இந்த படத்தை என் தந்தையுடன் சென்னை மிட்லாண்ட் திரையரங்கில் பார்த்தேன்.. நிறைய காட்சிகளில் அவர் கண்கலங்கினார்... அப்போது எனக்கு சிறுவயது விளங்கவில்லை... இப்போது பார்க்கும் போது தான் இந்த படம் பலரை கலங்க வைத்திருக்கிறது என்று புரிந்தது....
@surendranathbaburao950210 ай бұрын
Really I never fed up to hear it even after hearing several times
@arumugam81098 ай бұрын
ஓகோ🙏
@lathikanagarajan78962 ай бұрын
See the movie@@surendranathbaburao9502
@vairavanvairavan4844 Жыл бұрын
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா குழு : ஆ ஆ ஆ கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா லா லா லா………………. பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
@InnocentLeopard-vc6mm11 ай бұрын
Nice 👍
@mss68858 ай бұрын
Super 😍
@romansjourney79665 ай бұрын
Love it🎉🎉🎉🎉🎉🎉
@johnsanthoshkumar9433 ай бұрын
Bro song book ungal ta iruka
@hocdhandu1743 ай бұрын
AlazaazlcmaaasaaaAzajazzzaAaazscaaFaasflsazaaaaa az AsclasfaAAsaaczsFScLsMasxASasczzSzfZlmaSlzLsaZFlzaaAsAaazazaaKHLFZAMsHAM
@somusundaram80296 жыл бұрын
இந்த படத்தை நான் ஏழாவது படிக்கும் பொழுது தரை டிக்கெட்டில் உட்கார்ந்து பார்த்த இனிமை நினைவுகள் நெஞ்சினில் பொங்குகிறது
@rajbahadur6654 жыл бұрын
Anbare.. Atharunathai naanum ninaithal en manam negilchi adaigiradhu
@mariyamariya20864 жыл бұрын
@@rajbahadur665 a11
@sathiyarajrajadurai53943 жыл бұрын
Thats is super life
@shakujay54273 жыл бұрын
Same for me golden days I was at 9 th
@Creditnotmine3 жыл бұрын
Super Sir.....naanga 90's kids...We missed that..
@KumarKumar-wq2iq9 ай бұрын
இதயத்தை திருடியது சின்னஞ்சிறிய வயதில் இந்த பாடலை ரசித்து பாடியுள்ளேன்❤❤
@nalasamymarappen85763 ай бұрын
me too
@felixjoseph569 Жыл бұрын
1980 நினைவில் வரவைக்கும் பாடல் 2.25 பைசா சினிமா டிக்கட் விலையில் பார்த்தது
@MukeshKumar-d8l6i4 ай бұрын
Ok bro.. 😍✨🥹.
@nrajan996 ай бұрын
சிறு வயதில் காசு இல்லாத காலத்தில் மகிழ்ச்சியாக பார்த்தது! இன்று BMW 520 இருந்தும், மகிழ்ச்சி இல்லை!
@mohamedhanifa21825 ай бұрын
மகழ்ச்சி சந்தோஷம் ஆரோக்கியம் அனைத்தும் இறைவன் நாடினால் மட்டுமே கிடைக்கும் என்மணம் சொல்கிறது தம்பி
@Top10PointsАй бұрын
Me too, Having more than enough of house,Foreign car, not having real happiness we had for n 1980s
@ramprabhuR-e2n27 күн бұрын
90s கிட்ஸ் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் பா
@prabhaharan9852 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனசுக்கு புடிச்ச பாட்டு 🌻
@nipherrodgers68587 ай бұрын
காரணம் இளையராஜா என்ற JAINT இதை யாராலும் மறுக்க முடியாது
@nipherrodgers68587 ай бұрын
ஒரே ஒரு விசயம் சிவாஜி &கமல் கடவுள் கொடுத்த GIFT &இளையராஜா இன்று ரஜினி நடித்த பாடல்கள் காரணம் இளையராஜா
@karuppasamykaruppasamy8054 Жыл бұрын
1983. 19884 களில் நான் காலையில் படுக்கையை விட்டு எழும்போதே ரேடியோவில் கொழும்பு வானொலி நிலையத்தில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்
@thavae34388 ай бұрын
I was 10 years old
@johnsanthoshkumar9433 ай бұрын
Srilanga va
@mumtajmoorthy7071Ай бұрын
I was 10 years old The time won't come back
@ShajahanKodu Жыл бұрын
இது படம் அல்ல ஒவ்வொரு வாழ்க்கை யிலும் எழும் பாடாஙகள்😢😢😢
@shanmugamk58877 ай бұрын
இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே... அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே!
@shanmugamk58877 ай бұрын
சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள்... நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்!!!
காலமெனும் நதியினிலே நீந்தி வரும் நினைவுகள்...பாச உறவுகள் விட்டுச் சென்ற நினைவுச் சுவடுகள்!
@karthikjayagopi39103 ай бұрын
Yaar Elam 2024 laa endha song kuriga like panugaa
@raghunathraghunath79134 жыл бұрын
എന്റെ ഇഷ്ടപ്പെട്ട ഒരു പാട്ട്.ബാലു സർ ഈ ഭൂമിയിൽ ഇവിടെ ഉണ്ട് .മരണം പേപ്പറിൽ മാത്രം മനസ്സിൽ ബാലു സർ ഇപ്പോഴും ജീവിച്ചിരിയ്കുന്നു.
@bindhujamalppan94763 жыл бұрын
Exactly
@rkavitha58263 жыл бұрын
Fact
@lathikanagarajan78963 ай бұрын
Athe ..enteyum.....from chennai
@saanikaayitham4 жыл бұрын
SPB அவர்கள் அப்பொழுதே மூச்சு விடாமல் பாடிய பாடல் இது. மண்ணில் இந்த காதல் பாட்லே அவர் சொல்றது நாள தெரியுது. அதுக்கு முன்னாலேயே அவர் மூச்சு விடாம பாடின பாட்டு இது தான். இது ஒரு மேடையில் அவரே கூறியது. நல்ல பாட்டு.
@janakiammastatus11 ай бұрын
Spb sir ஒன்னும் மூச்சி விடாமல் பாடல... Spb sir ku இத பாட முடியவில்லை இதை bunch பண்ணி தான் பாட வச்சாரு இளையராசா.... ஆனால் ஜானகி அம்மா மட்டும் தான் மூச்சி விடாமல் பாடிருப்பாங்க
@SureshSuresh-mn9gi3 ай бұрын
❤
@trueindian8875 жыл бұрын
I grew up listening to these songs in an old Philipps radio set in 80s Madras. Oh what a beautiful days without any worries.Morning to evening run around with friends and cricket bats.24 hrs per day were not enough.I am ready to exchange my present with those days.
@starvenkat34394 жыл бұрын
Venkatarathinam K .
@suganthans31594 жыл бұрын
I agree with you
@santhoshmenon68633 жыл бұрын
Very true. Those were golden era. Beautiful songs throu Radio
@ganapathygnanasambanthan49963 жыл бұрын
True words
@safrinanasrin40983 жыл бұрын
@@starvenkat3439 bi bi
@vinayakraju30863 жыл бұрын
Illayaraja Sir's magic... Can anybody compose like him??? I think it's impossible...
@rkavitha58263 жыл бұрын
Yes offcourse
@farzanakhathun1929 Жыл бұрын
God's gift
@sweet38973 жыл бұрын
பாலும்கசந்த து பஞ்சனை நொந்தது அழகான வரிகள்
@manjula9378 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது 💯👌👌👌👌💞
@KathirVel-x8j Жыл бұрын
Yes
@KathirVel-x8j11 ай бұрын
Y
@arumugam81098 ай бұрын
எனக்கு மிகவும்🌹 பிடித்து. உள்ளது🙏
@raamkumar.93224 ай бұрын
அருமையான பாடல் ❤️🌹
@KevinLibin-r6eАй бұрын
❤
@MuthuMuthuu-oc3cz9 ай бұрын
ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்க்கை கற்று தரும் படம் தலைவர் செம்ம நடிப்பு
@pranmalaiabdulrahman7775 жыл бұрын
இந்த பாடலில் வரும் கதாநாயகி இன் அழகோ காதல் உணர்வை மிகயாக 💋 தூண்டுகிறது
@janakiammastatus5 ай бұрын
மூச்சு விடாமல் ஜானகியம்மாவால் மட்டுமே பாட முடியும்... spbsir மூச்சு விடாமல் பாடவில்லை
@RS-mr1li3 ай бұрын
Yes true
@dr.thirumenisundharam35492 ай бұрын
உண்மை
@azhagamuthan.e55924 жыл бұрын
It is pure honey. The instrument music in the beginning wrenches the heart. Magic of Raja sir. Feeling sad SPB sir is no more.
@PS2-60792 жыл бұрын
1979-ம் ஆண்டு SP.முத்துராமன் இயக்கத்தில் PA Arts Productions தயாரிப்பில் வெளியான "ஆறிலிருந்து அறுபது வரை " எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல் வரிகள்! "மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா " நாயகனின் வாலிப வயதில் ஏற்படும் வேகமும், மோகமும், தாபமும் எல்லாம் ஒரு எட்டாக்கனியாக போய்விட்டதை பாடலாசிரியர் மிகவும் தத்ரூபமாக பாடல் வரிகளில் பளிச்சிட வைத்ததை என்னவென்று சொல்ல? இளையராஜாவின் அருமையான மெட்டுக்களுக்கு ஏற்ப பஞ்சு அருணாசலத்தின் கற்பனையில் ஜனித்த தேன் தமிழ் வரிகளை "பாடும் நிலா" பாலுவும் "இசை அரசி" ஜானகியும் மிகவும் இனிமை நிறைந்த பாடலாக பாடி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது. கதைப்படி, சிறு வயதில் தந்தையை இழந்த நாயகன் தன்னுடைய இரண்டு தம்பிகள், தங்கை ஆகியோர்களை கரை சேர்க்கக் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை! ஒரு கட்டத்தில் உடன்பிறப்புகள், வேலை, வீடு மற்றும் கட்டிய மனைவியை இழந்து நிற்கும் நாயகன், தன் நண்பனின் துணைகொண்டு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு எல்லோரும் மெச்சும் படியாக விட்டுப்போன சொந்தங்கள் எல்லாம் தன்னைத் தேடி வரும் அளவிற்கு வாழ்க்கையில் மிக உயரத்தில் வந்து சேர்வதுடன் படமும் முடிவுறுகிறது... நடிகர்கள் ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சோ ராமசாமி, சங்கீதா மற்றும் பலர் நடித்த இப்படத்தின் கதைக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம் தான்! கதாசிரியரின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தக் கதை என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்! குடும்ப பாரம், பாசம், நேசம், காதல், காதல் தோல்வி, ஏமாற்றம், திருமணம், உடன் பிறந்தோரின் பிரிவு, மனைவியின் இழப்பு, சோகம் எனக் கூட்டுக் கலவையான வாழ்வின் ஏற்றம் மற்றும் இறக்கத்தை மிகவும் கச்சிதமாக படம்பிடித்து அக்காட்சிகளை ரசிகர்கள் என்றைக்கும் மறக்க முடியாதபடி செய்துவிட்டார் படத்தின் இயக்குனர். அன்று பாலசந்தரால் அறிமுகமான ரஜினியை பிரபலப்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலத்தையே சாரும்! தன்னுடைய ஸ்டைலாலும், வில்லத்தனத்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கியவர் அதில் வெற்றியும் பெற்றார். அதை விட கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்டார் என்று சொல்வதுதான் சாலச்சிறந்தது. செப்டம்பர் மாதம் வெளிவந்த இந்த படத்தை நான் அக்டோபர் மாதம் கடைசியில் பார்த்ததாக ஞாபகம். சென்னை அபிராமி தியேட்டரில் இரவு காட்சி என்று நினைக்கிறேன். படம் ஆரம்பித்தபோது சிறிது நேரம் விசில் சத்தம் காதுகளை பதம் பார்த்தது, ஆனால் கொஞ்ச நேரத்தில் படக்காட்சிகள் கதை சொல்லிய விதத்தை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம்! படம் முடிந்து வெளியே வரும் போது சந்தானமாக நடித்த ரஜினியும், லட்சுமியாக நடித்த படாபட் ஜெயலட்சுமியும், இந்த இனிமையான பாடலும்தான் மனத்திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி சஞ்சலப்படுத்தியது என்று சொன்னால் மிகையல்ல! சரி... பாடலிற்கு வருவோம்! உண்மையா யாரை நேசிக்கிறோமோ அவர்களின் உதட்டிலிருந்து வரும் ஒற்றை வார்த்தை தானே சில நேரங்களில் நாம் உடைந்துபோகக் காரணமாகிறது. அதுமட்டுமல்ல, ஏமாற்றப்படும் போது தானே வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றக் கூடாதென்று ஞானோதயம் பிறக்கிறது! அப்போதெல்லாம் நடந்த சோகத்தை நினைத்து தனிமையில் அழுததை விட, அதை வெளியே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனதிற்குள் தேக்கி வைத்து தனக்குத்தானே காயப்படுத்திக் கொண்டது தானே மிச்சம்! இங்கேயும் நாயகன் நம்பித்தான் ஏமாந்துபோனான்; யாரையும் நம்பவைத்து ஏமாற்றவில்லை! சுருக்கமாக சொல்லப்போனால் நினைக்கிறது எதுவும் நடக்காது. ஆசை படுவதும் கிடைக்காது! அது போலத்தான் வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதும் இல்லை. ஆனால் வந்த எதுவும், எதையும் சொல்லி கொடுக்காமல் நம்மை விடுவதும் இல்லை! எழுதிவைத்து விட்ட விதியை யாராலும் மாற்றமுடியாது என்பதெல்லாம் நிஜம் தானே! நாயகனின் காதல் தோல்வியை ஒரு சோக கீதமாக புனையாமல், டூயட் பாடலாக, அதுவும் வித்தியாசமாக சாட்சிப்படுத்திய விதம் அருமை! பாராட்டுகள்! இப்பாடல் வெளியாகி காற்றில் கலந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்து நாற்பத்திமூன்று வருடங்களாகி விட்டபோதிலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை! இந்த இனிமையான பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்! நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
@geethakumar84412 жыл бұрын
Super sir
@PS2-60792 жыл бұрын
@@geethakumar8441 thanks madam
@abdulalameen5962 жыл бұрын
அருமை
@PS2-60792 жыл бұрын
@@abdulalameen596 நன்றி
@subburaj717618 күн бұрын
Million thanks to Illayaraja for his ever green music
@madeformelodies78444 жыл бұрын
What's amazing is the ease of delivery of spb sir. Absolutely no strain even in high notes - first lines in the charanam. And then that effortless flow in a silky voice - true hallmark of top class film music singing👍👍👍👍🙏🙏
@kashmonyklik4 жыл бұрын
For those like me who were born and raised in Madras it is such songs that tell us the difference between Madras and Chennai. Madras or Chennai in the 80s was a very classy place. I am sure any true blue Chennaite would be able to vouch for the beauty of Madras in the 70s and 80s
@trueindian8874 жыл бұрын
Definitely, I am a Madrasite of 80s.Whenever I listen to this song,my memory rewinds back to those days of innocent childhood,quarreling with friends on petty issues,cricket days, and so on.So, how nice, if I can exchange my present royal life(so called) with the simple life of those years.Oh, cruel time never stops.
@mohanantk31013 жыл бұрын
àa 0.p
@trueindian8877 ай бұрын
Chennai is a mere name whereas Madras reminds me of my youth and is an emotion.
@shanthikrishnamoorthy20955 жыл бұрын
இசை பிரம்மா வரைந்த இந்த இசை ஓவியம் சூப்பரோ சூப்பர். 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🌸🌺🌻🌹💐
@jamesjohn28549 жыл бұрын
Dear ilayaraja sir, a big salute to you for this song
Used to sing along the way to school those days when I was just 16yrs old...nw I'm 62 ...still feel the freshness n memories ....golden era of 80's songs
@dr.manojg.k31534 ай бұрын
Such an amazing composition by IR . Awesome singing by SJ and SPB ..❤❤❤❤
@Raaja.200725 күн бұрын
இந்த பாடல் தான் பாலசுப்பிரமணியம் மூச்சு விடாமல் பாடியது .. இளையராஜா பேட்டியில் சொல்லி இருக்கிறார்..
@logeswaranayakanno18165 жыл бұрын
What's the song.haiyo big salute to Isaingani Ilaiyaraja sir.whats the melody.alagana padal.alagana varthaigal.engaiyo kondu sentruvitana intha padal.kalathal aliyatha padal sir.
@lakshminarayananputarjunan974910 ай бұрын
Fantastic movie and Fantastic song. Based on novel this film is narriated. Different Rajinikanth . Acted like soft middle-class family.
@hariharasudhanj5271 Жыл бұрын
70s & 80s born are the luckiest❤❤❤❤
@VelayudhanPillai-uv4nr5 ай бұрын
ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருக்கும் வாழ்க்கை நல்லா பாடம் கற்பித்து கொடுத்துக் கொண்டு போகும்17/08/2024
@KL2023-kl6 ай бұрын
This song is 46 years old!! Can you believe it? Sounds like IsaiGnani composed it yesterday..
@anna990013 жыл бұрын
Beautiful movie and era and spb sir singing, can't back that beautiful era in the life again
@saravanakumar-me5wh4 жыл бұрын
This is also one of my best and favourite song from 6 to 60 years both spb voice and composed by illayaraja sir. Superb . From saran. devote
@Krishna_rationalist6 жыл бұрын
Ilaiyaraja was at his best during his early stages...wat a tune and composition..... Nobody can recreate such a musical wonder...
@jothipeter6905 жыл бұрын
Hi Damian Jun Sami's Samiaj
@logeswaranayakanno18165 жыл бұрын
Thats right absolutely I'm agree brother.no word to say
@rameshjayarajan98455 жыл бұрын
Even now he is best....neither raja nor his music I'll never fade like others.....because he is god......
@mohan1771 Жыл бұрын
@@rameshjayarajan9845 🙏🏻🙏🏻
@sheelachand9 жыл бұрын
Best combination -- Ilaraja Sir,SPB sir and Janaki amma... cant resist to listen to their songs.
@parthibank58175 жыл бұрын
Evergreen song
@girimahi36785 жыл бұрын
Parthiban K kamalhindispngs
@Justarandom_guy5536 жыл бұрын
Great song. Perhaps the best song in the career of Rajinikanth in movies.
@agniveera1112 жыл бұрын
The song which is in my heart too deep with all the emotions it gives a song which brings u time travel and the singers fame will rise like a phoneix bird all the time plus. Lord of music raja made legends yes he is always a legend. wat a compostion this song made histroy through out time. Singaporeans favourite all time song.
@geethakennedy39854 ай бұрын
படம் அருமை
@jeyaxeroxbalu51394 жыл бұрын
"கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல் என்பது கறபனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நான் அறிவேன் நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ" -------------¤💎¤------------- 💎ஆறிலிருந்து அறுபது வரை 💎1979 💎S.P. பாலசுப்ரமணியம் 💎ஜானகி 💎இளையராஜா 💎Wonderful melodious song
@subramaniamr60073 жыл бұрын
Ninga Tha thamil Msg send panniruginga ga OK varakkum sagothara
@vnathysubenthiran32682 жыл бұрын
Thanks for lyrics
@SairamSankar9 ай бұрын
Indha song ea life la santhosham kodutha favorite😍😍😍 song my life la ippavum avara nenachi feel oda ketkiren❤❤❤
@vijayakumarshanmugam215010 ай бұрын
Rajini sir, Raja sir, SPB sir and panju sir combined with the song Thanks for themselves
@gomathisankargomathisanker93042 жыл бұрын
இன்று இந்த பாடலை கேட்டாலும் அருமையான இருக்கு
@dharanivasudevan76604 жыл бұрын
My favorite lovely song. RIp sir. A great legend.
@givagovindasamy83654 жыл бұрын
💘💘💘💘💘💘💕💕💕😭😭😭👌
@srinivasaraosr38304 жыл бұрын
Me too
@panneerselvam-c8w7 ай бұрын
இதழில் இருந்து இதயம் வரை ரீங்காரம் இட்டுச்செல்லும் இனியதோர் நாபிக்கமலம்❤❤❤
@PerumalBasker-pi4ep6 ай бұрын
checklist - Allowing only calibrated trucks to load refinery products - Verifying genuine vendor details Thank you for your attention to this matter." I have maintained the formal tone and politeness of your original message while making it more concise and easier to read. Let me know if you need any further assistance!
@PerumalBasker-pi4ep6 ай бұрын
❤❤❤❤
@cssvijay97064 жыл бұрын
Always favourite and mind blowing salute to the creator Elayaraja sir
@PriyanPriyan-f9s4 күн бұрын
Ethanai murai ketalum thigatadha padal en soga sugangalai thatiya padal idhu i never forget
@neelakantank91444 ай бұрын
This songs is super
@tamililakkiyavani66703 жыл бұрын
All time favourite song and fav movie.... Kandipa ellarum Life la one time intha movie paakanum 🙏
@naveenraj20033 жыл бұрын
The starting portion was sung breathlessly.... Wow😍😍😍
@thangamani39832 жыл бұрын
Not only this song. In mannil intha kaathalandri song, vennilavum ponni nathiym sentences are also breathlessly sung. kzbin.info/www/bejne/hGaTqWeci6d_qqM
@naveenraj20032 жыл бұрын
@@thangamani3983 True. But that was yrs after this song
@thangamani39832 жыл бұрын
@@naveenraj2003 Yes, I agree bro 🙏🙏🙏
@RilwanullahMN Жыл бұрын
Not sung breathlessly. It was recorded in two or three individual tracks and mixed together.
@DeventhiranA-w3q6 ай бұрын
செம படம் .ரஜினி நடிப்பு சூப்பர்
@asharifmd88 Жыл бұрын
One of the evergreen songs of Ilayaraja. I just love listening to it any day. Complete nostalgia taking back to the days.
@gnanaprakashvelu6356 жыл бұрын
Wow very melodious song, push us to hear again and again.
@trueindian8878 ай бұрын
No worries abt tomorrow as father will earn and feed us.During summer vacation soak in sunshine, rainfall,quarrel with neighbour friends,catch fish in pool of water,those were golden days
@sam-yp9jj4 жыл бұрын
The legend pass away song still goes on this song is a tribute to all his fans out there in any part of world where they reside. spb sir u will always be remember in fans heart and soul and janaki too. plus music chakaravathi raja sir too.
@angayarkannivenkataraman20334 ай бұрын
This song's starting lines made me remember College syllabus Mu, Varadharasar' book " Kallo Kaviyamo. (Novel). Sweet song. Nostalgia. 16-9-24.
@rajarajacholankulothukanra84025 жыл бұрын
Song which makes u go time travel today no one can create songs like him raja is the only man for music no wan else can do music like him
@rameshjayarajan98455 жыл бұрын
SATHIYAM....but few dogs I'll not accept...they r acting as if 1000 raja is exist...n degrade Raja.
@pazhanishanmugam7086 Жыл бұрын
எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும் இனிமையான பாடல்
@johnsanthoshkumar9433 ай бұрын
This song 2011 la nagercoil minibus la vaithu katta song katta udanae pedithu pochu
@Top10PointsАй бұрын
Great , I heared in 1983
@UCX1cs5tm3 ай бұрын
how come nowadays songs not like this, so beautiful lyrics and music
@elamaranm56985 жыл бұрын
Came to know about this song's pride after hrithik's performance through spb Sir noticed now.. Great Raja Sir, SPB Sir and the great Janaki amma
@raamkumar.93227 ай бұрын
அருமையான பாடல் ❤️
@ganeshanganeshan38863 жыл бұрын
Dr.s.p.balu sir fan nan anathai neigal ellathathal ayyavin isaikerukkan god blass you sir kannerudan fan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.mariammalp.mariammal59966 ай бұрын
என்ன பாட்டுட ப ❤இளையராஜா
@rajananbu37569 ай бұрын
❤️❤️ஆறிருந்து அறுபது வரை நாம் வாழ்க்கை பயணம் ❤️🙏🙏
@twintech21339 жыл бұрын
I totally..mad about this song since 3 days....great composition of ilayaraaja...abheri raagam..I ihink
@krishnbimanagar9 жыл бұрын
+Mr.Lol_Man911 Mohanam ragam
@YTD725 жыл бұрын
TwinTech True. Most underrated of Ilayaraja’s songs. But was a super hit when released.
Today we all are listening on 21.08.2020 corona days but the singer Mr.S.P.BALASUBRMANIUM is in ICU.We all pray for quick recovery God bless him good health
@shagyfoxАй бұрын
These epic creations , came out when ilayaraja's experimental phase ( 1970s to 80s beggining) . Nothing compares to those
@SamikKannu-cs6uy6 ай бұрын
மிகவும் இனிமையான பாடல்!
@johnsanthoshkumar9433 ай бұрын
First time Nagercoil minibus la 2011 la 8class padikum pothu morning aunty veeduku pogum pothu katan antha time mae pedithu pochu this song
@vijayperumal1217 Жыл бұрын
A lovely and fantastic evergreen song Thanks
@jeni4028 ай бұрын
What a song????❤
@RAJ-od7pi6 ай бұрын
Very beautyful song
@rose_man Жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : எஸ்.ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ பெண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா குழு : ………………… ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ ஆண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா பெண் : ……………………….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பெண் : பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே ஆண் : பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க பெண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ பெண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா பெண் : ………………………. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் ஆண் : நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் பெண் : தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ஆண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன் பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ ஆண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@srinivasaraosr38304 жыл бұрын
The maximum listened song in my life
@_Badrinath Жыл бұрын
Its so nice to see a very youthful song and the crew which made it is like so different now.
@aruntaram2 жыл бұрын
....and then Maestro tells in a Jaya TV interview that he was not happy at all with this number... if his not-so-satisfactory ( for himself- not for his fans like us) composition is like this...imagine.... Laksham dhadavai kettaalum konjam kooda thigattadha paadal
@jsivasiva316711 ай бұрын
Super Film Super Song
@RajendranP-v3q5 ай бұрын
Romba nalla song 😢
@sudhasuresh2446Ай бұрын
Arumai arumai
@ravisampige89809 ай бұрын
Supet song.
@sivalingampachayappan39156 ай бұрын
Super songs very nice❤
@Ammuantony-b7eАй бұрын
Neavar again type of songs in feautre (ever green songs) 🎉
@Radha_Samayal6 ай бұрын
Super song my favv
@pavikaran27369 жыл бұрын
my mom's favourite song nd I too like it so muchh
@RAJ-od7pi6 ай бұрын
I love this song
@radhanair14563 жыл бұрын
Qur sp so beautiful singer our indias janakiyamma our evergreen singer
@MugundaGeoScience4 ай бұрын
Epic
@azarnazeer34152 жыл бұрын
Such an wonderful emotional film 🎥
@dilshath24323 жыл бұрын
Maximum all time my listen this song Spb one of the best song . Thousands time listen the song no boring.