"அழ கூடாதுனு வைராக்கியதுடன் வந்தேன் " what a lines..! இப்போ வர படங்கள் எல்லாம் குப்பையை மாறிக்கிட்டு வருது
@rajinirajini83172 жыл бұрын
What a( heart melting )line
@mohandeva39902 жыл бұрын
Fact brother 💯
@cmtkannayiram82862 жыл бұрын
But azha vachittanga indha scenela enna
@manobharathi74852 жыл бұрын
குப்பைதான்
@saleemsaleem-up8zr2 жыл бұрын
Unmai pro 💯💯💯💯💯
@tamilram41985 жыл бұрын
அய்யோ.......... என்ன கதை களம்.... அருமை.... இசை மனதை அழவைக்கிறது...... நந்திதா தாஸ்.... கீர்த்தனா நடப்பு அருமை என் தமிழின் உச்சரிப்பு உயிரை உருக்கி விட்டது
@ayubmuhammed70314 жыл бұрын
SUKANYA voice is so brilliant.. to Nandita dhas...
@vaishuvaishu17906 жыл бұрын
what a bgm ...Ada pongaiya ...no one can beat this movie bgm song everything ......
@anyraj19755 жыл бұрын
So only it got National award for best music direction
@johnjebastian56894 жыл бұрын
@@anyraj1975 it's none other than our AR Raham
@abbasar28713 жыл бұрын
sss..true
@technoaea712111 ай бұрын
A R Rahman ❤❤
@VijaySiva344 жыл бұрын
இது ஈழத்தின் வலி. Hats off to Mani Ratnam and A.R.Rahman sir.
@hariharagugan4 жыл бұрын
Did u know wat is d feedback got from LTTE??
@narendar72613 жыл бұрын
@@hariharagugan Noo please tell
@anandhisankaran18563 жыл бұрын
இரு தாய் உள்ளமும் போட்டிபோட்டு நடிக்கின்றனர் கடவுளை பார்க்கிறேன்
@sasmiartandminiaturecookin2503 жыл бұрын
Yes anna super scenes
@laxmankanth32583 жыл бұрын
Mostly mesmerizing ar rahman
@ajaysabarish96452 жыл бұрын
The film won critical acclaim upon release, it won 6 National awards(highest for a Tamil film) and several awards in several international film festivals. Mani Ratnam's best work till date IMO.
@Karthik-mw8kn2 жыл бұрын
Yes Maniratnam's best work till date 💯
@prashantupadhyay4960 Жыл бұрын
Iruvar
@manikandanjeyaraman54517 жыл бұрын
எம் ஈழம் மக்களின் கண்ணீரும் ரத்தமும் இந்த கதை. எம்மக்களின் விடுதலை என்று கிடைக்கும். கண்களில் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது என்னால்.
@perumbada7 жыл бұрын
CANT READ TAMIL SORRY
@gopinathan35256 жыл бұрын
இன்று இல்லாவிடில் என்றாவது ஒரு நாள் தமிழீழம் அமையும் அன்று நீங்கள் சிந்திய குருதிக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும் நண்பா
@vijayvee93956 жыл бұрын
கடைசிவரை நம்மால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது..இந்த குற்ற உணர்ச்சி ஏப்போதும் இருக்கும்...
@karthickkraja39565 жыл бұрын
தமிழன் போராட பிறந்தவன் வெற்றி அடையாமல் ஓயமாட்டான், தர்மம் ஒருநாள் வெல்லும் நண்பா...
@ananth68525 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@rahuls59602 жыл бұрын
இதெல்லாம் பார்க்கும் போது நம் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை....
@artbeat332 жыл бұрын
Yes 👏🏼
@aravindkrishnan49062 жыл бұрын
True bro
@benidiya39622 ай бұрын
Yes anna
@muthulakshmi-hx2yy6 жыл бұрын
Nandita is a perfect choice
@Sarmasugan5 жыл бұрын
Exactly no word's respect
@thirumalai66175 жыл бұрын
Yes bro
@saneshkp98105 жыл бұрын
What's the speciality of tamil language she is speaking
@blake54525 жыл бұрын
SANESH K P it’s just Sri Lankan tamil accent
@sowndharyaj47675 жыл бұрын
Yes💯💯
@thiyagarajanv4146 Жыл бұрын
இந்த படம் வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனால் எனக்கு சிம்ரனை இந்த பாத்திரத்தில்தான் பிடித்திருந்தது. ஒரு சிறுமியால் இவ்வளவு பாவங்களை வெளிபடுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. மாதவன்,நந்திதா மற்றும் அனைத்து பாத்திரங்களும் சிறப்பு ARR இசை,இலங்கையின் எழில் கொஞ்சும் இயற்கையை படம் பிடித்த அழகு மணிரத்தினத்தின் இயக்கம் எல்லாமே சிறப்பாக அமைந்த படம். இப்படத்தை கொண்டாடத மக்களின் மனநிலைதான் என்னால அப்போது ஏற்று கொள்ளவில்லை.
@kaleelrahmanpdm5 жыл бұрын
பார்க்கும் நேரமெல்லாம் கண்களை குளமாக்கும் பகுதி இது!! நந்திதாவின் நடிப்பு மிக அருமை
@gnanamsounthariya41632 жыл бұрын
Realistic
@yvonnerahui87292 жыл бұрын
I agree. It's such a brilliant movie. I just watched it right through on NZ station called Netflix..reading the subtitles. I loved every bit of it..well not quite every..the war bits were harsh but that is the reality of life. I would,d have loved the father to have been realized & woven in some how..so only 9.5 out of 10 for me..ha-I like endings to finish all 'tied up'.
@SyedAli-bx1vr2 жыл бұрын
அதை விட கீர்த்தனா பார்த்திபன் நடிப்பு சூப்பர்
@gowthammunees5396 Жыл бұрын
😂😂😂😂😂
@Neeraja664 Жыл бұрын
Nanthitha dass acting sema valndu irukanga inda padathula
Today every body is praising this movie ,,Padam vandha pa yaarume varala pakka ..ippo soldranga ..
@kishoreahmed6 жыл бұрын
True
@Priya-ho4tp5 жыл бұрын
I remember seeing this movie in theater. And just loving the songs and the climax. I everytime I watch this movie I just cry especially the climax just gets me emotional.
@rangaraatinam87814 жыл бұрын
Thats the current generation ...we are educated and sensible
@mohammedshaheer63814 жыл бұрын
First Show....
@ayubmuhammed70314 жыл бұрын
Opening show.. Fan of MANIRATNAM and SIMRAN..
@Sy-rr5kr4 жыл бұрын
அம்மா💓💓............ வேண்டாம்.. அப்படி கூப்பிட்டால் என்னால போக இயலாது💓💓💓💓
@johnrmb205 жыл бұрын
Nandita Das is a beast when it comes to acting.
@musiclife-uz5gc Жыл бұрын
And also credits to Sukanya for her perfect beautiful dubbing
@abiabila54475 жыл бұрын
Did anyone saw this 2020?
@sowndharyaj47675 жыл бұрын
🙋
@anianitha34874 жыл бұрын
🙋
@sundharavadivelad53084 жыл бұрын
✋
@SelvaKumar-et4ep4 жыл бұрын
Every year my new year film
@selineanne82314 жыл бұрын
Yes I'm here
@wellspringofblessings3 жыл бұрын
Keerthana is Adorable. At this small age what an excellent job she has offered.
@abbastsh97735 жыл бұрын
I’ve seen more than 100 times this climax each and every time I cry What a screenplay and acting of each and everyone of them hats off to MANIRATNAM
@nnreviewsmovies74645 жыл бұрын
Same here
@Suresh_Shama4 жыл бұрын
Mani sir brilliant way of expressing the sorrows of elam
@sja5053 жыл бұрын
Yes sir
@j.p.p71672 жыл бұрын
Me also
@harishrajub79204 жыл бұрын
No director can craft scene like this..... Mani sir u r the best @5:53 what a scene, she cries and rain starts
@maayonmixturism11256 жыл бұрын
ஒவ்வொரு பாத்திரத்தையும் செதுக்கி வச்சிருக்காருயா..மணிரத்னம்
@sja5053 жыл бұрын
Chance illa... Enimel 1 movie
@kalimareshma52643 жыл бұрын
Mm
@ARISTOTLEJOSEPH3 жыл бұрын
See Everyone Faces.... They Aren't Acting They're Just Living As Those Characters🔥❤️
@tamilgame93402 жыл бұрын
Exactly💯
@mohamedyazar17673 жыл бұрын
ஒவ்வொரு முறை காணும்போதும் காட்சிகள் இதயத்தை கணமாக்குகின்றது இசை உணர்வுகளை ஆட்டிபடைக்கின்றது
@abbasar28713 жыл бұрын
காதலை விட மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மணிரத்னம் மும் ரஹ்மானும் விஞ்சி நிற்கிறார்கள்.. Hatsoff to them...
@TheSangeethas Жыл бұрын
Nandita DaS, Simran, Maddy - What beautiful performance. But that little girl - She nailed it. Genius
@bijeshpunchalvarghese27273 жыл бұрын
Did anyone saw 2021. I could not stop my tears.
@manjun82583 жыл бұрын
Yes I saw it today
@manjun82583 жыл бұрын
Same here,eyes full of tears😭
@virginiekichenaradj25893 жыл бұрын
naan😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭......
@rawsmack40062 жыл бұрын
This is a true masterpiece of A.R Rahman and Maniratnam. Much underrated
@sureshjahn25372 жыл бұрын
Excuse me not underrated. One of the well know movie.
@Karthik-mw8kn2 жыл бұрын
Won 6 National awards highest for a Tamil film at that time . Popular film too . It's very popular in television telecast and Dheivam Thandha poove , vidai kodu engal naade were very famous .
@MSanthuru Жыл бұрын
Lol, underrated? Research before commenting.
@sweetsams5818 Жыл бұрын
Ar rahman got national award
@charlieharper38275 жыл бұрын
ORU NAAL VIDIYAL VARUM ! Omg ! That dialogue ! Written with tears from people of Tamil Nadu !
@angeswaras73962 жыл бұрын
Powerful Words 🔥💖🔥💖
@aalampara78532 жыл бұрын
அந்த நாள் இன்றைக்கு வரைக்கும் வரவே இல்லை 😢😢😢 என்றைக்கு என்று தெரியவும் இல்லை 🥹🥹🥹
@vigneshGv072 жыл бұрын
A masterpiece that sets you up in reality. Had tears in my eyes in this climax. There's also hidden message behind daughter wanting to go back to her mother. It conveys people who left their motherland due to war longing to go back to their home soil.
@cutcopypaste52834 жыл бұрын
National award winning music. ARR❤❤❤... When I see dis movie I feel emotional... What a direction... legend Mani sir ❤❤❤❤
@ashik16166 жыл бұрын
இசைக்கு உணர்வு இருந்தால் அதுவும் கண்ணீர் வடிக்கும் இசையால் நீ பெருமை அடையவில்லை உன்னால் இசையே பெருமையடைகிறது ரகுமான்❤❤❤
@sowndharyaj47675 жыл бұрын
💯💯true words
@sathyakala60124 жыл бұрын
Yes.... ture
@Gystyles79934 жыл бұрын
Good move
@arunasharma795 Жыл бұрын
S
@technoaea712111 ай бұрын
A R Rahman ❤
@antagonisticmedusa5 жыл бұрын
A lot of mani’s films are only appreciated after a while not during release.
@ayubmuhammed70314 жыл бұрын
Yes true... Dil se, Guru.. these two excellent films are so underrated films..
@mechanicalrk4 жыл бұрын
That's the prb of our audience
@motimumbaikaryehkyajindagi63693 жыл бұрын
But this was a hit, maddy was also in market
@divya78563 жыл бұрын
Yeah because it is always futuristic and also audience so not know the value
@Karthik-mw8kn2 жыл бұрын
@@ayubmuhammed7031 Guru was a super hit in Hindi .
@RameshKumar-mw3dv6 жыл бұрын
Very sad such a great movie was under appreciated. I was school student when this movie released and didn't get chance to see it. Saw it during my college days and can easily say it was one of the best movie of all time.
@nnreviewsmovies74645 жыл бұрын
Yes it was
@aravindkumar29735 жыл бұрын
Same.. I was in school days.. Hence unable to see it In theater
@jhariprakash25 жыл бұрын
Best climax or a scene I have ever seen. This scene just travels somewhere inside my heart and kills me there, right there!
@BabithraThurairaj3 жыл бұрын
Ewalo varusham kalichi parthalum, kannula kaneer thembuthu.. செம BGM by AR ரஹ்மான் sir 🔥 thank u மணிரத்னம் sir.
@ramthilak7245 жыл бұрын
மிக்க நன்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மற்றும் மனிரத்னம் அவர்களுக்கும்
@saranyapratheep86736 жыл бұрын
I love this scene very much especially the kid's and nanditha das acting
@madeswaranmaduraigreen91156 жыл бұрын
இப்படத்தின் முடிவைப் போல் எத்தனை எத்தனைத் தமிழ் உள்ளங்கள் எதிர்பார்த்து ஏங்கி இருக்க, நாசமாய்ப் போன மே 18 எல்லாவற்றையும் கல்லறை ஆக்கிக் கொண்டதே....
@abinayaabinaya65095 жыл бұрын
ஆழ் ம்
@abinayaabinaya65095 жыл бұрын
alamana unarvugalai sonna mani rahmanuku padhangalil en nadrigalin samarpanam...
@sarasubala55605 жыл бұрын
May 18 enna please sollunga
@meenak10455 жыл бұрын
@@sarasubala5560 tamilina padukolai may 18
@Jasithnawsath2 жыл бұрын
💔
@ss.rajeev27855 жыл бұрын
வேறு மொழி பேசும் நடிகர்கள் தான் ஆனால் நடிப்பு அருமை அருமை
@madhum67733 жыл бұрын
நந்திதா தாஸ் குரல் -- நடிகை சுகன்யா,, சிம்ரன் குரல் --- தீபா வெங்கட்...
@chandruk50323 жыл бұрын
மாதவன்... வேற்று மொழி நடிகரா❓ தமிழன்டா💪 ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் தான் வேற்று மொழி கூத்தாடி❗
@rajeevrajeev74583 жыл бұрын
who telling Madhavan Tamil people
@rajeevrajeev74583 жыл бұрын
Madhavan Hindi Hindi people
@durgahasini89273 жыл бұрын
@@rajeevrajeev7458 no he is Tamil. Settled in North India.
@ManiKandan-du7vb6 жыл бұрын
என் இனம் என்று விடுதலை பெரும்.......
@matheeswarankanapathippill49843 жыл бұрын
தாங்கமுடியாத நிகழ்வுகள்... மறக்க முடியாத தருணங்கள்.. மீளமுடியாத துயரங்கள்..... என்றும் நினைவில்....ஈழம்
@durgaddd86435 жыл бұрын
Did anyone saw this in 2019 if yes ,if u cried give me a reply
@adonzmint80115 жыл бұрын
Am
@ponmalartd98485 жыл бұрын
I did.
@nnreviewsmovies74645 жыл бұрын
Yes did cry. One of my favourite movies
@KarthiKeyan-xu1ub5 жыл бұрын
Neraiyaa time paarthurukkean ..... Inga thondai la oru maadhri pressure ... Azhuganum polairukkum ... Irukku ...
@aravindkumar29735 жыл бұрын
U see in 2050 also u will cry...
@malarvizhir4325 жыл бұрын
Small girl: madras la Sandai illa army Illa tv iruku beach polam. I have to thank God for given such a life in tamilnadu
@carthikrandy4 жыл бұрын
Enna oru suya nalam
@johnsjr17624 жыл бұрын
@@carthikrandy suya nalam ila bro.. Antha small baby ku anga irukra situation teriyadu..so athan ketchu. Antha small girl ah tavira meedi elarukum anga irukra situation terium..adunala avanga pesama silent ah irundanga.. Nalla undersrand panni paarunga..
Maybe Tamil Nadu thani naada irunghiruntha nama avungaluku help panirukkalam
@gobimurugesan24114 жыл бұрын
@Boopesh khan no bro. Official ah oru country inoru country ku army anupuna athu war agidum. It will create international problems. But Tamilnadu separate country ah irunthiruntha help panirukkalam. See how Turkey helps fellow Turkish people in other countries.
நூறு தடவை மேல் பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் கண்கள் குளமாக தேங்குகிறது ..எப்போது வரண்டு தவிர்க்கும் எனது கண்கள் ..
@harryaeron206 жыл бұрын
Everyone has given their best in this movie, especially in this scene. Heart touching.
@nnreviewsmovies74645 жыл бұрын
So true. They did
@dineshkd59623 жыл бұрын
Hi
@arunasharma795 Жыл бұрын
True
@jennytngirlff19266 жыл бұрын
Oru oru muraium indha scene pakum pothu aluga varuthu..
@anithas78265 жыл бұрын
Yes,,😭😭
@balajikalai20105 жыл бұрын
Yessssss😭😭😭😭
@aravindkumar29735 жыл бұрын
That remains we are still human...
@Suresh_Shama4 жыл бұрын
Yes nenjil ieram irukum ellorukum kanneer varum
@IQBALMATHS4 жыл бұрын
yes true
@priyakamaraj71106 жыл бұрын
What a movie! Yedhoda 6 times patthutain aaana ippo dhan first time pakgura madhiri irrukgu!
@peeyushvenkat17803 жыл бұрын
A.R.Rahman❤️🔥he took this scene to another level.4:23 Dilruba is weeping .5:15 the child voice humming🙏 6:13 sitar..This is the magic Rahman can do.. Music will become part if the story line...
@Gautham073 жыл бұрын
என்ன BGM டா இது.. உயிருக்குள்ள ஊடுருவுது.. தலைவா.. 🙏 AR Rahman
@ananthanyogesh7123 жыл бұрын
அந்த வலிய உணர்ந்து tune potrukaru
@chandraganesh56822 жыл бұрын
என்றைக்கு ஆவது ஒரு நாள் இது யுத்தம் இல்லாத பூமியாய் மாறும் - இது ஒரு பெறும் நம்பிக்கை,இன்றும் மாற இல்லை.கண்ணத்தல் முத்தம் இடவும் இல்லை.😭😭😭தமிழ் மக்கள்க்கு மட்டும் புரியும் இந்த வலி இநத உணர்வு....
@drsenthilkumar95644 жыл бұрын
விடை கொடு எங்கள் நாடே பாடலில் வரும் காட்சிகள் நிச்சயம் மனதை ஒருவழி செய்துவிடும் 😭 சொந்த நாட்டை விட்டே அகதிகளாக செல்லும் மக்களின் நிலை
@ramthilak7245 жыл бұрын
1000முறை பார்த்தும் கண்ணீர் நிகற்கவில்லை
@Gystyles79934 жыл бұрын
Yes sir sema movie sir ithu
@ayubmuhammed70314 жыл бұрын
For me..
@abishekabishek93523 жыл бұрын
💯💯💯💔💔💔😭😡
@parthiparthi70513 жыл бұрын
Anai kattALAMA
@gokul-zx2kd3 жыл бұрын
@@parthiparthi7051 ungalakellam puriyadu
@kanchkanch12245 жыл бұрын
Whenever I have seen this Scene I couldn't control my tears. This is one of the most favorite film of mine. Heart melting BGM.
@bharadwajnani78425 жыл бұрын
Maniratnam Sir is a director from Heaven ...Who can show heaven to the audience...
@காத்யாயணிஇராமகிருஷ்ணன்2 жыл бұрын
Simran show stealer as a mother.... As a mother she wants her daughter's wish to get fulfilled and at the same time as a mother she don't want to lose her child.... Loved her in this film.....
@thiyagus26314 жыл бұрын
சொல்லியா கொடுக்க வேண்டும் நடிப்பு பார்த்தீபன் பொண்ணு ஆட்சே
@amutha33135 жыл бұрын
மிகவும் பிடித்த படம் ஈழ மண்ணில் ஒவ்வொரு தாயின் ஏக்கமும் உணர்வும் சார்ந்த படம் இந்த படத்தை எடுத்த மணி சார் என் உயிர் உள்ள வரை இந்த தமிழ் தமிழீழம் உள்ள வரை நினைக்க கடமைபட்டுள்ளேன் உள்ளேம்
@Suresh_Shama4 жыл бұрын
One of my favourite maniratnam sir's work paaa enna climax even in that scene umbrella tells stories A R Rahman sir you gave soul to those wonderful acting
@prabhug8480 Жыл бұрын
நடிப்பில் நம்மை உருக வைக்கும் நந்திதாவுக்கும் அதற்கு தன் குரலால் மெருகேற்றிய நடிகை சுகன்யாவுக்கும் தேசிய விருது கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
@witch150110 ай бұрын
Suganya mam voice uh ithu
@mohamedyazar17674 жыл бұрын
என்ன ஒரு இசைக்கோர்வை ரஹ்மான் சார்., இசைக்கு உணர்வு இருந்தால் அதுவே கதறி அழுதிடும் பார்க்கும் பொழுதெல்லாம் கண்கள் குலமாகின்றது
@yogeswarirajendran58753 жыл бұрын
*குளமாகின்றது
@laxmankanth32583 жыл бұрын
Unnai vanangukiren rahman
@VinothKumar-ve4pd6 жыл бұрын
Nandhitha acting & bgm super
@gomijasmine2255 жыл бұрын
Most fav scene 10000tears include in this movie ARR music 🔥🔥🔥👌👌
@MuruganMurugan-yc1tl3 жыл бұрын
Super
@Vishal-nb6dz Жыл бұрын
உள்ளத்தை கரையு வைக்கும் உணர்வு பூர்வ நடிப்புக்கு...அறியாத மொழியோ தெரியாத தேசமோ தேவையில்லை என்று.... தன் அழகான நடிப்பு திறமையால் உணர்த்திய வடநாட்டின் இரு பெண்கள்...
@shwethakarthik13 жыл бұрын
Nanditha's acting makes me cry Everytime I watch this scene. What an intense acting. Shame, we have no actress like this now. It's all about good looks now. That's it.
@shxnx36463 жыл бұрын
And sadly not even speaking a proper tamil. Nandita is an icon
@durgaambikap72572 жыл бұрын
Very true.... Intense acting
@angeljoseph86912 жыл бұрын
U r right👍
@neerajap7152 Жыл бұрын
True 💯
@pk34 жыл бұрын
Such a masterful scene. And the performance from everyone. Some of the emotions did not even need a dialogue. A sideways glance from Nandita is enough to convey her mind. Or just the word ‘amma’ from the girl’s broken voice. And the music to complement the scene.
@abishekj43535 жыл бұрын
My eyes were filled with tears after watching this scene in the movie .... Mani sir is a gift for our country .... Love & respect from Karnataka
@Pranav_584 жыл бұрын
I still wondering how did they act so good in this scene. No words. And A.R.R took the scene to another level Mani sir ❤️🙌
@Muthu7015 жыл бұрын
Deepa Venkat and suganya gave life to simran and nandita characters
@melwinjebaraj99005 жыл бұрын
Suganya dubbing artist????
@GSMedia-dc2gl5 жыл бұрын
@@melwinjebaraj9900 Actress Sukanya give voice to Nandita Das Character
@shankarkamesh5 жыл бұрын
Can you please explain about Deepa Venkat and Suganya??
@vijayakanthr75795 жыл бұрын
@@shankarkamesh sukanya gave voice for nandita das and Deepa venkat gave voice for simran. They too have a big role in making this scene so emotional....
@mka43794 жыл бұрын
Deepa venkat voice is perfect suit for simran. But they spoiled most of the movies with savitha reddy......
@sankariselvam87793 жыл бұрын
This one scene is enough .... Paa what a movie....luv u Mani Sir❣️
@harikrishnabio7 жыл бұрын
ARR makes us to cry
@Xtreme-uc7ui7 жыл бұрын
Nandita Das and baby awesome
@aravindaravind11083 жыл бұрын
8:33 Sec is I speechless 😇😇A.R rahman sir sauch a beautyfull BGM..🎶🎵I cannot controol my tearees😭😭..tq Mani sir for this good movie...🙏🔥🔥
@Priya-ho4tp5 жыл бұрын
Anyone feel like this movie was ahead of it's time. Underrated movie.
@ats49902 жыл бұрын
No one can't replace Mani sir and Sr Rahuman sir Combo❤️ 90s kidds எல்லாம் பாக்கியம் பண்ணாங்க ippidi பட்ட movies, இப்ப எல்லாம் ennada cinema music போடுறாங்க😔
@mathavang59166 жыл бұрын
அமுதாவின் நினைவுகளுக்கு அவள் அம்மாவின் முத்தங்கள் மட்டும் மிச்சம் வைக்கப்பட்டது........நீண்டு செல்லும் யுத்த சப்தங்களை யாராவது நிறுதமாட்டார்களா என்ற ஏக்கம் அமுதாவின் அழுகுரலில் முடிவில்லா பயணமாய் நீள்கிறது.....
@Gystyles79934 жыл бұрын
சார் நீங்கசொன்னது கேட்டு நான் நாங்க அழுதுட்டோம் சார் Mathavan sir
@mathavang59164 жыл бұрын
@@Gystyles7993 இன்னும் எத்துனை எத்துனை ஆயிரம் கண்ணீர் துளிகள் நம்மூடே விழுந்து எழுகிறது, ஆனாலும் இன்னும் நம் மனிதத்தை தொலைத்து கொண்டு தான் இருக்கிறோமோ என்ற பயம் என்னுள் நித்தம் அலைமோதுகிறது.
@ak_lifestories4 жыл бұрын
Awff.... from 5:16 sec the bgm starts .... no words for bgms....bgms makes the scene even more touching .... still in March 2020
@markanthony66786 жыл бұрын
Proud to be tamilan
@sanjivni23033 жыл бұрын
Nostalgic scene 😭❤️ childhood memories ❤️ love from Kerala
@sirivennelasastry3 жыл бұрын
One of the best movies India has ever produced. Thanks to the director Manirathnam and Tamil movie industry. Clearly shows how the discriminated sections of a society feel, shows the value of freedom and one's own land, shows plight of stateless people, shows the feelings of adopted families, shows how political boundaries create problems to humans but not to birds. Humans, being an advanced species, ironically created political boundaries, countries, in a way kind of large prisons.
@sudarson43105 жыл бұрын
Tears flows for my eelam brothers and sisters... couldn't imagine what they would have gone thru...
@Kaamz224 жыл бұрын
AR bgm really made me into tears..All actors acted well 👌👌
@technoaea712111 ай бұрын
Correct 💯
@shijusivaraman96105 жыл бұрын
Anyone with tears in 2019...... 😢
@nnreviewsmovies74645 жыл бұрын
Yes me
@Pazhanikumaran_Vigneshwaran5 жыл бұрын
Yes... mee too.. kangalil kanneer Kulam pola thondriyathu...
@rugmab.c42615 жыл бұрын
Evn my eyes are watering
@arun.p47475 жыл бұрын
Not only 2019 2049 also
@லூசுகுதிரை5 жыл бұрын
Tears in 2020 also😭
@subbu2675 жыл бұрын
SIMRAN NANDITHA DAS KEERTHANA ❤️❤️❤️❤️... WHAT AN ACTING...
@vinogikaranv72063 жыл бұрын
இந்த சீனை நான் பார்க்கும்போது எங்கள் வழி உண்ணும் என் மனதை விட்டு போகவில்லை துடிக்கிறது நாங்கள் பட்ட வேதனையை இந்த படத்தின் மூலம் காண்கிறேன் இன்றும் என்றும் வாழ்க தமிழ் ஈழம் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்
It started raining after mom and child hugs.. Mani Sir Legendary Direction
@sharmibanu89776 ай бұрын
Every one acting was amazing in this scene, especially the little girl and nandhidha was fabulous.
@jeevithajeevitha19393 жыл бұрын
நந்திதாவின் நடிப்பிற்கு உலகில் என்னன்னு விருதுகள் இருக்கின்றனவோ அத்தனையும் தரலாம்
@Neeraja664 Жыл бұрын
Correct kathaliyile onri valndu irukanga
@Padmashri20002 жыл бұрын
What is even more hurting is, this scene is just a sample, thinking about real Tamil fighters and civilians and what they go through even more, aches my heart
Can't even control my tears such a wonderful movie acting really wowwww what a expression an extraordinary..actress
@Selvi-yc6iv Жыл бұрын
Pillaya nalla valarthukiriyall💞 Proud to be a Srilankan
@yesoda.ryesonave45145 жыл бұрын
Nanditha dass , where is she ? No more acting , i hope she will come bck acting , miss her , super acting
@lanakondi73105 жыл бұрын
Yesoda Oppo she in north and hollywood
@yesoda.ryesonave45145 жыл бұрын
@@lanakondi7310 i love her
@manikyavelu81902 жыл бұрын
" YENAKKU KONJAM VELAI ERUKKU " ( I have a DUTY) The lady with an ocean of sorrow and patriotism in heart says. One wonder how a LEADER could instill the feeling of freedom in each and every fighter's blood. May all those warriors ' fame live longer.
@godwinsamstephen3 жыл бұрын
If this movie would have submitted to Oscars, definitely this movie would have got in the best foreign language movie at Oscars because this movie has all the elements of international platform movies like saving private Ryan, Schindler's list, no man's land....
@ArunKumar-te6tg2 жыл бұрын
This movie had been the official submission to Academy..but they ignored this gem
@akshaybijuvinayak5561 Жыл бұрын
@@ArunKumar-te6tg No Devdas was submitted instead.
@ArunKumar-te6tg Жыл бұрын
@@akshaybijuvinayak5561 slb's?
@akshaybijuvinayak5561 Жыл бұрын
@@ArunKumar-te6tg Yes
@shyamkr1shna Жыл бұрын
exactly! But our indian jury idiots once again ignored it like how it has been ignoring the Tamil issues for years! Devdas is a good movie, but an oscar level movie? no! Why would a westerner bat an eye for an Indian romantic flick? Intha arivurai India ku epo varutho apo than international level recognition kedaikum. Oscar award is not for the sake of pride, but only for the sake of being heard! That is why rahman winning oscar was very essential.
@sandeeppk114 жыл бұрын
Die hard fan of the movie from Kerala.. Mani sir nobody except you can do this ... Best movie ever ...I bow down before you...
@mknpmknp4 жыл бұрын
Lucky to live in Maniratnam Era.What a director!!!
@pavithravellingiri3 жыл бұрын
Family man 2 team Watch this masterpiece to feel guilty. This is the reality which you tried to shame
@mancoi43343 жыл бұрын
Stop overreacting. Family Man 2 is a fiction. Read the DISCLAIMER which is shown (also in Tamil) in the webseries.
@pavithravellingiri3 жыл бұрын
@@mancoi4334 It said the story is a fiction based on TRUE EVENTS. Never mess up what is real and call it a bloody fiction.
@kradhika71363 жыл бұрын
@@mancoi4334 படம் பாத்துட்டு வந்து பேசு
@mancoi43343 жыл бұрын
@@kradhika7136 Family Man 2 is not a film. And don't reply in random language to an English comment!
@ganpatht97513 жыл бұрын
@@mancoi4334 how dare you call any language random for that matter shame on you twat
@dheerans32224 жыл бұрын
Keerthana acting is outstanding 👏👏👏👏👏
@BlankSpace17044 жыл бұрын
Amutha was privileged to meet her mom and ask questions but how many would have thought about all those unknown unprivileged kids lost in to darkness .... war never yields victory to any side but spreads a maya in minds ... wars are justified with the logics created by us against the same...when would we realise all of us connect to same origin and spread in to different regions by evolution? All unrest’s are made by us and all fights are justified in name of keeping humanity in the world... we are the reason to create it and we are the reason to spread it...let’s hope to have a peaceful heaven in this earth in near future....peace
@generaltamilavj77555 жыл бұрын
ARR indha manusa background yennomo pandrapula vera level ya ne