Kanyakumari Thiruvallur Statue Silver Jubilee | Selvanathan | Sculptor | CM Stalin | Sun News

  Рет қаралды 31,475

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 86
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 Ай бұрын
அற்புதமான தகவல்களுடன் கூடிய அருமையான நேர் காணல் கலைஞர் அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கத்தக்க காலப்பெட்டகம் தான் வான்புகழ் கொண்ட அய்யன் வள்ளுவன் சிலை அல்ல அது தமிழனின் பெருமை குறித்த வரலாற்று பெட்டகம் 25ம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டில் இந்த நேர்காணல் சன் டிவி அடிக்கடி ஒலிபரப்ப வேண்டும் வாழ்க கலைஞரின் புகழ் வெல்க தமிழ்
@vijayamir6121
@vijayamir6121 Ай бұрын
அலையும் மழையும் இருக்கும்வரை....திருவள்ளுவர் மற்றும் கலைஞர். வாழ்க கணபதி ஐயா குடும்பம்
@saivijayakumar7188
@saivijayakumar7188 Ай бұрын
ராஜ ராஜ சோழ மன்னனை எப்படி கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் நிலைக்குமோ அதே போல் கலைஞரின் பெயரும் நிலைத்து நிற்க்கும் வரலாற்று நாயகன் கலைஞர் புகழ் ஓங்குக கணபதி ஸ்தபதி புகழ் ஓங்குக
@selvaakardi
@selvaakardi Ай бұрын
நவீன தமிழ் நாட்டின் சிற்பி கலைஞர்...
@stard6606
@stard6606 Ай бұрын
💯
@vimalachristinal9757
@vimalachristinal9757 Ай бұрын
CM with great knowledge in all area's we'll never get in future Tamil Nadu May God bless Tamil Nadu ❤
@kandasamyvelan4278
@kandasamyvelan4278 Ай бұрын
மிக மிக சிறப்பு🙏
@mohanannamalairanganathan3941
@mohanannamalairanganathan3941 Ай бұрын
Ayya i am very happy
@SrinivasanK-y2w
@SrinivasanK-y2w 5 күн бұрын
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த கலைஞருக்கும் இந்த மாபெரும் திருவள்ளுவர் சிலையை செய்த கணபதி ஸ்தபதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.க.சீனிவாசன்.சென்னை.
@ramanimaruthavanan4347
@ramanimaruthavanan4347 Ай бұрын
பாமர மக்களுக்கும் புரியற மாதிரி சிலை அமைப்பு பற்றிய விளக்கம் அருமை. கணபதி அண்ணன் அவர்கள் கலைஞருடைய பணிகளில் செய்த மாபெரும் படைப்பு அய்யன் வள்ளுவர் சிலை.வாழ்க வளமுடன் 🙏🏻
@dinakaran4863
@dinakaran4863 Ай бұрын
Thalaivar Kalaignar, father of Modern Tamilnadu...
@karunasekar9761
@karunasekar9761 Ай бұрын
என்றும் அன்பு தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Ай бұрын
அருமை
@Kalai-r1y
@Kalai-r1y Ай бұрын
வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள். வாழ்க தமிழ்நாடு. வளர்க வள்ளுவன் புகழ்.
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 Ай бұрын
Very very greatest good wonderful sweety Kalainger seithathu eralam tamizarghalukku ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundarrajan4982
@sundarrajan4982 Ай бұрын
Wonderful interview. Listening and discussing with Selvanathan Sthapathi is always a moment of learning 🙏🙏🙏
@pandiselvam7173
@pandiselvam7173 Ай бұрын
கலைஞரின் தொலைநோக்கு சிந்தனை..❤❤❤கலைஞருக்கு நிகர் கலைஞரே❤❤
@paulmathivanan3957
@paulmathivanan3957 Ай бұрын
Marvelous exemplary ... executed by kalaingar for our divine poet Valluvar... although today we do not have the instructor and the executor...their like mindedness have produced an outstanding invaluable gift to not only to us... but even to our successors who will be following us for hundreds of years to witness about it... Congratulations... for the silver Jubilee dear CM sir... Kindly make such kind of remarkable things in Madurai as we have lot of places and sources like Y.othakadai Tiruparankundram and Alagar Kovil ... keep moving forward dear Sir...proud of you
@stard6606
@stard6606 Ай бұрын
இதுதான் கலைஞர் ❤
@chelladurai4298
@chelladurai4298 Ай бұрын
❤வாழ்க கலைஞ்ரின் புகழ்❤
@subramaniamthirumal6965
@subramaniamthirumal6965 Ай бұрын
வணக்கம் ஐயா. மிக மிக அருமையாக தெளிவாக , நேர்த்தியாக சிலை வடிவமைப்பை பற்றி விளக்கம் கொடுத்துள்ளீர்கள். கணபதி ஸ்தபதி மற்றும் வான் புகழ் திருவள்ளுவர் சிலையுடன் நீங்களும் தமிழர் வரலாற்றில் பதிவாகியிருக்கிறீர்கள். நீங்கள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்.
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 Ай бұрын
தமிழகத்தை கட்டமைத்த சிற்பி நம் கலைஞர்.. மாநிலம் முழுதும் அவர் கைவண்ணம் மிளிரும்... வள்ளுவன் சிலை தந்து வான்புகழ் பெற்ற கலைஞர் வாழியவே..
@lsplsp1899
@lsplsp1899 Ай бұрын
எங்கள் ஐயா பத்மபூஷன் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் கருங்கல்லில் ஆன அய்யன் வள்ளுவர் சிலையை டாக்டர் கலைஞர் அவர்களின் உத்தரவின் பேரில் வடிவமைத்தார்கள். இன்று தமிழகத்தின் அடையாளம் மட்டுமில்லை தமிழரின் தொன்மையைக் காட்டுகிற நினைவுச்சின்னம் . இது 2000 மாவது ஆண்டில் முத்தமிழ் கலைஞர் அவர்கள் தமிழருக்கு கொடுத்த அழியாக் கலைப் பொக்கிஷமாக அலைகடல் நடுவே காலத்துக்கும் நின்று கொண்டிருக்கும்.
@mdsrajan9086
@mdsrajan9086 Ай бұрын
கலைஞர் மட்டும் இந்த இடத்தில் திருவள்ளூர் சிலை வைக்கா விட்டால் இப்போ பிஜேபி அரசு நரேந்திர மோடி அந்த இடத்தில் சிவன் சிலையை வைத்திருப்பான் நம் கலைஞர் அவர்களால் தப்பித்தது இந்த திராவிட நாடு
@karunasekar9761
@karunasekar9761 Ай бұрын
இதை கேட்டாவது எல்லாருக்கும் புத்தி வரவேண்டும் தலைவர் கலைஞர் இல்லை என்றால் தமிழ் இல்லை தமிழன் இல்லை உண்மையில் எல்லாருக்கும் உணர்வு வேண்டும் கலைஞரை மதிக்க வேண்டும்
@dakshinamurthy3460
@dakshinamurthy3460 Ай бұрын
Kalaignar-Great
@rajusivaji3049
@rajusivaji3049 25 күн бұрын
Arumaiana vilakkam nandri
@vijayamir6121
@vijayamir6121 Ай бұрын
இந்த நேர்காணலில் பல தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் கலைஞர் மற்ற அரசியல்வாதிகளை விட உயர்ந்து நிற்கிறார்
@samsona7826
@samsona7826 Ай бұрын
A great Thiruvalluvar statue in Kanyakumari which was given by kalaignar stands high and a marvellous work.
@tamilselvan.v9163
@tamilselvan.v9163 Ай бұрын
தமிழனின் புகழை உலகறியச் செய்யும் திருவள்ளுவர் சிலையின் பின் உள்ள நுணுக்கங்களும் அதன் வரலாறு பற்றிய அருமையான தகவல்கள் தந்த sun tv மற்றும் ஸ்தபதி செல்வநாதன் அவர்களுக்கும் நன்றி
@Kalyankalyanasu
@Kalyankalyanasu Ай бұрын
வள்ளுவன் நிற்கும் வரை கலைஞரின் பெயரும் நிற்கும்
@manimekala1300
@manimekala1300 Ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் விளக்கம். உங்கள் கலை , உலகம் முழுதும் பரவ இறைவனை வேண்டுகிறேன் ….
@balasubramanianmuthu6487
@balasubramanianmuthu6487 17 күн бұрын
அருமையான பதிவு - செல்வநாதன் சார் பேசும் போது மறைந்த திரு.கணபதி ஸ்தபதி அய்யா அவர்களை நினைவு படுத்துவதை போல உணர்கிறேன்.
@vmhanifa
@vmhanifa Ай бұрын
மிக அருமையான செயல்❤
@kesavank1296
@kesavank1296 Ай бұрын
அருமையான விளக்கம் மேலும் உங்கள் பணி தொடர வழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அய்யா🎉
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
கலைஞர் உருவாக்கிய திருவள்ளுவர் சிலையின் 25 ஆண்டுகள் வெள்ளி விழா காணும் முன், அவரை இளிதில் சென்று காண ஒரு பாலம் அமைப்பது அவசியம்.
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
KALAIGNAR THE GREAT....Ganapathy spathy ...tooo.
@BabuMakala-g5e
@BabuMakala-g5e Ай бұрын
நமதுவிஸ்வகர்மாவின்புகழ் விஸ்வஃபரம்மனுக்கேவாழ்க 👏🙏❤வணக்கம்
@victoralbertsavariraj4075
@victoralbertsavariraj4075 Ай бұрын
தமிழர்களின் அடையாளம்
@DP-qp8wr
@DP-qp8wr Ай бұрын
தமிழகத்தின் அடையாளங்களை இனிவரும் தலைமுறைகளுக்கு அடையாளப்படுத்திச் சென்றவர் கலைஞர்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 Ай бұрын
சிற்பிகணபதிஸ்தபதிபுகழ்ஓங்குக
@gstalinVenkatesan
@gstalinVenkatesan Ай бұрын
தமிழகத்திற்கு,வள்ளுவன்,தந்த,சிறந்த,அரசியல்,தமிழ்,அறிஞர்கள்,ஆய்வாளர்கள்,புலவர்கள்,வழியில்,தலைவர்,தமிழ்நாடுமுதல்வர்மு.க.ஸ்டாலின் அவர்கள்,வெள்ளிவிழாவாவை,தொடங்கி,வைப்பது,மகிழ்ச்சி!!மக்கள் மென்மேலும்,எல்லாம்,வளம்பெறவாழ்த்துகள்!!🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
பாராட்டுக்கள்
@adalantonyleo
@adalantonyleo Ай бұрын
Dmk done this to our country of tamilnadu ... ❤
@Muthuveerakumar-v5h
@Muthuveerakumar-v5h Ай бұрын
Valga avar pugal
@rkgokul1
@rkgokul1 Ай бұрын
People are very grateful to Kalaignar Ganapathy Sapathy
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m Ай бұрын
கலைஞர் வாழ்க வள்ளுவம் வாழ்க
@nakeerank4904
@nakeerank4904 Ай бұрын
Very good video sharing the history of the great Thiruvallur statue. Long live the legacy .🌹
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 Ай бұрын
Super explanation,great epport,all the best, thiruvalluvar statue exposed the sathabathi and kalaignar and including all participants.
@Kalai-r1y
@Kalai-r1y Ай бұрын
கலைஞரின் ஆற்றல் மிக்க செயல்பாடு கண்டு மகிழ்ச்சி .
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Ай бұрын
வாழ்க கருணாநிதி
@arumugams5591
@arumugams5591 Ай бұрын
The great man கலைஞர் கருணாநிதி அவர்கள், கலைஞரின் புகழ் காலம் முழுவதும் நிலைத்து நிற்கும் 🌹🌹🌹💐💐💐👍🙏
@aguilanedugen4066
@aguilanedugen4066 Ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் 🎉🎉🎉நன்றிங்க
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 5 күн бұрын
மனசாட்சியின்றி தமிழ் மீதான கலைஞரின் பற்றை நடிப்பு என்று கூறும் நாசக்கார கூட்டமே...சிலை உருவாக உருவாக கலைஞரின் உள்ளம் உருகியதும்...உற்சாகம் குதூகலித்ததும் தமிழின் மீதும் வள்ளுவர் மீதும் அவரின் அளப்பறிய பற்றை உலகுக்கு பறைசாற்றுகிறது...!
@narayananjohn
@narayananjohn Ай бұрын
Rajaganapati 🙌🏽🙌🏽🙌🏽🙌🏽
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
Thiruvalluvar statue installed to protect the culture of TN,When the north people tried to spread their culture by installing Swami Vivekananda
@subbiahsubbiah5189
@subbiahsubbiah5189 3 күн бұрын
வணங்க வேண்டிய தெய்வம் வள்ளுவர் வணங்குறேன். 🙏🙏🙏🌹🌹♥️
@சீரடிசாய்பாபா-ர2ர
@சீரடிசாய்பாபா-ர2ர Ай бұрын
கால தேச வர்த்தமானத்தை கடந்து நிற்பவனே கடவுளாகிறான். கலைஞரும் கணபதி ஸ்தபதி யும் அந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். வந்து போவதல்ல வாழ்க்கை யின் தத்துவம். வள்ளுவம் போல் வாழ்ந்து கொண்டே இருப்பதே தமிழன் பிறப்பு.
@panneerselvam1741
@panneerselvam1741 Ай бұрын
கல்லிலே கலைவண்ணம் கண்ட கணபதி ஸ்தபதி, காணவைத்த கலைஞர் பெருமான்.வான்புகழ் வள்ளுவன் சிலையோடு நிலைத்திருப்பர் வரலாற்றில்.
@sekarca4896
@sekarca4896 Ай бұрын
புகைப்படத்தோடு விவரித்த இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@renganathan5500
@renganathan5500 Ай бұрын
வாழ்க கலைஞர் வாழ்க தளபதி வாழ்க திராவிடம் வளர்க தமிழ் ❤❤❤❤❤❤
@arunachalam9441
@arunachalam9441 Ай бұрын
கலைஞர் எதைச் செய்தாலும். அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். சென்னையில். அவர் தலைமைச் செயலகத்திற்காக. பார்த்து பார்த்து கட்டிய கட்டடம். ஓமந்தூரார் மாளிகை.
@tittoas8760
@tittoas8760 2 күн бұрын
Cent.percent.True.sir.Thank you So much.
@Kalai-r1y
@Kalai-r1y Ай бұрын
வள்ளுவருக்கு அவ்வளவு மரியாதை செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்
@Sugendrababu
@Sugendrababu 6 күн бұрын
நான் தி மு க. கட்சி அல்ல. ஆனால் தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு எம் ஜி ஆரை மறக்கும். ஜெயலலிதாவை மறக்கும் ஏன் ..ஸ்டாலினை கூட மறக்கலாம்.. ஒரு நாளும்....கலைஞரை மறக்காது... அவரின் புகழை யாராலும் மறைக்கவும் முடியாது.
@tamilanda1481
@tamilanda1481 Ай бұрын
If u ask to the TVK தொண்டன் that "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " actor vijay said
@dandapanis1401
@dandapanis1401 Ай бұрын
Super
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js Ай бұрын
சிறுபிள்ளை தனமாக ஒரு வாய்ப்பு கிடைத்த உடனே துள்ளி குதித்து அறிய மனித பிறவியான கலைஞர் அவர்களை இழிவாக விமர்சிக்கும் சின்தனமான தமிழக அற்ப அரசியல் வாதிகள் " கலைஞர் " படைப்பின் அற்புதத்தை அறிந்து கொள்ள அறிய வாய்ப்பு. தமிழ் மக்கள் கட்டாயம் அறிய பட வேண்டிய அற்புத மாமனிதர் கலைஞர் அவர்கள்.தேனிகிருஷ்ணமூர்த்தி என்ற sj.krishna ,Ex Sr PA to minister for HR and CE.
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@selvarajr6063
@selvarajr6063 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvampichai6502
@selvampichai6502 Ай бұрын
❤🌹🌷
@selvanathansthapatiponnich9824
@selvanathansthapatiponnich9824 Ай бұрын
🙏🏻
@srisoliammanmovies
@srisoliammanmovies Ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️🖐🏿🖐️
@ALIYYILA
@ALIYYILA Ай бұрын
சிலைக்கு வெள்ளி விழாவா? அவ்வளவு பணமா தமிழக அரசிடம்?
@sharmilap106
@sharmilap106 Ай бұрын
Sangi don't cry
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
TTDC will earn more. For the first time in1999 -DMK GOVT Under the secretary ship of Iraianbu some crores profit earned. This silver Jubilee of Thiruvalluvar statue will earn more.
@ramrajramraj417
@ramrajramraj417 Ай бұрын
Mayavathi gathi than Ingum varum
@pandiselvam7173
@pandiselvam7173 Ай бұрын
அட தற்குறி மாயாவதி தன் கட்சி சின்னத்தை வைத்தார் ..திருவள்ளுவர் அப்படியா டா லூசு
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Kenappu.....!
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 335 М.