Рет қаралды 1,280
#kanyakumari #kanyakumarivlog #kanyakumaribeach #beachresorts #childrenspark #sunset
வணக்கம் நண்பர்களே நாம் இந்த வீடியோவில் பார்க்க இருப்பது கன்னியாகுமரி சுற்றுலா தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்று கன்னியாகுமரி கடற்கரை தான். இங்கு ஏராளமான கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற பல விஷயங்களை நாம் இந்த வீடியோவில் பார்க்கலாம் வாங்க.