கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… ஊமை என்றால் ஒரு வகை அமைதி… ஏழை என்றால் அதில் ஒரு அமைதி… நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு… ஏனோ தெய்வம் சதி செய்தது… பேதை போல விதி செய்தது… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… காதல் கொண்டேன்… கனவினை வளர்த்தேன்… கண்மணி உனை நான்… கருத்தினில் நிறைத்தேன்… உனக்கே உயிரானேன்… எந்நாளும் எனை நீ மறவாதே… நீ இல்லாமல் எது நிம்மதி… நீதான் என்றும் என் சன்னிதி… கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே… அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்… ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ… ராரிராரோ… ஓராரிரோ…
@arishpriya39733 ай бұрын
0:47 Nantri varigal kotothatharku❤
@ahdhithya6222 ай бұрын
அருமை👌👌
@SharmiSharmila-gg4ef2 ай бұрын
😢
@PudiyapaathaiАй бұрын
❤
@soldier955829 күн бұрын
Thanks ❤❤❤❤❤🙏
@tamilvanan30752 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் தன் கடைசி பாடலாக தன் அன்பு மகளுக்காக எழுதியது .,கவிஞர் மறைந்தாலும் இப்பூவுலகில் அவரின் எழுத்துகள் மறையாது..
@Sangeetha-ge8mk2 жыл бұрын
💯❤️❤️
@vijayk66012 жыл бұрын
🥰
@Raja-rx9pz2 жыл бұрын
Thami supar
@kircyclone Жыл бұрын
என்னது மகளுக்காக எழுதியதா... யாரு இது மாதிரி எல்லாம் கிளப்பி விடுறாங்க தெரியல.... இந்த பாடல் கண்ணதாசன் மருத்துவத்துக்காக அமெரிக்கா சென்ற பொது சென்னை விமான நிலையத்தில் அமர்ந்து எழுதியது... அதன் பிறகு மருத்துவம் பலிக்காமல் அவர் இறந்து போனார்...
@abinashc3919 Жыл бұрын
@@kircyclone he has imagined her daughter Visali kannadasan and wrote the song...told by Visali in an interview
@vickyvlogs3459 ай бұрын
Yaaru ellam 2024 la intha song ah kekkeringa....?
@lifehackers7869 ай бұрын
Na 2030 la ketu tu iruken da 😂
@Shivaprasad_309 ай бұрын
✋🏻
@ThenukaranthenuThenu9 ай бұрын
nan my beast song❤❤❤
@ananddev66819 ай бұрын
Me
@jayapriyadharshnipunniyamo1719 ай бұрын
Nanum thaa
@sathyachithra78382 жыл бұрын
உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே....நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் இங்கு என் சந்நிதி..........adict this lines...... யாருக்கு லாம் பிடிக்கும் ஒரு லைக் 😍😍
@cnu73 Жыл бұрын
👌
@a4engineeringworks591 Жыл бұрын
Pkppb jp
@karunamurthyayyamuthu3131 Жыл бұрын
super lines
@silambarasantr9955 Жыл бұрын
Vazhkaila adivilundhataan indhamari lyrics laam medicine aa theriyuthu😢❤
@sanraasathy Жыл бұрын
Same. Favourite lines 😊
@Selvam_19909 ай бұрын
இந்த பாடல் கூட வரவேற்பு பெறலாம் வரும் காலத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடல் போல
@mohamedrafeek4406 Жыл бұрын
It's 2024, and I'm still listening to this masterpiece from Ilaiyaraja
@bekindtoeveryone775311 ай бұрын
My baby is nine months old.. from 0 month I’m playing this song.. he got practiced listening to this song..he will start to sleep until we play this song..
@pm_vijay12311 ай бұрын
Me also
@gokuls115810 ай бұрын
Me also
@frndlyashraf456710 ай бұрын
Njan😂
@sigappimanigandan10 ай бұрын
❤ 2:39 2:40
@AyappanRadhakrishnan Жыл бұрын
2024 இலும் இந்த பாட்டை மெய்மறந்து இரசிப்பவர்கள் எத்தனை பேர்🙋♂🙋♀
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி…! these lines hits hard🥲🤍
@maheswarimaheswari7987Ай бұрын
Melting 🫠💫😮🥺❤️❤️❤️❤️👀😔
@BrightCuts2 жыл бұрын
03:25 Favorite Line's 🎧 உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி 💚✨
@editifire76952 жыл бұрын
🥺
@krishnakumar-yl6ql2 жыл бұрын
Everyones favourite
@BABYRAJofficial2 жыл бұрын
😁😁
@AshokKumar-bw6mq2 жыл бұрын
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘
@spkaranspkaran83122 жыл бұрын
❤❤
@puvaneswaryelavarasan27288 күн бұрын
அருமை... கண்ணதாசன் ஐயாவின் இறுதி வரிகள் இன்று வரை ஒலிக்கின்றது. கேட்கவே சுகமாக இருக்கிறது. தணிமையில் நிறைய கேட்டிருக்கிறேன். ஒரு வறுத்தம்தான் இந்த படத்தில் ஷோபா நடித்திருக்கலாமே என்று.
@varunvachaspathyam Жыл бұрын
From a Kannadiga. Ilayaraja is gift to the world. Vanakkam ❤ hats off ❤
@RaviKumar-ii6cb Жыл бұрын
This movie seems to be inspired by some Kannada movie I think.
@mohan23046 ай бұрын
@@RaviKumar-ii6cb naa.. this is supposedly inspired by Balu Mahendra's personal relationship with his then wife Shoba. But yeah, there is some similarity between this movie and the movie Manasa Sarovara released in the same year.
@bommusaraswathi38434 ай бұрын
@@RaviKumar-ii6cbBalu Mahindra's Masterpiece which Kamalhasan won National award to best hero in India 🎉
@LoremIpsum631842 жыл бұрын
It's 2023 but still this song is an epic
@ganmur Жыл бұрын
Sure bro
@veeradhasarathant1152 Жыл бұрын
Yes
@முர்த்தியார்மக்கள்மன்றம Жыл бұрын
Klmmm
@ganeshsankar6419 Жыл бұрын
Epo da new year varum intha comment podalam nu wait panuvanga pola
@SanthoshKumar-xl1ej Жыл бұрын
Song lives until music dies
@sathyanarayanan11172 жыл бұрын
3:25 to 4:00 Enna oru acting !! Chance se illa 😍💥 Kamal ku nihar Kamal dhan 💥
@arvirohi2 жыл бұрын
Yes the fear of her leaving that happened eventually he felt here
@palaniappanhi94982 жыл бұрын
கண்ணதாசனின் கடைசி அத்தியாயம் இந்த பாடல் அவருக்காக எழுதிய பாடலாகவே உனறுகிறேன் என் தமிழே உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே என கடைசியாக. சொல்லிவிட்டு போனதாகவே கருதுகிறேன் கண்ணதாசா என் கவியே உனை ஒருநாளும் என் தமிழ் மறக்காது
@mohan17715 ай бұрын
Kamal got National award for this movie
@iyerzzzzz2 ай бұрын
One of the world's best 😢
@Saravanan-bu9uu2 жыл бұрын
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே 💚✨
@natchathrakeerthisri87742 жыл бұрын
My favourite line
@ranjithranjithkumar43310 ай бұрын
❤❤❤
@lovedoesnotenvy8 ай бұрын
யாரெல்லாம் 2024 ல பாடல் கேக்குறீங்க 😊
@vitocorleone6560 Жыл бұрын
இந்த பாடலை கண்ணதாசன் தவிர வேறு யாரலையும் எழுத முடியாது என்பதே நிதர்சனம்😢
@gajanhaas Жыл бұрын
Very true, the one and only Kanadasan!
@johnjohn39113 ай бұрын
❤
@sundarb4157 Жыл бұрын
ஐயா கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடல் ஒவ்வொரு வரிகளையும் கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.
@Raangi7437 ай бұрын
😒😒😒😒😒😒😒😒😒😢😢😢😢😢😢😢😢
@mohan17716 ай бұрын
😥😥😥
@Ms.SindhanaiSelvi10 ай бұрын
2024 😢 இந்த பாடலை கேட்கும் ஸ்ரீதேவியின் ரசிகை 😊❤ Miss you soo much 😐🥺😥
@paramanand48232 жыл бұрын
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இன்பம் 💖....
@amirthaganesan53792 жыл бұрын
💞 உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னதி - ❤️❤️❤️❤️❤️👌💞💞💞💞
@muthuff38892 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல். மனதை உருக்கும் வரிகள் மற்றும் கமல் அவர்களின் நடிப்பு.
@kingkolly_tamil2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤
@Uvedits73292 жыл бұрын
😭❤️❤️❤️❤️❤️❤️
@nilofanilofa49152 жыл бұрын
Unma tan
@geonavis46692 жыл бұрын
100%
@cinemanewsupdate3582 жыл бұрын
kzbin.info/www/bejne/eou8iHmHqM9phac
@vinothmaya67432 жыл бұрын
Yes
@amshriram9336 Жыл бұрын
என் மனைவியை நான் குழந்தையாகவே பார்த்தேன்... மறக்க முடியாத பாடல்... இலங்கையிலிருந்து KM Shriram... இருக்கும் வரை அனைவரையும் நேசிப்போம் 😢
@sakarasakara69347 ай бұрын
All the best bro
@ajithprajith85845 ай бұрын
👌
@mohan17714 ай бұрын
👌🏻👌🏻
@rauffsulaiman37268 ай бұрын
2024 இந்த பாடலை யாரெல்லாம் கேட்டீங்கள்?
@firnasdhilifiru20347 ай бұрын
Me
@ethansoliga40452 жыл бұрын
ഈ മനോഹരമായ ഗാനം എന്നും എന്റെ ഹൃദയത്തിലുണ്ടാകും.
@rosamystica63082 жыл бұрын
T.
@Thankappan.2 жыл бұрын
Still in 2022
@subramaniank46042 жыл бұрын
Super song
@surya.v10.b71 Жыл бұрын
Still in 2023
@DineshKumar-rv1nt Жыл бұрын
Still in April pool 2023
@மா.கதமிழ்செல்வன்2 жыл бұрын
இந்த பாடல் அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் அவர் இப்ப இல்ல ஆனா இந்த பாடல் கேக்கும்போதெல்லாம் அவர் நினைவு வந்து கணீணீர் வடிக்கிறேன்
@rogervivian416511 ай бұрын
This song is a lullaby song for my 1.5 year old son, he sleeps well & it’s his fav song!! Ilayaraja sir music is evergreen across ages❤️
@traveltimenammaarea45222 жыл бұрын
இன்னொரு பிறவி இருந்தால் அப்போதும் கண்ணதாசனும் இளயராஜாவும் வாழும் காலத்தில் வாழ வேண்டும்...
@ashoktamizh22672 жыл бұрын
😍
@rr66ragul812 жыл бұрын
Me. Kanna dhasan OK illaya raja noooo
@Flywithrajesh2 жыл бұрын
You want heaven on earth man
@vijayalakshmisekar99552 жыл бұрын
Idthu unmai
@sethukrishnamurthy7887 Жыл бұрын
Yes absolutely correct
@brians64362 жыл бұрын
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி. Such Painful Lines, Kannadhasan Sir 🥺,Yesudas Sir Voice ❤, ilayaraja Sir 🙏. Tailored characters for Kamal sir & Sridevi mam by Legend Balumahendra sir. Thank You Sathya Jyothi for Giving us this Gem 💎❤.
@RagithanRagi-rr8bnАй бұрын
2025 இலும் இந்த பாடலை கேட்க்க வேண்டும் என நினைப்பவர்கள் யாராவது இருக்கிங்களா::?????💔💔💔💯 🫀❤️🩹🎶🎼🙋🙋🥀☘️🤍
@ragupathimadhu Жыл бұрын
வரிகளில் ஒரு அன்பு, காட்சி அமைப்பில் ஒரு பரிவு, இசையில் ஒரு தேடல்.. ஐயா இளையராஜா அவர்களின் இசை மட்டுமில்லை மன வலிக்கு அருமருந்து 🙏🙏👌
@alltimesmile703911 ай бұрын
2024 paying this song 💪 like plz
@kavithasankar87568 ай бұрын
2024 la yom kekkurom en payanu ka ga❤
@balaragavan47782 жыл бұрын
கண்ணதாசன் தான் எழுதும் அனைத்து பாடல்களுக்காகவே அதனைப் போற்றி பாடும் இந்த பாடல் அதற்காகவே என்று எனக்கு தோன்றுகிறது. அவர் எழுதும் ஒவ்வொரு பாடலும் புதுமையாகவும் அது இளமையாகவும் இருப்பதாக அவர் உணர்ந்தார்
@shivifeb52 жыл бұрын
இசை + வரிகள் + குரல் - நம் மனதை உருக்கும் இந்த பாடல் வரும்போது நான் பிறக்கவில்லை. இந்த பாடலை நான் இப்பொழுது தினமும் என் பிள்ளையை தூங்க வைக்க பாடுகிறேன் ❤️
@ranjithraja.85682 жыл бұрын
So sweet
@38_nandhakumar.b99 Жыл бұрын
❤️
@akhilaantony28529 ай бұрын
2024 attendance podunga😂
@nirubhan33929 ай бұрын
😢touching line❤
@ADAIKAPPA1438 ай бұрын
😊😊😊😊@@nirubhan3392
@lacosanostrayo8 ай бұрын
Present!
@geethar.p19647 ай бұрын
Present
@kaviyaaaaa126 ай бұрын
😂❤
@rajasolan8005 Жыл бұрын
கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து இந்த பாடலை கேளுங்கள்..இறைவன் உங்கள் மீது வந்தருள்வான்.இது சத்தியம்.
@vasanthakokila4440 Жыл бұрын
❤❤❤
@thirumalvk6999 ай бұрын
கண்ணதாசன் அவர்களது இறுதி திரையிசைப் பாடல் ❣️
@vickyvicky70192 жыл бұрын
Yaaru ellam 2022 la intha song ah kekkeringa..............
@pkediti46392 жыл бұрын
😁
@nirosmoh87662 жыл бұрын
Im
@letchumansaaki15222 жыл бұрын
Me 🔥
@thartiusrajapushpam64572 жыл бұрын
@@pkediti4639 rip pa
@sasipriya89932 жыл бұрын
இன்னும் 100 வருஷம் ஆனாலும் இந்த பாடல் நிலைத்து நிற்கும்..🥰🥰🥰
@thangasavithri3595 Жыл бұрын
மன அழுத்தத்தை குறைக்கும் இந்த பாட்டு எனக்கு மனசு சரியில்லாத போது நான் இந்த பாட்டு கேட்டால் மிகவும் அமைதியாவேன்💗💗💗💗
@dhruvdhruv68258 ай бұрын
Don't know tamil but still love this song and even hindi version is also superb
@sakthibaskarvlogs48412 жыл бұрын
மாபெரும் உயிரோட்டாமான வரிகள்... இறை கவிஞர் ஐயா அவர்கள் 💞
@Reality_consultant Жыл бұрын
பாவலர் கண்ணதாசன்
@josriaarthi15 Жыл бұрын
2023 ல் மட்டும் அல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் மண்ணில் மட்டும் அல்ல என் மனதிலும், மரணம் வரை ஒலித்து கொண்டிருக்கும்
@mahaammu3418 Жыл бұрын
Dilmbko
@mohammedshifan430810 ай бұрын
03:25 “உனக்கே உயிரானேன். எந்நாளும் எனை நீ மறவாதே...” 😔🥺❣️💖😣😫😭🎼🌟
@roseflower1145 Жыл бұрын
A Lullaby for many generations 🙏 Best Music Best voice Best lyrics Best Movie Best Acting , All together 😍😍😍
@Sreekuttanb1122 Жыл бұрын
Bro this is emotional movie climax is so emotional
@MuraliKrishnan-rb8sr Жыл бұрын
@@Sreekuttanb1122on 😮MMS jii🎉 hi hmu❤❤ gg ni hu hu hu ❤
@hemajai362 Жыл бұрын
Hmm
@mohan17716 ай бұрын
@@Sreekuttanb1122Yes heart breaking climax 😢
@pravinmurugan40912 жыл бұрын
அக்காலத்தில் அனைத்து சோக பாட்டிற்கும் பதில் சொல்லும் மனதை மிகவும் உருக்கிய பாடல்
@mani53579 ай бұрын
100 years கடந்தாலும் இந்த பாட்டு நிலைச்சு நிக்கும்
@StartCamera5302 жыл бұрын
ஏனோ இப்பாடல் சதி செய்தது... என் கண்ணீர் வர...விதி செய்தது🥺😢
@Stranger2576 Жыл бұрын
Dedicating this beautiful masterpiece to my brother, whom passed away on 25 Dec 2023.. one of his favourite song after Thenpaandi Seemaiyille song..
@gajanhaas Жыл бұрын
Sorry to hear about your brother's loss. Both the songs you mentioned are classics forever!
@girijap632611 ай бұрын
Sorry for your loss. Om Shanthi
@roymusic633610 ай бұрын
Sorry to hear that 😢
@vinodhrajkumar2789Ай бұрын
Rip
@KSMP4426 ай бұрын
கன்னி மயிலெனக் கண்டேன் உன்னை நானே - “….கண் இமையில் எனைக் கண்டேன் உன்னை நானே..” what a brilliant poet Kannadasan was (and is)..? The lyric has very in-depth meaning. It expresses the introspective perspective of kamal trying to see if he is being loved (even remotely) in Sri’s mind in the story…. Kannadasan’s songs lyrics are like kaleidoscope. You get very different beautiful perspective everytime…..
@Shubhankar_Chakraborty2 жыл бұрын
Kamal Haasan with Sridevi is one of the Classic On screen Pair for the Indian Cinema 🥰
@luckan202 жыл бұрын
Moondram Pirai should have fetched a National Award for Maestro. Ilayaraja sir should have won so many national awards.
@mohan17712 жыл бұрын
Kamal won for actor, Balu Mahendra won for photography
@Nnvjdj Жыл бұрын
Non of the fucking awards deserve Ilayaraja 🔥
@DOCTOR-d7pАй бұрын
Anyone in November 2024😊
@MusicWorld96583Ай бұрын
Yeah
@Nagarajan-jf8gsАй бұрын
Me also 😊
@sandhyas554Ай бұрын
Yeah ❤
@Pavi-e2eАй бұрын
Me😊
@LaxmanLaxman-fs9fs27 күн бұрын
Mee
@LEODAS-v7h2 жыл бұрын
3:25 this line touch my heart🤧❤️ what a line
@mahadeva15252 жыл бұрын
Can u pls translate? Luv for this masterpiece from Karnataka ♥️
@sagarsmsagarsm14032 жыл бұрын
Yes.. Brother I am also karnataka I want to lyrics this masterpiece line... ❤❤🔥✋
@ragunathan89012 жыл бұрын
@@mahadeva1525lyrics: I live for you, Don't forget me. There is no peace without you, you are my life's destiny. But at end of this movie, this girl's mental problem will be solved, but she'll forget him. Ironical lyrics
@mahadeva15252 жыл бұрын
@@ragunathan8901 thank you so much for the translation ♥️ Kamal sir is a legend, he’s my dad’s favourite actor…
@Anu-aarur2 жыл бұрын
@@mahadeva1525 meaning at 3 :25 "my soul completely belongs to you ..please don't ever forget me".
@santhanamr7005 Жыл бұрын
(ஏழை ஏன்றால் அதில் ஒரு அமைதி) ... அந்த அமைதியால தான் பேதை போல வந்த உறவை இல்லாது நிற்க்கறேன்... கண்ணதாசன் 🙏🏼❤
@godsonyabesh95683 ай бұрын
உனக்கே உயிரானேன் எந்நா...ளும் எனை நீ மறவா...தே நீ இல்லாமல் எது நிம்மதி...😔 நீதான் என்றும் என் சன்னிதி...💗
@rajendrakharat62022 жыл бұрын
i am marathi person, but still the feeling of the song touch the Heart. Hats of to KJ Yesudas Sir
@sujitham65322 жыл бұрын
Kannadasan song
@rovingromeo2 жыл бұрын
@@sujitham6532 one more information..this is last cinema lyric of great poet kannadasan.
@tharanitharanivel21022 жыл бұрын
I'm...
@mohan17712 жыл бұрын
@@rovingromeo hmmm yes.. We miss him badly
@lastttAP Жыл бұрын
Meetoo
@_t.r.eeee_2 жыл бұрын
മലയാളികളുടെ സ്വന്തം യേശുദാസ് ❤
@aradhyaanilkumar77992 жыл бұрын
ee padathinte kadha onnu parayo ...allel ee paatiinte variyude meaning enkilum
@goury85592 жыл бұрын
@@aradhyaanilkumar7799 nammade kilukkathile tharatte paattu pole
@Keviv030911 ай бұрын
கண்ணதாசனின் கடைசி பாடல் மட்டும் அல்ல காலத்தின் கடைசி பாடலும் இது தான்
@brightjose2092 жыл бұрын
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனைநான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என் சன்னிதி
@mohamatraseen69792 жыл бұрын
😪😪😪
@siddharth94648 ай бұрын
my favorite lyrics!!!
@pandits8074 Жыл бұрын
மன அமைதியை தேடுபவர்களுக்கு முதல் பாடல்.தாலாட்டு
@mrwickysgamer4 ай бұрын
Unakae uyiraanen ennalum ennai nee maravadhae is the one line story of the movie masterpiece grate Kannadasan sir❤😮😮😊❤❤❤❤
@karikalanguru54762 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் -இசைஞாணி இளையராஜா-யேசுதாசின் குரல்-உலகநாயகனின் நடிப்பு என்ன ஒரு அருமையான பாடல்
@subashsfc4524 Жыл бұрын
காலங்கள் கடந்தும் அழியாத காவியம்...❤❤❤❤❤❤❤❤❤
@jayaram0026Күн бұрын
Yaaru ellam intha song 2025 kekkuringa???????????
@priyankaThiyagarajan2 жыл бұрын
கண்ண மூடிக்கிட்டு இந்த பாட்ட கேக்கும்போது ஏதோ ஒரு மன அமைதி 🙂
@38_nandhakumar.b99 Жыл бұрын
❤️
@UlagaNayaganKamalRasigan Жыл бұрын
I came across this song’s whistling Impressed me alot kzbin.info/www/bejne/fafEkIOfmt-gbKM
@mohan1771 Жыл бұрын
💐💐
@surasuresh5695 Жыл бұрын
@@mohan1771pi 😊1
@selvapandianm.p.2079 Жыл бұрын
🎉🎉❤
@gamingsparrows33382 жыл бұрын
அன்பியலைப் போற்றும், அழகிய கவிதை தான்... இப் பாடல்!!
even after 4 decades it's giving you soulful emotions, power of 6 Legends In one song, IR, Kannadasan, Yesudas, Kamal, Sridevi, & Balu Mahendra, 3(Balu,Sridevi, kandasan) already left us, but still entertaining.
@pgmathseasy47512 ай бұрын
என் அம்மா கடைசியாக பாடிய கேட்ட பாடல்.06.10.24 ஞாயிறு உயிர் பிரிந்தது.
@mariasebstianvimal72 жыл бұрын
கண்ணதாசன் இறுதிப் பாடல்🔥
@sivadharshini95682 жыл бұрын
His voice gives a heavenly feel.....❤💫
@saravanakumar93642 жыл бұрын
Oh
@maridas65962 жыл бұрын
1st time I'm listening this song...that same feel i felt....
@38_nandhakumar.b99 Жыл бұрын
👍
@Sreekuttanb1122 Жыл бұрын
This song sang by malayalam epic singer KG Yesudas🔥
@sajithbosssajithboss21079 ай бұрын
@@Sreekuttanb1122 not KG yesudhas kj yesudhas
@mkbgmaddict3618Ай бұрын
School syllabus le balu mahendra ve patthi padikkum podhu puriyelle but ippo this portions really hits a lot he is nailed it
@karthickkumar62772 жыл бұрын
Last Song of Legendary கண்ணதாசன் ❤
@suthanthiradevik9407 Жыл бұрын
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது....❤
@lindajosephine74216 ай бұрын
எனக்கு இந்த பாடலை கேட்கும் போது ஷோபாவை நினைத்து வேதனையுடன் டைரக்டர் பாலுமகேந்திரன் பாடுவது போல் தோன்றும். மனதை கணக்க செய்யும் பாடல்.
@logeshwaran6946 Жыл бұрын
Aandavar 🔥 KAMAL HAASAN 🙏🏻❤️😇👌🏻
@PadmanPadman-n4v Жыл бұрын
2024 yarrulam indha song kekuringa 0:41 bgm🙈
@aravinthanarumaithurai66124 ай бұрын
ஆம் நான்
@kingofdarkness27994 ай бұрын
2024/08/23
@aravindhgv56872 ай бұрын
No wonder Yesudas opened the sabarimala door by singing ❤ This song illayaraja music + Yesudas divine voice just soothing my heart
@agalyak4952 Жыл бұрын
Anybody 2024❤
@sumalathad38759 ай бұрын
Yes to make baby sleep
@pranavboy35999 ай бұрын
S am
@sathieshkumarsk2 жыл бұрын
Ipa irukra records concept la indha movie varum podhu irundhrundha Indha song evlo reach airukkum... Imagine pannave mudiala...
@JASVGR28 күн бұрын
എത്ര കേട്ടാലും മതിയാവില്ല ❤❤❤
@RDKdineshkumar2 жыл бұрын
if u r human being u will get goosebumps.... Because inked by KAVIGNAR KANNADASAN ❤️❤️❤️
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ஆராரிராரோ 0:53
@mariappamariappa23122 жыл бұрын
Real Vibeee Enbadhu eadhuenail This one....Raja Forever 💥💯
@sakthisakthi325211 ай бұрын
Yaru 2024 inum itha rasichitu irukeenga 2k kid a poranthu❤
@Codewithasan10 ай бұрын
யாரெல்லாம் 2024 லவ் இப்பாடலை கேட்கிறிர்கள்
@kesavaraja39069 ай бұрын
Today
@haribalaji73759 ай бұрын
❤
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் கடைசி பாடல் நான் இனிமேல் பாட்டு எழுதப்போவதில்லை என்று கண்ணப்பர் இடம் கண்ணதாசன் கூறிய பதில் இளையராஜா ரொம்ப அதிர்ஷ்டக்காரன் டா இனிமேல் நான் பாட்டு எழுதப்போவதில்லை இதுதான் என் கடைசி பாடல் இளையராஜா வுக்காக வாழ்க கவிஞரின் புகழ் கவிஞன் என்றால் அதற்கு நிகர் நீ மட்டுமே நீயே நீ மட்டுமே தமிழுக்கு நீயே அச்சாணி 💕💕
@siranjeevev2 жыл бұрын
இந்த மாதிரி ஒரு பாடல் இனி வருமோ சந்தேகம் தான் 💕💕💕🙏
@satham_stylish_boy6708Күн бұрын
Yaarallam 2025la intha songs kekuringa😢😢😢🎉🎉🎉🎉🎉
@gnanakumarn8325 Жыл бұрын
2024 anyone? ❤
@Mbabloo9710 ай бұрын
Yes ❤
@zoanpapdi325610 ай бұрын
❤ 🎵 🎶 🎧 ❤
@yogeshs-yv6cp9 ай бұрын
Yes❤❤❤
@bhavanisenthil-jr4ox9 ай бұрын
Yes
@sibisanjay8079 ай бұрын
🤞🙋
@murugavelvel82352 жыл бұрын
King of poet🤲kannadasan🙇🥺❤
@premsanthoshkumar1888 ай бұрын
இந்த பாடல் வரிகள். காதலிக்கு மட்டும் பொருந்துவது அல்ல. உண்மையா நேசித்து விட்டுப்போன அனைத்து உறவுக்கும் பொருந்தும்
@harishv72 жыл бұрын
Mom said that she used to sing this song to make me sleep at my younger days... Has the same feeling 💕! Hat's off to Yesudas sir 🔥
@saroking1126 Жыл бұрын
Seri family
@sreekumarkavilpadickal69117 ай бұрын
കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ. ഊമയ് എന്ട്രാല് ഒരു വഗയ് അമൈതി... എഴൈ എന്ട്രാല് അതിൽ ഒരു അമൈതി... നീയോ കിളിപേടു പൻ പാടും ആനന്ദ കുയിൽ പേട്.. ഏനോ ദൈവം സതി സെയ്തത് പേതൈ പോലെ വിധി സെയ്തത് കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. കാതൽ കൊണ്ടേന് കനവിനെ വളർത്തേന്... കണ്മണി ഉനൈ നാൻ കരുത്തിനില് നിറയ്തേന്.... ഉനക്കേ ഉയിരാന്നേ എന്നാളും എനൈ നീ മാറവാതെ നീ ഇല്ലാമല് എതു നിമ്മതി നീതാനെന് എൻ സന്നിതി കണ്ണേ കലൈമാനെ കന്നി മയിലിന കണ്ടേൻ ഉനൈ നാനേ ..... അന്തിപഗൽ ഉന്നൈ നാൻ പാർക്കിറേൻ ആണ്ടവനേയ് ഇതയ്ത്താൻ കേട്ക്കിറേൻ രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ.. രാരിരാരോ .... ഓ... രാരിരോ..
@Meera-s6w6d4 ай бұрын
Each and every line of this song melts the heart. The way kamal sir portrayed is so emotional. This is one of the best song I ever heared. Masterpiece of raja sir and kannathasan sis 🙂.
@ganapathybabu Жыл бұрын
Kannadasan sir + Illayaraja sir + yesudas sir makes it a masterpiece