அருமையோ அருமை டாக்டரின் கருத்து. என்ன ஒரு ஞாபக சக்தி என்று மிக மிக பெருமையாகப் போற்ற வேண்டும். இலக்கியம்,இலக்கணம்,சினிமா,மருத்துவம்,அறிவியல்,வரலாறு, பூகோளம் , தமிழ்,ஆங்கிலம் அப்பப்பா என்ன ஒரு அறிவுத் திறன்.வாழ்க வளமுடன், நலமுடன் டாக்டர் அவர்கள். ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் எல்லோருடனும் சேர்ந்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthyrambarthi53933 сағат бұрын
திரு. காந்தராஜ் சார் சொல்வது முழுவதும் மறுக்க முடியாத உண்மை. நான் நீண்ட நாள்களாகவே பொங்கல் திருநாளுக்கு மட்டுமே புத்தாடை உடுத்தி வருகிறேன்.
@user-in9gx4mx3Күн бұрын
ஐயா காந்தராஜ் அண்ணன் ஜீவா இவர்களின் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@SasiKala-b8yКүн бұрын
ஜீவா கந்தராஜ் ஐயா இருவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🥳🥰
@gurusamy1454Күн бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும் தமிழர் திருநாளாம் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@DhoniCricketer-r7yКүн бұрын
தமிழ் புத்தாண்டு தமிழில் திருநாள் வாழ்த்துக்கள் ஜீவா மற்றும்ஜீவா டுடே நேயர்கள் அனைவருக்கும்
@ravichandran6442Күн бұрын
நன்றி
@NithishC-r8dКүн бұрын
அனைத்து தமிழ் சமூகத்தினருக்கும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@vanithank3885 сағат бұрын
பொங்கல் சூரியனுக்கு படைத்து நன்றி செலுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது சகோ.
@chellakand7714Күн бұрын
நல்ல நேரத்தில் நல்ல உரையாடல். என்னோட தாத்தா எப்படி பொங்கல்கொண்டாடினார் என்று ஒரு சின்ன கட்டுரை. பள்ளி விடுமுறை என்பதால் பொங்கலுக்கு ஒரு 2 நாள் முன்னாடியே நான் என் கிராமத்துக்கு என் தாத்தா வீட்டுக்கு ( தாத்தா, அம்மாவோட அப்பா) போய் விடுவேன். தாத்தா ஒரு வாரம் முன்பே வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்து பளிச் என்று வைத்து இருப்பார். அந்த காலத்தில் கட்டாயம் எல்லாரும் பொங்கல் நெருங்கும் நேரத்தில் வீட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பார்கள். தெருவில் நெறைய சுண்ணாம்பு கற்கள் பானைகள் கரும்பு மஞ்சள் கருகமணி வெள்ளம் என்று பொங்கல் சம்பந்தமான பொருட்கள் சந்தையில் விற்கும் . நாள்: போகிப்பண்டிகை-> இந்த நாள் அன்று ஏற்கனவே சுண்ணாம்பு எல்லாம் அடித்து வீடு பளிச் ஆனதால் வீட்டை கண்டு கொள்வது இல்லை. விவசாயிகள் சரியாக திட்டம் மீட்டு காலத்தே பயிர் செய்யும் திறமை உள்ளவர்கள் என்பதால் எப்ப என்ன பண்ணனும் என்று அவர்களுக்கு தெரியும். காலை 7 மணிக்கு தோட்டத்துக்கு சென்று வேலியோரம் நிறைய பூலைப்பு இருக்கும். அதை பறித்து கொண்டு வருவார்கள் அதனுடன் ஆவாரம் பூ மற்றும் வேப்பிலை துணுக்கு சேர்த்து பூங்கொத்து தயாரித்து வீட்டின் விட்டத்தில் வைப்பார்கள். அக்கம் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கும் உதவுவார்கள். இது தான் போகி பண்டிகை அன்று அவர்களின் முக்கியமான வேலை. இதுக்கு பெயர் காப்பு கட்டுவது. இரண்டாம் நாள்: ஞாயிறு பொங்கல்-> இந்த நாள் எல்லாரும் வீட்டில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல்னா நம்ம சரவணா பவன் வெண்பொங்கல் அல்ல. பச்சரிசியை தண்ணீரில் பெரிய பானையில் கொதிக்க விடுவார்கள். அதுக்கு கிரேவி ஆர்ஞ்சு கலர் இனிப்பு பூசணி காய். பூசக்காயை வேகவைத்து வரமிளகா போட்டு தளிப்பார்கள். இதே நாள் சர்க்கரை பொங்கலும் செய்வார்கள். பெரிய மண் பானையில். அரிசி வெள்ளம் முந்திரி நெய் திராட்சை ஏலக்காய் கலந்து காம காமனு சர்க்கரை பொங்கல். இதை செய்து முடிக்க 1 -2 மணி ஆகிவிடும். இந்த பொங்கல் எல்லாதையும் மிக்ஸ் செய்ய அகப்பை என்று ஒரு கரண்டி உபயோகம் செய்வார்கள். அது கொட்டங்குச்சியில் குச்சி சொருகிய ஒரு கரண்டி மாதிரியான கரண்டி. சாயங்காலம் போல் விவசாயத்துக்கு உதவி செய்த சக்கிலி பறையர்கள் சேரியில் இருந்து வரிசையா குண்டா எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள் . அவர்களுக்கு 2-3 அகப்பை பொங்கல் சர்க்கரை பொங்கல் பூசணிக்காய் போடுவார்கள் வரும் குடும்பத்தில் எத்தனை ஆட்கள் இருக்காங்க என்று என் அம்மாயி க்கு தெரியும். நான் அப்ப அப்ப சக்கிலி தெரு உள்ள போவேன். அந்த காலத்தில் சேரி என்று சொல்வார்கள். அங்க தான் ஜானகி இருந்தார். என்னோட அம்மாவோட தோழி. என்னைய தொட்டு தூக்கும் உரிமை உள்ள அம்மா ஜானகி. பிற்காலத்தில் சேரியை சமத்துவ புறமா மாத்தி சேரியும் பார்ட் ஆப் கிராமமா மாற்றியவர் டாக்டர் கலைஞர். மூன்றாம் நாள் : மாட்டு பொங்கல்.-> காலையில் 8 மணிக்கு தோட்டத்துக்கு போய் விடுவோம். அங்க இருக்கும் எல்லா ஆடு மாடு எல்லாதையும் குளிப்பாட்டி காய வைத்து கொம்புக்கு பெயிண்ட் அடித்து விடுவோம்.. சாயங்காலம் 4 மணி போல் பெண்கள் உறவினர்கள் தோட்டத்துக்கு வந்து விடுவார்கள். என் தாத்தா மண் சோப்பில் புளி இஞ்சி வெள்ளம் போட்டு பானகம் தயாரிப்பார். ஒரு 20 இஞ்ச் டயமீட்டரில் 10-12 இஞ்ச் ஆழத்தில் குழி தோண்டுவார். குழியின் முன் சருகுகள் இருக்கும் 2 கரும்பை தோரணமா நடுவார் . கடவுள் செப் பில் முக்கோண வடிவத்தில் இருக்கும் 15 கூலங்களை கரும்புக்கு அடியில் வைத்து சந்தனம் போட்டு வைப்பார். கருகமணி என்ற வளையத்தை நடு சாமிக்கு பொருத்துவார். குழியில் தண்ணி ஊத்தி நிறைய மலர்கள் மிதக்க விடுவார். பக்கத்தில் பெரிய பொங்க பானை கொதிக்கும். பொங்கல் தரை யில் விழும்போது பொங்கலோ பொங்கல் என்று சொல்வார்கள். பிறகு தேங்காய் உடைத்து சாம்பிராணி காமித்து ஆரத்தி எடுக்க படும். பிறகு ஆமணக்கு இலையில் எல்லாரும் பொங்கல் நெய் வாழைப்பழம் பிசைந்து சாப்பிடுவார்கள். கொஞ்சம் கொஞ்சம் பானகம் குடிப்பார்கள். தாத்தா ஆமணக்கு இலையில் பொங்கல் எடுத்து வாழைப்பழம் இட்டு பிசைந்து ஆறியவுடன் எல்லா ஆடு மாடு எல்லாதுக்கும் ஊட்டி விடுவார். நான்காம் நாள்: கறி நாள்-> கெடா வெட்டு வார்கள். அல்லது கறி வாங்கி சமைத்து உறவினர்களுக்கு விருந்தோம்பல் நடிக்கும். மந்தையில் விளையாட்டு போட்டி நடக்கும்.
@raveejasekar511412 сағат бұрын
இப்ப நீங்க சொன்ன சக்கிலிகள் யார் வீட்டுக்கும் பாத்திரம் எடுத்து வந்து சோறு வாங்கி. சாப்பிடும் நிலை இல்லை. அய்யா கலைஞசர் அவர்களின் கருணையால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி முன்னேறி வருகிறது.
@ragavik2696Күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉
@gmaanbarasan8194Күн бұрын
ஜீவா அவர்களுக்கு பொங்கல் நல் வாழ்த்துகள்
@duraichella6287Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉 உன்மை 🎉🎉🎉🎉🎉🎉 சகோதரர் ஜுவா டாக்டர்
@TGAProMKMКүн бұрын
பொங்கல் ஒரு தனித்துவமான பண்டிகை...
@karunakarunakaran1342Күн бұрын
மதசார்பற்ற பண்டிகை பொங்கல் பண்டிகைதான். "நன்றி நாள்" நன்றிக்காக ஒரு விழா ! உலகம் வாழ உதவும் "உதய சூரியன்" மனிதன் உயிர்வாழ பால் கொடுத்தும், வயலில் உழைத்தும் உதவும் மாடுகள். மாடாக உழைத்து மக்களுக்கு அன்னமிடும் உழவர்கள், விவசாயிகள். உலகில் எங்கும் இல்லாத திருநாள் தமிழனின் பொங்கல் பண்டிகை தான் !
@pakkirisamyrajarethinam9165Күн бұрын
அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்
@AjithKumar-rl5ioКүн бұрын
Best Dravidian with great knowledge and wisdom❤
@viviyanlouis2895Күн бұрын
உழவன் உதித்த நாளில் இருந்தே அறுவடைதிருநாள் என்று கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு மாட்டுப்பொங்கல்தான் விசேடமாக இருந்தது. இப்போது மாடுகளும் இல்லை , பொங்கலும் இல்லை. மவுசு போய்விட்டது. மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதே சிறப்பாக உள்ளது.
@பைந்தமிழ்யாழ்Күн бұрын
உண்மை
@Ramani143Күн бұрын
Mm
@Thagaraju-kp6lkКүн бұрын
ஐயா, பொங்கல் வாழ்த்துக்கள்.
@muralikannanchinnadurai9222Күн бұрын
புரட்சி பேச்சாளர் அவர்களுக்கு தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
@VictorSamuel-gb1ybКүн бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriniVasan-ym7px26 минут бұрын
உண்மையான தமிழிலக்கியங்களில் நம் பண்பாட்டு அடையாளங்கள் ஏராளமானவைகள் எல்லா உயிர்கள் உணவு உலகம் இயங்க நீர் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று பஞ்சபூதங்களுக்கு நன்றி தெரிவிக்கிற நாள் தைபொங்கல் திருநாள் அடுத்து விவசாயத்திற்காக கடுமையாக உழைக்க பயன்படுத்தப்படும் காளைகள் பொருளாதாரத்திற்கு பயன்படும் ஆடுகள் மாடுகள் கோழிகள் இவைகளுக்கு நன்றி சொல்கிற நாளும் தைபொங்கல் திருநாள்.அடுத்து சாதிமத பகை வேறுபாடுகள் மறந்து அனைத்துதரப்பு மக்களும் நிம்மதியாக ஒற்றுமையாக சந்தோஷமாக கொண்டாடும் நாளும் தைபொங்கல் திருநாள்தான் இவ்வளவு சிறப்புமிக்க திருநாளை பார்பனர்கள் சம்ஸ்கிருத வெவ்வேறு பெயர்களில் வைத்து இழிவுபடுத்திகொண்டே இருக்காங்க
@deivasigamani508Күн бұрын
Dr has excellent explanation & knowledge 🎉. 👏.
@udayakumarb7861Күн бұрын
Knowledgeable interview, thanks to both
@ramachandran8630Күн бұрын
உண்மையான பதிவு
@rameshbabu-qj1qfКүн бұрын
Super congratulations
@mohancreative313 сағат бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்து
@DevigaRani-t5q6 сағат бұрын
நம் தமிழ் மக்கள் முற் காலத்தில் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் அந்த நாட்டின் மொழிக்கேற்ப பெயர் வைக்கப்பட்டு தை திருநாளைக் கொண்டாடடியி ருக்கலாம்.
@chanderchanderdharma84974 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super 💯😍👍😀😺👏
@periyaiahts4039Күн бұрын
Pongal is a Ulavar thirunal. Parppans where they are ulavar? Veettu Pongal is done at home for home - gulasami. Next day is Mattu Pongal is done at a public place. Thanks giving to Suryan and Cattle. Pongal is prepared out of new rice just harvested.
@KrishnaveniVenu-b7rКүн бұрын
Ponggal nalvalthukkal Jeeva thambi & to all Jeeva Today subscribers. 🌾🌾🌾🌺🌺🌺
@jaikjaik4919Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shebee7917Күн бұрын
Happy Tamil New year.
@mrvsomasundaram9 сағат бұрын
😂historical good information meet
@OneGod3visionКүн бұрын
அகர முதல எழுத்தெல்லாம் "ஆதி பகவன்" முதற்றே உலகு 😇 "ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது "😇 யோவான்1: 1.வச.. பைபிள் 😇
@karunakarunakaran1342Күн бұрын
அகர முதல எழுத்தெல்லாம் இறைவன் படைத்த ஆதாம் (ஆதி மனிதன்) முதற்றே உலகு.
@balajivetri5018Күн бұрын
GOOD EVENING JEEVA BRO
@kalaiselselvan9629Күн бұрын
பிராமணர்கள் கோமியம், சாணியை புனிதமா பாப்பானுக. ஆனால் மாடு வளர்ப்பதை மட்டும் அருவெறுப்பா பாப்பானுக. அதான் உழைக்காமல் அதன் பலனை மட்டும் அனுபவிச்சு பாப்பானுக.
@deivasigamani508Күн бұрын
TRUE 🎉.
@karunakarunakaran1342Күн бұрын
மாடு தன் கன்றுகளுக்கு கொடுக்கும் பாலை திருடி கோமாதா பால் என்று வேஷம் போடும் உத்தமர்கள் !
@Ramani143Күн бұрын
அவ்ர்கள் தான் நன்றாக இருக்கிறரர்கள்
@dhanalakshmiranganathan-h7t19 сағат бұрын
அவனுங்க வேலையே அதுதானே👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@PattabiramanR-k1o12 сағат бұрын
Ara Kara vitayam theriyama ularatha gopooja anruthan iyerkal ponkal Pooja
@ArunC-j9i20 сағат бұрын
Two gunine 😊 🎉
@ravichandran.761Күн бұрын
அரசு ஊழியர்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் விடுமுறை? தனியார் துறைகளில் இரண்டு நாட்கள் தான் விடுமுறை. பொதுமக்கள் வரிப்பணத்தில் பை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு நில்லாமல் விடுமுறை இத்தனை நாட்கள் எதற்கு? நாடு எங்கே முன்னேறும்...
@sirajudeenjinnah560016 сағат бұрын
உங்க பணத்தை தரிங்களா.. உங்க வீட்டு பெண்கள் இலவச பஸ் பயணம் செய்யலயா
@ravichandran.76113 сағат бұрын
@@sirajudeenjinnah5600 ம்.. ஆமா என் வரிப்பணம்
@Arrive2werКүн бұрын
Pongal wishes... This is a festival of celebrate with neighbors don't involves politics in this😢
@tamilentdr.v.r.p751414 сағат бұрын
உழவை நீச தொழிலன சொல்லி அவா எப்பவுமே ஏத்துக்கலை.. வள்ளுவர் தான் சுழன்றும் ஏர்பின்னது உலகம். உழன்றும் உழவே தலை என்றார்
@PennaCotta-o5qКүн бұрын
👍👍👍👏👏👏 we are ur fans ....Rajkanth sir ...💐👍👏👏
@jezzant2310 сағат бұрын
பெரியார் பேரன் பேட்டி | அவர்கள் தாய்மொழி என்ன தெரியுமா ? kzbin.info/www/bejne/pIKyk6d7gqlgpaM
@OneGod3visionКүн бұрын
💐😂👌🙏😇✨
@krishnaraja4569Сағат бұрын
15:30 unga Periyanum thana sonnan Tirukurala malam nu sonnan,, aariya puthagam nu sonnan,, nenga rendu gumbalumee enga Tamiluku ethiranavunga than😅
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
தமிழ் Culture is Entirely Different From North india
@ganesank880311 сағат бұрын
Why doesn't the Dravidian Model Government bring a law to declare Thai one as Tamil New Year and make available Tamil calendar on public domain? Why doesn't the Dravidian Model Government eschew calendar based on superstitions?
@Malar-z3eСағат бұрын
Yen braminargaluku pongal pidikaduna adu vuzaitu sapidura tirunal avargal vuzaikamal tatai kati sambatikirargal
@mexicanmadrasi74433 сағат бұрын
Recently they are stealing our pongal,karthigai and they claims with fake mythologies.Before 100 years north indians dont know about vinayakar chathurthi but they are celebrating chathurthi as theirs
@maheswarimurally81022 сағат бұрын
எங்க தாத்தா பெரியார் தொண்டர், பொங்கலை மட்டும் தான் கொண்டாடினார்
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@cibivarshan64Күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏 தமிழ்தேசியம் என்பது வியன்னா போன்ற பண்பட்ட நகரங்களை கொண்டது வீணா போனவர்களால் ஆதரிக்கப்படும் அரசும் அல்ல வீணா போனாவர்களால் ஆளப்படும் அரசும் அல்ல 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
@GovindRajan-k7g21 сағат бұрын
பிராமணர்களைப் பற்றி ஏதாவது சொல்லி, வாழ்வதற்கு இதுவே நேரம்
@PattabiramanR-k1o12 сағат бұрын
Matayan
@rainbowmanfromoriginalid8724Күн бұрын
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை இனம் ஓற்றை கலாச்சாரம் ஓற்றை பண்பாடு ஒற்றை CLIMATE ஓற்றை தன்மை ஓற்றை Landscape ஓற்றை வளர்ச்சி என்பது INDIAN UNIONல்ல சாத்தியம் இல்லை.
@shwethag9977Күн бұрын
Innuma neeyellam sahaliya?
@PattabiramanR-k1o12 сағат бұрын
Unkkupayithiyam
@smeenmduКүн бұрын
கந்த்ராஜ் மீது உள்ள case enna ஆச்சு nu oru video podunga.Jeeva எப்போதும் பிரிவினை பேச்சு தானா.
@PattabiramanR-k1o12 сағат бұрын
Ivan orulous petti kanuravanum orulo
@PattabiramanR-k1o12 сағат бұрын
Poda puram pokku puni
@ArasanPeerКүн бұрын
அருமை 👏👏👌👌
@hhhsathishhh4 сағат бұрын
Seemani pathi news podalaya... Enna achu. E V Ra natham veliya vandhurunnu bayama..