மனித உருவத்தில் தெய்வத்தை காண்கிறோம் எங்கள் கேப்டன் ஐயா அவர்களை❤
@SriDevi-tm8dv11 ай бұрын
அன்று முதல் இன்று வரை என்றும் மறையாது கேப்டனின் நினைவுகள் ஆழ்ந்த அனுதாபங்கள் ❤️
@Vijayagopaljaminther Жыл бұрын
😢😢😢 இனிமேல் இவரைப் போல் நடிகர் வர போவதில்லை😢😢🙏🙏🙏
@ArthikaSounderRaj Жыл бұрын
Yaah😢😭😭
@rohanbrothers100911 ай бұрын
நடிகர் இல்ல நண்பா, மனிதர். காமராசர் அய்யாவின் மறு பிறவி,இவருக்கு பிறகு😢😢😢யார்
@MaryMary-o5i5 ай бұрын
Yes
@MaryMary-o5i5 ай бұрын
Yes
@MaryMary-o5i5 ай бұрын
Captain bro acting super
@SG-df3mm11 ай бұрын
இந்த ❤படம் 2024பார்க்கும் ❤மக்கள் ❤ஒரு ❤லைக் ❤
@KKarthik-kb6lq6 ай бұрын
❤❤ .
@SG-df3mm6 ай бұрын
@@KKarthik-kb6lq ❤️💞❤️💞
@ManikandanMani-vk8ke4 ай бұрын
@@SG-df3mm😊 ஃ 😊
@SG-df3mm4 ай бұрын
@@ManikandanMani-vk8ke 😂😂🥰
@KousalyaR-l1bАй бұрын
😮😮😮n😮nx
@magi_unique Жыл бұрын
நடிப்பை தாண்டி உண்மையில் கதாநாயகனும் நீயே🥺 இங்கு நடிப்பவர்களுக்கு மத்தியில் மக்களின் முதல்வரும் நீயே💔💐😭.. #captainism🔥🇧🇪
@malarkodi6992 Жыл бұрын
சிம்ரன் நடிப்பு செம அருமை. குடும்ப பெண் வேடத்தில் செம அழகு. செம நடிப்பு
@ZoozooAdithya Жыл бұрын
Şımran fan poola 😅
@suganthisuganthi659211 ай бұрын
Simran vijaykanth pair super.
@MaryMary-o5i5 ай бұрын
Yes
@AnanthiRAnanthiR-fo8xh2 ай бұрын
_😂😂&😊😅@@ZoozooAdithya
@parthitamizh723811 ай бұрын
கேப்டன் இறப்புக்கு பிறகு இந்த படம் பார்கிறேன் அவர் நல்ல உள்ளம் மக்கள் மனதில் என்றும் நிற்கும் ❤
@sravanapriya88311 ай бұрын
Same to you
@alexiyyanar389911 ай бұрын
ippo kuda indha movie ah fulla partha just 10 times Parthu iruppa , ennoda fevorite movie ( I Love Vijayakandh Sir )
@prem91 Жыл бұрын
மண்ணில் மறைந்தாலும் ஒவ்வொரு தமிழ் மக்கள் இதயத்திலும் இன்றும் என்றும் அழியாது வாழும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா மட்டுமல்ல அந்த மாமனிதனின் கருணையும் மனிதநேயமும் எம் தமிழ் மக்கள் தவறவிட்ட பொக்கிஷம் 😔
@subashini881311 ай бұрын
😭
@yogesproduction1413 Жыл бұрын
Intha Manushana miss panuren paa💯😭nala Manithar ivarode Movies lam enaku pudikum athuvum 90s to early 2k Movies lam rombave semmaya irukum i really Miss This Man from Malaysia Thalapathy fan💯❤
@SNEswarn-pf1mz11 ай бұрын
கேப்டன் மறைந்தாலும் எங்கள் உள்ளத்தில் வாழ்ந்து🙏 கொண்டேதான் இருப்பார் ❤
@Vijay.thondan202611 ай бұрын
யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் நடிப்பு ரஜினி சாரை விட நன்றாக உள்ளது என்று நினைக்கிறீர்கள் 👌👍🔥
@murugesanrathinam28249 ай бұрын
ரஜினி 👌 விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏சொல்ல தமிழில் வார்த்தை இல்லை அது தான் விஜெயராஜ் தெய்வம்
@m.desinghuraja.m.desinghur33749 ай бұрын
Super movie
@m.desinghuraja.m.desinghur33749 ай бұрын
Super
@alaguraja12507 ай бұрын
I am also my favourite hero viji sir
@SelvamSelvam-ox5qw6 ай бұрын
❤
@BHARATHIKANNA-td7qr11 ай бұрын
இவன் நடிகன் அல்ல.... இவன் தான் தலைவன்..... இவன் தான் கடவுள்...... என் தலைவன்......
@karthikkarthi5577 Жыл бұрын
மண்ணுலகத்தில் இருந்த கடவுள் இப்ப விண்ணுலகத்தில் இருக்கிறார் 😢😢😢😢😢😢😢
@sivasuga197710 ай бұрын
சிம்ரன் விஜயகாந்த் இவர்கள் கண்களள் பேசுவது சுப்பர் .அந்த பின்னணி இசை இன்னும் சுப்பர். ❤❤❤❤❤
@HARISHMITHRAN0411 ай бұрын
கேப்டன் 😭❤ உங்களை நினைக்கும்போது 😢 இந்த மாதிரி ஒரு நல்ல தலைவனை தவறவிட்ட இந்த வீணாபோன மயிரு மக்கள் ❤ கடவுள் ஆகிட்டாரு என் கேப்டன் ❤
@Mkumarmaster10 ай бұрын
ஒரு நல்ல மனிதனாக இந்த தமிழ்நாடு இழந்து விட்டது அவர் இருக்கும் போது யாருக்கும் அவருடைய அருமை தெரியவில்லை அவர் இறந்த பிறகு கடவுளாகிட்டார் கேப்டன் விஜயகாந்த் கட்டனும் கோவில் 🙏🙏 👉அன்றும்! இன்றும்!! என்றும்!!! கேப்டன் ❤வழியில் 👈
@megas1238 Жыл бұрын
Vijayakanth அவர்களின் நடிப்பு அழகு
@nesablackbeast3948 Жыл бұрын
தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு. இதை பார்கிறேன் நீங்கள் இல்லை என்பதை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது😭😢
@MuthukumarDhana-ix8fn Жыл бұрын
நானும் இப்ப தான் பார்க்குறேன்
@malureshub613911 ай бұрын
😢😢😢😢😢😢naanum
@babyazar290111 ай бұрын
Nanum nga😢
@Chitty49011 ай бұрын
Me also
@RajiRaji-bb7cj11 ай бұрын
ஏண்டா டே உயிருடன் இருக்கும்போது இந்த வார்த்தை வராதா
@sankarann5421 Жыл бұрын
அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு வேணும்னாலும் வரலாம், ஆனால் கேப்டன் போல யாரும் வர முடியாது
@a.kalaimuhilanmuhilan9443 ай бұрын
Dai thambi super star Pol yarum ellai Captain Pola earalum varamudiyadhu da thambi❤
@ThangaCsbpАй бұрын
🙏🙏🙏
@JJktrue Жыл бұрын
நிஜ வாழ்க்கையில் கேப்டன்தான் ஹீரோ 🎉❤
@KaranKaran-cy8ol11 ай бұрын
😘😘😘😘😘🥰🥰🥰🥰 I Kate
@deeksha-thalapathy068311 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் ஐயா இறந்த பிறகு படத்தைப் பார்க்க வந்தவர்கள் 😭😭😭😭
@shadowshadow900510 ай бұрын
Na 15 time pathu irupanga yannaku avlo pudikum vijayakant sir
@ranjanalakhande33928 ай бұрын
நான்
@Lokeshlokiee947 ай бұрын
7/5/24
@ilavarasanv26497 ай бұрын
Hii
@thusithusiyanthu86866 ай бұрын
Hii
@siva5588kumar Жыл бұрын
Super good film... Super செம இந்த படம் பதிவிட்டதற்கு நன்றி 👍
@Mani-g5i Жыл бұрын
எவன்டா சூப்பர் ஸ்டார் இவரை தவிர
@jayaramjayaram847 Жыл бұрын
Rajnithan Super Starnu Soldranga Intha Mutta Pasanga Thalavar Captain Than Singam 🇲🇩🇦🇩🇲🇩💙💛❤
@perumalc-u4h Жыл бұрын
😂😂😂
@ssmannai555 Жыл бұрын
@@jayaramjayaram847oru thavan sethutankurathukaka enna venna pesalam ma😂
@vinothkumar3964 Жыл бұрын
@@ssmannai555 ah soninga intha echamgakuku
@vinothkumar3964 Жыл бұрын
Rajini than da...venna
@rameshp501311 ай бұрын
அந்த மனசுதா சார் கடவுள் கேப்டன்..❤
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
RIP விஜயகாந்த் sir 😢😢 We miss you
@tamilanedits4479 Жыл бұрын
😢😢😢😢
@SivaT-dm4kh Жыл бұрын
ᴏ
@jayaramjayaram847 Жыл бұрын
😭😭😭😭😭
@travelwithsong797 Жыл бұрын
💔💔💔 R.I.P
@ChaniChai-c7l Жыл бұрын
@@SivaT-dm4khரணரரரAlhamdulillah
@ராக்கிஷ் Жыл бұрын
இதே போல் புரியாத புதிர் திரைப்படத்தையும் சீக்கிரம் பதிவிடுங்கள் சார் சூப்பர் குட் பிலிம்ஸ்
@poovarasanflower8260 Жыл бұрын
இந்த காவியத்தை காண வெகு நாள் காத்திருந்தேன் என் அய்யா விஜயகாந்த்காக ஒரு பாடல் எழுந்தா மலை போல அது போல தான் எங்கள் கேப்டன் ❤❤
@SajuSaju-lr5of Жыл бұрын
🎉❤❤❤
@malarkodi6992 Жыл бұрын
இப்படி எல்லாம் நேர்மையான நடிப்பால் தான் அவருக்கு உண்மையில் கண்ணு பட்டு போச்சு. அருமையான நடிப்பு. சிம்ரன் விஜயகாந்த் ஜோடி இதில் அருமையான ஜோடி. நடிப்பு. வேற லெவல்
@saranyar2509 Жыл бұрын
எனக்கு எந்த படம் பாத்தாலும் அந்த படத்துல உள்ள கதைய மட்டும் தான் ரசிப்பேன் விஜயகாந்த் sir படத்தை மட்டும் அவருக்காக பார்ப்பேன் நடிப்புல கூட அவர் உண்மையா இருப்பார் 👍
@MrAbubackar Жыл бұрын
👌
@sonadharuman3497 Жыл бұрын
கேப்டன் சார் குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் தங்கமான மனுசன் ஐயா நீங்கள் ❤
@rockstartamil3999 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் படம் சூப்பர்👌👌 சென்டிமென்ட்😢 🎬 அடுத்த மூவிஸ் விஷால் நடித்த தாமிரபரணி பூஜையும் ஆக்சன்🔥 சென்டிமென்ட் 😢 இந்த ரெண்டு படமும் போடுங்க சார்... ப்ளீஸ் 🙏🙏🙏
@renugarajendran911211 ай бұрын
Watching This Movie Again After The Demise Of The Great Captain Vijaykanth Sir ❤️ I've Always Admired This Great Human Being Since I Was A Child 🙏 Love His Movies To The Core,Such A Gambeeram Mugam 😭 Ungal Pugal Epom Vazhum Captain 😭❤️🥰 May You Rest In Eternal Peace 🌹
@vishnumoorthmoorthy9630 Жыл бұрын
எங்கள் கேப்டன் அவர்கள் நடிப்பு மிக அருமை அருமையான குடும்ப படம் சலிப்பு ஏற்படாத படம் வாழும் மனித கடவுள் எங்கள் கேப்டன் அவர்கள் என்றும் கேப்டன் ரசிகன் எங்கள் அண்ணன் மாஸ்
@parimaleshwarisaravanan1755 Жыл бұрын
❤pengalukku nalla respect kututhurukkaru...cinema field heroines ku....the great 👍 miss you sir😢
@parvathiparvathi43122 ай бұрын
😢😢Movie paadhu azhudhuten...vera level captain uncle...Padadhulayum sari nijadhulayum sari...neenga Sokka Thangam thaan😢😢...Ungala romba romba romba miss panra uncle...love you so much...😢😢❤❤❤
@Gowthaman-z8c2 ай бұрын
சினிமாவில் பத்து பேர் அடிக்கிற சூப்பர் கிடையாது தப்பு பண்ணா தட்டி கேக்குற சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் மட்டும்தான் ❤❤❤❤❤
@giftanissac51474 ай бұрын
என் கேப்டன் தான் உலகில் யே மிக சிறந்த சூப்பர் ஸ்டார்
@s.m.traderss.megameen7899 Жыл бұрын
விஜயகாந்த் அவர்களுடைய நடிப்பு அருமை
@akcars1465 Жыл бұрын
எனக்கு எப்பவுமே விஜய்காந்த் உசுரு...இவர எதுக்கு இப்படி பிடிக்கும் தெரியல..ஆனா பிடிக்கும்...❤
@prem91 Жыл бұрын
இறைவனுக்கும் கேப்டன் அவர்களை ரொம்ப பிடிக்கும் என்பதால் ஏனோ எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களை எங்களிடம் இருந்து பிரித்து அவனோடு வைத்து கொண்டான்
@mohamedazarazar2679 Жыл бұрын
எங்கள் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் அவர்கள் மட்டும்தான்
@abiabinaya970420 күн бұрын
This movie flashback is my most favourite scene ❤😊❤😊❤😊 i loved it ❤️ captain sir acting is🔥🔥🔥🔥 oh my God
@pmahendaran9458 Жыл бұрын
கேப்டன் என்றைக்கும் வெள்ளை மனம் மற்றும் தங்க மணசுக்காரர்
@sathishkumarj-qy8ll11 ай бұрын
உண்மையாக சொல்கிறேன் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள் நம்மை விட்டு போனதில் நாம் தான் மிகவும் வறுத்த பட வேண்டும் ஒரு நல்ல மனிதனை விட்டுவிட்டோம் இந்த படம் இப்ப நா பாக்கும் போது என் கண் தானாக களுங்குகிறது
@malarkodi69928 ай бұрын
எந்த நடிகருக்கும் இவருக்கு பொருத்தமாக இருப்பது போல் எல்லா கதாபாத்திரமும் மற்ற எவருக்கும் பொருத்தமாக இருந்ததில்லை. ஏனென்றால் கேப்டன். அனைத்திலும் நெம்பர் ஒன். எங்கள் தமிழ் நாட்டின் சொக்கத் தங்கம். பத்ம பூஷன் விருது பெற போகும் எங்கள் தமிழ்நாட்டின் மாமனிதர்
@mohanrajDharmaraj-rc3pt9 ай бұрын
Kanupatapaguthiya movie super❤❤❤❤
@srinivasramesh153510 ай бұрын
அடுத்த எம் ஜி ஆர் அன்னதானத்திலும் சரி அனைத்திலும் சரி ஒரே ஒருவர் நம் கேப்டன் 🇧🇪❤️ MISS YOU SIR😔😔
@kalithas6685 Жыл бұрын
மனச மடிச்சு நீதான் பாடல் என்னுடைய ஃபேவரைட் சாங்க்❤❤❤❤
@sudhesinesantamilselvi7323 Жыл бұрын
இந்த படம் நான் கள்ளக்குறிச்சி அபிராமி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்து ரசித்தது
@Sangeethkeerthi213 ай бұрын
பெரியண்ணா மகாலட்சுமி தியேட்டர்
@sudhesinesantamilselvi73233 ай бұрын
@@Sangeethkeerthi21பெரியண்ணா படம் கள்ளக்குறிச்சி ஸ்ரீகோவிந்த ராஜா தியேட்டரில் ரிலீஸ் ஆனது
@GovindJcb-x7k11 ай бұрын
சூப்பர் ஸ்டார்னுன இப்படி இருக்கனும் இந்த உலகத்தல கேப்பட்டன தவிர எவனும் இல்லை
@novasanbu Жыл бұрын
Miss u captain #rest in peace ❤
@The.lovelyfamily Жыл бұрын
நான் விஜய் ரசிகன் தான் ஆன நம்ம கேப்டன் மாதிரி எந்த நடிகர் எவனும் இல்ல என்னா ஒரு கம்பீரம் மதுரை சிங்கம்டா ஆம்பளன இது தான்ட அழகு இந்த சிங்கத்த நேருக்கு நேருக்கு எவனும் ஈடுகொடுக்க முடியுமா எனக்கு சத்தியமா உடம்பு புள்யரிக்குது என்னா ஒரு நடை என்னா ஒரு பார்வை எப்பா சாமி
@santhoshkavitha6481Ай бұрын
முதல்வர் பதவியே தலை குனிந்து நிற்பது உன்னை தவிர வேரு யாருக்கும் இல்லை அன்னா🌹🌹🌹🌹
@Settaikaran2.o Жыл бұрын
Real Tamilnadu Super 🌟 The legend actor The good leader of politician The good family man The pure soul in tamil industry cinima and people
@soumanbauri8307Ай бұрын
❤❤❤❤😂❤😂❤😂❤
@GopiGopi-po4xk11 ай бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆயுள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@ragapriyakumar-gv1el Жыл бұрын
My most favourite movie thank you so much for uploading this movie
@WCGaming7052 Жыл бұрын
Rip legend 😢😢.❤
@Jithil.9843 Жыл бұрын
என் தலைவன் கேப்டன்❤❤❤❤❤
@gnambal6654 Жыл бұрын
Super Captain Vijayakanth naditha movie very nice thankyou somuch ❤❤❤❤❤❤❤❤❤. This movie songs very good 👍 👌 thankyou somuch .
@eeshathaneesha4073 Жыл бұрын
muththu padam mathiri same story...erunthalum annan thambi pasam ....❤❤❤ climax super...90s padam enna summava 👌👌👏👏👏👏 simran always super acting
@anuanu48708 ай бұрын
உண்மையான super star kaptan vijayakanth sir
@paramasivammalaiaruna9 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அருமை திரைப்படம் சிவம் அருணா
@Jithil.9843 Жыл бұрын
தலைவன் கேப்டன்❤❤❤❤❤
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம்,💐👌
@Anand-m7i9 ай бұрын
சூப்பர் ஸ்டார் எல்லாம் என் தலைவனின் செருபுக்கு சமம்
@balajiragavan2805Ай бұрын
எழுத்தாளர் சோ.தர்மன் பேசிய கணொளியை பார்த்துவிட்டு வந்து இந்த காட்சியை பார்க்க வந்தேன் அருமை.
@trrajendrank1990 Жыл бұрын
Captan Vijaya kanth Acting Mass effect 👌👍👏🙏
@archanakrish9745 Жыл бұрын
Eyes welled up. No more words about our Captain Sir ❤❤❤
@senthilkumar-bq7yx10 ай бұрын
நா சின்ன வயசுல இருந்து பாக்குறேன் என்னோட கேப்டன் படத்த
@ZoozooAdithya Жыл бұрын
Today watching konjam varutham captanukku simrana kalyanam panni vakkama poonathu > best movie ❤
@vyjayanthijayanthi2938 Жыл бұрын
Thanks for uploading this movie.pls upload arunachalam movie tamil version