கருணை கிழங்கு சாப்ஸ் Today I prepared. Tasty. Thank you again. Mushroom chops also please show.
@nivetha-el7zr2 жыл бұрын
My favorite.i am from that native.thanks for recipie..
@lavanyamahendravarman83403 жыл бұрын
அருமை அம்மா. உங்கள் கேசரி செய்து பார்த்தேன். ரொம்ப நன்றாக வந்தது. கண்ணதாசன் mess பூண்டு சட்னி and பூண்டு தோசை, மட்டன் chops செய்து காட்டுங்கள்.
@MrSrikanthraja Жыл бұрын
Nice episode 🎉
@malinishunmugam4533 жыл бұрын
பொரிச்சகுழம்பு செய்தேன். நன்றாக இருந்தது. நன்றி.
@manjulasivarajan92483 жыл бұрын
Ur talking v natural maa like our home , nice
@radhikasundareswaran73623 жыл бұрын
Super ma ❤️👍
@pavithra.d50163 жыл бұрын
Super mam more dishes
@subbiahvs85193 жыл бұрын
super
@ramnallasamy297210 ай бұрын
கருணைக் கிழங்கு வேறு சேனை கிழங்கு வேறு. இவர்கள் சேனை கிழங்கை தான் கருணை கிழங்கு என்று சொல் கிறார்.
@evelynantonyraj5970 Жыл бұрын
Sister ingredients podunga. Romba useful a irrukum 🤤😋👍
@anithasekar53303 жыл бұрын
Super Amma.non - veg vlog podunga Amma.
@uthayalakshmi93 жыл бұрын
Super ma👌😋😋
@bharathymahadevan93892 жыл бұрын
👌👌👌👌👌
@saigeetha8502 жыл бұрын
Amma how to make biriyani masala powder.i love ur cooking ❤️
@ramamaheshwarim2103 жыл бұрын
Thank u so much aunty I am trying this recpi for long time to I got it I will try this once again thank u can u teacher me hotel style appam plz upload as soon as possible
@riselvi62732 жыл бұрын
Idhu karunai kizhanga, senai kizhanga?
@anu54293 жыл бұрын
Hi ma, karunaikizhangu masiyal excellent. Thank you for sharing the recipe ma. Amma please teach vatha kuzhambu, Kara kuzhambu and many kuzhambu varieties ma. Thank you ma.
மேன் தேன்குழல் முறுக்கு நீங்க ஒரு படி அரிசி என்றால் ஒரு படி உளுந்து சொல்லியிருக்கிறீர்கள் அதிகமாக இருக்கிற மாதிரி தெரியுது சில பேர் 4 ஆளுக்கு அரிசி என்றால் ஒரு உழக்கு உளுந்து 1 உளுந்து சொல்றாங்க சில பேர் ஒன்றுக்கு 2 உளுந்து சொல்றாங்க கன்பியூஸ் ருக்கு எது கரெக்டான மெசர்மென்ட்
@kannadhasanmagalinnalabaga23993 жыл бұрын
1-படி சாப்பாட்டு பச்சை அரிசி 3-ஆழாக்கு உ. பருப்பு அல்லது 1படி-அரிசி க்கு ,4-ஆழாக்கு உ.பருப்பு 1-படி என்றால்-8ஆழாக்கு
@kannadhasanmagalinnalabaga23993 жыл бұрын
இது செட்டிநாடு. முறுக்கு அளவு.
@sarojat65393 жыл бұрын
அளவுகளை சொல்லி விட்டு முன்னாடியே வெட்டி வைத்து கொண்டு சமைத்தால் பார்க்க சலிப்பு தட்டாது நன்றி
@divyashirley3 жыл бұрын
Don't like egg smell.
@ganeshanrajagopal63973 жыл бұрын
அம்மா நீங்க சொல்றது கருணைகிழங்கா? சேனைக்கிழங்கா? கருணைக்கிழங்கு எப்படி சட்டி மாதிரி இருக்கும்.? சேனைகிழங்கு தான் அப்படி இருக்கும்.....