வணக்கம் குருவே எங்கள் குடும்பமே இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தது இதற்கு அப்பன் முருகன் கருணை என்றால் அதற்கு வழிகாட்டி நீங்கள் எங்கள் குடும்பத்திற்கே முருக பக்தியை விதைத்து விட்டீர்கள் எனக்கு திருப்புகழ் வேல்மாறல் கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி என்னவென்றே தெரியாது இன்று எல்லாத்தையும் அறிந்து உங்களால் படிக்க கற்றுக் கொண்டேன் உங்களுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
@Moulik563Ай бұрын
அப்பன் முருகன் அருளால் திருப்புகழ் படிக்க வேண்டும் ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼
@nandhadurga21052 ай бұрын
அண்ணா, எனக்கும் கந்தர் அனுபூதி பாராயணம் பண்ண வேண்டும் என்கின்ற ஆசையை முருகா அருளால் எண்ணுகிறேன், பாராயணம் பண்ணும் பெரும் பாக்கியம் பெற்றுள்ளேன், எல்லாம் என் அப்பன் முருகன் அருள் தான் 🙏🙏🙏எனக்கு ஒரு வேண்டுகோள் கந்தர் அனுபூதி விளக்க உரை தாருங்கள் அண்ணா
@samusaravanan88572 ай бұрын
நன்றி அண்ணா.. கேட்கும் போது கண்ணீர் வருகிறது முருகன் எனக்கு எப்போது காட்சி தருவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@sathyasara2 ай бұрын
முருகன் எனக்கு எது கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அனுதினமும் அவரையே நினைத்து கொண்டு இருக்கேன் அண்ணா உங்களை என் மனதுக்குள் குருவாக ஏற்றுக் கொண்டு உங்கள் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்கிறேன் அண்ணா.
உங்களால் நான் முருகன் பக்தன் ஆனான் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏😁🦚🦚
@bhargavi62 ай бұрын
அண்ணா உங்கள் இந்த கந்தர் அனுபூதி பதிவு எனக்கு முருகன் இட்ட உத்தரவு. நேற்றுடன் நான் 48 நாட்கள் வேல் மாறல் பாராயணம் முடித்தேன். இன்று காலையில் முருகனிடமே கேட்டேன், அடுத்து நான் என்ன பாராயணம் செய்ய வேண்டும், நீயே எனக்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துப்பா என்று வேண்டுதல் வைத்துவிட்டு மற்ற வேலைகள் செய்யத் தொடங்கினேன். 2 நாட்களாக கார்த்திகை மாதமாதலால் கந்தர் அனுபூதி பாடலாக KZbinல் கேட்கிறேன். நேற்று இரவு என் அம்மாவிடம் இந்த கார்த்திகை மாதம் முழுவதும் முருகனுக்கு என்ன பாராயணம் செய்யலாம்னு யோசிக்கிறேன்னு சொன்னேன். உள்மனது கந்தர் அனுபூதி தினமும் படிக்கலாமே கேட்பதை விட என்று தோன்றியது. காலையில் வேண்டினேன், முருகன் உங்கள் மூலம் உத்தரவிட்டான். மிக்க நன்றிங்க. ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி 🙏✨🙏
@vanajavanaja78352 ай бұрын
மகா கந்த சஷ்டியில் வேல் மாறல் 48 நாட்கள் பூர்த்தி செய்தேன், இனி அடுத்து எப்போது பூஜை ஆரம்பிக்க வேண்டும் என்ன படிக்க வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன் கந்தர் அனுபூதி படிக்க சொல்லி முருகன் உத்தரவு பிறப்பித்தது போல இன்று இந்த பதிவு வந்திருக்கிறது , மகிழ்ச்சி அடைந்தேன்
@govindarajgovindaraj5522 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். அய்யா அவர்களின் பதிவுக்காக காத்துக் கொண்டு இருந்தேன்😊😊😊😊😊😊.அய்யா அவர்களின் பேச்சு இனிமை திருவோணம் மலை முருகன் பெருமை அருமை முதல் முறையாக தெரிந்து கொண்டேன்.🎉🎉🎉🎉🎉🎉. அய்யா அவர்களை என் அப்பன் முருகன் வழி நடத்துகிறார்.❤❤❤❤❤❤.
@paramuraja27042 ай бұрын
அண்ணா தயவு செய்து மாலை போடுறத பத்தி ஒரு பதிவு போடுங்கள்.
@veluperumal680Ай бұрын
நான் பாடிக்கொண்டே இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நன்றி முருகா
உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது எவ்வளவு பேறு பெற்றீர்கள் முருகா முருகா உன் கருணையே கருணை❤
@SubhaiyaSwamy2 ай бұрын
அண்ணா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤ முருகன் அடிமை ❤❤❤❤❤
@SelvamaniSelvamani-g7w2 ай бұрын
48 நாள் நல்லபடியாக வேல்மாறல் செய்து முடித்து விட்டேன் தொடர்ந்து என் கனவில் ஒரு பத்து நாட்களாக ஒரு குழந்தையின் கையில் இருப்பது போன்றே கனவு வந்து கொண்டே இருக்கிறது அதற்கு அர்த்தம் என்னவென்று தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள் எல்லாப் புகழும் முருகனுக்கு🙏🙏🙏🙏
@balasaraswathi74362 ай бұрын
ஐயா உங்கள் வார்த்தைகள் முருகனின் பக்தியை மீண்டும் மீண்டும் அதிகரிக்கிறது ஐயா நன்றி
@meignanamselvi33402 ай бұрын
Yes iya, 100 percent truth, when I read kandhar anuboothi that Time, manam amaithi adaikirathu ❤ Truth I feel 🙏🙏🙏
@karthickv71972 ай бұрын
சண்முக கவசம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் சார்.நன்றி🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
@vijilajanani35722 ай бұрын
ஓம் முருகா போற்றி அண்ணா என் பொண்ணுக்கு 10 வயது எழுந்து நடக்க வேண்டும் நன்றாக மூளை வளர்ச்சி கிடைத்து நன்றாக பேச வேண்டும் ஓம் சரவணபவ போற்றி போற்றி
@nandhadurga21052 ай бұрын
முருகன் அருள் முன் நிற்கும் 🙏🙏🙏🙏அவரை நம்பியவர்களை அவர் ஒருபோதும் கை விட்டதில்லை
@poornivelu2 ай бұрын
Guruve Saranam 🙏 Was blessed to chant vel maaral as many times as I can during Shashti 2024... Thanks to u .. You were only my inspiration to start chanting Velmaaral ayya.. Sarvam Murugaarpanam 🙏
@Nagaranishankarthaniga2 ай бұрын
Enaku oru vendugol.. Neeenga velmaral ovvoru paadalum engaluku vilakaurai thantha mari kanthar anuboothikum thanthal miga sulabamaga irukum padipatharku.. Nandri
@KavithaSri-e1m2 ай бұрын
Unga vedio pathu muruganuku adimai aitan sir.. en paiyan 1yrv8 month Avan en dreamla thirupugal padikaran sir.. ipo avanukum padal sollikudukaran.. avanum solran.. ellam murugan than karanam
@diwakarsrinath.azhagesan2 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை
வணக்கம் அய்யா கந்தர் அனுபூதியில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன? விளக்கம் தாருங்கள் அய்யா
@KavithaSri-e1m2 ай бұрын
Arunakirinadhar kiliyaka marinar ..appo avarai yamatriyavaruku ena panishment kedaithathu sir
@mithranbabu29272 ай бұрын
Om Saravana Bhava
@suvarniyasuvarniya8122 ай бұрын
Om saravanapava
@Praveena-bx4im2 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது போல் 48 விரதம் முடிந்தது வேல்மாறல் book வரவில்லை என்று நினைதேன்...ஆனால் இந்த கிருத்திகை அன்று வேல்மறல் book ஒருவர் கோவிலில் என்னிடம் வந்து கொடுத்தார்....நன்றிகள் ஐயா.....நீகள் சொன்னது நிஜம்......,,
@sureshpandiyan37202 ай бұрын
😂😂😂😂😂😂😂😂 என் அப்பன் முருகன் அல்லவா விட்டு விடவா போகிறான் . எல்லாம் அவன் நடத்துவான். உங்களால் முடிந்தால் கிருத்திகை ஷஷ்டி நாட்களில் . கந்த சஷ்டி கவசம் வேலமாறல் கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் ஏதாவது புக் வாங்கி கொடுங்கள் ❤❤
@VisalatchiRavi-o6t2 ай бұрын
🙏🙏🙏
@umauma84522 ай бұрын
Anna Anna kandhar anuboothi ovoru padukum uilla velaka urai soluga Anna plsss ❤
Kandhar anupoothi padal ethunu soilunka plss parayanam pananum anna
@krishbaladiary23532 ай бұрын
❤❤❤❤
@Vhari-z8m2 ай бұрын
48 நாள் முருகனுக்கு விரதம் இருக்கேன் என்னோட அண்ணன் பொண்ணு வயதுக்கு வந்துருக்கு நான் போகலாமா போககூடதா
@shadewrohitthanveeshashaan88352 ай бұрын
Ayya ungalai naan thodarbu kolvadu eppudy
@KavithaSri-e1m2 ай бұрын
Sir enaku naraya padal meaning kathukanum enaku online class kedaikuma sir..
@BHANUart-fd9sl2 ай бұрын
Ana na vel maral 2dunatkal mutu velmaral vedio katan aparama velamral epoudu kapadi mardu vetin yanaku vel marali kaka. Pumeyam ela enaku tamil enaku padka varadu napadi chadu begalurula ana enaku tamil pasavarum
அய்யா வணக்கம் என் கனவில் முருகன் வர வேண்டும் என்று நினைத்து தூங்கினேன் . இடும்பனுக்கு பூஜை செய்து அன்னதானம் வழங்குவது போல் வந்தது.ஏதோ மலையில் உள்ள முருகன் சிற்பத்துக்கு பள்ளியறை பூஜை செய்வது போல் வந்தது.நான் எந்த ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை வழிபட வேண்டும் தயவு செய்து கூறுங்கள்