Mashaa Allah meaningful song which is very beautiful
@royalcollection88482 жыл бұрын
My babies favourite song..intha song ketalae rendu perum thoongiruvanga..very meaningful song..
@abdulmaalik59802 жыл бұрын
Masha Allah very nice song soper🥰🥰🥰🥰🥰🥰🥰
@thoofathoofa92404 жыл бұрын
My baby favourite song
@AdhikRahman-s1v9 ай бұрын
Mashallah 🤲🤲🕋🕋🕌🕌
@habeebrahman19885 жыл бұрын
கண்ணுறங்கு கண்மணியே கருவில் வந்த கற்கண்டே ஆண்டவன் தந்த அற்புதமே அல்லாஹு அக்பர் என்று உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு அல்லாஹு அக்பர் என்று உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு கண்ணுறங்கு கண்மணியே கருவில் வந்த கற்கண்டே ஆண்டவன் தந்த அற்புதமே அல்லாஹு அக்பர் என்று உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு அல்லாஹு அக்பர் என்று உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ். அல்லாஹ்வை நினைத்து உறங்கு அல்ஹம்து என்று உறங்கு நபிவழி நீ செல்லவேண்டுமடா பொல்லாத உலகமடா நல்லதை நான் சொல்வேனடா நபிவழி நீ செல்லவேண்டுமடா கடமைகள் ஐந்தையும் நீ கண்டிப்பாக நிறைவேற்று கடமைகள் ஐந்தையும் நீ கண்டிப்பாக நிறைவேற்று அல்லாஹ் அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு அல்லாஹ் அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு கண்ணுறங்கு கண்மணியே கருவில் வந்த கற்கண்டே ஆண்டவன் தந்த அற்புதமே அல்லாஹு அக்பர் என்று உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு அல்லாஹு அக்பர் என்று உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பாங்கோசை கேட்டு எழு பள்ளி செல்ல துடித்து எழு விதி மாற்றும் அல்லாஹ்வை தொழு பண்புடனே வாழ்ந்திடடா பணிவுடன் நடந்திடடா விதி மாற்றும் அல்லாஹ்வை தொழு பட்ட துயர் அனைத்தையும் நீ பறந்தோட செய்திடடா பட்ட துயர் அனைத்தையும் நீ பறந்தோட செய்திடடா அல்லாஹ் அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு அல்லாஹ் அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு கண்ணுறங்கு கண்மணியே கருவில் வந்த கற்கண்டே ஆண்டவன் தந்த அற்புதமே அல்லாஹு அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு அல்லாஹு அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு கண்ணுறங்கு கண்மணியே கருவில் வந்த கற்கண்டே ஆண்டவன் தந்த அற்புதமே அல்லாஹு அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு அல்லாஹு அக்பர் என்றே உறங்கு நீ அண்ணல் நபி ஆசியோடு உறங்கு லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
En brother 1 year irukum podhula irundhu indha song ketu thn thonguwan. Now 13 age. Ippa kooda thookkam waralana indha song pottu thn thoonguwan. Masha allah 👍👍😂😂
@seeniibrahim84723 жыл бұрын
Wow! Super song
@MaryamMaryam-lk6oz Жыл бұрын
@@seeniibrahim8472 hrgcwvbb Vmvi.nuibeuyyu
@MohdSameer-ce1id6 жыл бұрын
My son intha song kettu thunguvanga do cute song
@j.feminajainab56046 жыл бұрын
I like this song from my childhood days
@ayishthariq89504 жыл бұрын
My School Hostel time and also my life time favourite songs 🤩🤩🤩😊😊😊🤩🤩🤩