு கேண்சர் வருவதூ தடுக்கும் நம் சுரப்பீகளின் இயற்க்கை மாற்றத்தை வேறு மாதிரீ உபயோகிக்கீறோம் ஆண்களை வெல்லா நீணைத்தால் உன் மகனை நீங்கள் சொல்லும் செயலை செய்யவையூங்கள் இதூவே உண்மையாணா வெற்றி
@nithyanandananand7733
@nithyanandananand7733 5 ай бұрын
Loose koodi madiri en kathura😅
@raguragul5765
@raguragul5765 Жыл бұрын
super song❤
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 6 күн бұрын
சௌந்தர்யன் என்ற இசை மேதைக்கு உரிய மரியாதையை தமிழ் திரையுலகம் தரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை......
@muruganm7166
@muruganm7166 3 жыл бұрын
Ladies voice kolluthu pa ..............yaru paduthnuthu..........unmaiya love paniruntha intha voice konduvanthurupankola...........super.
@selvipadma1597
@selvipadma1597 3 жыл бұрын
Chithra amma
@niluramaya5686
@niluramaya5686 3 жыл бұрын
Heart touches song's
@aman.s4156
@aman.s4156 2 жыл бұрын
True
@l.palanisamysanjana.sanjay5475
@l.palanisamysanjana.sanjay5475 3 жыл бұрын
Beautiful 🥰 beautiful 💕❤️💐💖 💗 beautiful 💕Beautiful song 😍
@rathishkumar2187
@rathishkumar2187 Жыл бұрын
I am favourite Song Super Congratulations
@ArulLio
@ArulLio Жыл бұрын
I love song ❤❤
@parthibanpathi409
@parthibanpathi409 3 ай бұрын
Cute Song Actor Aanand babu....
@gururajk4043
@gururajk4043 6 жыл бұрын
Fantastic song
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
சௌந்தர்யா ந இசையில் ஒரு மாயா ஜாலம்
@sakthivelm2861
@sakthivelm2861 Жыл бұрын
Lovely song ❤
@parameswarane2376
@parameswarane2376 2 жыл бұрын
Super love song P.P💖💖
@koviganesh5615
@koviganesh5615 2 жыл бұрын
Super ✍🤝🧡❤🧡🌷🌷🌷
@sampathkumar1779
@sampathkumar1779 3 жыл бұрын
இனிமை இனிமை
@salasala9218
@salasala9218 3 жыл бұрын
I love you 💖 police
@DineshKumar-ub9dm
@DineshKumar-ub9dm 2 жыл бұрын
Nala song.... ✨✨✨
@JakirJakir-f1m
@JakirJakir-f1m Жыл бұрын
All songs my favorite
@mohamedsameem9915
@mohamedsameem9915 21 күн бұрын
மீண்டும் இந்த படத்தை திரையிட மாட்டார்களா ?
@thangathurai3300
@thangathurai3300 4 жыл бұрын
Penmaithan Thugha Villaiya Unthan Pithu Than Athighama Vera Leavel
@nimalanimala6033
@nimalanimala6033 4 жыл бұрын
👩🏾👌👌👌👌👌👌super
@lakshmansaritha5051
@lakshmansaritha5051 3 жыл бұрын
Sema 👌👌👌👌
@sathickmd2514
@sathickmd2514 2 жыл бұрын
Endurum arumai song
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 4 жыл бұрын
படம்: சேரன் பாண்டியன் இசை: சௌந்தர்யன் பாடியவர்கள்: மனோ, சித்ரா வரிகள்: சௌந்தர்யன் பல்லவி கண்கள் ஒன்றாகக் கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ கண்கள் ஒன்றாகக் கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ வசந்தங்களே வாழ்த்துங்களேன் வளர்பிறையாய் வளருங்களேன் கண்கள் ஒன்றாகக் கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ சரணம் - 1 மழை வரும்போது குளிர் வரும் கூட மலர் மணம் வீசுமே இவள் மனம் உந்தன் வருகையை கண்டு எழில் முகம் பூக்குமே அடித்திடும் கைகள் அணைத்திட நானும் அடைக்கலம் ஆகினேன் முல்லையே எல்லை இல்லையே உந்தன் அன்பினில் மூழ்கினேன் பல்லவி கண்கள் ஒன்றாகக் கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ சரணம் - 2 ஒருகணம் பார்க்க பலகணம் நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன் உயிருடன் நித்தம் உரசியே என்றும் உன் வசம் கலக்கிறேன் பிரிவதும் பின்பு இணைவதும் கடல் அலைகளும் கரையுமா பெண்மை தான் தூங்கவில்லையே உந்தன் பித்து தான் அதிகமா பல்லவி கண்கள் ஒன்றாகக் கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ வசந்தங்களே வாழ்த்துங்களேன் வளர்பிறையாய் வளருங்களேன் கண்கள் ஒன்றாகக் கலந்ததால் காதல் திருக்கோலம் கொண்டதோ கைகள் ஒன்றாக இணைந்ததால் கவிதை பல பாட மலர்ந்ததோ
@prakashraj1786
@prakashraj1786 3 жыл бұрын
super
@veluvelu6976
@veluvelu6976 3 жыл бұрын
Hiio
@karunakaran3696
@karunakaran3696 3 жыл бұрын
சூப்பர் சார்
@selvaannal9650
@selvaannal9650 2 жыл бұрын
Very very happy this is song
@PrakashPrakash-ig5cu
@PrakashPrakash-ig5cu Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@vedachalamn2376
@vedachalamn2376 10 ай бұрын
20years before super hit song
@muruganm7166
@muruganm7166 3 жыл бұрын
Ithu mathiri ini evanulum patu eluthai mudiyathu.
@Actorvijayofficill
@Actorvijayofficill 3 жыл бұрын
Very nice 😍😍😍
@NagaRaj-ii4tt
@NagaRaj-ii4tt 3 жыл бұрын
Arumaiana padal.i like so much
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.