Kannukullae kanneer varuvathum yeno | Praisy Melonshia

  Рет қаралды 143,431

Praisy Melonshia

Praisy Melonshia

Күн бұрын

Пікірлер: 102
@princygnanapriya
@princygnanapriya Жыл бұрын
கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ நெஞ்சுக்குள்ளே என்னை மறைந்ததும் ஏனோ பேர்சொல்லி அழைத்தவன் தேவனல்லவோ உனக்குள் வாழ்வது என் ஜீவனல்லவா எப்படி நான் மறப்பேன் - உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்போதும் உன்னோடு இருக்கின்றேன் நானே உனக்குள் கலக்கங்கள் வருவதும் வீனே கண்ணுக்குள்ளே கண்ணீர் தாயின் கருவில் உருவாகு முன்னே உன்னைக் கண்டேன் எத்தனை பேரிந்தும் உன்னை மட்டும் தெரிந்து கொண்டேன் என்னேடக் கண்களை நான் உம் மேலதான் வச்சிருந்தேன் என் நாளும் உனக்கு நல் ஆலோசனை சொல்லித் தந்தேன் ஏனிந்த வேதனைகள் வீணான சோதனைகள் என்னை நீ மறந்ததெல்லாம் உன்னோட பாவங்கள் ஆனாலும் நான் மன்னித்தேன் உன்னை நான் நேசித்தேன் மண்ணென்று நினைவு கூர்ந்தேன் கண்ணுக்குள்ளே கண்ணீர் ஆகாரின் அழுகுரல் கேட்டவரும் நான்தானே அவளின் அன்பு மகன் தாகம் தீர்த்த தேவன் தானே அன்னாளின் கண்ணீரைக் கண்டவரும் நான் தானே ஆறுதலாய் பிள்ளைச் செல்வம் தந்த கர்த்தர் நானே ஏத்தனை அற்புதங்கள் - என்னென்ன மகத்துவங்கள் உன் வாழ்வில் பெற்றுக் கொண்ட கோடான கோடி நன்மைகள் எண்ணிப்பாரு தேவ மகிமையை - என்னை விசுவாசித்தல் காண்பாயே இன்னமும் அழுவதேன்
@anand.n.b4961
@anand.n.b4961 25 күн бұрын
Good lyrics congratulations good witness 💯 Anand bym chennai
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா அருமையான பாடல் வரிகள் மூலம் ஆசீர்வாதம் பெற்று கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் அப்பா மகளை ஆசீர்வதித்து வழிநடத்தும் படிக்கு வேண்டிக்கொள்கிறேன் ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா
@Samraj11
@Samraj11 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரு அருமையான பாடல்... praise the lord 🙏🏼
@SurenSutha-kh4pf
@SurenSutha-kh4pf 2 ай бұрын
Praise the lord sister 🙏🙏🙏 Jesus bless you🙏🙏🙏🙌
@lathadevi3883
@lathadevi3883 Жыл бұрын
My fvt song 💖💖
@vidhyarohith9331
@vidhyarohith9331 2 жыл бұрын
This is an amazing old song to always remember...
@ssmenumena6275
@ssmenumena6275 Жыл бұрын
Amen my favourite song thanks you jesus 🙏
@meenukrish
@meenukrish Жыл бұрын
Enda song enake paduna mathiri eruku, Glory to God 🙏🙏
@gracysugi8461
@gracysugi8461 Жыл бұрын
Praise the Lord... My favourite song.... God bless you sister....
@arunaa3430
@arunaa3430 Жыл бұрын
Amen.Beautifully sung sister
@estherprince7992
@estherprince7992 2 жыл бұрын
Beautiful song Praisy......God I'll use u more and more
@ebinesarmybs8922
@ebinesarmybs8922 Жыл бұрын
இஸ்ரவேலே நான் உன்னை மறப்பது யில்லை
@kannasuba956
@kannasuba956 Жыл бұрын
Praise the Lord akka
@pelinsiapelinsia4122
@pelinsiapelinsia4122 Жыл бұрын
Amen ❤️ Praise God
@henrynadar4630
@henrynadar4630 Жыл бұрын
Very nice song.
@jukishakisha5276
@jukishakisha5276 Ай бұрын
Wow 🎉❤super
@Nagarajvedhagiri
@Nagarajvedhagiri 2 жыл бұрын
Nice song.praise to God 🙏🏿
@arunprakash6840
@arunprakash6840 Жыл бұрын
This is my all time Favorite songs from Unakkoruvar Irukkirar album...
@malack3254
@malack3254 Жыл бұрын
Amen praise god thank you Jesus 🙏👏💖🙏👏💖🙏👏💖🙏
@priyadarshini6406
@priyadarshini6406 Жыл бұрын
Praise the lord....praisy always Praise our god .. Jesus... very nice sing
@josephdass8318
@josephdass8318 Жыл бұрын
இனிமை,தேவனுக்கே மகிமை
@evelindeborah2974
@evelindeborah2974 Жыл бұрын
Glory to god.god bless u sister
@p.b.celinep.b.celine3947
@p.b.celinep.b.celine3947 Жыл бұрын
PRAISE GOD,GOD BLESSSSSS ma
@johnpeter14344
@johnpeter14344 Жыл бұрын
Wow very wonderful....😍☺️😇✝️💕❤️🎶🎼💞
@maheshwari-kz2js
@maheshwari-kz2js Жыл бұрын
Nice song sister... beautiful voice... god bless you..
@swathiswathi6985
@swathiswathi6985 Жыл бұрын
Super song sister👍 👌👌👌
@anithas6438
@anithas6438 Жыл бұрын
Super Song Akka
@johnsonjjs3452
@johnsonjjs3452 Жыл бұрын
.God bless you and your family and your friends
@kaviyakavi2655
@kaviyakavi2655 Жыл бұрын
Super songs 👌🙌😍 God bless you 🙏😇😇
@joyjasline3428
@joyjasline3428 Жыл бұрын
🙏 God bless you dear Sister 👍👍
@wshindhiyal1888
@wshindhiyal1888 Жыл бұрын
God bless u Jesus 👏🖐️👏 Amen Hallelujah 🙏 nice songs
@prabas2006
@prabas2006 2 жыл бұрын
Really superb Praisy, God bless you.
@PRIYALIFESTYLE-q5b
@PRIYALIFESTYLE-q5b 2 жыл бұрын
Nice song 👌🏻💯amen💯🛐✝️🙇🏻‍♀️🙋🏻‍♀️
@swaminathananbu5969
@swaminathananbu5969 Жыл бұрын
Meaningful words and nice songs 🎵
@kavinjoshua6809
@kavinjoshua6809 Жыл бұрын
Awesome song and voice akka
@arunprakash4834
@arunprakash4834 Жыл бұрын
Credit goes to almighty God Jesus Christ
@Isaiyumnaanum644
@Isaiyumnaanum644 Жыл бұрын
Amen Amen Amen praise God Jesus
@martinamohan5605
@martinamohan5605 2 жыл бұрын
Nice singing & song is good 😊
@sibythomas4790
@sibythomas4790 2 жыл бұрын
Super song praise God
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Super . Very nice comforting song.
@godwinkeys2082
@godwinkeys2082 2 жыл бұрын
Very nice energetic Anoiting song sister
@selvajackson7771
@selvajackson7771 Жыл бұрын
Very nice song...
@PraveenKumar-tv4kj
@PraveenKumar-tv4kj Жыл бұрын
Praise the lord
@sangeethaselvakumaran9015
@sangeethaselvakumaran9015 Жыл бұрын
Very pretty and anointed
@sangeethaselvakumaran9015
@sangeethaselvakumaran9015 Жыл бұрын
God bless congratulations as you start your ministry together. May God use you both mightily more than ever before.
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Жыл бұрын
God bless you sister
@monishaparthi603
@monishaparthi603 Жыл бұрын
Wow......singing 👌sister.
@mosesdevaprasanna
@mosesdevaprasanna 2 жыл бұрын
Comforting in current situation...! 🤗 🙂👍🏻
@paulmoses2255
@paulmoses2255 Жыл бұрын
Very nice sister ☦️❤️
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 Жыл бұрын
Glory to God wonderful song God bless you sister
@Elisha_Jacob
@Elisha_Jacob 2 жыл бұрын
God Bless you!!!❤
@jameemaxavier104
@jameemaxavier104 Жыл бұрын
Nice song 👏👏👏
@rajeswarigetzi1208
@rajeswarigetzi1208 2 жыл бұрын
Super song, super voice glory to God
@tamilsongsrani8257
@tamilsongsrani8257 Жыл бұрын
Priasy, God bless you dear child. Credits goes to Rev D. Mohan pastor.
@kirubaimoodi4746
@kirubaimoodi4746 Жыл бұрын
ℕ𝕚𝕔𝕖 𝕕𝕖𝕒𝕣❤️ 𝕤𝕚𝕤𝕥𝕖𝕣👍
@johnpeter406
@johnpeter406 2 жыл бұрын
I c the daby bady, God bless you.
@sibythomas4790
@sibythomas4790 2 жыл бұрын
Very nice akka god bless you abudantly😊😊
@PriyaDharshini-ek5um
@PriyaDharshini-ek5um Жыл бұрын
Amen ✝️🙇🏻‍♀️💯♥️🌍😘
@SamsonFernondez
@SamsonFernondez Жыл бұрын
You singing superb
@parisutherlevi208j.merlinh9
@parisutherlevi208j.merlinh9 Жыл бұрын
Amen appa praise God 🙏
@parisutherlevi208j.merlinh9
@parisutherlevi208j.merlinh9 Жыл бұрын
U channel subscribe done bro
@sathyasowmiya4137
@sathyasowmiya4137 Жыл бұрын
Super anni
@alice_lydia
@alice_lydia 2 жыл бұрын
Awesome 😍
@orkutmedia
@orkutmedia 2 жыл бұрын
Amen amen
@Femina98
@Femina98 2 жыл бұрын
Beautiful ma
@sophiak5705
@sophiak5705 2 жыл бұрын
Super sister ❤️
@stanlyparnapas2780
@stanlyparnapas2780 2 жыл бұрын
very nice voice! God bless u praisy Akka.
@bigshark1430
@bigshark1430 2 жыл бұрын
Sang beautifully
@zem.sem1090
@zem.sem1090 Жыл бұрын
This my dear friend song....sung by Rebecca original
@praisymelonshia
@praisymelonshia Жыл бұрын
Oh is it..cool. Thanking God for the song…wonderfully written…blessed lyrics 🥰
@lazerisaac7649
@lazerisaac7649 Жыл бұрын
God bless you
@rajeshkumar-vn5ct
@rajeshkumar-vn5ct 2 жыл бұрын
கண்ணுக்குள்ளே கண்ணீர் வருவதும் ஏனோ நெஞ்சுக்குள்ளே என்னை மறைந்ததும் ஏனோ பேர்சொல்லி அழைத்தவன் தேவனல்லவோ உனக்குள் வாழ்வது என் ஜீவனல்லவா எப்படி நான் மறப்பேன் - உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்போதும் உன்னோடு இருக்கின்றேன் நானே உனக்குள் கலக்கங்கள் வருவதும் வீனே கண்ணுக்குள்ளே கண்ணீர் தாயின் கருவில் உருவாகு முன்னே உன்னைக் கண்டேன் எத்தனை பேரிந்தும் உன்னை மட்டும் தெரிந்து கொண்டேன் என்னேடக் கண்களை நான் உம் மேலதான் வச்சிருந்தேன் என் நாளும் உனக்கு நல் ஆலோசனை சொல்லித் தந்தேன் ஏனிந்த வேதனைகள் வீணான சோதனைகள் என்னை நீ மறந்ததெல்லாம் உன்னோட பாவங்கள் ஆனாலும் நான் மன்னித்தேன் உன்னை நான் நேசித்தேன் மண்ணென்று நினைவு கூர்ந்தேன் கண்ணுக்குள்ளே கண்ணீர் ஆகாரின் அழுகுரல் கேட்டவரும் நான்தானே அவளின் அன்பு மகன் தாகம் தீர்த்த தேவன் தானே அன்னாளின் கண்ணீரைக் கண்டவரும் நான் தானே ஆறுதலாய் பிள்ளைச் செல்வம் தந்த கர்த்தர் நானே ஏத்தனை அற்புதங்கள் - என்னென்ன மகத்துவங்கள் உன் வாழ்வில் பெற்றுக் கொண்ட கோடான கோடி நன்மைகள் எண்ணிப்பாரு தேவ மகிமையை - என்னை விசுவாசித்தல் காண்பாயே இன்னமும் அழுவதேன்
@literaturespot6540
@literaturespot6540 2 жыл бұрын
Amen! HALLELUJAH!
@johnpeter406
@johnpeter406 2 жыл бұрын
I remember daby time.
@indiagospelmission-rutc6183
@indiagospelmission-rutc6183 2 жыл бұрын
very good song, nice voice Praisy ma. May God bless you abundantly ma 😊
@davidselvin9647
@davidselvin9647 2 жыл бұрын
Praise God 🙏🙏🙏
@epcibasudarson4720
@epcibasudarson4720 2 жыл бұрын
Nice praisy
@roseryfdo732
@roseryfdo732 Жыл бұрын
Love you daddy
@jbjmusicworld.
@jbjmusicworld. Жыл бұрын
Nice 👍
@samuelongole1148
@samuelongole1148 Жыл бұрын
I love you pa
@Jenibaby26
@Jenibaby26 2 жыл бұрын
😘Amen✝️🛐
@arthimargaret2165
@arthimargaret2165 2 жыл бұрын
Amen
@wecareautomobiles1431
@wecareautomobiles1431 Жыл бұрын
அறுமை
@symonsingh1675
@symonsingh1675 2 жыл бұрын
❤️❤️❤️
@davidselvin9647
@davidselvin9647 2 жыл бұрын
Amen 🙏🙏🙏
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Please share the lyrics in description box.
@infoser3174
@infoser3174 Жыл бұрын
Nice
@joycemary4019
@joycemary4019 Жыл бұрын
❤️
@andalnews
@andalnews Жыл бұрын
💃💃💃💃
@michaelraj.d7688
@michaelraj.d7688 2 жыл бұрын
Soooerma
@jajoloujajo5946
@jajoloujajo5946 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@yabeshaasir6965
@yabeshaasir6965 Жыл бұрын
Nice sister
@yabeshaasir6965
@yabeshaasir6965 Жыл бұрын
Happy marriage life sister God bless you
@yabeshaasir6965
@yabeshaasir6965 Жыл бұрын
Entha song enaku china vayasulirunthu therium ana slow va melodiy ya therium ana 4/4 fast beat la super ra padunenga devanukea magimai undavathaga
@kasturidhodla4516
@kasturidhodla4516 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏
@roothrooth9798
@roothrooth9798 Жыл бұрын
Praise the lord akka
@jenishaj3519
@jenishaj3519 Жыл бұрын
Super song akka
@nathiya1574
@nathiya1574 Жыл бұрын
Amen 🙏🏻
@thangamanandraj4327
@thangamanandraj4327 2 жыл бұрын
Amen
@joeljebita2898
@joeljebita2898 Жыл бұрын
Amen
@sumathinewton199
@sumathinewton199 Жыл бұрын
Amen
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 6 МЛН
PRAISE & WORSHIP | BEN SAMUEL | SPECIAL WORSHIP
22:38
பிரியமானவரின் நற்செய்தி - Beloved Gospel TV
Рет қаралды 4 М.
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,7 МЛН
Be Still | Ben Samuel soaking worship | Ruah church
50:54
Ben Samuel
Рет қаралды 56 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 36 МЛН
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН