kannan oru kai kuzhanthai இசைஞானி இசையில் K.J.யேசுதாஸ் P.சுசீலா பாடிய பாடல் கண்ணன் ஒரு கைக்குழந்தை

  Рет қаралды 309,231

4K Tamil Songs

4K Tamil Songs

3 жыл бұрын

K. J. Yesudas, P. Susheela
Ilaiyaraja
Vaali
Sivakumar, Rani Chandra
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - kzbin.info...
Like - / 4ktamilsongs-100938108...

Пікірлер: 75
@rajeshwarirajeshwari1189
@rajeshwarirajeshwari1189 2 ай бұрын
மிக அருமையான பாடல் எனக்கு பிடித்த நபருடைய பாட்டு❤❤❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 8 ай бұрын
🌹கட்டழகன் கண்களு க்கு ! மையெடுத்து எழு தட்டுமா ?கண்கள் பட கூடுமென்று ! பொட்டு ஒன்று வைக்கட்டுமா ? 💐😝😍😎😘
@parthasarathim2563
@parthasarathim2563 11 ай бұрын
வாலி ஒரு வாலிப குழந்தை வாலிபமே அவர் உடமை வார்த்தைகள் என்றும் இவர் இளமை வர்ணஜாலம் காட்டுவதில் இவர் புதுமை வர்ணிப்பின் உச்சம் இவர் பேணாமை
@sarathchandrabose6509
@sarathchandrabose6509 8 ай бұрын
பாடல் மட்டுமல்ல இதில் நடித்த வர்கள் உண்மையில் கணவன் மனைவி யின் பாசத்தை அருமையாக எடுத்து காட்டிகிட்டு உள்ளனர்.❤
@jafarjaman8514
@jafarjaman8514 17 күн бұрын
🎉🎉🎉 Heart Touch comments 🎉🎉🎉
@irshadahamed62
@irshadahamed62 Жыл бұрын
உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லையடி. என்ன ஒரு தங்கவரி..
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 11 ай бұрын
உன் அருகில் நான் இருந்தால் ஆனந்ததின் எல்லை அது❤❤❤ மறக்கவா முடியும் அந்த நினைவுகளை
@kumarasamyudhayakumar4555
@kumarasamyudhayakumar4555 14 күн бұрын
ஏசுதாஸ்.சுசிலா.பாடல்இன்னும்நூறான்டுகள்.வாளும்.வாழ்க.🎉😊❤😊🎉
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl Ай бұрын
Super wonderful songs
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 2 жыл бұрын
👍
@kannabirand3352
@kannabirand3352 Жыл бұрын
இது வரை இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் கண்ணனே வந்து தாலாட்டுவது போல் இருக்கிறது
@manickamsuthi
@manickamsuthi Жыл бұрын
வாலி ஐயா வாலுதான்
@raghurajangam9644
@raghurajangam9644 2 ай бұрын
Super Super Super 👌 ❤❤❤❤❤
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl Ай бұрын
Sivakumar super wonderful actor in tn flim industry
@vinayakiraja4103
@vinayakiraja4103 Жыл бұрын
Very very nice song yenna naan solla ❤❤❤❤❤
@elangovan.t7598
@elangovan.t7598 Жыл бұрын
இணை இழந்து வாடும் இதயங்களுக்கு ராஜா தந்த அருமருந்து...
@KanakarajK.N
@KanakarajK.N 12 күн бұрын
MY SELF SIR.
@nakeerank4904
@nakeerank4904 19 күн бұрын
Super song with lovely action,highly meaningful lyrics, melodious music and magical voice of KJ Y and Suleela . 🌹👍
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 2 жыл бұрын
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா 😎
@rowdirangan959
@rowdirangan959 2 жыл бұрын
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா! கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததாம்மா!
@Ravichandran-wl9wl
@Ravichandran-wl9wl Ай бұрын
Sivakumar super wonderful actors and person super wonderful jodi
@ThenThiru-bs9fh
@ThenThiru-bs9fh 4 ай бұрын
Very Very Nice Song
@narasimhana9507
@narasimhana9507 10 күн бұрын
நடிகை ராணி சந்திரா அவர்கள் இந்த படத்தில் மட்டும் தான் நடித்தார்.அதன் பிறகு விமான விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார்.வருத்தமான செய்தி.குழந்தைதனமான நடிப்பு மறக்க முடியாது.கரப்பான் பூச்சி பார்த்து பயப்படுவார்.பத்ரகாளியாக மாறி கொடியவனை சம்ஹாரம் செய்கிறார்.அப்பா வேடத்தில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்து இருப்பார்.
@ThenThiru-bs9fh
@ThenThiru-bs9fh 2 ай бұрын
Annamedm Kaikkalila aadi vaum peli yeathu very nice markka mudyathu
@PRavichandran-ts7rc
@PRavichandran-ts7rc 9 ай бұрын
Super one's more more my wefe
@lingarajraj1195
@lingarajraj1195 7 ай бұрын
Verygood.kj.jrsudas
@suthrshinisivapathasundara6591
@suthrshinisivapathasundara6591 6 ай бұрын
My favorite song
@mnisha7865
@mnisha7865 3 ай бұрын
Nice song and voice and 🎶 super 21.4.2024
@vinth1695
@vinth1695 Ай бұрын
Ps chennal la msg potta ungaluku poga mattanguthu
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 7 ай бұрын
இருமணம் ஒன்றானால் பாடும் பாடல் இது 🍯
@balakrishnanvijay7157
@balakrishnanvijay7157 3 жыл бұрын
🌼💔💐💜💐💙💔👌 Nice like super song 💔💔
@krajarajaeswari
@krajarajaeswari Жыл бұрын
My love is song super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothiappunu803
@jothiappunu803 8 ай бұрын
❤❤❤❤❤❤❤my favourite songs it was very lovable person my daddy name msjothiappu Neelskandan Hariharan
@jogarajb5233
@jogarajb5233 Жыл бұрын
The one and only Susila Amma.❤
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 7 ай бұрын
True
@ajmalnadeem4838
@ajmalnadeem4838 Жыл бұрын
சூப்பர் பாடல் அதைவிட வரிகள் அருமை
@shiva.chennai
@shiva.chennai 6 ай бұрын
கணவன் மனைவி உறவை அழகாக சொல்லி என்னை எரிச்சல் மூட்டிவிட்டு வானகம் சென்றாயடா வாலி. உன்னை சும்மா விடமாட்டேன்.
@jayaprakash-bd3cx
@jayaprakash-bd3cx 9 ай бұрын
❤ பாடல்
@KumarGowri-lk4sc
@KumarGowri-lk4sc 9 ай бұрын
4:09 Harikumar good song😊😊😊😊😊
@nagarajann3991
@nagarajann3991 Жыл бұрын
Good morning, nallairukiya ❤
@rowdirangan959
@rowdirangan959 2 жыл бұрын
உன்மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க, என்ன தவம் செய்தேனோ! என்னவென்று சொல்வேனோ! ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமாம்மா, வாழ்விருக்கும் நாள்வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா! உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது! மஞ்சள் கொண்டு நீராடி, மொய் குழலில் பூச்சூடி, வஞ்சி மகள் வரும் போது, ஆசை வரும் ஒரு கோடி! எத்தனை ஆழமான வரிகள்! எப்படி பட்ட மக்களை கொண்ட என்னவோர் காலம் அது!
@aashik6685
@aashik6685 Жыл бұрын
18.5.2023 entha nalil rasithu ketta padal varingal 💕🥰🥰🥰🥰🥰
@vasanthik9208
@vasanthik9208 Жыл бұрын
Super 90s kids song
@sankarang7696
@sankarang7696 Жыл бұрын
It's not 90's kids song it's 70 kids Song.
@llllll3788
@llllll3788 3 жыл бұрын
I love you so much sir thanks
@nagarajann3991
@nagarajann3991 Жыл бұрын
Godblessyou ❤️💕 oru,thavaraana,mudivu,,
@ravikumarramanathan-ni3cp
@ravikumarramanathan-ni3cp 7 күн бұрын
Super
@raghurajangam9644
@raghurajangam9644 10 ай бұрын
❤❤❤❤super
@muthuthangavel3145
@muthuthangavel3145 10 ай бұрын
Old is golden songs move tks
@Murugan-jy6zk
@Murugan-jy6zk 9 ай бұрын
Very nice and other than ❤
@nagarajann3991
@nagarajann3991 Жыл бұрын
Bcom,unga,grantfather,sabbiya,nallamanithar,unaku,romba,pudikum
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
P.susheelamma so sweet voice going into our ears like honey
@shanmuganathan8332
@shanmuganathan8332 2 ай бұрын
Intha padam entha varudam
@devid2674
@devid2674 Жыл бұрын
Super songs
@selvarasuk6402
@selvarasuk6402 3 жыл бұрын
Good
@narennarayanan8331
@narennarayanan8331 Жыл бұрын
Nice
@sathianps1139
@sathianps1139 2 күн бұрын
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
Thank you ❤❤❤
@KumarGowri-lk4sc
@KumarGowri-lk4sc 9 ай бұрын
😅 Harikumar
@sagayaraj1583
@sagayaraj1583 2 ай бұрын
What film?
@kseetharaman8035
@kseetharaman8035 Жыл бұрын
I dedicated this song to my wife HDFC bank teller.
@KanakarajK.N
@KanakarajK.N 3 күн бұрын
MY SELF.
@user-tz3hw9ev2o
@user-tz3hw9ev2o 8 ай бұрын
😮
@ranjanikannan
@ranjanikannan Жыл бұрын
GretKJJ
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
29.7.22
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
Good night 👭🙏💚
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
🍉✌🍍👌🍓🥭🙏🐦🍇🍎
@Vellaisamy-cq9ze
@Vellaisamy-cq9ze 2 ай бұрын
U in
@rajendranpa7498
@rajendranpa7498 7 ай бұрын
to mayil veni kala
@LakshmiS-zh4yp
@LakshmiS-zh4yp 20 сағат бұрын
.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 63 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 506 М.
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
🤣🤣🤣
0:29
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,5 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 23 МЛН
Joy vs Anxiety - inside out 2 animation 2
0:11
Art Animation
Рет қаралды 9 МЛН