Kannan Oru Kai Kulanthai K J Jesudas, P Susheela Ilaiyaraja Bhadrakali

  Рет қаралды 7,857,169

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzbin.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 800
@deepanevergreen4676
@deepanevergreen4676 4 жыл бұрын
இந்த பாட்டை 855பேர் டிஸ்லைக் பண்ணி இருக்காங்க 4500 பேர் லைக் பண்ணி இருக்காங்க... அந்த இசையை ரசிக்க தெரியாத 855பேருக்காக நான் பிராத்தனைகள் செய்கிறேன்.... அவர்கள் மனம் மற்றும் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
அவர்களுக்கு நல்லபன்பு நல்ல அறவணைப்பும் நல்லவொழுக்கமும் சொல்லிகொடுக்க இன்று தாய் தந்தை சிறந்தவர்களாக யில்லை எதுநியாயயம் எதுதர்மம் எது கருமம் யெதுகருணை பெற்றவர்களிடமே இல்லாதபோது அவர்களிடம்யெதீர்ப்பார்ப்பது தவறு இசைக்கு மிருகம்கூட தலையசைத்து ரசிக்கும் நீங்கள் இசையின் திலகமாகயிருப்பதைகண்டு மகைநந்தேன் நன்றி!!!
@gurunathan3920
@gurunathan3920 3 жыл бұрын
@@shaukath7866 j
@elavkanchana4594
@elavkanchana4594 3 жыл бұрын
Yes
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
Naanum bro...
@balajirajendran7904
@balajirajendran7904 3 жыл бұрын
ha ha ha...well said...God bless you...
@tholkappians6842
@tholkappians6842 3 жыл бұрын
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே , இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து , எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
@aarumugasamy9806
@aarumugasamy9806 3 жыл бұрын
சார் சூப்பர் சார்... நீங்கள் காலத்தின் சுவடுகள்.... இப்படி தான் இருக்கவேண்டும்....
@tholkappians6842
@tholkappians6842 3 жыл бұрын
@@aarumugasamy9806 Nantri , Nantri
@suresheswaran3805
@suresheswaran3805 6 ай бұрын
You are correct . I was born1974 in Thanjavur. Past 20 years live in Chennai. I remembered my child hood days. i am looking very young like 30 year old. Because of always I remebering my child hood days.
@jothimaniekambaram
@jothimaniekambaram 5 ай бұрын
True Boss. I am also a 1965 born.
@gdmkel473
@gdmkel473 5 ай бұрын
32000 பாடல்களா? அதிசயம் ஆச்சர்யம். இதை பொது வெளியில் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். செய்து விட்டு தெரிவியுங்கள். நன்றி
@MPJANA
@MPJANA 2 жыл бұрын
நான் சிறுவயதில்(70 களில்) என் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு ஒருமுறை மதுரை கல் பாலத்தின் வழியே மாலை நேரத்தில் நடந்து செல்லும்போது யானைக்கல் திசையில் எங்கிருந்தோ இந்த பாடல் ஒலித்தது.இன்றும் இந்தப் பாடலைக் கேட்டால் அதுதான் நினைவுக்கு வரும்.சுகமான நினைவு.
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 Жыл бұрын
I like very much this song.
@spalaniyappan9170
@spalaniyappan9170 Жыл бұрын
Really today watch this movie really wonderful song
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
மறக்கமுடியாத பசுமையான இளமைக்காலம் இனி வராதா? இதுபோல் எனக்கும் பாடல் உண்டு.
@vocsilks5590
@vocsilks5590 Жыл бұрын
Sir, This movie released on 10.12.1976. I like your unforgettable memory. that greenery days never come back
@rahamathullaj6287
@rahamathullaj6287 Жыл бұрын
Nanum bro
@nehrub1493
@nehrub1493 3 жыл бұрын
நான் இது வரை பலமுறை கேட்டு விட்டேன் சலிகவே இல்லை வாழ்க ராஜா.
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@faridhakasim3632
@faridhakasim3632 Жыл бұрын
Amazing
@Srivijayy
@Srivijayy Жыл бұрын
Same feel ma
@marieclaudinegerard6944
@marieclaudinegerard6944 3 жыл бұрын
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ உன் மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா கண்கள்படக்கூடம் என்று போட்டு ஒன்று வைகட்டுமா கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேன் அமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நான் எடுத்து பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ
@syedunnisabibih6535
@syedunnisabibih6535 2 жыл бұрын
ar காத காதல் என்று பேச
@muthuraj6956
@muthuraj6956 Жыл бұрын
என் மனதிற்க்கு பிடித்த. மனதை மயக்கும் பாடல் ஆயிரம் தடவை இன்த பாடலை கேட்டுலள்ளென்
@murugesanr2464
@murugesanr2464 Жыл бұрын
👌
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Жыл бұрын
சூப்பர்
@user-rr1my5bl3w
@user-rr1my5bl3w 11 ай бұрын
சென்னை பம்மல் ரவிவர்மன் பிறப்பு 1966. மீ்ண்டும் மீ்ண்டும் கேட்கவைக்கும் பாடல். மரக்காணம் 1978ல் 8ஆம் வகுப்பு மேலேபடிக்கவும்,பள்ளிக்கூடம் செல்லும் வழி மணல்பாதை வழிநெடுக பூவரசுமரங்கள் சென்னை விவேத்பாரதியில் பாடல்கள் ஒலிக்க கேட்டுக்கொன்டே பள்ளி சென்றகாலம். நமது பால்யபருவங்களை திறக்கும் திறவுகோல்கல் பழைய பாடல்கள்.
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 3 жыл бұрын
அன்று கேட்டவுடன் பிடித்து போனது....இன்று வரை சலிக்க வில்லை...இது போல் பாடல் இனி வரப்போவதுமில்லை....
@vaishumahendran5758
@vaishumahendran5758 3 жыл бұрын
9KMart aaaaaaaaaMaM/aaMa/M""/k"k"O/KOO?Kai""K"a"kkaKMakMMMKMkk""Mal"ManNMkkaMKkK"MMkKMMkk"""Monica""aOkO"Kids""am"MbM"9aasft
@abcanv3748
@abcanv3748 3 жыл бұрын
@@vaishumahendran5758 Ù
@unknownedz
@unknownedz 3 жыл бұрын
unmai
@manivasagams299
@manivasagams299 2 жыл бұрын
தேனான பாடல். சிறு வயதிலிருந்தே இந்த பாடலை கேட்கிறேன். பாடலைக் கேட்டவுடன் மயக்கமுற்றி விடுகிறேன். என்ன கவலை இருந்தாலும் பறந்தோடி விடுகிறது.
@raghavangokulakrishnan3108
@raghavangokulakrishnan3108 Жыл бұрын
உண்மை
@ravichander2533
@ravichander2533 2 жыл бұрын
எத்தனைபாடகிகள்வந்தாலும் சுசிலம்மா நெருங்க முடியாத சிகரம்
@ravichander2533
@ravichander2533 Жыл бұрын
@@behappy3496 எல் ஆர் ஈஸ்வரி மாதிரி இனி பிறந்ததும் இல்லை பிறக்க போவதும் இல்லை ஆனால் அதே வேளையில் சுசிலா கான ணரஸ்வதி அவர்களை மொக்க வாய்ஸ் என்பது ஏற்று கொள்வமற்கல்ல கண்கள் எங்கே பொன் மேனி தழுவாமல் நாணத்தாலே கண்கள் மின்ன லதா மங்கேஷ்கர் டப் கொடுத்தவர்கள் சுசிலா முதல் தேசிய அவார்ட்உயர்ந்த மனிதன் படத்திற்காக வாங்கிறவர்கள்
@agrisss6488
@agrisss6488 3 жыл бұрын
பாசத்திற்க்காக ஏங்கும் மனதுக்கு இந்த பாடல் ஒரு வரப்பிரசாதம். தேவைப்படும் போது அன்பு கிடைக்க வில்லை எனில், இந்த அழகிய பாடலை பத்து முறையாவது கேட்டு விட்டு சென்றால் மனம் நிம்மதி அடையும்.
@murugeshans9403
@murugeshans9403 3 жыл бұрын
Fd
@raghavanraghavan8465
@raghavanraghavan8465 3 жыл бұрын
പഴയ കാല ഓമ്മ 'കളിലേക്ക് എത്തിച്ചേരുന്നു.
@prasathkanthan6696
@prasathkanthan6696 3 жыл бұрын
Those who disliked this.nice song they are considered rasanai ILLADAVARGAL
@krishnamoorthy2481
@krishnamoorthy2481 3 жыл бұрын
@@prasathkanthan6696 ஆமாம் இசை மீது ரசனை இல்லாதவர்கள்
@shanthakumar5079
@shanthakumar5079 3 жыл бұрын
Exactly 👍👍👍
@gopinathang3120
@gopinathang3120 3 жыл бұрын
கவிஞர் வாலியின் பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இளையராஜாவின் ஆரம்ப கால இசை பயணத்தின் புதிய முயற்சி இந்த பாடல்.
@வசந்த்
@வசந்த் 3 жыл бұрын
🙂
@venkat9608
@venkat9608 3 жыл бұрын
i think ilayaraja"s 2 movi.not sure.vr sweet melody song. really illayaraja king of melody.
@rameshv9216
@rameshv9216 3 жыл бұрын
This is Ilaiyaraja's 4th movie.first song with vaali
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 2 жыл бұрын
👍
@sundarraj9171
@sundarraj9171 2 жыл бұрын
Hi
@mohamedashrafali3817
@mohamedashrafali3817 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் 40வருடங்கள் பின் சென்று ரசிக்கிறேன்.
@வசந்த்
@வசந்த் 3 жыл бұрын
🤟🏻
@palaniammalsadagopan1377
@palaniammalsadagopan1377 3 жыл бұрын
@@வசந்த் p0pp00p0000p0p0000p
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
Mm
@RameshRamesh-tp3hj
@RameshRamesh-tp3hj 2 жыл бұрын
À
@gunasekaranarumugam1046
@gunasekaranarumugam1046 2 жыл бұрын
A, GUNASEKARAN
@sivakumarsubramanian2661
@sivakumarsubramanian2661 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காதல் பாடல் .. என்ன ஒரு இனிமையான குரல்கள் .இளையராசாவின் இசை பயணத்தில் இதுவும் ஒரு மைல்கல் .
@UnniKrishnan-fg1ck
@UnniKrishnan-fg1ck 9 күн бұрын
7
@hflipbook7251
@hflipbook7251 2 жыл бұрын
என் மனம் கவர்ந்த பாடல், சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்டது மறக்கமுடியா நினைவுகள்😍
@akimtnmsc9462
@akimtnmsc9462 2 жыл бұрын
நானும் தான் சகோ
@aleemabee3015
@aleemabee3015 2 жыл бұрын
Bvv
@deepa1491
@deepa1491 2 жыл бұрын
Hub
@syedr-wg5cm
@syedr-wg5cm 8 ай бұрын
I am also so fear
@subbihaselvarajselvaraj8685
@subbihaselvarajselvaraj8685 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நான் சந்தோசமாக இருந்தது என்ன சந்தோசமென்றால் என் தாய் தந்தையெல்லாம் என் அண்ணன் பெரியசாமி இருந்தாங்க
@muthusamybaskaran7386
@muthusamybaskaran7386 2 жыл бұрын
😭😭😭
@harimurugu2565
@harimurugu2565 2 жыл бұрын
எனக்கும்தான் அந்த பாடல் கேட்கும்போது எனது அம்மா அப்பா அம்மாயி தாத்தா அக்கா அவர்களுடன் இருந்த நீங்கா நினைவுகள்
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Жыл бұрын
எனக்கும் தான் என் ஊர் திருச்செந்தூர் 😢
@rjeyasaravanan1098
@rjeyasaravanan1098 3 жыл бұрын
இப்படி ஒரு பாடலை இனி எந்த காலத்தில் கேட்க முடியும். பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@nirmalanirmu3924
@nirmalanirmu3924 3 жыл бұрын
J
@s.kannadasans.kannadasan3003
@s.kannadasans.kannadasan3003 2 жыл бұрын
S.kannadasan.super song
@deenadayalan4355
@deenadayalan4355 2 жыл бұрын
Yes. Never
@yadheshnair9421
@yadheshnair9421 2 жыл бұрын
111111111
@ponnuthais3816
@ponnuthais3816 Жыл бұрын
​@@nirmalanirmu3924 sdddsxxxrdddddetg m...mmmnñesqqàfff5ghjjuhhgdfg8iiiui7uuilollll9 nn lyiv
@palanisamyk-br1ky
@palanisamyk-br1ky Жыл бұрын
இந்த பாடலை எங்கு கேட்டாலும் பொறுத்திருந்து கேட்ட பிறகே நகர்வேன் அதுவும் இரவில் கேட்க ஆனந்த உறக்கம்தான்..
@Durai-arasu
@Durai-arasu 3 ай бұрын
30 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் உண்டு எனக்கும். முழுப்பாடலையும் கேட்காமல் நகரமாட்டேன்.
@deepanevergreen4676
@deepanevergreen4676 4 жыл бұрын
எம் இசைத்தெய்வம் இளையராஜா நாளை உயிருடன் இல்லாமல் போகலாம்.. ஆனால் எம் தெய்வத்தின் இதுபோன்ற அருள் செய் பாடல்கள் என்றும் மரிக்காது மானுடம் உள்ளவரை இப்புவியில் இருந்துகொண்டே இருக்கும்
@subashsuboss753
@subashsuboss753 3 жыл бұрын
கவிஞர் வாலி ஐயா உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே! என்ன அற்புதமான வரிகள்! ♥️♥️♥️
@ravichander2533
@ravichander2533 2 жыл бұрын
பட்டு கோட்டை கண்ணதாசன் மறந்து வுட்டிர்களா
@subashsuboss753
@subashsuboss753 Жыл бұрын
@@ravichander2533 இல்லை மறக்கவில்லை அவர்கள் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@RajeshS-pi3su
@RajeshS-pi3su Жыл бұрын
@@ravichander2533 Why mister when somebody praises Valli, Kannadasan fans react by reminding about him? This only shows inferiority complex of such people
@sivalingamsiva3613
@sivalingamsiva3613 3 жыл бұрын
இந்த பாடலின் அருமை பெருமை தெரியாமல் சில தற்குறிகள் டிஷ் லைக் பண்ணி வச்சு இருக்கிறார்கள்.
@balajirajendran7904
@balajirajendran7904 3 жыл бұрын
ha ha ha ..well said...
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
Vetuinga bro sayvetu pasaka....
@pradeepanantharaman3000
@pradeepanantharaman3000 3 жыл бұрын
I think dislikes must be for the poor audio quality and not for the composition bro.
@lakshmiudumalailakshmiudum8310
@lakshmiudumalailakshmiudum8310 3 жыл бұрын
Adappavi gala rasanaketta janmangal
@arulsangeeth3542
@arulsangeeth3542 3 жыл бұрын
They need psychiatric treatment
@vshornalingham2927
@vshornalingham2927 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் தருணங்களில் என் மனம் இயல்பாகவே அமைதியடைகிறது இசை அமிர்தம் இங்கே ஊற்றப்பட்டிருக்கிறது.
@durairajs5809
@durairajs5809 4 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல், வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு சிறப்பு, ராஜாவின் இனிமை சேர்க்கும் இசை, வாழ்க வளமுடன்,
@aalvarr8967
@aalvarr8967 3 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத அருமையான பாடல்
@ameersathik2231
@ameersathik2231 3 жыл бұрын
ராகதேவனின் பூலோக கோலம் எங்கள் இளையராஜா
@niraimathi9033
@niraimathi9033 3 жыл бұрын
இது மாதிரி பாடல்களை கேட்கும் போது எல்லா கவலைகளும் மறந்து வேறொரு உலகத்திற்கே மனம் சென்றுவிடுகிறது
@PalaniPalani-wg3fc
@PalaniPalani-wg3fc 2 жыл бұрын
Hh
@veenan9185
@veenan9185 Жыл бұрын
Well said🎉 exactly I've experienced it❤
@kannanramamoorthy2593
@kannanramamoorthy2593 Жыл бұрын
ஆம்
@jayanthianandan7997
@jayanthianandan7997 8 ай бұрын
உண்மை
@ThiyagarajanM-xf8fc
@ThiyagarajanM-xf8fc 2 ай бұрын
.
@mohanachandrakanth6487
@mohanachandrakanth6487 2 жыл бұрын
என் மனம் கவர்ந்த பாடல் இனி எந்த காலத்திலும் இது போன்ற பாடல்கள் கேட்க முடியாது என்பது தான் உண்மை
@PalaPalakrishnan-rp5eo
@PalaPalakrishnan-rp5eo Жыл бұрын
நான் இந்தப் பாடலை கடந்த 20 ஆண்டுகளாக தினமும் கேட்டு வருகிறேன் அருமையான மெலோடி சாங்
@gopalnaidu9479
@gopalnaidu9479 4 жыл бұрын
சுசீலா அம்மாவின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது அப்பப்பா .
@maniansankara1290
@maniansankara1290 3 жыл бұрын
Super Song , எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் .
@pskumar8414
@pskumar8414 Жыл бұрын
சிறு வயதில் காதில் விழுந்த தேனிசை. அருமையான பாடல் அருமையான வரிகள் அருமையான தாளம் அருமையான ராகம்
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
அன்றைய வானொலியில் அடிக்கடி கேட்கும் பாடல். கதாநாயகி இறப்பு மிகுந்த வலிகளை கொடுத்த காலம்.
@muthuselvi6854
@muthuselvi6854 Жыл бұрын
நான் கேப்டனின் தீவீர ரசிகன். எனக்கு சிறுவயதிலிருந்து பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@saravananpt1324
@saravananpt1324 3 жыл бұрын
நான் தினமும் ஒ்ரு முறையாவது இந்த பாடலை பார்ப்பேன்..எல்லா வகையிலும் என் அன்புக்கு இணிய பாடல்....
@tamilselvisamraj6521
@tamilselvisamraj6521 5 жыл бұрын
அமமா உங்கள் குரல் தேனாய் வந்து எங்கள் காதில பாய்கிறது. ஜேசுதாஸ் குரலும் தங்களுடன் இணைந்து மயக்க வைக்கிறது. சரஸ்வதி ஈன்ற கலைமகளே இந்த உலகம் உள்ளவரை நீங்கள் இருப்பீர்கள்.
@SenthilKumar-em3yd
@SenthilKumar-em3yd 2 жыл бұрын
இனிய இசையை மறந்து விடக்கூடாது
@rajiniraju5468
@rajiniraju5468 2 жыл бұрын
Good 👍👍👍👍 Friend. Super
@Ms99911
@Ms99911 2 жыл бұрын
பாடலின் வர்ணனை அருமை. ஆனால் காதுக்குள்ள தேன் ஊத்துனா நல்லவா இருக்கும். Hi just for fun don't take seriously.
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்.
@mohanadevi2706
@mohanadevi2706 Жыл бұрын
நான் சிறுவயதில் இருந்த போது என் அப்பா எனக்காக பாடிய பாடல்.... உயிருள்ள வரை மறக்க முடியாது ❤️
@mohan1771
@mohan1771 9 ай бұрын
😢😢🙏🏻🙏🏻
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 2 жыл бұрын
இலங்கை வானொலிக்காக ஏங்குகிறேன். மீண்டும் அந்த காலம் திரும்பாதோ என மனம் ஏங்குகிறது!
@iqbalnawas898
@iqbalnawas898 Жыл бұрын
80' 90 தமிழ் சினிமாவின் போட்காலம் இது போன்ற பாடல்கள் இனி கேட்க கிடைக்குமோ
@kalaiselvan7390
@kalaiselvan7390 Жыл бұрын
@@behappy3496 i am shreyaghoshal fan
@behappy3496
@behappy3496 Жыл бұрын
@@kalaiselvan7390 yes me too....
@behappy3496
@behappy3496 Жыл бұрын
@@kalaiselvan7390 especially I love her bollywood songs
@umshekhar855
@umshekhar855 Жыл бұрын
Yes
@vinothk2512
@vinothk2512 2 жыл бұрын
நான் கடந்த பத்து ஆண்டுகளாக இப்பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
@kmahendranmahendrank880
@kmahendranmahendrank880 2 жыл бұрын
ஒரு சில பாடல்களை நன்றாக இருப்பதாக தோன்றினாலும், அடிக்கடி கேட்டால் சிறு சலிப்பு ஏற்படும்,ஆனால் இப்பாடலை எத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்கவில்லை.இசைஞானியின் இசையின் இனிமை மற்றும் சுசிலாம்மா & கே ஜே ஜேசுதாஸ் அவர்களின் குரல்களில் கேட்ப்பதில் இனிமை.
@selvakumar-qt3dy
@selvakumar-qt3dy 2 жыл бұрын
தெய்வத்தை.நாம்யாரும் பார்த்த‌துயில்லை.இப்ப இசைஞானி.இலையராஜா வடிவில்.பார்கிறோம்.கவலை மறக்கசெய்யும்.தெய்வம்
@raghavanraghavan8465
@raghavanraghavan8465 3 жыл бұрын
വളരെയധികം ഇഷ്ടപ്പെട്ട ഗാനം എത്രകേട്ടാലും മതിവരാ ത്ത ഗാനം
@veluswamykota6889
@veluswamykota6889 2 жыл бұрын
When I heard the song first time in my life, It was 1976, I was 16 years old. Still i am enjoying this song, my age is 62 . I like Susheema voice. K. J. Sir and Susheema great persons.
@shanilarani3133
@shanilarani3133 2 жыл бұрын
Yes I was 16 then too nice song
@vengadasalams9585
@vengadasalams9585 2 жыл бұрын
yes i am enjoying like you
@sheelaraviraju2410
@sheelaraviraju2410 Жыл бұрын
I love this song i was in my teenage beautiful memories her sister was my classmate nimy chandra
@user-zj8yx3vk8z
@user-zj8yx3vk8z 3 жыл бұрын
ஜேசுதாஸ் அவர்கள் இனிமையானகுரல் கண்ணன் ஓரு கைகுழந்தை
@yeknathy6404
@yeknathy6404 2 жыл бұрын
முதன் முதலில் கேட்டவுடன் மனதில் படிந்திவிட வேண்டும். அதுதான் மனதிற்கு பிடிதபாடல்
@rajasekarmarimuthu8573
@rajasekarmarimuthu8573 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகிட்டாத பாடல்.என் பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் பாடல்.
@logulogu8962
@logulogu8962 3 жыл бұрын
இந்த பாடலை ஒருவனால் ரசிக்க முடியவில்லையென்றால் அவன் மனித ஜென்மமாக இருக்க வாய்ப்பே இல்லை
@lakshmiudumalailakshmiudum8310
@lakshmiudumalailakshmiudum8310 3 жыл бұрын
Ama
@madhusudhananponnurangam489
@madhusudhananponnurangam489 3 жыл бұрын
Appadi illai, ovvoruvarukum ovvoru rasani, ethirparpu irrukum, namakku pudithathu ellarukum pudikkanumnu ethirparka koodathu, namakku pudithirukirathu, naam yen pudikathavarkalai patri kavalai padanum....
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 3 жыл бұрын
ஆம்
@aravinds7988
@aravinds7988 3 жыл бұрын
My favourite song from my wife name Gayatri
@newcoll123
@newcoll123 3 жыл бұрын
@@aravinds7988SC g
@kselvaraj6974
@kselvaraj6974 3 жыл бұрын
இந்த இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ!! தமிழ் மக்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்.
@yellpower2467
@yellpower2467 2 жыл бұрын
When Yesudas’ voice is heard for the first time, it immediately is like a tsunami of freshness. Suseela’s Vouce ALONE could do Full Justice to his voice. And ONLY ILAYARAJA could be Blessed to create this masterpiece 🙏🙏🙏
@elumalaik5578
@elumalaik5578 2 жыл бұрын
Super cute
@MohammedIsmail-xq8wf
@MohammedIsmail-xq8wf 2 жыл бұрын
@@elumalaik5578 you
@vajravele9060
@vajravele9060 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது பாடல் வரிகள் அத்தனையும் முத்துக்கள்
@oysulkarunai3220
@oysulkarunai3220 2 жыл бұрын
இது பாடல் வரி அல்ல ,கனவன் மனைவியின் அற்புதமான வாழக்கைவரிகள்
@tonyindiasmulesongs
@tonyindiasmulesongs 5 ай бұрын
Yes...100%
@anbalagananbalagan3958
@anbalagananbalagan3958 4 жыл бұрын
என் அம்மாவுக்கு பிடித்த, பாடல், என் அப்பாவை நினைத்து பாடிய பாடல் என்று, என்ன அம்மாவின் மரணத்துக்கு பின்புதான் புரிந்து கொண்டேன்
@sekhark3324
@sekhark3324 3 жыл бұрын
Respect your feelings and affection towards your mother.
@வசந்த்
@வசந்த் 3 жыл бұрын
எனக்கு வயது 20 தான் ...ஆனால் எனக்கும் இந்த பாடல் வரிகள் பிடிக்கும்🙂
@jayashankerkottiyil827
@jayashankerkottiyil827 3 жыл бұрын
What a beautiful song this will bring memories of yesudas and p susheela and melody of Tamil music for all times to come Jayashanker bangalote
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 жыл бұрын
வரிகள் தந்த வள்ளல் கண்னதாசன் அவர்கள்.
@KumariKumari-hk3sq
@KumariKumari-hk3sq 3 жыл бұрын
@@வசந்த் w
@tvmalairaja660
@tvmalairaja660 Жыл бұрын
"மஞ்சள் கொண்டு நீராடி..மொய்குழலில் பூசூடி... வாலி அய்யா வரிகள் அருமை... இரவு நேரங்களில் வானொலி பாடலில் இதுவும்...ஒன்று
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
மைக்குழலில் பூசூடி
@vkrchannel9026
@vkrchannel9026 Жыл бұрын
ராஜாவின் ராஜகீதங்களில் இது மிக அழகானது கேட்க கேட்க இளமையே துள்ளிக்குதிக்கும்
@balanagendranb1499
@balanagendranb1499 Жыл бұрын
பதினாறு வயதில் நான் பிறந்த ஊருக்கு அருகில் சீராப்பள்ளி எனும் ஊரில் ஒரு டீக்கடையில் அமர்ந்திருந்தபோது முதன் முதலாக கேட்ட பாடல் இது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த காட்சி அப்படியே நினைவுக்கு வரும்
@g.sutharshini
@g.sutharshini 6 ай бұрын
காதல் சுகமான பாடல் இப்படிப்பட்ட பாடல் கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது சுகமான காதல் வரிகள் நன்றி
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Legend vaali ayya
@maniakilesh8152
@maniakilesh8152 4 жыл бұрын
என்ன ஒரு மனதை மயக்கும் பாட்டு, எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க மனசு துடிக்குது
@muninatan9813
@muninatan9813 Ай бұрын
இறை அருள் இருப்பவருக்கு மட்டுமே இந்த பாடல் கேட்கும்
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 2 жыл бұрын
எவ்வளவு ரம்மியமான பாடல் கேட்க கேட்க மனசு கடந்த காலத்துக்கு இழுத்து விடுவதால் விலக முடியாது
@ravichandran5143
@ravichandran5143 Жыл бұрын
Both susheelma n kjy is something out of the world special ly this song makes ur heart to melt n u can get sound sleep once u finish listening to this song.. Great singing by both stalwart.. To add more spice to the song is not to forget the charismatic n wonderful music by isasi nyani ilayaraja..
@muruganshunmugam6404
@muruganshunmugam6404 Жыл бұрын
இந்த பாடலை எழுதிய கவிஞர்க்கும் பாடியவர்கள்க்கும் என் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@ramanirajagobal7866
@ramanirajagobal7866 5 жыл бұрын
காலத்தை வென்று நிர்க்கும் பாடல். மாஸ்டர் பியிஸ்
@ramanujamramanujam537
@ramanujamramanujam537 5 жыл бұрын
Ramani Ra [23/05 4:33 PM] Madhu: Loose yenga mama vachathu [23/05 4:33 PM] I am a Melodious singer🥰🥰: Maathu [23/05 4:33 PM] Madhu: Yen jagobal
@jebastinejebastinejebastin3182
@jebastinejebastinejebastin3182 4 жыл бұрын
Ithai pol nanum uirodirukum pothe enai nesitha oru anbana uirai ilenthu viten aval entum nalamudan valga
@krisgray1957
@krisgray1957 3 жыл бұрын
நிற்க்கும்
@RamanChock
@RamanChock 3 жыл бұрын
@@krisgray1957 நிற்கும்
@selvamk9920
@selvamk9920 Жыл бұрын
எவ்வளவு அருமையான பாடல் என்னகுரல் வளம் இந்த இசைக்கு இறைவன் கூட மயங்கி விடுவார் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
@sivakamin8482
@sivakamin8482 4 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத old is gold.
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Yesu das sir fantastic voice 🌹🌹🌹🌺🌺🌺50 years our fan. 100 andu Vallga en uyir kjy 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jegadeesan.r9389
@jegadeesan.r9389 2 жыл бұрын
இளமைக்காலப் பாடல்களில் மறக்கமுடியாத பாடல்.
@singaravelankumarasamy2573
@singaravelankumarasamy2573 3 жыл бұрын
எனது 8 வயதில் கேட்ட பாடல் . இன்று என் அகவை ஐம்பது இன்றும் கேட்கிறேன். என் பால்ய வயது உலகத்தை நினைத்து ஏங்குகிறேன் ..இறக்கும் வரை கேட்பேன்.
@mounveera4242
@mounveera4242 3 жыл бұрын
Nice song
@raji5672
@raji5672 3 жыл бұрын
Yes same as you
@வசந்த்
@வசந்த் 3 жыл бұрын
எனக்கு வயது 20 தான் ...ஆனால் எனக்கும் இந்த பாடல் வரிகள் பிடிக்கும்🙂
@venkat9608
@venkat9608 3 жыл бұрын
same to u
@shanthiselvam4114
@shanthiselvam4114 3 жыл бұрын
Same to you brother
@alagappanv439
@alagappanv439 3 жыл бұрын
70 களில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்.
@SPVNEWSS
@SPVNEWSS Жыл бұрын
ஏனோ தெரியவில்லை? இந்த பாடலை கேக்கும்போதெல்லாம் என் கண்ணில் நீர் கசிகிறது..
@thirumalaisangapuramsowmea6766
@thirumalaisangapuramsowmea6766 Жыл бұрын
பழைய காலத்திற்கு சென்று விட்டேன். அருமையான பாடல்
@srimalamala2446
@srimalamala2446 Жыл бұрын
வாழ்வு இருக்கும்...நாள் வரை..........தொடரும். இந்த.....உறவு........ ரசிகன்....ரசிகை
@palanipalani2150
@palanipalani2150 3 жыл бұрын
எப்பொழுதே இலங்கை வானொலியில் கேட்ட பாடல் கேட்க கேட்க சுகம்......
@thinagarajanrajan5642
@thinagarajanrajan5642 3 жыл бұрын
என் மகள் காயத்ரி க்கு நான் பாடிய தாலாட்டு இதை கேட்டு கொண்டே தூங்கி விடும் பிடித்தமான பாடல்
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
கருப்பு, வெள்ளை காலத்தில் வந்த என்றும் ரசிக்கக்கூடிய அருமையான பாடல்.
@veerasamyramayapillai5073
@veerasamyramayapillai5073 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் அய்யா.வாலி.இளையராஜா.கே ஜே.ஜேசுதாக்ஷஸ்.இவர்.தெய்வபிறவிகள்
@tamilsongs6025
@tamilsongs6025 2 жыл бұрын
கல்யானம் ஆன புதுசுல எங்க அப்பா இந்த பாட்டுக்காக மட்டும் ஒரு 10 தடவைக்கு மேல எங்க அம்மாவ சினிமா கொட்டாய்க்கு கூட்டிட்டு போனாராம்....
@Stranger2576
@Stranger2576 3 жыл бұрын
Best song, brings back my golden memories.. KJ Yesudass Sir, P Susheela Ma'am, Isaignaani Illaiyaraaja Sir.. hats off to you
@kosalraman9255
@kosalraman9255 Жыл бұрын
12வயதில்இந்தபடம்பாத்தன்.. இந்த பாடலை மறக்க முடியாது
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 жыл бұрын
இனிமேல் நேரு இந்திரா விபி சிங் கலைஞர் போன்ற தலைவர்கள் வர மாட்டார்கள்.அது போல தான் இனி இது மாதிரியான பாடல்கள் வரப்போவதில்லை.
@sambasivamsivamsundar3831
@sambasivamsivamsundar3831 Жыл бұрын
இளம் இசைஞானியின் ஆச்சரிய மேதைமை
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
கேட்கும் போதே மனதில் ஏக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய பாடல்.
@eshvaranmegala3803
@eshvaranmegala3803 4 жыл бұрын
YOU ARE GOING
@Susi-ck5ud
@Susi-ck5ud 4 жыл бұрын
Very nice song
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 3 жыл бұрын
இந்த பாடலில் வரும் மூன்று சரணமும் அருமை குறிப்பாக, மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழழில் பூச்சூடி (ஆசை வரும் ஒரு கோடி) தெய்வம் வரும் முன் னாடி எவ்வளவு அருமையான வரிகள் மேடம்
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
@@sureshsanjeevi3039 உண்மைதான். ஒவ்வொரு வரிகளையும் உன்னிப்பாக கவனித்தால் இல்லறமே நல்லறம் என்பது தெளிவாக தெரியும்.
@user-es5tq9uf2t
@user-es5tq9uf2t 3 жыл бұрын
@@jeyakodim1979 உண்மை
@satturmuruges
@satturmuruges 2 жыл бұрын
I BURST INTO TEARS TO HEAR THE LINES" YEL PIRAPPUM INNAINDHU IRUKKUM SONTHAM IN THE SONTHAMMA"!. SALUTE THE LYRIC!
@venkatramans7679
@venkatramans7679 2 жыл бұрын
I too. My wife & myself correlate this song to our real life. Don"t know why, whenever we hear this song, both of us burst into tears.
@selvaprasada
@selvaprasada Жыл бұрын
Also this line Unnarugil naan irundhal Anandhathin yellai adhu..
@kannant4202
@kannant4202 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 3 жыл бұрын
High pitch voice, clear pronounsation by Legend P.susheela....Isai Devathai....
@SURESHKUMAR-ce2nv
@SURESHKUMAR-ce2nv 3 жыл бұрын
KJ also.
@sundaramllogaiyan9370
@sundaramllogaiyan9370 3 жыл бұрын
Very correctly said 100% true Only susheela can sing like this clearly with high pitch
@Santhoshsanthosh-ow4gb
@Santhoshsanthosh-ow4gb 2 жыл бұрын
Legend KJJ wow..
@k.shankarshankar7495
@k.shankarshankar7495 4 жыл бұрын
கணவன் மனைவி உறவைப்பற்றி இப்படி ஒரு பாடல் இனி வரும் காலங்களில் எழுத முடியாது இன்றைய நிலையில் உள்ள இளைஞர்கள்மத்தியில் விவாகரத்து என்ற எண்ணம் இப்பாடலை கேட்டாள் கண்டிப்பா மறையும்
@syamsree2960
@syamsree2960 3 жыл бұрын
Super song
@anbunathan6589
@anbunathan6589 2 жыл бұрын
ஆம்
@Op_Gamerz007
@Op_Gamerz007 4 жыл бұрын
அந்த வயலின் இசையை எப்படி லாவகமாக புகுத்தி உள்ளது உண்மை யிலே சிறப்பு
@subramani3138
@subramani3138 2 жыл бұрын
என் உயிரினும் மேலான இசையும் கவியின் வரிகளும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை மகிழ்ச்சி
@k.pmurugan2811
@k.pmurugan2811 Жыл бұрын
வாழ்நாள்முளுவதும். கேட்டாளும்.சலிக்கதபாடல்.
@ramreing4100
@ramreing4100 2 жыл бұрын
Nice song 👍👍👍
@seshuiyer1
@seshuiyer1 Жыл бұрын
I was 17 or 18 years when I saw this film in Broadway theatre, near Madras Central. I can never forget . The movie, This song. It is a great feeling........
@Elshadai64
@Elshadai64 Жыл бұрын
Sir theatre name ???
@ragavansv
@ragavansv 4 ай бұрын
இளையராஜா இசை பெருமை ஜேசுதாஸ் சுசிலா குரல் இளமை வாலி வரிகள் அருமை காலத்தை வென்று நிற்கும் பாடல்
@friky004
@friky004 4 жыл бұрын
பத்ரகாளி படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... ராசாவின் பாடலை கேட்டுக்கொண்டே வயல்வெளிகளில் வேலை பார்த்த அந்த நாட்களை நினைத்தாலே கண்ணில் நீர் வருகிறது.. பிலிப்ஸ் ரேடியோ வாங்கி தந்த எங்கள் தந்தையார் நினைவுக்கு வருகிறார்... எத்தனை காலங்கள் கடந்தாலும் நெஞ்சில் பசுமையான நினைவுகள்.. ராசாவின் காலில் விழுந்து வணங்குகிறேன்.
@kirubaanandhamkirubhaa717
@kirubaanandhamkirubhaa717 3 жыл бұрын
இந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதமான இசையுடன் இனிமையாக இருக்கிறது.
@dragonmonkkey
@dragonmonkkey Жыл бұрын
உண்மை கிரு. இந்த இசையைக் கேட்கச் செய்த நம் காதுகளை எத்தனை பாராட்டினாலும் தகும்.
@jayakumark9293
@jayakumark9293 5 жыл бұрын
ஏழ் பிறப்பில் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தம் அம்மா என்ன ஒரு அருமையான வரிகள்
@balajibala-cn1rz
@balajibala-cn1rz 4 жыл бұрын
Nice Supra Thanks ilayaraja Thanks Dass Anna
@lathalaxman9757
@lathalaxman9757 4 жыл бұрын
Good.
@sharmilarajasekaran3665
@sharmilarajasekaran3665 4 жыл бұрын
Arumai this song i like very very much
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@dineshkumar-ru2oi
@dineshkumar-ru2oi 4 жыл бұрын
Yes very nice song
@venkatesanm3721
@venkatesanm3721 Жыл бұрын
Dislike seium alavil intha song 🎵 illai so superb song yenrusolvom.
@sivakumarr1478
@sivakumarr1478 Жыл бұрын
தெய்வத்திரு.கவிஞர் வாலிப வாலியின் கைவண்ணத்தில் உருவான அற்புதமான வரிகள் ❤
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 7 күн бұрын
Yenaku இப்போ 60 year's இந்த பாடலை கோடி, கோடி தடவை கேட்டு ரசித்து இருக்கேன் ❤ My favorite song 🎵❤
@AC-ui8wv
@AC-ui8wv 3 жыл бұрын
Legends.... vaali varigal, Raja composition, K J Jesudas and Susheela voice.... what more....
@user-xh5rh1sm2m
@user-xh5rh1sm2m 5 жыл бұрын
வாலி நீ வானகம் சென்றாலும் உன்கற்பனை இனும் இப்பூவுலகில் அழியாத பதுமையாய்! குரல் தந்த குயில்களுக்கும் இசைகொடுத்த குழலுக்கும் கோடானகோடி வாழ்த்துக்கள்👍
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌
@sasikumarchella
@sasikumarchella 4 жыл бұрын
.
@karthickp6512
@karthickp6512 4 жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppppp
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 3 жыл бұрын
Well said
@user-mh8xy6ci7c
@user-mh8xy6ci7c 3 жыл бұрын
ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்மை அறியாமலேயே கண்களில் நீர் வழிய பழைய நிலைக்கு கூட்டிச் செல்லும் அதுவும் எனக்கு இந்த பாடல் ரொம்ப ஸ்பெசல். .ஏல் பிறப்பும் இணைந்து இருக்கலாம் என்று சொல்லிட்டு பாதியில் போவார் என்று நினைக்கவில்லை. ரொம்ப நன்றி
@maharajanm9953
@maharajanm9953 3 жыл бұрын
இந்த காலத்தில் இந்த பாடல் அருமையான பாடல் சுசிலா அம்மா குரல் அருமை
Kettele Ange Bhadrakali
10:49
karthik iyer
Рет қаралды 5 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 506 М.
2 Эдит для вас ❤#видео #эдит #мурздей #симба #
0:13