படத்தை விமர்சனம் செய்யக் கூடாது என யாரும் சொல்ல முடியாது ஆனால் உரிமையாளர் என்கின்ற முரையில் அவங்க தியேட்டர் வளாகத்திற்கு உள்ளே என்ன செய்யலாம் செய்யக் கூடாது எனச் சொல்வதற்கு உரிமையுள்ளது ... விமர்சன பேட்டிகள் உட்பட .....
@FakeIdchannel8 күн бұрын
இது எல்லாம் சாத்தியமே இல்லை... அப்படி செய்தால் யானை தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டதற்கு சமம். நெகட்டிவ் ரிவியூஸ் வர்ற மாதிரி பாசிட்டிவ் ரிவ்யூசும் வரும். ஒரு சினிமா நல்லா இருந்தா நாலு பேர் நல்லா இருக்குன்னு சொல்லுவான் ஒரு சினிமா நல்லா இல்லன்னா நாலு பேரு நல்லா இல்லைன்னு சொல்லுவான். ஊர் வாய அடைக்கிறதுக்கு பதிலா நல்ல சினிமாவை எடுத்தாவே இந்த மாதிரி சிக்கலை எல்லாம் தவிர்க்கலாம்.
@YEAHEHEH8 күн бұрын
Theatre vaasal la eduppanga.. avlo dhan.. appo enna pannuvananga?
@vijivij138 күн бұрын
well said👍@@FakeIdchannel
@karthikraja24198 күн бұрын
Theatre la solam solringa seri. Ana enthai ya hotel ula ernthu periya shop la erunthu sola mudiuma ? Avanga workers viduvangala
@prrmpillai8 күн бұрын
காம்புவுண்டுக்கு வெளில வந்து சொல்வாங்க மக்கள் 😂
@Chandra-d2k8 күн бұрын
அமேசான் பிளிப்கார்ட் போன்ற இளையதளங்களில் பொருட்களை வாங்கும் போது ரிவ்யூ பார்த்து தான் வாங்குகிறோம் நன்றாக இருந்தால் மட்டுமே பொருளை வாங்குகிறோம் அதுபோக நாமும் ரிவ்யூ கொடுக்கிறோம் இதையெல்லாம் திருப்பூர் சுப்பிரமணியிடம் சொல்லுங்கள்
@devsanjay70638 күн бұрын
அதே போல் படம் நல்லா இல்லனா பாதி காசு தருவிங்களா திருப்பூர் சுப்பிரமணியம் சாரே 😂😂😂😂😂
@satheeshkumar_8 күн бұрын
இப்போல்லாம் அடிக்கடி வீடியோ போடறீயே தல... சூப்பர் ❤😂
@monke66698 күн бұрын
surya and the producer hyped an average film too much, it backfired. I think they deserve it.
@basky72466 күн бұрын
Not even average its trash
@monke66696 күн бұрын
@@basky7246 Man it hurts, am a surya fan 🥲
@basky72466 күн бұрын
@@monke6669 bro, I am fan of his nandha, kaka kaka , singham but recently his choice of script and choosing failure director like siva only his ambition to collect money from poor audience and earn more money. Movie was so much irritating bro. Hope he corrects his mistake in next movie
@நான்8 күн бұрын
இவங்க இப்படி செய்யும்போது மக்கள் OTT பக்கம் சாய்ந்து விடுவார்கள்😂😂😂
@vaishaksuresh85558 күн бұрын
Naa restaurant poi sapadu nalla illena nalla ille nu solli ezhundhu poiduven... Textile shop le thuni fit aagale na return pannuven...but padam patha nalla ille nu sonna mattum adhukku urimai illiya...apo ivlo naal ah naan illegal activities dhaan panitirundhena? Naanum tamil film industry le assistant director ah work panra orutha dhaan...but nalikki naane oru padam direct pannalum, adhu audience ku pudikkale na, avanga en padam pudikkale nu solradhule thappe ille nu dhaan solluven.
@Chandra-d2k8 күн бұрын
திருப்பூர் சுப்பிரமணி ஒரு மளிகை கடையில் ஒரு மூட்டை அரிசி வாங்குகிறார் அதில் அரை கிலோ சாப்பாடு செய்கிறார் அரிசி சரியில்லை என்றால் திருப்பி கடையில் கொடுப்பாரா இல்லை இவரை வைத்துக் கொள்வாரா
@me-rn3or8 күн бұрын
நடிகருக்கு ₹ 200 கோடி 😂😂😂 கதை, நாவல் ஆசிரியருக்கு ₹ ???? 😢😢😢
@abenath44808 күн бұрын
Auto kannadiya thirupuna epdi auto oodum boosuu...🤣
@Chandra-d2k8 күн бұрын
அமேசானில் ஒரு பொருளை வாங்கினால் அது சரி இல்லை என்றால் திருப்பி கொடுத்து விடலாம் பணமும் நமக்கு வந்து சேரும் அதேபோல் இந்த படம் நன்றாக இல்லை பணத்தை திருப்பி கொடுக்கச் சொல்லுங்கள்
@Chandra-d2k8 күн бұрын
ஒரு விவசாயிக்கு ஒரு வருடம் 2 லட்சம் ரூபாய் விவசாயத்தில் நஷ்டம் ஆகிவிட்டால் திருப்பூர் சுப்பிரமணியம் குரல் கொடுப்பாரா திருப்பூர் சுப்பிரமணி பேசுவதெல்லாம் கேனத்தனமாக உள்ளது
@vijivij138 күн бұрын
fallacy mention panrathu nallarkuu❤
@Chandra-d2k8 күн бұрын
இவர் சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டுவிட்டார் அந்த மாதிரி எதுவும் செய்ய முடியாது நுகர்வோர் சட்டம் என்று ஒன்று இருக்கிறது திருப்பூர் சுப்பிரமணியம் சூர்யாவின் உறவினர்
@instylesiva7 күн бұрын
Jo should understand that content of the film speaks louder than words of KZbinrs…….
@VivoUser-u5k7 күн бұрын
This is true
@Maha-ri3xp8 күн бұрын
All will wait for 7 days and then all will goto theatre 😂🎉
@vijaynaveenan73147 күн бұрын
Hahahaha 😂🤣
@VivoUser-u5k7 күн бұрын
Everyone should do this only
@arokiarajbangarraj88248 күн бұрын
அருமை👏👏👏
@vrchemistry53988 күн бұрын
Only reply to that tiruppur subramaniam: "popcorn price"
@Chandra-d2k8 күн бұрын
நாங்க படம் பாக்குறோம் கருத்து சொல்ல தான் செய்வோம் அவனை வேண்டுமானால் தியேட்டரை இழுத்து மூட சொல்
@studybytes86358 күн бұрын
ஐயா இவன் கொங்கு சாதி வெறியர்...எனவே சூர்யாவிற்கு ஆதரவு
ரீவியூ னா ஒரு வீடியோ போடலாம், 20 வீடியோ போடுறாங்க. ரொம்ப தரம் தாழ்ந்து பேசுறாங்க. இந்த youtubers கொரோனா நேரத்துல நெறய உலக சினிமா பார்த்துட்டு. நம்ம ஊரு படத்த கம்பேர் பண்ணி, மட்டம் தட்டுறாங்க. அவுங்க டேஸ்ட் ம், எங்கள போல சாதாரண மானவுங்க டேஸ்ட் வேற.
@gokuvegeta71267 күн бұрын
Apa avunuga promAte pannum pothu apdi thana sonnanga india thiripi pakura padam 2000c apdinu hype ethuranga apa yaroda fault
@rajrich83057 күн бұрын
It's very simple bycott watching movies in theaters & watch the movies at OTT 😂😂😂
@TevaIllathaAani7 күн бұрын
1 week wait panni polame . Review pathutu😅😅😅😅😅
@antonyraj19868 күн бұрын
வாழை போன்ற படத்துக்கு வன்மத்தை சாருநிவேதா போன்றவர்கள் வாந்தி எடுக்கும் போது திருப்பூர் சார் எந்த பொந்தில் ஒளிந்து இருந்தார்
@sajeethkr038 күн бұрын
Thirupur Baniyan Company kalivu sellum bonthil
@antonyraj19868 күн бұрын
@@sajeethkr03 அப்படியும் இருக்கலாம்
@Strongmindxxxx8 күн бұрын
Bro, Vaazhai super movie. No doubt. I'm honestly saying "what relation with teacher & student, i don't know. Why he having ultimate intention with beautiful teacher in that school. He smelled teacher's kerchief & shows got orgasm". Real students if try that in school, it will be big pbm... Just my opinion...😎
@deepakh46148 күн бұрын
@@Strongmindxxxxschool laa padikra apo Unaku favourite teacher la irundhadhu ila pola !
காசு குடுத்து பார்க்கிற உங்களுக்கு ரீவியு பன்ற உரிமை இருக்குன்னா, அதே காசு குடுத்து பாக்குற எங்களுக்கு, உங்க ஒப்பீனியன் எங்க மேல திணிச்சு ஏன் படத்தோட சுவாரசியத்தை குறைக்கிறீங்க. எங்க காச நீங்க திருப்பி குடுப்பீங்களா ? படத்தோட ட்ரைலெர், பாடல்கள் புடிச்சிருந்தா படம் பார்க்க போவோம். நீங்க யாரு எங்களுக்கு படம் பார்க்க சொல்லி தர?
@MuniaSamy-d7q5 күн бұрын
படத்தை சரியா எடுக்க தெரியலைன்னா எங்கேயாவது போய் பிச்சை எடுக்க வேண்டியதுதானே ஏன் மக்களை ஏமாத்தி பணத்தை புடுங்குறாங்க
@adhiyamanadhiyan53238 күн бұрын
😀😀😀😀😀அருமை
@ninanina60747 күн бұрын
Good work 🎉🎉🎉
@naruto958478 күн бұрын
சின்ன பட்ஜெட் படத்த ரீவியு பண்ணி பார்த்ததே இல்லயே. காசுக்காகவும், அதிக வியூஸ் காகவும் தான, பெரிய ஹீரோஸ் மூவீ ய ரீவியூவ் பண்றீங்க. Kanguvakku oru aal 10 videos poduranga
@ahilin877 күн бұрын
Old sun tv review போதும்.... Mouth talk review மட்டும் போதும்
@sivakumarnatarajan28967 күн бұрын
மக்கள் திருப்பூர் குமரனிடம் : 'ஐயா, 7 நாள் வரைக்கும் படத்தோட சொதபல்கலை விமர்சிக்க கூடாதுன்னு சொல்ரீங்க... அப்போ 7 நாளைக்கு அப்புறம்? அந்த சொதபால் பழகிடும்.......😂
@askalyankumar2927 күн бұрын
supper Bro's you are focusing fallacies
@SUJAY8513Isaiko8 күн бұрын
Vettaiyan was good only, story and screenplay are too good
@Explorer-f3r5 күн бұрын
If the product which I bought from the shop and it was not satisfactory after use I can go to consumer court to reclaim my money back but what about cenima industry ? Is there any Consumer court to claim our hard earned money ?
@umaashok61057 күн бұрын
Correct 💯
@Sabarinathan-o1m6 күн бұрын
The rule must be 'People should not buy tickets before watching blue sattai review'😅😅
@Philipgraphics2298 күн бұрын
மக்கள படம் பார்க்க வரனும்னு நீங்களும் கூப்ட கூடாது
@SubashVarman-xe2yg8 күн бұрын
Enna bro video regular ah varudhu ?? Editor edhachum hire pannitungala😅😅
@FakeIdchannel7 күн бұрын
Yes
@sujitsulord-127 күн бұрын
na tha
@athulkrishnan84118 күн бұрын
Vettaiyan nalla movie... adhu yen theriyala indha list add panni fun pannaraga nu😂😂
@sivajiganesen9197 күн бұрын
Vettayan is flop....Lousy movie
@binduganesh388 күн бұрын
The same person has given very good FDFS review for Amaran why no one is talking about it…he just gave his honest view …kanguva is worst movie …they are trying to scam by pushing worst movies by banning FDFS
@askalyankumar2927 күн бұрын
Bro please upload falaacies images, i searched the fallacies images in google i unable to find fallacies images which you have. Please upload fallacies images in next video
@sashmithun6 күн бұрын
Before movie release, movie team want to watch the movie with their entire family (old to young) 1st see their reaction then expect the same from audience
@keerthivasan23108 күн бұрын
Can you change your intro part where there is philipps conversation
@sajeethkr038 күн бұрын
Yes that it irritating to the core
@VivoUser-u5k7 күн бұрын
Too loud and too long...
@victoryebenezer6 күн бұрын
I leaned Fallacy with examples 😅
@ragul928 күн бұрын
Jothika oru echa😢
@manojkumar_sm6 күн бұрын
irunga bhai....Pushpa 2 varapoguthu... pushpa part 1 kuppai dhan... enoda prediction Part 2 adha vida kuppaiyadha irukum.. nijamve kuppaiya irukkum patchathil ...andha padatha namma audience mudichividuvanga... indhamadhiri pan india pan masala ku oru mutru pulli vecha aganum.
@VinothVinoth-jg6so5 күн бұрын
Bro kanguva already review..but they want no one review first week or two it already crossed..and many good movie suffer after other state movies we support more ..our movies we unfortunately not support like meiyalagan ,maharaja etc..first two week no support from anyone..after people itself comes 😢😢😢..I am saying about tamil movies
@padmakumari34257 күн бұрын
Thirupur kumaran always talk Conversial matters. These movies are acted by big stars that is why he supports.
@SurprisedFields-lx5np7 күн бұрын
இதை விட சந்மதாச மான செய்தி நல்ல ரசிகனுக்கு கிடைக்காது. ரசனை இல்லாதவன் சினிமாவை தப்பா விமர்சனம் பண்ண முடியாது
@noobplayer91817 күн бұрын
Jai bheem vanthathu la irunthu surya va rompa adikra mari feel aahuthu
Now a days review is a buisness for the you tube channel, so it is good to stop FDFS review , May be do it after 02 or 03 days ,
@Azulaozai._8 күн бұрын
Goat kooda dhaan mokka padam, adhu aanalum hit aachula.
@sivajiganesen9197 күн бұрын
Poda pundeh...Goat a very good entertaining movie....not like vettayan and kanguva worst movies...only good movies collection will be good..goat collection 462 core...this shows movie was good...if vettayan and kanguva wete good y no collection ...worse movies ppl wont watch and collection...goat lot of ppl went and see even repeat audience....
@sivakumarnatarajan28967 күн бұрын
என்னையா பண்ணிட்டான் என் கட்சிகாரன்????? நீங்க போட்ட FDFS review ஆள, இணைக்கு கங்குவா படம் நிலவரம் தெரியுமா? கங்குவா total screens சென்னையில - வெறும் 45 அமரன் - 201
Your interpretation is highly flawed. He didn’t mean what you claimed
@yigsms2597 күн бұрын
When someone takes a selfie, you can rudely push the cell, its your personal liberty. They why I should not review what I payed for? VANGINA MIXIE NALLA ILLA NA NALLA ILLAnu thaana sollanum?
@NN-eh4lt8 күн бұрын
Ada solrathuku nalla vitham iruku
@satsanman7 күн бұрын
Mokka Padathai Mokkai nnu sollunga aanaa oru vaaram kalichi sollungo, naanga kallaa kattanum illa .... Theatre pogave verupaa irukku ... parking / food ellaam costly .. Pongadaa neengalum unga business um ... 😞
Without seeing preview of movie, how you fix the rate for film. All distributors, theatre owners are not clever. After release they say heavy loss. Why you r paying more without seeing a preview. The clever theatre owners must insist the producers to show preview. In chennai there are 8 to 10 preview theatres are there. Now all closed. Every person has got full right to say film is good or bad or dustbin.
@ChristianVision20247 күн бұрын
3:44 Indian 2 was a good film I don't know why everyone is talking wrong about it.
@yesudhasonxavier96728 күн бұрын
i would support the ban the review for the 1st 5 days for all movies. Many of the reviews are used against the movie actor negatively and it impacts the industry massively
@நேதாஜி-த2ச5 күн бұрын
திருப்பூர் சுப்பிரமணி சிவக்குமாரின் நெருங்கிய உறவினர்
@Mr.bond_00078 күн бұрын
Vettaiyan 430 cro officiel by lyca why he put in the list