அழகு அழகு இருவர் குரலும் அற்புதம் இயற்கை தென்றல் காற்று இனிமை👌👌👌👌👌👍💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐💐💐💐💐🎂💐💐💐🎂
@elango12273 жыл бұрын
சூப்பர்.. லட்சுமி மேடம் வாய்ஸ் சூப்பர் சூப்பர்.. வாழ்த்துக்கள்
@anandhanm26323 жыл бұрын
இருவரின் குரலும் சூப்பர்.SPB ஜானகின் குரலை மறந்து விட்டு ரம்யா & லட்சுமி இருவரின் பாடல் என்ற அளவுக்கு உணர்ந்தேன்.வாழ்த்துக்கள்.
@sankarkkarunakaran13442 жыл бұрын
என் கன்னே பட்டுடம் இரண்டு பெரும் சுத்தி பொடனும் அருமையா பாடி பாடி பாடி உள்ளிர் வாழ்த்துக்கள்
@muruganandhamm.a20832 жыл бұрын
2 நாட்களில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட தடவை கேட்டு விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. லஷ்மிபிரியா அவர்களின் குரல் காந்தம்.❤❤❤❤😇😇😇😇😇😇😇
@josephmartelasir33392 жыл бұрын
Ramya amma
@muruganandhamm.a20832 жыл бұрын
@@josephmartelasir3339 புரியலைங்க
@akbarmaths81308 ай бұрын
❤🎉
@DhanasekaranS.10 ай бұрын
Two singer beutiful voice ❤️❤️❤️❤️❤️ nice songs super foramas super excellent nice butetful 🌹🌹🌹🌹🌹
@janakiraman63745 жыл бұрын
இரண்டு கண்மணிகளும் சேர்ந்து அருமையான பாடல்
@thilagavathim22274 жыл бұрын
அருமை.. அருமை. இருவரும் இணைந்து நிறைய பாடல்கள் பாட வாழ்த்துக்கள்.
@gopinathang31204 жыл бұрын
சரஸ்வதி கடாட்சம் இருவருக்கும் கிடைக்கட்டும். இசை சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@sankaranmariappan21803 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. இனிமை
@nagaraj96066 жыл бұрын
ரம்யா, லக்ஷ்மி இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் சிரிப்பும் கூட அழகோ அழகு.
@arulvadivelan62275 жыл бұрын
supper
@chandramohanmoham82344 жыл бұрын
Very nice sister
@rajiiyer13904 жыл бұрын
Really....... Super
@jenisanthosh97963 жыл бұрын
Super. Ka
@jenisanthosh97963 жыл бұрын
I'm. Jeni. Ooty
@rajascriccraftacademy6084 жыл бұрын
ரெண்டு பேரும் மயக்கிட்டீங்க மா ... அற்புதமான அருமையான performance ... 👏👏👏🔥🔥🔥✌️🙏🙏🙏💪💪💪
@smuthumuthu85062 жыл бұрын
கண்கள் கலங்கி மனம் உருகி விட்டது... அவ்வளவு இனிமையான குரல்வளம்... இசையமைப்பாளரின் மெல்லிசை அவ்வளவு தேன் இனிமை.... பிசிறடிக்காத வார்த்தை பிரயோகம் எம் தமிழின் இனிமையை எடுத்து காட்டியிருக்கிறீர்கள்... இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தாயே 😍😍😍😍😍😍
@soundrapandianpandi7312 Жыл бұрын
இது உண்மை
@subithkumar Жыл бұрын
Contrasting depth of emotions (intensity) from the two though at the same level
@sheikkasimshajahan3029 Жыл бұрын
வாவ்...என்ன ஒரு அற்புதமான அனுபவம், இருவரின்குரலும், பாடும் விதமும், மிக மிக ரசிக்கும்படி இருக்கிறது, ரம்யா அவர்களுடன் இனைந்து பாடி இருப்பவர் பெயர் தெரியவில்லை, குறிப்பிட்டால் நன்று.
@samidhurai99793 жыл бұрын
Ramya,sister,verry, good 👍👍👍,all, song, you're,vaice,vera,leval,,no,1,Iam, Samidurai Dubai
@shankershanker51702 жыл бұрын
இருவரும் அழகு குரலும் அழகு செம்ம சூப்பர் 👌👌👌👌👌🌹🌹🌹🌹
அட..அட.அடடா..கண்திருஷ்டி பட போகுது சகோதரிகளே...என்னா பிர்கா..என்னா சங்கதி..என்னா ஒரு நேர்த்தியான ஸ்ருதி..வார்த்தைகளில் வரிகளில் நளினம்...மெய்மறந்து விடுகிறது...எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோணுது...உங்கள் தேனினும் இனிய குரல்... பாராட்டுக்கள் சகோதரிகளே... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@akbarmaths81308 ай бұрын
❤
@marcusgregory.s5175 жыл бұрын
லக்ஷ்மி அக்கா அருமையான பதிவு. Extraordinary both of you. Really gifted.
@kadermohideen780010 ай бұрын
Dear Ramya and Lakshmi Priya, you both outstanding performance; Very very High level performance and your dedication and Self-confidence level Ultra High level; We got energy; Keep it up and All the Best
@v.jeevanandanpargavi54694 жыл бұрын
உங்கள் இருவரின் குரலும் இனிமை அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து ஜீவா
@SelvaRaj-pk4uj6 жыл бұрын
அருமையான குரல் இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரிகளே
@rravinadar5 жыл бұрын
இந்த பாடலுக்கு dislike கொடுத்தவர் ஒன்று செவிடனாக அல்லது தமிழ் தெரியாத ஞானசூனியமாக இருப்பார்
@mrajendran4473 жыл бұрын
Super
@mahendrankrishnasamy28843 жыл бұрын
True
@gangaacircuits82402 жыл бұрын
தமிழே தெரியாத வெளிநாட்டில் கூட தமிழ் பாடல்கள் குறிப்பாக இளையராஜா பாடல்கள் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது..
@ganapathydharmalingam Жыл бұрын
Yes
@ganapathydharmalingam Жыл бұрын
Both are singing excellent. 🎉
@kamaladevi19453 жыл бұрын
அருமை சகோதரிகளே....கேட்கவே இனிமையாக உள்ளது உங்கள் குரல் ❤️
@sudalaimadar54632 жыл бұрын
SUDALAIMADAN
@rajendrababubabu72902 жыл бұрын
NJ
@mmurugan58102 жыл бұрын
அருமையான பாடல் குரல் கொடுத்து பாடியவர் இருவரும் என்றும் நலமுடன் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
@thangavelchinnasany4474 Жыл бұрын
வார்த்தை உச்சரிப்பில் ரம்யா துரைசாமி!!!! அருமை கேட்பதற்கு இனிமை. வாழ்த்துக்கள்
உங்கள் குரலால் காயம் செய்கிறீர்கள் மோகன ராகத்தில் அற்புதமான பாடல்
@sudhagarvelmurugan57786 жыл бұрын
SUPER SISTERS இரு சகோதரிகளுக்கும் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@dr.rajthangavel10262 жыл бұрын
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@kannan78346 жыл бұрын
இரு சகோதரிகளுக்கும் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@sueelakerala65873 жыл бұрын
Good Song
@anjuhameenal63243 жыл бұрын
Yesssss
@அரசியல்காமடிகலாட்டா3 жыл бұрын
Sisters good luck
@rajenderburujula58523 жыл бұрын
Lllllll
@mallikaparasuraman9535 Жыл бұрын
தேனினும் இனியகுரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் அழகான பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rajans9599 Жыл бұрын
ரம்யா அவர்களே நீங்களும் உங்களுடன் இணைந்து பாடியவர் களும் மிக அருமையான குரல் தேர்ந்தெடுத்த பாடலும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@navasmohammed18702 жыл бұрын
An terrible treat had been given by both yours sweety lovely voice..Ok. thank you.
@narayanasamysundararaju34593 жыл бұрын
சூரியன்.. வந்து சொன்னாலும் உங்கள் இருவர் குரல் அருமை
@naga75162 жыл бұрын
இரண்டு தேவதைகளின் இனிய குரல்.. அருமை.
@kathiravanc25303 жыл бұрын
ரம்யா, லக்ஷ்மி அக்கா இருவருக்கும் என்னுடைய மனம்முடைய வாழ்த்துக்கள், அற்புதம்
@rajascriccraftacademy6083 жыл бұрын
Wow wow wow ...👏👏👏👏🙌 அருமை அருமை ...
@n.sivakumarn.sivakumar25952 жыл бұрын
இனிமை இளமை இள வானின் இரு இசை குயில்கள் 👌👌👌👌👌
@sivasankar92996 жыл бұрын
மற்ற உள்ளங்களைப் போல் நானும் தங்கள் இருவரின் குரல்வளத்திற்கு ரசிகன் ....நீங்கள் இனைந்து பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி ஏங்கிய எனக்கு அளித்த இன்ப அதிர்ச்சி இந்தப்பாடல்...கொஞ்சும் குரலழகி ரம்யா அவர்களும், மனதை வருடும் மாயக் குயில் லஷ்மி அவர்களும் வாழ்க பல்லாண்டு ....
@sundaramr91883 жыл бұрын
28.09.2021. இன்று பாடல் கேட்கிறேன். பாடலின் வரிகளின் இனிமை. உங்கள் குரலின் மென்மை... வரிவரியாய் ரசிக்கிறேன். வாழ்க வளமுடன்.
@gopinathsrinivasaragavan91225 жыл бұрын
அற்புதமான ஜோடி. இருவரும் இது போல் தொடர்ந்து பாட வாழ்த்துக்கள்
@SrinivasanSrinivasan-im9ej29 күн бұрын
மிகவும் மன வேதனையில் இருக்கும்போது தங்கள் பாடலை கேட்க நேர்ந்தது. மனவேதனையை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை. தங்கள் பாடலை கேட்க கேட்க மிகவும் மன அமைதி ஏற்பட்டது .தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் நன்றி.உங்கள் சேவை மேலும் தொடரட்டும்.எல்லோரும் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
@ganesanrajagopalan86884 жыл бұрын
Two stalwarts, versatile and sweet, complemented each other! Voices seamlessly gelled! Amirtham! Bhagyavangal! Vazhthukal!
@navasmohammed18702 жыл бұрын
What an well recognized expression in Remya sister's face..Really fantastic..
@navasmohammed18702 жыл бұрын
Thank you my dearest friend Remya mam..for urs lovely well respected responding for my an little bit small response. Afterall by being an marvelous singer like YOU I really very very much feel proud of URS Great response..I had given before many hearty response to You Mam. But only this was URS first handsome lovely response for me this was an great moment..because I love songs also especially I haven't seen such an such amazing marvelous singer like YOU Mam. not only me every knows it..because it's an naked truth..VAAZHGHA PALLANDU..MAM..WITH THIS GREAT VOICE . ALMIGHTY ALREADY BLESSED U FROM HIS DEEPLY DIGGED HEART MUCH AND MUCH MORE..because while hearing Urs some songs tears were really automatically bleeding my eyes. Yah . Even I can't stop it Mam I hope if YOU had have enough time to see this message please gave me an reply mam. Also I had have an one very big desire I meant that an Passionating task before my death I'm praying to my GOD if HE GRACES I want to SEE YOU MAM JUST ONCE..OK.sorry. I'm little bit nervous also somewhat excited. Very long message. For only because of Mams scintillating VOICE. AN BIG SALUTE. MAM. GOOSEBUMPS 👉👌🌹🙏
@sundaramr91883 жыл бұрын
கையகம் வையகம்.வரிகளில் பாடல் சிறப்பு இருவரின் குரலுக்கு இனிமை தந்த இறைவனுக்கு நன்றி. பாடல் அருமை பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@mallikaparasuraman95352 жыл бұрын
இருவருக்கும் அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் அழகான இசை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@manogaranr85832 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை! மிக அருமை! 👌
@RajacertsRaja5 жыл бұрын
Man what a beautiful song, sung by 2 incredible, Amazing, so Talented singers
Co Singer பாடல் பாடும் லாவகம்,முகபாவம், ரசித்த படியே பாடுவது,உணர்ச்சி களை அப்படியே குரலில் கொண்டு வரும் பாங்கு முக்கியமாக குரல்வளம் அப்பப்பா மெய்சிலிர்க்க வைக்கிறது.அவரது பெயரை பதிவிடுங்கள். நிறைய பாடல்களை அவருடன் பாடுங்கள்.இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக் கள்.🌷🌷🌷🌷
@வள்ளிதமிழ்3 жыл бұрын
இருவருக்கும் அருமையான அழகான குரல்கள் 👌👌💐💐
@srielumalaiweldingworks3 жыл бұрын
அருமையான குரல்வளம் இந்த பாடல் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சி
@user-maha58206 жыл бұрын
என்னவொரு அருமையான பாடல்... இருவரும் இணைந்து கலக்கிடீங்க....
@lakshminarayananlnln99485 жыл бұрын
superp
@habeebmohamed58265 жыл бұрын
Maha Tamiil !......
@ramadoss87512 жыл бұрын
சகோதரிகள் இரண்டு பேருமே இந்த பாட்டு என்ன அழகான உச்சரிப்பு தெள்ளத் தெளிவாக அவ்ளோ அழகா கேக்குது இரவில் இந்த பாட்ட கேட்டா எல்லா கஷ்டத்தையும் மறந்து அமைதியா தூங்கிடுவாங்க அவ்ளோ அழகா பாடி இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@duraisamyduraisamy53703 жыл бұрын
தமிழ் தங்கங்களே! உங்களால் பாடலுக்கும் எங்களுக்கும் பெருமை!
@xraykids4 жыл бұрын
Happy to see and hear two amazing singers together. Lovely.
@lakshmanan41602 жыл бұрын
தேன் நாவிற்க்கு சுவை உங்கள் கீதம் செவிக்கு........
@balajithiagarajan30492 жыл бұрын
Semma melody..omg..enna sangathis ..lakshmi priya mam ..awesome rendition. ..ramya ji simply superb...rocking collaboration
@loganathanranggasamy16432 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் கண்மணியே பேசு நீங்கள் பாடும் போது பேச இடம் இல்லை என்றால் மிகையாகாது இருவரும். ஒருவர் கொருவர் விட்டு கொடுத்து விடாதே போல் தெரிகிறது ஆ ஆ அற்புதமான படைப்புகள் அமைந்து வன்னம் இருக்கிறது மக்களால் பெரிதும் போற்ற படுவிர்கள் உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் 💪🙏🏻😚😚😚🙏🏻💥👍💝👍💥💥👍👍👌🏼 ட
@SV-go5ue2 жыл бұрын
confidence at core from singers! great rendition ! lyrics , music and exhibition by these singers are great !! Luv you Ilaiyarajaa sir !
@nirmalajagdish47134 жыл бұрын
அருமையாக பாடியிருக்கிறீர்கள் கவலை பறந்து விடும். வாழ்த்துக்கள். என்செல்லங்களே. 🙌🙌🙌
@anandramalingame39403 жыл бұрын
வாழ்த்துக்கள் இரு சகோதரிகளும் உண்மையில் சிறப்பாக பாடினார்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@srinivas.sswamyss27764 жыл бұрын
பாடல் அழகு இசைஅழகு உங்கள் இருவர் குரலில் தமிழும் அழகு நன்றி
@ashash78222 жыл бұрын
ரம்யா மேடம் நீங்க லெஜண்ட்....அற்புதம்
@மருதுமக்கள் Жыл бұрын
இரண்டு சகோதரிகளும் அருமையா பாடுநீங்க குரல்வளம் செம்ம செம்ம காதில் தேன் வந்து பாய்ந்தது போல் சுகமாக இருந்தது.அதற்க்கு ஒரு உண்மையான காரணம் நமது தேன்மொழி தமிழ் தான். அன்புச் சகோதரிகள் இருவருக்கும் மனதார வாழ்த்துகிறேன். நான் இந்த பாடலை இரண்டு முறை கேட்டேன்
@radhakrishnank.a.39864 жыл бұрын
Awesome singing by two nightingale’s is the apt statement. Great feel and no words to compliment the melodious singing . Good job . Give us some more such songs.
@trueindian8874 жыл бұрын
Excellent BG.Melodious singing,Graceful Face Language.What else one needs to sleep in the night!!
@laxmisureshful6 жыл бұрын
Ramya mam u sing any tough songs also with so much ease. Unga facela always u maintain that smile which is not easy for all. Blessed singer u r mam. Always admire you 😊
@mibabumibabu11525 жыл бұрын
என்ன ஒரு அருமையான குரல்வளம்.
@deva18476 жыл бұрын
Superb performance. Both of you did excellent rocking performance madam
@umeshkumar24842 жыл бұрын
Omg... I've fallen in love with both of your voice!!!! Toooooooo good! First one migavum arumaiyana ghaneer yendra inimaiyana super Kural! I heard it thrice!!! Lol
@hmds13dawood355 жыл бұрын
Superb இருவரின் குரல் மிகவும் அருமை
@ravia78563 ай бұрын
ராக தேவதைகள். மயக்கும் அழகு குரல்.
@ramanaak85792 жыл бұрын
Unbelievable....what a great composition..... And justice ⚖️ done. God bless you all
@sjr6815 Жыл бұрын
Nothing to say .ur voice is god's gift.super
@evanjilne2 жыл бұрын
Oh my God!! How sweet voice.. Both Sung so well. Talented girls.voice is God's Gift. 🥰
@gnanasekar4112 жыл бұрын
Neenga Vara level i really impressed about your performance .God bless you and your family members with my smile 👌👍🙏
@edwardjts87232 жыл бұрын
அருமை மிகமிக இனிமையான குரல் வாழ்க வளமுடன்
@godandpaninallatambi63934 жыл бұрын
Just no words to say, what a beautiful singing.. Both of you especially the male lines.. hats off to you
@rajKumar-jh8jk2 жыл бұрын
Wow rocking performance by both of U, will love hearing this sweet song again n again 💐💐💐💐👌👌💐💐💐👍👍
@SanthoshKumar-ew1uk5 жыл бұрын
Lakshmi you are one of the best female singer in the world that's my commment
@abuhanif93106 жыл бұрын
குரல்வளம் இறைவன் கொடுத்த வரம். அந்தக் குரல்வளத்தை அழகாக பயன்படுத்தி உள்ளீர்கள். வாழ்க வளமுடன் நன்றி. Abuhanif
@rrn7startt3 жыл бұрын
🥰😍😍சொர்க்கம் சொர்க்கம் இந்த அருமையான பெண் பூக்கள் 🥰😍😍
@saraswathyramachandran92012 жыл бұрын
Exceptional singing by both 👍👍👍👏👏👏
@amudha25priya783 ай бұрын
Hi Friend's Both of your Sung....chance less Sooooooooooo Sweet 🍫🍫🍫🍫👌🏻👌🏻Very nice to be heared 👏🏻👏🏻💐💐❤️❤️🎁🎁💯💯👍🏻👍🏻
@muralidharankrishnamachari28445 жыл бұрын
superb fantastic.this Sr citizen of 67 years really enjoyed your duet.my congratulations to you both and my blessings. go ahead give more songs.
@viswanaathanbalaji54143 жыл бұрын
சகோதிரிகளுக்கு வாழ்த்துக்கள் மிக அருமை
@nashwaran4733 жыл бұрын
very difficult to pick the best you both equally gifted talented god bless you both. WOW , this is unique A male female duet song sang by two beautifully talented gifted goddess
@c.sankarc.sankar34193 жыл бұрын
Excellent both of you singing 👍👍👏👏👏❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@anandm15973 жыл бұрын
மிகவும் இனிமையானக் குரல் அழகிய குரல் இதயத்தை வருடுகிறது தென்றலாய்
@gunalanmanjula7992 жыл бұрын
Mind blowing wat a variation and engertic performances as same like original professional singers there's no doubt keep rockin Throughly enjoyed from Sri Lanka all the very best keep rockin sissies ❤️🇱🇰❤️
@kanagaraj62406 жыл бұрын
கன்னக்குலி அழகியே ரம்யா உங்கள் பாடல் தொடரட்டும்
@senthilsenthilkumar19376 жыл бұрын
மிகவும் அற்புதமான குரல்
@rajusubramanian79935 жыл бұрын
Wow fantastic pa
@rajeswarijbsnlrajeswari31923 жыл бұрын
கன்னக்குழி**
@nimaladas2 жыл бұрын
இருவரும் அருமையாக இருக்கின்றது.நான் ரம்மியா சகோதரியின் குரலுக்கு அடிமை.அருமையான குரல்.
@balajithiagarajan30492 жыл бұрын
This song really has certain nuances here and there ..omg....kekka nalla than iruku but paadum bothuthan we will feel the pressure..its an acid test..hats off both ..you both nailed...ill take ur rendition for my rendition as a reference ..
@DevDev-gb6sw5 жыл бұрын
Two of the best together. Great
@thangessubramaniam47973 жыл бұрын
Lovely song beautiful voice to both keep singing ladies .l m enjoying it 🥰🌺
@yeshyesh51052 жыл бұрын
Both sisters amazing voice, love you my sisters God bless 🙏🙏🙏🙏🙏❤️