நான் கங்குவா படத்தை தியேட்டரில் பார்க்கவில்லை காரணம் அந்த காசுக்கு 3 ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி குடுத்தேன் இதை கேள்வி பட்டால் அண்ணன் சூர்யாவும் அண்ணி ஜோதிகாவும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்
@saraba5642 ай бұрын
சும்மா அடிச்சி விடு 😂😅
@saraba5642 ай бұрын
ஒரு comment ல 10 ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன் போட்டிருந்த இதுல 3 ஏழைகளுக்கு சாப்பாடு 😂😅 ரெண்டு ஜி க்கு சாப்பாடு வாங்கி கொடு மறக்காம உப்பு போடவும்
@agalyarajagopal90932 ай бұрын
Super
@DavidDesperado-r3c2 ай бұрын
Naanum enga area naikaluku biscuits potaen... hope it'll make them happy too
@SPTBOYS-qn3uo2 ай бұрын
Ithoda eppa da 200 Ruba seluvu pannuvinga next year ah??? Athuvaraikku enna da pannuvinga??? Atleast education ku help panndraru... Nee 200 podura sapada vida... Kalvi aayiram madangu perusa da punnaku
@rajeshkrishnamurthy83422 ай бұрын
Instead of buying ticket for this movie we can donate that money for school, hospitals. Jothika will be very happy about this.
@dany_boy_24462 ай бұрын
Don't keep commenting.. just do it
@krishnamoorthyganesan13462 ай бұрын
sema bro
@rkkani64142 ай бұрын
Kandippa senja santhosa paduvanga sollatha poi sei. Nalaikke unakku udampukku ethavathu prachanai vantha hospital kku first pooviya illa kovilukku poviya?
@nithasiva4958Ай бұрын
I think instead of commenting like this and watching this kind video clips!! Pray and listen to mantra
@Ironglass_2212Ай бұрын
Go donate money to agaram foundation. He does a lot to help underprivileged get free education what do you do to help society?
@k.s.s.42292 ай бұрын
சினிமாவுக்கு கொடுக்கும் காசு வேஸ்டு ஒரு நன்மையையும் இல்லை. அந்த பணத்தை சேர்த்து வைத்து குடும்பத்தை முன்னேறுங்கள். நடிகனின் செல்வத்தை பெருக்குவதற்கு பதில் நம் குடும்பத்தை கவனிக்கலாம்
@vjra676772 ай бұрын
படத்துலயும் இப்டி கொஞ்சம் அமைதியா பேசியிருக்கலாம் 😂
@SanjayS-fy6cs2 ай бұрын
Poda Naiiiyeee
@Premviji124Viji2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@Jennifer-f3y2 ай бұрын
Semma🤣
@Virat18Goat2 ай бұрын
Ooombi
@nilarnilar72312 ай бұрын
😂😂😂
@arunramasamypandian64702 ай бұрын
நீங்கள் நடுநிலைமையோடு இருநாதிருந்தால் இந்த நிலமை வந்திருக்காது. 3 வருடங்களாக தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுகிறதா? ஏன் முந்தைய ஆட்சியில் கேள்வி எழுப்பிய மாதிரி உன் குடும்பம் இப்ப கேள்வி எழுப்பவில்லை?
Ayan படத்தை ஒரு நாளில் மூன்று முறை பார்த்து இருக்கேன்.. இப்போ என்னையே சூரியாவை வெறுக்க வைத்து சமீப காலமான ஒரு தலைபட்சமான அரசியல் பேச்சுக்கள்...எங்கள் வீட்டில் எல்லாருக்கும் உங்களை பிடிக்கும்... இனியாவது ஒரு அரசியல் கட்சிகாக உங்கள் பெயரை கெடுத்துக்க வேண்டாம்😢..
@user-cv6gv2 ай бұрын
Correct...Arasiyal pesama irukkanum.. Especially his wife..
@harinil-mp7ql2 ай бұрын
💯
@mrsivatimes39792 ай бұрын
@@user-cv6gvdei yaar da neenga tharkuri arasiyal pesakoodatha..
@nutpamcreation10582 ай бұрын
@sankarvb088 appadina poi sethidu.....
@sankarvb0882 ай бұрын
@@nutpamcreation1058 nee enna saga varam vangi irrukiya?? 😀😀
@dhasarathan782 ай бұрын
அற்புதமான நடிகர் தான் தான் சூர்யா. ஆனால் தங்களின் சுயநலமான் அரசியல் மற்றும் ஒரு தலைபட்சமான அறிவுரைகள் தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் போதும், தங்களின் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது.
@SathishSathish-zp1lt2 ай бұрын
நான் தீவிர சூர்யா ரசிகன்,வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், கங்குவா படம் உண்மையாக பார்க்கவில்லை, சூர்யாவை ரொம்ப பிடிக்கும்,ஜெய்பீம் படத்திற்கு முன்பு, ஜெய்பீம் படமும் நல்ல படம், ஆனால் உண்மையை திரித்து பொய்பீமாக வெளிவந்தது, எங்கள் சமூகத்தை இழிவாக திரித்து கதைக்களத்தை தயாரித்த சூர்யா படத்தினை பார்க்கவில்லை, ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் படம் வேட்டையன் படத்தையும் மொபைலில்தான் பார்த்தேன், இந்த பொய்பீம் நிகழ்வு நடக்க்கவில்லையென்றால் இரு படத்தினையும் தியேட்டரில் குடும்பத்துடுன் கொண்டாடிருப்பேன்,இப்பொழுது Hd print'காக காத்துக்கொண்டிருக்கிரேன்
@NivasNivi36972 ай бұрын
😂😂😂😂@@SathishSathish-zp1lt
@SathishSathish-zp1lt2 ай бұрын
@@NivasNivi3697 இதே நான் வேறு சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன், இழிவாக சூர்யாவை பேசமாட்டேன், சூர்யாவின் விடை கிடக்கும்வரை தொடரும்
@simplysissybro76132 ай бұрын
Director ஞானவேல் சகவாசம் தான் உங்களுடைய தோல்விகளுக்கு முக்கிய காரணம் மிகப் பிடித்தமான உங்கள் ரசிகர்களாக இருந்த எங்களை நீங்கள் இழந்துள்ளீர்கள்
@simplysissybro76132 ай бұрын
கூடா நட்பு கேடாய் முடியும்
@mathanlal19922 ай бұрын
நீ எதை விதைகிரன்றையோ அதையே அறுவடை செய்வாய்
@hanaskitchen67252 ай бұрын
Vandhutaru periya gyani 😂
@SathishSathish-zp1lt2 ай бұрын
@@hanaskitchen6725நான் தீவிர சூர்யா ரசிகன்,வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், கங்குவா படம் உண்மையாக பார்க்கவில்லை, சூர்யாவை ரொம்ப பிடிக்கும்,ஜெய்பீம் படத்திற்கு முன்பு, ஜெய்பீம் படமும் நல்ல படம், ஆனால் உண்மையை திரித்து பொய்பீமாக வெளிவந்தது, எங்கள் சமூகத்தை இழிவாக திரித்து கதைக்களத்தை தயாரித்த சூர்யா படத்தினை பார்க்கவில்லை, ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் படம் வேட்டையன் படத்தையும் மொபைலில்தான் பார்த்தேன், இந்த பொய்பீம் நிகழ்வு நடக்க்கவில்லையென்றால் இரு படத்தினையும் தியேட்டரில் குடும்பத்துடுன் கொண்டாடிருப்பேன்,இப்பொழுது Hd print'காக காத்துக்கொண்டிருக்கிரேன்
@asokan80922 ай бұрын
தினை விதைக்கமறந்த நீ அதன் வினைகளையே, மீண்டும், மீண்டும்,மீண்டும், மீண்டும் அறுப்பாய் ! இனி உன் வாழ்நாள் முழுவதும், இது சர்வ சத்தியம் !!
@krishnakumar.k30512 ай бұрын
Surya epo da negative ah panirkaru sila lusu kuthi ivan fans solitu thalapathy ku umburinga
அரசியல்வாதிகளின் சுய லாபத்துக்காக சினிமா உலகை பலி இடாதீர்கள் அரசியல் வாதிகள் சினிமா வெளியிடுவதாதான் இந்த பிரச்னை தென்னிந்தியா சினிமா இனிமேல் அரசியல் வாதிகள் சம்பந்த பட்டவர்களுக்கு வெளியிட விற்கமாட்டோம் என்று முடிவு எடுக்க வேண்டும்
@shobanas78152 ай бұрын
சார் நீங்கள் நல்லவர் தான் நீங்கள் எவ்வளவு அருமையா ஆங்கிலம் பேசுகிறீர்கள் எங்கள் பிள்ளைகள் இதே போல் பல மொழிகள் பேசனும் ஆகையால் நடுத்தர மக்களின் பிள்ளைகள் லற்போது தான் நுழைவுத் தேர்வு கள் எழுதி iit and aiims other field யை நோக்கி நகருகிறார்கள்.படிக்காத பொற்றோர்கள் எப்படி உழைக்கிறார் தங்கள் பிள்ளைகளை படிக்க கதையில் மட்டும் கேட்டு நடிங்கள்entrance examயை நோக்கி செல்லும் பிள்ளைகளின் இலட்சியங்களை உசதீனப்படுத்தாதீர்கள்
@AeroTronn-i5j2 ай бұрын
Money um Kuduppan. Slipper Shot um Tharuvaan. That’s the Power of General Audience 😮
@smile-og5mh2 ай бұрын
Suriya's career is spoiled by the jothika.suriya family must come back to tamilnadu and they must stay with Sivakumar sir in tamilnadu. If Suriya stays away from Sivakumar sir, then he will not get single success in his upcoming future
@orkutkarthik44632 ай бұрын
350 crores can be used to build Indian based satellites for research and studies
@batzy2732 ай бұрын
😂😂producer iiu movie panrathu oru business avanga ethuku satellites research iku kasu kudakanum
Thanjavur temple... Do u remember it? GOD IS THERE🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamoorthyganesan13462 ай бұрын
exactly thanjavur effect
@saruhasansankar35392 ай бұрын
😂😂Jokers
@meenakshisundaramsundar98082 ай бұрын
தஞ்சை பெரியகோவிலை பற்றி ஜோ மேடம் தரம் தாழ்ந்து பேசினது மட்டும் தப்பா தெரியலையா அதுக்குதான் இந்த அடி
@krishnamoorthyganesan13462 ай бұрын
god in thanjavur temple is siva, and kanguva is directed by siva. u cannot escape from karma
@rkkani64142 ай бұрын
அட தற்குறிங்களா ஜோதிகா சொன்னது கோயிலை பராமரிப்பதுபோல் கொஞ்சம் மருத்துவமனையையும் பள்ளிக்கூடத்தையும் பராமரிங்கன்னு.
@meenakanan4132 ай бұрын
SIVAKUMAR FAMILY FACE EXPOSED SO THANKYOU SIVA
@sriramkashyap33092 ай бұрын
வேற்று மதம் சார்ந்த தங்கள் மனைவி இந்து கோவில்களை பற்றி மனம் புண்படும்படி விமர்சனம் செய்யலாமா ? அதை நீங்கள் கண்டித்தீர்களா ? ..
@manjuking-ib2bn2 ай бұрын
❤
@PriyaV-j3o2 ай бұрын
Inum thirunthave Ila neenga
@Irfan-cv8lb2 ай бұрын
Vettru mathama. Avanga bakrid or eid kondaduna oru photo kaminga. Avanga eppove hinduva maritanga
@ensyncc2 ай бұрын
kirukka, im a hindu.. im saying.. spend 1/4th of what they spend for temples for schools, hospitals and we'll have world class facilities for Children and medical services for people.. !! being a moron is not a disease, but being an vicious moron like you is just an insult to mankind.. I don't support Jyothika and infact i don't see her as some socially responsible person.. but when a point is correct and socially right, don't need to flip it on it's tail. .
@krishnamoorthyganesan13462 ай бұрын
god in thanjavur temple is siva, and kanguva is directed by siva. u cannot escape from karma
@lvjayashree97182 ай бұрын
Strategically he has chosen DD who will curate a face saving interview
@sundarraj63262 ай бұрын
இவர் மட்டும் கருத்து சொல்வார் அடுத்த நபர்கள் மட்டும் இவர் படத்தை பற்றி கருத்து சொல்ல கூடாதா என்ன ஒரு நியாயம்
அப்பம் பையன் தம்பிக்கெல்லாம் உலகத்திலேயே அவங்கதான் புத்திசாலி நெனப்பு மீதி எல்லாம் உங்களுக்கு கீழ நெனப்பு வேற ஒன்னும் இல்ல... கடவுள்கிட்ட கூட சில நேரத்துல தாங்கற அனுபவம் இருக்காது ஆனா இந்த குடும்பத்துக்கு மொத்தமும் ஆனவன் தான்
@balamurugand98142 ай бұрын
இன்னும் மக்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சூர்யா புரிந்து கொண்ட மாதிரியே தெரியவில்லை...(வெறும் பிரமாண்டம் எடுப்படாது அழுத்தமான கதை இருக்கணும்)
@gunasekaran86562 ай бұрын
சினிமா நடிகனும் சராசரி மனிதன் தான் என்பதை உணரவைத்த மக்கள் வாழ்க... மக்களை மகிழ்விக்கும் கலைஞன் அவன் வேலையை அர்ப்பணிப்புடன் செய்யனும் (அதிக ஊதியம் அதிக மரியாதை கொடுக்குறார்கள் மக்கள் ) ... பணம் பணம் பணம் நாசமா போய்டுவிங்க.....
@sathishep6912 ай бұрын
Jai Bhim Document Film ? Sub-inspector Name: Arokia Swamy Caste: Mudaliyar Religion: Convert Christian ( RC) Movie Name: Guru Moorthy, Saying " Guru" Ex-Vanniyar Sangam Leader Name: Kaduvetti Guru Back Ground Vanniyar Sangam Symbol Protest !! Change the Hindu God Photo ? Still no apologies ???
@JaiHind-kv5jv2 ай бұрын
எது படம் சரியில்லை என்றால் சரியில்லை என்று தான் எல்லாரும் சொல்வார்கள் பணம் கொடுத்து படம் பார்ப்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள் . அது தரம் தாழ்ந்த விமர்சனமா பட்டும் திருந்த வில்லையா
@ravishankars57472 ай бұрын
Instead of watching suriya movie, we can donate to poor people
@hanaskitchen67252 ай бұрын
Who is stopping u ..go and donate..u don't even donate 1 packet curd rice ..
@ravishankars57472 ай бұрын
@@hanaskitchen6725 sarida cinema paithiyam
@saravananGurunathan-z3s2 ай бұрын
@@ravishankars5747 seeman malayali christuva tamil hindu RSS Nadar vijayalakshmi kannadigan wife kayalvizhi telungachi kuthial Raam tamiliar katchi Thirigonamalai Naam kudi katchi Rameshwaram
பெண் புத்தி பின் புத்தி..... வந்தேறி வடக்கச்சி பொஞ்சாதின்ட சொல்லைக்கேட்டு.... மண்ணின் மைந்தர்கள் தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்து.....தன் வருங்கால புகழை மெல்ல மெல்ல இழக்கும் சூர்யா....
@krishnaprasaad1912 ай бұрын
நீயங்களும் உன் குடும்பமும் தரம் தாழ்ந்து கோவில்கள் மீது விமர்சனம்,ஒரு தலை பட்சமான அரசியல் கருத்துக்கள் இதை செய்த கர்மா இப்ப வந்து இருக்கு. பெரிய தியாகி உத்தமன் போல பேச தகுதியில்லாதவன் நீங்கள்
@BabuBabu-zw5sy2 ай бұрын
இது தான் தரம் தாழ்ந்த வார்த்தைகள் சார்... நமக்கும் சில நேரங்களில் ஏற்றமும் தாழ்வும் கண்டிப்பாக வரும் போகும் 🤔 ஆனால் நமக்கு நடந்தால் கடவுள் சோதிப்பார்...😅😂😂 அவர் சொந்த பணத்தில் பத்து குழந்தைகளை படிக்க வைத்து இருக்கிறார்கள் நாம் அவர்களை விமர்சிக்கின்றோம் .. அவர்களுக்கும் குடும்பம் உண்டு அவர்கள் பிள்ளைக்கு எதிர் காலம் உண்டு... எல்லாம் கோவில் கட்டுவதும் எல்லாம் பிள்ளைக்கு கல்வி அளிப்பது அவர்கள் வேலை இல்லை 🙄 நல்ல மனிதர் அசிங்கமா பேசாதீர்கள் அண்ணா please 🥺
@Dravidan19712 ай бұрын
அப்படியெல்லாம் அவர்கள் சொல்லவில்லை. தவறாக புரிந்து கொண்டு அவரை தனிமனித தாக்குதல் நடத்தக்கூடாது. எல்லாவற்றுக்கும் அவர்களின் பேச்சுரிமை உள்ளது. ஒரு பொதுவான கருத்து நல்ல கருத்து தான் அவரின் மனைவி சொன்னார்கள். அதற்கும் ஒரு படத்தை வேண்டுமென்றே கொள்வதற்கும் எந்தவிதமான நியாயமும் இல்லை.
@jjenish56252 ай бұрын
Right
@kulcan12 ай бұрын
Seri umbu
@sindu12312 ай бұрын
Whoever talking about Surya here should know Surya is a better humanbeing than anyone here. He spent his money and gave education to hundreds of students,unlike few useless caste extremists here.Just because you people say mean things will not make him a bad guy. He is a good person and the God will show him the path. Maybe your idiotic castes won't help,but God's will do.❤
@withbalajiraja2 ай бұрын
நடிகர் ஆனது முக்கியமல்ல. நமது ரசிகர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களது ரசிகர் பட்டாளத்தில் வன்னியர்கள் தான் அதிகம். ஒரு படத்தின் வெற்றிக்காக என்று நீங்கள் வன்னியர்களை கேவலபடுத்தினீற்ளோ, அன்று ஒட்டுமொத்த வன்னிய ரசிகர்களும் காலி? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு வன்னியர்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் போயிற்று.
@Deepan-l7i2 ай бұрын
எந்த தலீத் மற்றும் கிருஸ்துவ மிசீனரிகளு ஆதரவாக நிலைபாடு எடுத்தாரே அப்போவே சூரியா காலி. கங்குவா படத்தை தலீத் திராவிட கூட்டமே காரி தூப்புது யார இவர் ஆதரித்தாரரோ அவர்களே இந்த கங்குவ படத்தை காரி தூப்பிட்டாங்க. சூரியாவிற்கு இது புறிந்தால் சரி..😮
@tvcomedy34822 ай бұрын
Who is vaniyargal
@gokul44302 ай бұрын
Yes athann unmai Surya oru panthu(money) asai pudicha dog
@RajaramDecrypt75242 ай бұрын
@tvcomedy3482கங்குவாவை ஓடாமல் இப்படி புலம்ப விட்டிருக்கிறார்களே அவர்களே வன்னியர்.நீ என்ன திராவிட நாட்டில் இருந்து வந்திருக்க போல அதான் வன்னியர் யாருனு கேட்குரு.திராவிட நாடு உலக மேப்லே இல்லை அதுபோல நீ எங்கியோ போய் புரோக்கர் அல்லது தீவிரவாதி வேலை பார்த்து வந்திருக்க அதான் இப்படி கேட்குற.
@Kumar-yi6cm2 ай бұрын
@@tvcomedy3482un ammala kelu
@Truth2023teller2 ай бұрын
முதலில் உன்னை வளர்த்த இயக்குனர் வசந்த் போய் பார்த்து உதவு.. அவர் சிரமத்தில் இருக்கிறார்.. குருவை பாதுகாத்தால் நீ வெற்றி பெறுவாய்
@glamourgaadi2 ай бұрын
முதல்ல உம் பொண்டாட்டிகிட்ட சொல்லுயா இதெல்லாம்.. மண்ண வாரி தூத்திட்டுருக்கு🤭😂
@NiVi-o2d2 ай бұрын
😂😂😂
@kumarpuzhal2 ай бұрын
Admk ஆட்சில கொஞ்ச பேச்சா பேசுனீங்க இப்போ எங்கெ அந்த போராளி குணம்???
@minsharqminsharq77872 ай бұрын
அப்படி என்னதான் பேசினார்...
@prabu772 ай бұрын
@@minsharqminsharq7787அறிக்கை விடுவார் ஆளுங்கட்சிக்கு எதிராக
@karthiknanthaa2 ай бұрын
போராளி மும்பை ல செட்டில் ஆகிட்டாரு 😂😂😂
@baburajendran99212 ай бұрын
இவன் என்ன பேசல. Bloody.....@@minsharqminsharq7787
@helo7504Ай бұрын
😢💯correct thaan bro
@susanthms6152 ай бұрын
Dont worry Sir. Neenga ungaloda work nallave pannirukk. Negavity ignore pannunge. Next time nalla director, nalla crew koode work pannunge. All the best❤
@user-gn8gz1vn3b2 ай бұрын
தரம் தாழ்ந்த திரைக்கதை. தரம் தாழ்ந்த இயக்கம். 😮😮😮
@sitharthanshankar86302 ай бұрын
ஆடாத ஆட்டமேல்லாம்..போட்டவங்க மண்ணுக்குள்ள..நல்ல பாட்டு..இப்ப..வர வர ..சூர்யா அண்ணே..கேக்குறதுதில்லை போல..😢
@dhinakaranr11212 ай бұрын
உன் புகழ் பாடும் நேரம் வரும் சூர்யா! வருத்தம் வேண்டாம்.. உண்மையான உழைப்பாளிகள் தோற்பதில்லை! 👏💪
@arunamani86712 ай бұрын
Yappa surya don't spoil Tamil culture ladies and girls. We don't want your wife dress to be our role model. Kindly correct
@KiruthigaAaradhanaa-ml7ofАй бұрын
அடேங்கப்பா தமிழ் girls பாவம் ஜோதிகா வ பாத்து மட்டும் தான் எல்லாம் கதுகிட்டாங்க இல்லனா வாய்ல விரல வச்சா கூட கடிக்க தெரியாது
@muthupandianl88912 ай бұрын
தங்கள் தந்தையின் சில செயல்கள், மேடை பேச்சுகள் உங்கள் அனைவரின் மீதும் வெறுப்பை உண்டாக்குகிறது . உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் .
@VallarasuskVallask-jv6qx2 ай бұрын
சூர்யா நீ நல்ல நடிகன் தான் ஆன இந்த படம் நல்லா இல்ல 😂😂😂 நீ ஓவரா பில்டப் காட்டுறத முதல நிப்பாட்டிக்கோ தம்பி சூர்யா 😅😅😂😂 தல வலி டா 😂😂
@HariScarFan2 ай бұрын
Intha paithiyakaaran Vera 🤧 Summaa iruda konjam neram
@RsGaminG-13152 ай бұрын
Aama ivaru periya puluthi 😂😂
@stranger2542 ай бұрын
கங்குவாவ அடக்கம் பண்ணிட்டு வந்து பேசுறாப்பிளையே யேண்டா பேசிட்டு இருக்கீங்க..
@muruganandhamkamarasu27312 ай бұрын
😂😂😂
@rameshBrindharamesh41512 ай бұрын
Don't support Jothika about when she will talk temple hereafter...it will hurt more Hindus..and you proud be hindu..
@34dfgh2 ай бұрын
surya modalla neenga tharam thalnthu nadanthukatheenga. yenga madatha pathi thappa pesuna kandipa shivan paathukittu summa iruka mataru. intha thimuru pudicha jyothika kovil kattama hospital school nu kattanum nu sonnanga . karthi thirupathi laddu vishayathuku siriparu. annan surya ithellam kandikama summa iruparu. ithula mathavanga manasa avanga paaka matanga kaasu koduthu padam paakura naama paathu pesanuma? surya ithu aarambam than. shivan num thirupathi balaji um summa illa
@PrasadPrasad-q6b2 ай бұрын
கோவில் பற்றிய, உன் மனைவியின் தரம் தாழ்ந்த விமர்சனம் தான்.. இன்று உன் வீழ்ச்சிக்கு காரணம்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
@meenubaskar452 ай бұрын
Unnecessary talk
@chingschannel17862 ай бұрын
அதுக்குத்தான் அவர் படத்தை பழிவாங்கிட்டீங்களா
@Kavitha97822 ай бұрын
Ama da
@krishnamoorthyganesan13462 ай бұрын
god in thanjavur temple is siva, and kanguva is directed by siva. u cannot escape from karma
@sarankumar79362 ай бұрын
உன் படம் ஒடாளனன்றதுநல இப்போ interview கொடுக்குற இவுலோ நாள் இது வரைக்கும் ஒரு interview கொடுத்தது இல்ல.... சூப்பர் வா வா இனிமேல் இப்பிடி தான் 😅😅😅😅😅
@samyukthakarkakasadara8967 Suriya fans Vazhgaaaaa 😂😂😂😂😂😂😂😂😂😂
@praviuniverse2349Ай бұрын
Suryanna with you always from childhood❤️😘
@sidharttansankar99862 ай бұрын
1:04 he should've told that to his wife to not react to disrespectful comments
@moonmoonn88712 ай бұрын
Correct ah sonna Thala
@sureshvithiya2112Ай бұрын
Yes...👌
@sunraise22172 ай бұрын
ஜெய் பீம் படம் வருவதற்கு முன்னால் உங்க ரசிகனாக தான் இருந்தேன் எப்போ நீங்க வன்னியர்களை இழிவு படுத்தினிங்களோ அப்போவே உங்க மேல இருந்த மரியாதை குறைந்தது. இயக்குனர் மோகன்.ஜியை பழிவாங்க இயக்குனர் ஞானவேல் விசிக CSI இயக்கம் ஜெய் பீம் படத்தை எடுத்து ஒட்டுமொத்த வன்னியர்களை இழிவுபடுத்தியது எனக்கு சுத்தமாக புடிக்கலே. உங்க மேல எனக்கு வந்த பெரிய கடுப்பு அதிமுக ஆட்சியில் பேசிய வாய் திமுகவை விமர்சிக்கதது ஏன்? இந்த உலத்துலே திமுகவை நான் வெறுக்கிறேன் அந்த கஃப்பு கட்சியை நீங்கள் ஆதரிப்பது தான் உங்கள வெறுக்க வைத்தது. திமுகவை ஆதரிக்கும் ஏவானா இருந்தாலும் நான் அவர்களை நான் boycott செய்வேன்.
@silambarasansilambu48212 ай бұрын
Super c
@Deepan-l7i2 ай бұрын
🙁.
@Elango-yq4rc2 ай бұрын
Suryadog
@mohankumark85372 ай бұрын
சூப்பர்!
@SathishSathish-zp1lt2 ай бұрын
நான் தீவிர சூர்யா ரசிகன்,வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், கங்குவா படம் உண்மையாக பார்க்கவில்லை, சூர்யாவை ரொம்ப பிடிக்கும்,ஜெய்பீம் படத்திற்கு முன்பு, ஜெய்பீம் படமும் நல்ல படம், ஆனால் உண்மையை திரித்து பொய்பீமாக வெளிவந்தது, எங்கள் சமூகத்தை இழிவாக திரித்து கதைக்களத்தை தயாரித்த சூர்யா படத்தினை பார்க்கவில்லை, ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் படம் வேட்டையன் படத்தையும் மொபைலில்தான் பார்த்தேன், இந்த பொய்பீம் நிகழ்வு நடக்க்கவில்லையென்றால் இரு படத்தினையும் தியேட்டரில் குடும்பத்துடுன் கொண்டாடிருப்பேன்,இப்பொழுது Hd print'காக காத்துக்கொண்டிருக்கிரேன், பொய்பீம் படத்திற்கு சூர்யாவின் விடை கிடைக்கும்வரை தொடரும், என்னை சார்ந்தவர்களும் புரிய வைப்பேன்
@EmiratesTamilNews2 ай бұрын
செல்லாது செல்லாது.. கங்குவா படம் மொக்கை
@GowthamanK-tr4qd2 ай бұрын
பாமக BJP தமிழ்நாட்டில் ஒரு ஓட்டு கூட வாங்க கூடாது
@prabu772 ай бұрын
@@GowthamanK-tr4qd😂
@HariRam-mariner2 ай бұрын
@@GowthamanK-tr4qd tharkuri
@MSK4792 ай бұрын
Intha padathukku 300 kuduthu pakkaru pathil poor people food vangi kudunga😢😢😢😢😢😢😢
@tgbvishva2 ай бұрын
They already do this
@MSK4792 ай бұрын
Namma padam pakkaratha Vida itha senja avanga romba happy avanga
@tgbvishva2 ай бұрын
@@MSK479 sootha mooditu sei da
@naveenkumarg67552 ай бұрын
💯@@MSK479
@manju41992 ай бұрын
Nee evlo nal evlo peruku help pantra sollu...ne padam pakurathunalaum neraya peruku help pantra not only surya and producer ....neraya theater la velai pakuravanaga and entha padathukaga neraya worker olaichirupanga
@rudhrantextile90562 ай бұрын
Y not sir interviewed with Hindhi or Mumbai anchor?
@tbraghavendran2 ай бұрын
What not Dravidian anchor?
@stranger2542 ай бұрын
அமீர் sir க்கு பண்ண துரோகத்திற்கு ஞானவேல்ராஜாவுக்கு இது தேவ தான்டா..
@Tharsan20192 ай бұрын
Nanba but surya is a good actor and he helps so many poor people to get good education through a agaram foundation
@RaviKumar-ek3oq2 ай бұрын
அமீர் சார்ரா😂ஏண்டாஅவன் போதை கடத்தல் கும்பலுடன் சேர்ந்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி மக்களை முட்டாள் ஆக்கிக்கிட்டிருக்காண்டா.
@kaliswaran58802 ай бұрын
ஆமாம் அமீர் க்கு செஞ்ச துரோகம்
@stranger2542 ай бұрын
@@Tharsan2019 கங்குவா எடுத்த 300 கொடியையும் ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம்.. கங்குவா தேவையில்லாதே ஆணி..
@solairaj21602 ай бұрын
@@stranger254 ஏன்டா தற்குறி 🤡 சூர்யா ஏழைகளுக்கு கல்வி உதவி செய்கிற மாதிரி வேற எந்த நடிகர் ஆச்சும் செய்கிறானா?? கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம் 🤔🤔
@ravishankars57472 ай бұрын
After DMK came to power, yenga da ponna. So many lock death has happened, Farmers mela gondas pottanga...So many illicit liquor death... Instead of watching kanguva I have donated 300rs to old age home
@om37642 ай бұрын
Poda sangi
@ShainazAwf2 ай бұрын
Dear Mr. Suriya Ji, Please don't get disheartened by any single negative comment. A movie needs to be watched for entertainment purpose. Unfortunately, it is not happening here. Why can't a technically sound good movie be appreciated? A movie done by a Tamil Actor and in TN is not appreciated?? How sad! It was an amazing movie and the value of it can only be appreciated by genuine viewers. Haters will never want to change their attitude. So better ignore and avoid them. Your social responsibility with Agaram Foundation itself is a beautiful example. Please do good movies and keep us all entertained as alwayz. My sincere best wishes for all your future endeavours. Stay blessed. With loads of love and respect❤.
புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், ஒரு படம் வெற்றி பெற்ற இயக்குனர்கள் என்ற குதிரையில் சவாரி செய்வதினால் தான் சூர்யாவிற்கு தொடர் தோல்வி படங்கள் வருகிறது, புது இயக்குனர்கள் வாய்ப்பின்றி எத்தனையோ பேர் கதையை வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றனர், கங்குவா எடுத்த 350 கோடியில் குறைந்தது ஒரு 35 படங்களை எடுத்து இருக்கலாம், அதில் 35 புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம், தன் மேல் நம்பிக்கை இல்லாமல் ஜெயித்த இயக்குனர்களின் மீது சவாரி செய்து தோல்வி படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா, இனிமேலாவது திருந்துங்கள், 🤔
@mohankumark85372 ай бұрын
தாவுது பக்கம் தாவினாய்! அந்தோ! வீழ்ந்தாய்
@manivijay7432 ай бұрын
ஆடிய அட்டம் , இனியாவது கொஞ்சம் யோசிங்க
@AnguAtmos2 ай бұрын
It’s one true ❤
@DeepakRamesh-sg6jq2 ай бұрын
Yaru aduna suriyava
@mrRPK-jc9is2 ай бұрын
❤❤❤
@AnjanmaniAnjanmani2 ай бұрын
டேய்ய்ய் 😈
@akkidevilgod47802 ай бұрын
டேய் நாயே வெறும் வன்மம்
@madeswaranarumugam76762 ай бұрын
உபித் தம்பி, போயி புள்ள குட்டிகளை படிக்க வைப்பது சிறப்பு!!! மூன்று வருசமா துருவாவே மாறி நிற்கும் ச்ச்சூர்யா!!!
@krishnanNarayanan-o7d2 ай бұрын
நீங்கள் சிறந்த படங்களை கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள். மற்ற அனாவசியமான விஷயங்கள் தற்போது தேவையில்லை.
@amudhan22762 ай бұрын
கோவில் பற்றிய, உன் மனைவியின் தரம் தாழ்ந்த விமர்சனம் தான்.. இன்று உன் வீழ்ச்சிக்கு காரணம்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kasiramkrishnamoortikrishn31692 ай бұрын
Sudden maturity after Kanguva…..
@SathishSathish-zp1lt2 ай бұрын
நான் தீவிர சூர்யா ரசிகன்,வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், கங்குவா படம் உண்மையாக பார்க்கவில்லை, சூர்யாவை ரொம்ப பிடிக்கும்,ஜெய்பீம் படத்திற்கு முன்பு, ஜெய்பீம் படமும் நல்ல படம், ஆனால் உண்மையை திரித்து பொய்பீமாக வெளிவந்தது, எங்கள் சமூகத்தை இழிவாக திரித்து கதைக்களத்தை தயாரித்த சூர்யா படத்தினை பார்க்கவில்லை, ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் படம் வேட்டையன் படத்தையும் மொபைலில்தான் பார்த்தேன், இந்த பொய்பீம் நிகழ்வு நடக்க்கவில்லையென்றால் இரு படத்தினையும் தியேட்டரில் குடும்பத்துடுன் கொண்டாடிருப்பேன்,இப்பொழுது Hd print'காக காத்துக்கொண்டிருக்கிரேன், பொய்பீம் படத்திற்கு சூர்யாவின் விடை கிடைக்கும்வரை தொடரும், என்னை சார்ந்தவர்களும் புரிய வைப்பேன்
@krishnakumar.k30512 ай бұрын
Apdilam ila epaium pola than irkaru suma ethachium sla kudathu
@d.s.k.s.v2 ай бұрын
நல்ல மனிதர்
@saravananr61052 ай бұрын
வன்னியர்கள் மேல நீங்க பண்ணது என்னடா... Negativity தானே
@manjuking-ib2bn2 ай бұрын
❤
@venkateshwarancr47292 ай бұрын
இபுபோ பெரிய உத்தமானாட்ட பேசறான்.
@SPTBOYS-qn3uo2 ай бұрын
Yelarrum padam edutha director ah vitrunga...
@FathimaShajahan-gs4uo2 ай бұрын
Jadhi matham cha uggaluku vera onnum thariyatha 😮
@RajaramDecrypt75242 ай бұрын
இதேதான் நாங்கள் கேட்கிறோம் நீங்கள் முஸ்லிம் என்ற ஒரே என்னத்தில் தானே 900 தலைமுறைக்கு சொத்து சேர்த்து இன்னும் பல ஆயிரம் கோடி கொள்ளை அடிக்க திமுகவிற்கு ஓட்டு போடுறீங்க.எல்லா மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் பாஜக மதவாத கட்சி ஆனால் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்லாத திமுக சமூகநீதி கட்சி எப்படி.அதேபோல் ஒவ்வொரு விசிக தொண்டனும் 10 போலிஸ் கேஸ் வாங்கனும் சொன்னது குருமா அவன் உங்களுக்கு நல்லவன் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்க உங்கள் அம்மா அப்பாவை நல்ல பாருங்க நல்ல படிங்க நல்ல வேலைக்கு போங்க என்று சொல்லும் அன்புமணி ராமதாஸ் உங்களுக்கு கெட்டவன். விசிகவும் ஜாதி கட்சிதான் மறந்திடாதீங்க.பாத்திமா மேடம் முதலில் உங்கள் மத அடையாலத்தை தூக்கி போட்டு பேண்ட் டீ சர்ட்டு போட்டு பொதுவெளியில் வாங்கனு சொன்ன பன்னி கறி பிரியாணி தின்னுனு உங்களுக்கு எப்படி வலிக்குமோ அதே மாதிரி தான் எங்களுக்கும் வலிக்கும்.நீங்கள் பெரும்பான்மையாக உள்ள ஈரான் ஈராக் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கூட இவ்வளவு மோசமாக தலைவர்களை விமர்சனம் செய்ய முடியாது தலை வெட்டி போட்டுவார்கள்.முஸ்லிம் நாட்டில் உள்ள நிம்மதியை விட இந்தியா உங்களை மிகவும் நிம்மதியாக வைத்துள்ளது.அதே போல் மோடி இதுவரை முஸ்லிம் மக்களை மட்டும் எந்த சளுகையும் தரவில்லை என்று உங்களால் ஒரே விஷயத்தை சொல்ல முடியுமா. இங்கே உள்ள தெவிடியா ஊடகங்கள் அவன்கள் பரப்பும் பொய் செய்தியை பார்த்து நீங்கள் எதையும் நம்பி விடாதீர்கள்.
@thamaraiselvanmuthukumaran332 ай бұрын
Udhar vidadha script ah surya select panalae work aagum. Surya has to learn and choose films wisely
@karthiknanthaa2 ай бұрын
தேவை இல்லாம பேர கெடுத்துகிட்ட..... ஓவரா வாய் பேசுனா இப்படி தான் 😂😂😂
@Varunchasu2 ай бұрын
Seri moodittu poda sunni
@FathimaShajahan-gs4uo2 ай бұрын
Avaru name nalla than eruku keduka onnum Ella 😅
@arunagirim57552 ай бұрын
Muthalil un manathil truu pidikkamal paarthukko like hidhi theriyaadu pooda,neet exam,madha reethiyaaga peasuvadu
@Lionkingz242 ай бұрын
Idukku than ajith engeyum poradu illa and vijayum interview kudukradu illa
@Knowledge09-d9s2 ай бұрын
When we take movies egoisticaly..this would happen..
@KRRavikumar-xh1rh2 ай бұрын
Ups and downs are common in) our life career
@TheneerKazhagam2 ай бұрын
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் 😂😂😂😂
@chattambisvlog61992 ай бұрын
Thanjai peruvudaiyar🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathishSathish-zp1lt2 ай бұрын
நான் தீவிர சூர்யா ரசிகன்,வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், கங்குவா படம் உண்மையாக பார்க்கவில்லை, சூர்யாவை ரொம்ப பிடிக்கும்,ஜெய்பீம் படத்திற்கு முன்பு, ஜெய்பீம் படமும் நல்ல படம், ஆனால் உண்மையை திரித்து பொய்பீமாக வெளிவந்தது, எங்கள் சமூகத்தை இழிவாக திரித்து கதைக்களத்தை தயாரித்த சூர்யா படத்தினை பார்க்கவில்லை, ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் படம் வேட்டையன் படத்தையும் மொபைலில்தான் பார்த்தேன், இந்த பொய்பீம் நிகழ்வு நடக்க்கவில்லையென்றால் இரு படத்தினையும் தியேட்டரில் குடும்பத்துடுன் கொண்டாடிருப்பேன்,இப்பொழுது Hd print'காக காத்துக்கொண்டிருக்கிரேன்
@pvenkatesanvenki83982 ай бұрын
❤
@y.chermapandian5572 ай бұрын
❤️
@ajayagain55582 ай бұрын
💯
@ChandruShankar-b6x2 ай бұрын
Love you Anna ❤❤❤
@m.karthikeyan91522 ай бұрын
தமிழ் வரல ஆங்கிலம் தான் வருது அருமை
@palanikumar9602 ай бұрын
entha vinaikkum oru எதிர்வினை உண்டு
@smarttamizhan69452 ай бұрын
Suriya ❤
@rarun112 ай бұрын
நீயே தரம் தாழ்ந்தவன் than
@HariHaran-rl3qs2 ай бұрын
When I was a child i loved Anjan a lot, Now i enjoyed kanguva as well. Wonderful film 🎉
@anithakg13972 ай бұрын
Ayyo enna panivu....mudiyala pa...u just accept that u chose a wrong subject under wrong director that's it. You wasted your acting skills on a wrong movie. Also don't be over confident at anytime of your life.
@brindakarthikeyan69262 ай бұрын
நீ என்ன பண்ண கேட்ட கமல் அத பான்னாரு இத பண்ணாரு சொல்றீங்க. அவர் கதை எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கு யேன் இந்த தொடர் தோல்வி எங்க miss ஆகுதுன்னு find பண்ணுங்க bro.
@SUNDARRAJ-cf8qm2 ай бұрын
Super hero dont feel movie semma masssssss❤❤❤
@udayakumarchandirakasu16902 ай бұрын
I support mr.suriya ❤❤❤❤❤❤❤
@StoryTime-wk3kj2 ай бұрын
4:15 💯😇
@EthirajR-g2z2 ай бұрын
படம் எடுப்பதை விட பள்ளி கூடம் மருத்துவமனை கட்டலாம். இதை நாங்கள் சொல்லவில்லை .
Avanga earn panurathu agaram + Tamil industry production (2d) invest panra tha seiranga, neenga enna panringa 😂
@ganesank58022 ай бұрын
@@HariharanSS14400 ப்ரோ அகரம் பவுண்டேஷன்க்கு ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு பணம் வரவு செலவு வருகிறது என்று வெள்ளை அறிக்கை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்
@givemeahi58572 ай бұрын
Jothika was right. Coz lot of blind followers give away money to temples more than using it for better purpose. How do you think jaggi like fraud samiyar grew millionaire?
@rahulraji42962 ай бұрын
கோவிலில் போடும் பணம் போல பாடசாலை மருத்துவமனைக்கும் கொடுக்க சொன்னார்கள் இதில் என்ன தவறு
@gunasekaran18212 ай бұрын
ஜெய்பீம் படத்தை பாராட்டிய போது உணக்கு இனித்தது இப்போ கசக்குதோ?
@angelstephen72152 ай бұрын
Nee comment la podradhu ok va. Arivu illa. Manusha jenmama nee. Idiot.
@SathishSathish-zp1lt2 ай бұрын
நான் தீவிர சூர்யா ரசிகன்,வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், கங்குவா படம் உண்மையாக பார்க்கவில்லை, சூர்யாவை ரொம்ப பிடிக்கும்,ஜெய்பீம் படத்திற்கு முன்பு, ஜெய்பீம் படமும் நல்ல படம், ஆனால் உண்மையை திரித்து பொய்பீமாக வெளிவந்தது, எங்கள் சமூகத்தை இழிவாக திரித்து கதைக்களத்தை தயாரித்த சூர்யா படத்தினை பார்க்கவில்லை, ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் படம் வேட்டையன் படத்தையும் மொபைலில்தான் பார்த்தேன், இந்த பொய்பீம் நிகழ்வு நடக்க்கவில்லையென்றால் இரு படத்தினையும் தியேட்டரில் குடும்பத்துடுன் கொண்டாடிருப்பேன்,இப்பொழுது Hd print'காக காத்துக்கொண்டிருக்கிரேன், பொய்பீம் படத்திற்கு சூர்யாவின் விடை கிடைக்கும்வரை தொடரும், என்னை சார்ந்தவர்களும் புரிய வைப்பேன்
Why is everyone trolling Surya this badly? Why this much hate? Everyone makes mistakes, he is a good actor and a good person so leave him alone. If you don't want to watch his movies then why the hell are here commenting on his videos. Grow up people.
@anilreddy859613 күн бұрын
Why Surya fan hates vijay why they drag 7am arivu tym vijay phase thats vice versa 😂😂
@kgovindasamy75542 ай бұрын
ஒரு இனத்தின் மீது பழி போடும் போது எண்ணங்களுக்கு வலிக்காத சூர்யா சார்
@barathbabu2 ай бұрын
😢
@minsharqminsharq77872 ай бұрын
அந்த இனத்தின் மீது பழி போடவில்லை. அந்த இனத்தை சேர்ந்த ஒருவர் இப்படி செய்து விட்டார் என்றுதான் காட்டியிருக்கிறார்கள். நம் இனத்தின் மீது பழி போட்டு விட்டான் என்று பிம்பத்தை ஏற்படுத்தியது உங்கள் ஜாதி கட்சியின் தலைவர் தான். முதலில் நீங்கள் அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஜாதி கட்சி தலைவனும் எந்த ஜாதியையும் காப்பாற்ற வரல. தங்கள் பாக்கெட்டை நிறைவேற்றிக் கொள்ள ஜாதியை பயன்படுத்துகிறார்கள்.. அவ்வளவே..
@timitilalm35682 ай бұрын
Please select good stories. Also include comedy scenes in your films to attract family audiences. Without good story no film will succeed
@nmsk84942 ай бұрын
இந்தி எதிர்ப்பு .... ஆனால்... இந்தி பெண் கல்யாணம்... வட நாட்டில் குடியோற்றம்.... நீங்கள் நான்கு மொழிகளில் படம் நடித்து காசு பணம் சம்பாதிக்கலாம்... ஆனால் அடுத்தவன் படிக்க கூடாது... நீட் தேர்வு முதலில்... கேள்வி வினா... அனைவருக்கும் இலவசமாக கொடுத்தது... திடிரென்று நீட் எதிர்ப்பு... கோவிலுக்கு செலவு செய்ய கூடாது.... இது எல்லாம் என்ன.... .. ஒரு சமூகத்தை தாக்கி படம் எடுப்பது... அடுத்தவர் நம்பிக்கையை காயப்படுத்தி பேசுவது... இதெல்லாம் என்ன... நடிப்பதை தொழிலாக கொண்ட நபர்கள் நடிப்பதை மட்டும் பாருங்க...
@ry-hw2fjАй бұрын
0:50 உங்கள் மனைவி ஜோதிகா விமர்சனங்களுக்கு ஏன் பதில் கொடுத்தார்?? Why she reacted too much??😂 Movie Release ஆக முதல் என்ன ஆட்டம் ஆடுனீங்க😅 இப்போ ரொம்ப தன்னடக்கம் வந்துரிச்சோ😂
@VALLUVAN_ARIVALYAM2 ай бұрын
நீங்கள் நடிகர் அனைத்து சமூகத்திற்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஏன் வன்னியர் மீது வன்மத்தை விதைத்தீர்கள்.. தாங்கள் முடியவில்லை இனியாவது எந்த சமூகத்தின் மீதும் இனி வேண்டாம் வன்ம்ம்
@SathishSathish-zp1lt2 ай бұрын
நான் தீவிர சூர்யா ரசிகன்,வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன், கங்குவா படம் உண்மையாக பார்க்கவில்லை, சூர்யாவை ரொம்ப பிடிக்கும்,ஜெய்பீம் படத்திற்கு முன்பு, ஜெய்பீம் படமும் நல்ல படம், ஆனால் உண்மையை திரித்து பொய்பீமாக வெளிவந்தது, எங்கள் சமூகத்தை இழிவாக திரித்து கதைக்களத்தை தயாரித்த சூர்யா படத்தினை பார்க்கவில்லை, ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் படம் வேட்டையன் படத்தையும் மொபைலில்தான் பார்த்தேன், இந்த பொய்பீம் நிகழ்வு நடக்க்கவில்லையென்றால் இரு படத்தினையும் தியேட்டரில் குடும்பத்துடுன் கொண்டாடிருப்பேன்,இப்பொழுது Hd print'காக காத்துக்கொண்டிருக்கிரேன், பொய்பீம் படத்திற்கு சூர்யாவின் விடை கிடைக்கும்வரை தொடரும், என்னை சார்ந்தவர்களும் புரிய வைப்பேன்
@Dravidan19712 ай бұрын
அவர் ஒரு படத்தில் நடித்தார் அவ்வளவுதான். அது இயக்குனர் தான் தீர்மானிப்பது எந்த படம் என்ன கதை என்று. அதற்கு நடிகரை தனிமனித தாக்குதல் நடத்துவது சரியல்ல. இப்போது அமரன் படத்தில் முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரித்து இருக்கிறார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். ஆனால் படத்தை மோசமாக பொய்யான பிரச்சாரம் செய்யவில்லை. அதேபோல அவரை தனிமனித தாக்குதல் செய்வதும் மற்ற படங்களை தோல்வியுற செய்வதும் சரியல்ல.
@Dravidan19712 ай бұрын
@@SathishSathish-zp1ltஎந்த ஒரு படத்திற்கும் நடிகர் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஒரு படத்தின் மிக முக்கியமான அம்சம் இயக்குனர்தான் அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்காக சூர்யாவை தனிமனித தாக்குதல் செய்வதும் அவருடைய மற்ற படங்களை தோல்வியுற செய்வதும் சரியல்ல. அப்படி எல்லாரும் ஆரம்பித்தால் இந்த நாடு என்ன ஆகும். எந்த கதையாவது அப்புறம் படம் எடுக்க முடியுமா
@dmiserv20932 ай бұрын
What is vanniyar
@kannansachin37332 ай бұрын
Unga amma purusan😂@@dmiserv2093
@MariMari-h8uАй бұрын
Nadippu, direction , story nalla eirruntha movie a celebrate pannanum, matha yarhayum consider panni antha effect a movie mela kamikka kudathu, apdi panna antha movie ku eanna value. Naa surya fan eilla, nalla movie vanda pakkura fan😢
@sureshsampath72582 ай бұрын
Surya's 4 feet height is the actual problem for historic based films. Wrong hero choice for Ganguva
@thills.thamizhanАй бұрын
சார், படம் சூப்பர். ஆயிரத்தில் ஒருவன் படவரிசையில் இந்த கங்குவாவை நிற்க வைத்த கேடுகெட்ட சமூகம் இது. உண்மையில் உலக சினிமாவினர் பார்த்து வியக்கப்போகும் படம். வழக்கம்போல் மிகச்சிறந்த நடிப்பு உங்களிடமிருந்து. சிறந்த விஷூவல், சிறந்த பேக்கிங், சிறந்த நடிகர்கள், சிறந்த வசனம், சிறந்த சண்டைக்காட்சி, சிறந்த எடிட்டிங், எல்லாவற்றிற்கும் மேலாக மிகச்சிறந்த இயக்கம் என அனைத்திலும் தரமான அமைப்புகள். இந்த சினிமா உலகில் ஆகச் சிறந்த படைப்பு இந்த கங்குவா.❤❤❤