ஜிஸ்டி வரியை தமிழ்நாடு அரசு வசூல் செய்து மாநில தேவை போக மீதி தொகை மத்திய அரசுக்கு அனைத்து மாநிலங்களும் கொடுக்க வேண்டும் அப்பொழுதான் மத்திய அரசு மாநில அரசின் நலம் பயக்கும்
@rajamaniperiyasamy310113 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@hemasaravanan94555 минут бұрын
அருமையான பதிவு இந்திர குமார். நன்றி ❤❤❤
@elangovanelangovan426913 сағат бұрын
தமிழ்நாடு சுரண்டப்படுவதை தடுக்க. தீர்வு என்ன அறிப்பூர்வமான எதிர்ப்பு வேண்டும்
@kmpskmps24354 сағат бұрын
நிர்மலா சீதா இருக்கும் தெரும்பக்கம் ஒரு குதிரை போனாலே அதற்கு ஜிஎஸ்டி வரி போட்டு "வரிக்குதிரை" ஆக்கிவிடுவார் இந்த மாமி😅😅😅😅😅😅