Kappar Unnai Kappar | Vertical Video | Dr. D.G.S. Dhinakaran | Tamil Christian Songs

  Рет қаралды 837,340

Life Media Networks

Life Media Networks

4 жыл бұрын

"USE HEADPHONES FOR BEST EXPERIENCE"
Life Media is proud to present India’s First Gospel Vertical Video - #KapparUnnaiKappar Songs
this track has been designed for the tech savvy generation of today. Featuring timeless movie posters, this video takes you down a nostalgic road with beautiful lyrics and soft yet upbeat melodies. For the best viewing experience, watch this video on your mobile phone in portrait mode.
------------------------------------------------------------------------------------------
Subscribe - bit.ly/2WNz4JW We will work harder to generate better content. Thank you for your support.
-----------------------------------------------------------------------------------------
Lyric Video by Bro.Paul Saravanan
/ paulsaravananj
-----------------------------------------------------------------------------------------
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்
இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே
தாயின் கட்டில் வருமுன்
உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே
ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்
#KapparUnnaiKappar #DGSDhinakaran #TamilChristianSongs #DGSSong#jesuscallsministries
-----------------------------------------------------------------------------------------
To View More ...
www.jesuscalls.org
jesuscallsministries
-----------------------------------------------------------------------------------------
Subscribe to our channel to listen to chart-busters in the making, see premieres of blockbuster videos and get your daily dose of some great music right here.
------------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
Visit us- bit.ly/2KTSaHk
Like us- goo.gl/YzPJaH
Follow us- Twitter: bit.ly/31wcL96
Instagram - bit.ly/2Br2j8D
Subscribe to our channel- bit.ly/2WNz4JW
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Life Media Distribution Services is the first Gospel distribution and digital services for independent artists & labels.
Life Media Distribution Services supports creators of original content in the optimisation of their videos online. Through our digital expertise and development know-how we will earn great content the audience it deserves, and will make sure it has the best chance of being discovered, shared and enjoyed online.
For more information, please visit our website : lifemedianetworks.com/
© 2020 Life Media Pvt Ltd
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
***********************************************************************************************
You can download use it & Tag it, Do whatever for the Kingdom of Christ. For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !! © Copyrights: 2019 Life Media Pvt Ltd
***********************************************************************************************
Christian songs, Christian devotional, Hindi christian devotional, christian Hindi songs, Hindi worship songs. Hindi christian, Hindi devotional christian songs, Hindi church songs, Hindi church worship songs, christian Hindi hymns

Пікірлер: 286
@YNirmal
@YNirmal 8 ай бұрын
காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே - காத்திடுவார் சரணங்கள் 1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார் என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார் ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் - காப்பார் 2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ இல்லையோ , இல்லையோ , இல்லையோ மனஸ்தாபம் கொள்ளவில்லையோ - காப்பார் 3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும் சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும் ஜெயமும் , கனமும் , சுகமும் இரக்கமா யுனக்களிப்பவரும் - காப்பார் 4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே அன்பு கொண்டு மணந்தவரே - காப்பார் 5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார் காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார் பரிசுத்தத்தில் லங்கரித்தார் - காப்பார்
@Princeofpeaceministries
@Princeofpeaceministries 3 ай бұрын
சிஸ்டர் kavala padathinga கர்த்தர் nammodu இருக்கிறார் 🙏
@pradheeprk3207
@pradheeprk3207 3 жыл бұрын
கடுமையான மன உளைச்சல் இருக்கும் இந்த கால கட்டத்தில் மிகவும் மன ஆறுதல் தரும் பாடல்
@dayanajebamalar2817
@dayanajebamalar2817 2 жыл бұрын
My mother favorite song, at the last minute of her breath we all sang together. She peaceful taking rest with God.
@somasundar7035
@somasundar7035 3 жыл бұрын
i am an Hindu and not interested in Christian philosophies.... but this song makes me cry... what a voice and deep meaning
@sukumarramadoss2728
@sukumarramadoss2728 3 жыл бұрын
That is not a philosophy,Bible is Truth. GOD is Love, GOD dwells in an unapprochable Light. HE sends HIS SON JESUS CHRIST to save from our sins. Blood of JESUS CHRIST will cleanse all of our sins when we confess our Sins to GOD. GOD is full of filled with LOVE. Believe in JESUS CHRIST,and you will have eternal LIfe,GOD Bless You.
@arunharoon6243
@arunharoon6243 3 жыл бұрын
JESUS IS REAL BRO,He loves you.. Try him one time, you will find the truth.
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@edwinbibin8979
@edwinbibin8979 2 жыл бұрын
If you have BIBLE, or possible to buy, Please Read Sangeetham 104, Prasangi, neethimozhigal, and velipaduthina Vishesham...you will get meaning of life....
@austinweslys1424
@austinweslys1424 2 жыл бұрын
@@sukumarramadoss2728 z,
@m.sundararajsundarapandi2067
@m.sundararajsundarapandi2067 Жыл бұрын
என் மனைவி இறந்த வுடன் திக்கற்று நின்ற என்னையும் என் மகனையும் அதிகாலை ஜெப்பதினால் 100 மடங்கு உயர்த்தினார்
@susithara1255
@susithara1255 8 ай бұрын
Amen Amen Amen 🙌 Hallelujah
@employmentjobs2859
@employmentjobs2859 7 ай бұрын
Amen
@sweetsweety3018
@sweetsweety3018 6 ай бұрын
God bless you bro❤
@DSR32014
@DSR32014 6 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா
@sweetsweety3018
@sweetsweety3018 6 ай бұрын
என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து என்னை விட்டு போய் விட்டார் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனிமரமாக இருக்கிறோம்... ஆனால் நான் எதிலுமே சோர்ந்து போகவில்லை.... யார் என்னை கைவிட்டாலும் இயேசு கிறிஸ்து எங்கள் 3 பேரையும் கைவிட மாட்டார் என்று நிச்சயமாக விசுவாசிக்கிறேன்.....காப்பார்.... கடைசி வரை... ஆமென்....
@serlinselvin6015
@serlinselvin6015 3 жыл бұрын
நம்பிக்கை தேய்ந்து போன நிலையில் இருந்த போது என்னை தேற்றிய பாடல் ☺️☺️
@tamizhannkcreation7248
@tamizhannkcreation7248 3 жыл бұрын
Yes this true 😍
@angelsamuel5858
@angelsamuel5858 3 жыл бұрын
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@sermanpandi6802
@sermanpandi6802 3 жыл бұрын
Amen
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 жыл бұрын
உண்மை 🙏
@prathabansubramani3194
@prathabansubramani3194 2 жыл бұрын
Amen
@user-cx7ck7ob8z
@user-cx7ck7ob8z Жыл бұрын
கோடி கோடியாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டல் மன அமைதி இயற்கையான தேவ சமாதானம் கிடைக்கிறது
@nagarajandaniel375
@nagarajandaniel375 2 жыл бұрын
ஆமேன் அவர் நம்மைக் காப்பார்
@t.a.k.mkombiah9626
@t.a.k.mkombiah9626 2 жыл бұрын
உடல் நலிவுற்ற நேரத்தில் இந்த தேவ கானம் உடலை நல் தேற்றம் பெற செய்யும்
@saipadmachandar
@saipadmachandar 10 ай бұрын
மனம் உருகுதையா ,உங்கள் பாடல்களில் ஒரு தெய்வீக ஈர்ப்பு இருப்பது உண்மை அய்யா.
@ritaflorence1076
@ritaflorence1076 Жыл бұрын
அருமையான பாடல் 👏👏👏👏🙏🙏🙏🙏
@gnanasigamani4880
@gnanasigamani4880 2 жыл бұрын
காப்பார் உன்னை காப்பார். DGS ஐயா இப்பாட்டை என்றும் மறக்கமுடியாது. நம்பிக்கை தருகின்ற பாடல். 🌹🌹
@magimainathvinoth5633
@magimainathvinoth5633 4 жыл бұрын
என்றும் நம்பிக்கை தரும் பாடல்... எல்லாம் வல்லவர் என்றும் குறுகாத தம் காரங்களில் நம்மை வரைந்துள்ளரே..
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@user-gd1np1zv4v
@user-gd1np1zv4v 3 ай бұрын
😢
@noelaruldas1152
@noelaruldas1152 2 жыл бұрын
ஆண்டவரே! சகோ.தினகரன் வழியாக எனக்கு ஆறுதலான வாக்குறுதியை தந்ததற்கு நன்றி ஆண்டவரே!
@shiyam_007
@shiyam_007 3 жыл бұрын
இப்போது இவர்களை நிர்மூலம் செய்வதென்றும் பின்னும் இரங்கவில்லையோ ....
@cyrilcr2871
@cyrilcr2871 2 жыл бұрын
At small age I hated this song because of my mom playing it repeatedly in the DVD. But now I could understand the meaning and feel of this song Which helps me in my worse times ❤️
@sundarrdevasundar7517
@sundarrdevasundar7517 10 ай бұрын
Bro DGS is living by this song...
@samabd1508
@samabd1508 8 ай бұрын
என் மனைவி கருத்து வேறுபாட்டால் என்னை விட்டு பிரிந்து சென்று ஓராண்டு ஆகின்றது,,, இந்நிலை ஐயாவின் இந்த பாடல் தான் எனக்கு மனதுக்கு ஆறுதல் தருகின்றது,,, என் மனைவியும் நானும் திரும்ப ஒன்று சேருவோம் என்ற நம்பிகையில் இறை நாதரிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன் 🛐🥺😔🙏✝️
@Patricia-dy7vx
@Patricia-dy7vx 11 ай бұрын
Thank You Jesus
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் ஐயா கர்த்தர் நம்மை கப்பார் தான் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
@billabilla8488
@billabilla8488 2 жыл бұрын
என் மன கஷ்டங்களில் எனக்கு ஆறுதலான பாடல்.
@sujith1255
@sujith1255 3 жыл бұрын
I will cry every time, in the last stanza
@Angel-mg2kp
@Angel-mg2kp 4 жыл бұрын
evlo per indha song recent ah paadinaalum, DGS uncle paaduna maadhiri yaaralum paada mudiyaadhu. So much of compassion in all his words and songs.
@rakeshdamu9131
@rakeshdamu9131 4 жыл бұрын
True man of God. His voice is mesmerizing
@abrahamarul6176
@abrahamarul6176 3 жыл бұрын
Yes yes yes
@RJeeva-nv3tc
@RJeeva-nv3tc 3 жыл бұрын
Correct
@rapidtech_tngb_site_south1064
@rapidtech_tngb_site_south1064 3 жыл бұрын
s correct
@rukmanrichard
@rukmanrichard 3 жыл бұрын
1998இல் இதே பாடலை சாதுசெல்லப்பா அவருடைய தேவசெய்தியின் நடுவே பாடக்கேட்டேன். இருவருடைய குரலுமே ஒரேமாதிரியாக உள்ளது.
@joycebosco6084
@joycebosco6084 4 жыл бұрын
For our present world situation this song applies a lot to heal our pain .Amen
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@pjr8719
@pjr8719 2 жыл бұрын
மிகவும் ஆறுதல் தரும் பாடல் I like this song
@SathishSathish-ws9bl
@SathishSathish-ws9bl 3 жыл бұрын
யாராலும் தர முடியாத நம்பிக்கை
@gracevijista9756
@gracevijista9756 3 жыл бұрын
Always jesus with me😍✝️👍
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@samjohnson3250
@samjohnson3250 Жыл бұрын
Today my semester results published I hear this song i am really happy Because I am pass all papers Thank you Jesus for everything
@satish7009
@satish7009 3 жыл бұрын
Glory to jesus
@georgejoseph7684
@georgejoseph7684 2 жыл бұрын
உண்மையில் தேவ மனித னின் பாடல்
@joyceashu
@joyceashu 6 ай бұрын
I must breakdown and weep now but i listen to this melody ...somehow its gives me peace and courage that all evil will fail and god will return my happiness doubled ❤praise the lord ...its 1 am and im struggling hard not to cryyyy😢
@joyceashu
@joyceashu 4 ай бұрын
Trust me guys God gave me back my husband , he himself came back to me while divorce case is still going on ...his parents still doesnt want me to be with him ...and doing all possible evil things that i should give him divorce easily and very soon ...still his parents doesnt know that i came back and living with their son ...they are hindus they are performing all kinda of rites and other evil offerings ....but our living god has saved me ....i kept quiet as the verse says , the Lord himself will fight for you . Yes he did ... Praise the Lord Amen .
@heh8285
@heh8285 2 ай бұрын
@@joyceashu wonderful Testimony.All Glory and Praise to our God and our saviour.Let God reunite the broken families 🙏
@Ladybugyk
@Ladybugyk 7 ай бұрын
kaappaar unnaik kaappaar kaaththavar kaappaar innum inimaelum kaaththiduvaar kalangaathae manamae kaaththiduvaar kanndunnai alaiththavar karamathaippaar unnaik kaividaathiruppaar aanndukal thorum unakkavar aliththa aasikalai ennnnippaar ennnnippaar ennnnippaar ennnnippaar entum athai ennnnippaar isravaelukku vaakkuppati inpak kaanaan alikkavillaiyo ippothu ivarkalai nirmoolam seyvathentum pinnum irangavillaiyo illaiyo, illaiyo, illaiyo manasthaapam kollavillaiyo veelchchiyil viliththunnai meetpavarum ikalnthuvidaathu serppavarum sirsila vaelaiyil sitchaைyinaalunnaik kittiyiluppavarum jeyamum, kanamum, sukamum unakkentum alippavarae thaayin kattil varumun unakkaayth thaamuyir koduththavarae kaayeenaip polunaith thallividaathu kai koduththeduththavarae anpu konndu mananthavarae aatharavaay pala aanndukalil paran ataikkalamaayirunthaar kaathaludanavar kaippanni seythida kanivudan aathariththaar thariththaar thariththaar thariththaar parisuththaththil alangariththaar
@shiranyshivagumar2454
@shiranyshivagumar2454 3 ай бұрын
Praise the Lord. 🙏
@angelsamuel5858
@angelsamuel5858 3 жыл бұрын
Amen 🙏🙏🙏
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 7 ай бұрын
என்னை மிகவும் ஆற்றி தேற்றின பாடல் ஸ்தோத்திரம்
@udayakumari4593
@udayakumari4593 3 жыл бұрын
My favorite song🙏
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@indiraraghavan3632
@indiraraghavan3632 6 ай бұрын
I saw in 80s at jesuscalls meeting nagappattinam uncle dgs directly sang this wonderful song in stage ❤❤tq dear uncle❤❤we are blessed to hear ur wonderful voice❤❤bless us❤❤pray for us uncle❤❤ur living❤❤with jesus❤❤
@julietbabu8845
@julietbabu8845 2 жыл бұрын
Amen🙏
@user-dj6eq1wu7v
@user-dj6eq1wu7v 5 ай бұрын
Oh Jesus . Help me pls
@mtracerviews2654
@mtracerviews2654 Ай бұрын
Karthar nallavar nammai kakiravar Amen 🙏😀❤️love you god
@vasuusha7669
@vasuusha7669 11 ай бұрын
Thankyou Jesus amen
@RajiniKRajiniK-jc9kp
@RajiniKRajiniK-jc9kp Жыл бұрын
Praise the lord
@akilavel-ld6we
@akilavel-ld6we Ай бұрын
Amen❤❤❤❤❤❤❤
@angelsamuel5858
@angelsamuel5858 3 жыл бұрын
God bless you 🙏
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@angelsamuel5858
@angelsamuel5858 2 жыл бұрын
I not need to
@amuthajeyanthi3284
@amuthajeyanthi3284 Жыл бұрын
My favorite song . Thank you Jesus.melting voice of dgs uncle super
@indiraraghavan3632
@indiraraghavan3632 6 ай бұрын
Tqjesus❤❤
@Tngamingyt9608
@Tngamingyt9608 7 ай бұрын
Amen appa 😭😭😭😭🙏
@kanye....
@kanye.... Жыл бұрын
Best edit...God bless❤
@RajiniKRajiniK-jc9kp
@RajiniKRajiniK-jc9kp 11 ай бұрын
Praise the lord Jesus
@blessy__food_vlog
@blessy__food_vlog 2 жыл бұрын
I love this song it is so so amazing super song and super edit with lyrics super ❤️
@suthakiruba2766
@suthakiruba2766 2 жыл бұрын
Amen appa
@latha3
@latha3 3 ай бұрын
A Brilliant song depicting blessed assurance:'God is always there to protect us' Mind-lifting, soul stirring'!!!!..
@kowsalyakowsalyaselva419
@kowsalyakowsalyaselva419 3 жыл бұрын
Nice song ❤️♥️❤️
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@vinoinstarmusicband726
@vinoinstarmusicband726 2 жыл бұрын
Kartharukku magimai Undavathaga Amen appa
@peterdaniel901
@peterdaniel901 2 жыл бұрын
Praise the lord amen.
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 2 жыл бұрын
Super song I like it so much 🥰
@samprasanna7542
@samprasanna7542 3 жыл бұрын
Nice tabla sound......... My fev musical......... 🎶🎼🎶
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@antovinoth4110
@antovinoth4110 2 жыл бұрын
Praise the lord, thank u lord ❤️
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 2 жыл бұрын
Praise the lord Amen
@jayakumars3011
@jayakumars3011 4 жыл бұрын
Beautiful song Amen🙏
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@mariaantonymariaantony9567
@mariaantonymariaantony9567 4 жыл бұрын
Amen andavare✋
@greetavlogs9228
@greetavlogs9228 Жыл бұрын
Very beautiful song Thank you jesus
@SamuvelR-cw2bb
@SamuvelR-cw2bb 3 күн бұрын
Kartharyesu, nam, elloraiyum, kaththiduvar
@jgs393
@jgs393 3 жыл бұрын
Love u Jesus 🙏❤️
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@davidbabi7818
@davidbabi7818 2 жыл бұрын
Always my favorite song
@tamilchristianportal7576
@tamilchristianportal7576 4 жыл бұрын
Very nice effort.. GBU Bro.
@ririwizjuiejo4324
@ririwizjuiejo4324 3 жыл бұрын
Amen
@user-kt6fz3co2j
@user-kt6fz3co2j 4 жыл бұрын
Glory to God
@kavishkumar3412
@kavishkumar3412 2 жыл бұрын
This is my one my favorite Christian song🎶
@arulrajambur
@arulrajambur 2 жыл бұрын
என் ஆத்துமாவை தியேற்றும் பாடல்
@user-js1jl3bd9l
@user-js1jl3bd9l 11 ай бұрын
✝️🛐 amen appa
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 4 жыл бұрын
இனிமை இனிமை
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@samrajselvamony1374
@samrajselvamony1374 2 жыл бұрын
Blessed song with heavenly voice.
@kumuthatha3260
@kumuthatha3260 3 жыл бұрын
I like this song
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@hillshills7837
@hillshills7837 2 жыл бұрын
Super song
@stephenraj6169
@stephenraj6169 4 жыл бұрын
Editing Super
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 2 жыл бұрын
சூப்பர் song i like very much 👌💖🧒👌
@user-ig5xt2qu3e
@user-ig5xt2qu3e 2 ай бұрын
இஸ்ரேலுக்கு வாக்குப்படி இன்ப கானான் அளிக்க வில்லையோ ? இப்போது இவர்களை நிர்மூலம் செய்வேன் என்றும், பின்னும் இறங்கவில்லையோ ? ........ மனஸ்தாபம் கொள்ளவில்லையோ ? என்ன என் தேவனின் அன்பு. அதிலும் குறிப்பாக ஐயா DGS தினகரன் அவர்கள் இந்த வரிகள் பாடும் போது மிகவும் ஆனந்தமாக உள்ளது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@anbukavitha5085
@anbukavitha5085 3 жыл бұрын
Kavin Ku life Jesus. Kapar amen
@singvarapukeren6700
@singvarapukeren6700 4 жыл бұрын
Praise Jesus
@priyankavaithee1844
@priyankavaithee1844 2 жыл бұрын
Nice song lord jesus thank you jesus
@foru8242
@foru8242 2 жыл бұрын
Thanks for this evergreen devotional song, God bless, Amen 🙏
@user-qq4rg7gx1n
@user-qq4rg7gx1n Ай бұрын
❤❤soothing song.
@teresalourdes7101
@teresalourdes7101 2 жыл бұрын
Beautiful song. Praise the Kord.
@MohanRaj-lj2wc
@MohanRaj-lj2wc 2 жыл бұрын
Rip pastor 😢😢😢😢😢
@joyjasline3428
@joyjasline3428 11 ай бұрын
Praise the Lord Jesus Christ. Amazing n Blessed Song❤❤❤
@nesamani782
@nesamani782 Жыл бұрын
Sema edit. Kudos to the team❤
@reddyji7275
@reddyji7275 3 жыл бұрын
Super song
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 жыл бұрын
Amen🙏🙏🙏🙏. Appa🥰🥰🥰🥰
@angelsamuel5858
@angelsamuel5858 3 жыл бұрын
Amen
@chandrakala647
@chandrakala647 2 жыл бұрын
Amali sis release from all debits family peace spiritual ministry blessing release from all stomach problem
@jesuswillgivewhatisgood3032
@jesuswillgivewhatisgood3032 3 жыл бұрын
THANK you Jesus Christ 🙏🙏🙏
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Amen Amen Amen
@Vicky-vignesh
@Vicky-vignesh 3 жыл бұрын
❤️❤️❤️
@samuelsivakumar9023
@samuelsivakumar9023 Ай бұрын
Editor Excellent 🎉work Vera level ❤God Bless your creativity
@sumangideon4053
@sumangideon4053 3 жыл бұрын
Edit was good keep doing this for Jesus Christ..Amen we are blessed god bless you and your family and your friends and your ministry
@blessingfamily5884
@blessingfamily5884 3 жыл бұрын
Amen.... god bless life media network....... nice song....
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 жыл бұрын
நம்பிக்கை தந்து நெஞ்சை நெகிழ வைத்த பாடல் 🙏🌺🙏🌺🙏
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aGmpg5xjiK6lkLc
@ruthsalomi
@ruthsalomi 6 ай бұрын
My.fev.song❤❤
@timeswithsuresh3344
@timeswithsuresh3344 3 жыл бұрын
Epo ketalum puthu nambikai varum voice ayya voice
@swamidasdas2970
@swamidasdas2970 2 жыл бұрын
Love you Uncle and continue to miss you Dear Uncle. Irreplaceable and we can never anybody like uncle.. Loving and a down to earth God's Servant...... 🌸🌸🌸🌸
@birundhaarun5122
@birundhaarun5122 4 жыл бұрын
I miss you sir
@angelsamuel5858
@angelsamuel5858 3 жыл бұрын
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️👩‍🦳✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️👩‍🦳😄✝️✝️✝️✝️✝️✝️😘😘😘😘😘😘😘😘😘😘✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🥰🥰🥰🥰🥰🙏🏽🥰🥰🙏🏽🙏🏽🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 46 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 111 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 925 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 544 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 54 МЛН