Mam super நானும் எவ்வளவு வீடியோ பாத்துருக்கேன் ஆனால் நீங்க போடும் வீடியோ எல்லாம் செம புரியும் படி சொல்லுறீங்க 👏👏👏👏👏🫡🫡
@vasukis8895 Жыл бұрын
Vera level intha mathiri video yarume podala👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kingofjamal123 Жыл бұрын
நீங்கள் சொல்லிக் கொடுப்பது மிகவும் தெளிவாக புரிகிறது இதேபோல் ஜாக்கெட் சைடு இணைபதும் போடுங்கள் மேடம் உங்கள் பணி சிறக்க இறைவனிடம் துவா செய்கிறோம்👌🤝
@gomathigomathi299 Жыл бұрын
Hi mam nan tailoring class basic kuda pogala anaungaloda video parthu nan 5 blouse thaciten perfecta irukku romba romba nandri mam ungaloda video parthu tan mechine vankunen neenga enakku kadavul
@malasstudio Жыл бұрын
Thank you so much sis 🙏
@tharanimahenthiran113411 ай бұрын
நாங்களும் அழகான அளவு பிளவுஸ் தைக்கமுடியும் என்ற நம்பிக்கையைத் தந்ததற்கு மிக்க நன்றி சகோதரி.வாழ்த்துகள் சகோதரி.❤
@rgsaivarshana6873 Жыл бұрын
நான் ஜாக்கெட் வீடியோ fulla உங்க வீடியோ தான் பார்ப்பேன் thank you அக்கா உங்க வீடியோ பார்த்தாலே தைரியமா தைக்கலாம் நம்பிக்கை வந்துரும்
@tamilarasi5566 Жыл бұрын
Super sister அருமையான பயிற்சி அருமையான விளக்கம் tq
@Troll_Today_07 Жыл бұрын
ரொம்ப அருமையாக புரிந்தது மிக்க நன்றி🙏💕
@vasukis8895 Жыл бұрын
Rompa theliva video la sonninga rompa nanri sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manis8864 Жыл бұрын
😍ரொம்ப அருமையா தெரியவும் புரியவும் செய்யுது mam👌👍
@karthikaishanthi5463 Жыл бұрын
Sema super விளக்கம் 🙏🏻
@ramyakumar8443 Жыл бұрын
❤❤❤❤
@chandraraghuram8509 Жыл бұрын
நன்றாக. சொல்லி கொடுக்கிறீர்கள்.ரொம்பவே நீட்டாக இரூக்கிறது.நன்றிகள்
@malasstudio Жыл бұрын
உங்க அன்புக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி சகோ
@amsabala996710 ай бұрын
Prince cut maathiri erukku ma nice
@vasanthigk9717 Жыл бұрын
நன்றிகள் பல தெளிவான விளக்கம் சகோதிரி ❤
@KugamathySubramanijam-po9wj Жыл бұрын
நல்ல விளக்கம் சகோதரி நன்றி🎉🎉🎉
@KDM-iy9hu Жыл бұрын
அக்கா ரொம்ப அழகா செல்லித்தங்க அக்கா எனக்கு முன் பக்கம் அளவு சரியாக வரவில்லை நீங்க சொல்லுங்க அக்கா இங்க விடியோவை பார்த்தல் நீங்கள் எனக்காக ஒரு விடியோ பொடுங்கா அக்கா ரொம்ப நன்றி 🙏😊😊
@DeepikaAarthi Жыл бұрын
Hi akka nenga supera solli tharinga 😊
@malasstudio Жыл бұрын
Tq sis
@johnpalraj6612 Жыл бұрын
Super. Blause katting sollugga
@shanjana622 Жыл бұрын
Sister 40 in blouse cutting podunga .
@krithikas3450 Жыл бұрын
Akka super ka, detailed explanations ka , thank u. Akka cup measurement for different size sollunga ka,example first dot 1.2 , 1 1/4, appadi differentiate panni azhavu yedukkaradhunnu solkunga ka
@mathyscreations Жыл бұрын
நல்ல விளக்கம் sister.👍🏼👍🏼
@k.megnachannel76 Жыл бұрын
Super mam nalla puoriinththu madam
@padmagovind61210 ай бұрын
Unka videos all superb sis❤
@sreeshivani2030 Жыл бұрын
Super pathivu
@santhisanthi9096 Жыл бұрын
Super
@nagalakshmi7800 Жыл бұрын
Cross cut mattum ippadi thaikkanuma,
@sangavivelumani9271 Жыл бұрын
Akka Nega romba super ah solli thariga....thanks akka ..Unga sevai thodaranum...super ah explain pandriga...thank u so much ka❤❤❤
@malasstudio Жыл бұрын
Welcome sis ❤️❤️
@sangavivelumani9271 Жыл бұрын
Oru doubt please ka clear pandrigalaa please ka
@sangavivelumani9271 Жыл бұрын
Front cup Amuguna mathiri varuthu ka ....35 size blouse akka.eallamea correct ah iruku ...but front cup shape aasigama iruku ka...please reply ka Please
@sangavivelumani9271 Жыл бұрын
Akka reply me ka
@rajeswarimathi6340 Жыл бұрын
சூப்பர் மேடம்
@umapalani-se1qx3 ай бұрын
Mam super பேட்டன் போட்டு தருவிங்களா mam
@LathaS-dk3mk4 ай бұрын
Super Mam
@magdalinemaryjohnpaul9977 Жыл бұрын
Really very useful information
@indhumathi300510 ай бұрын
Indha method normal blousekum correct ah varuma nu solunga mam lining illadha blouse ku
@stalingloriyastalingloriya7107 Жыл бұрын
Thank you so much sister
@nirmalamani5797 Жыл бұрын
Wow
@sathyabala7616 Жыл бұрын
Mam super mam. Vaalga valamundan.thank u.very much. 😊🙏🙏🙏👍
@malasstudio Жыл бұрын
Thank you so much sis 🙏
@hawwaaliyar5326 Жыл бұрын
Very nice mam .I am waiting for more useful tips 😊
@selvampremselva3257 Жыл бұрын
Sister nan ipadi cup ticing pathey ila enaku neenga blouse alavu eduthu cutting podunga
@sebastinafernandez5275 Жыл бұрын
Mam pls blouse body measurements eppadi edakanum solluga pls🙏
@revathyraja3716 Жыл бұрын
super sister is very nice. Thank you
@v.gayathriv.gayathri1340 Жыл бұрын
Well explained mam
@praneshmayilsamy3161 Жыл бұрын
புரியும் படி சொல்லி தருகிறீர்கள் நன்றி
@malasstudio Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@thamaraiselvi5777 Жыл бұрын
mam, good explanation thank you mam
@anbuselvir4183 Жыл бұрын
Blouse Front ,back difference yirtha yeppadi join pannanum video podunga mam❤❤
@malasstudio Жыл бұрын
Sure sis
@jeyanthimariappan2745 Жыл бұрын
Super ma.
@rakshanaraman1680 Жыл бұрын
Akka plz ennakku oru single dot blouse cutting podugha Patti ellama plz Akka Ian waiting
@dakshidani6303 Жыл бұрын
Super sister very nice . full blouse cutting please .
@asnarnisha1422 Жыл бұрын
Super Sister ❤❤❤😊
@malasstudio Жыл бұрын
Tq sis❤️❤️
@manisiddharth4524 Жыл бұрын
Mam really super
@kdvijay67 Жыл бұрын
Supper
@KayalVizhi-z2j11 ай бұрын
Online class available mam
@Maheshmahesh-ij7kp Жыл бұрын
Super explanation sister🙏🏻
@malasstudio Жыл бұрын
Tq sis
@navamnavam1825 Жыл бұрын
Office saree blues dissing podunka
@nagulakshmi3731 Жыл бұрын
சூப்பர் மேடம் நல்ல தெளிவாக கிளாஸ் எடுக்கறிங்க
@malasstudio Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@dhanalakshmi4156 Жыл бұрын
Super sister
@muthutailoring7064 Жыл бұрын
Super tips pa. tq mala teacher❤.
@malasstudio Жыл бұрын
Thank you so much sis
@mythili4749 Жыл бұрын
Super ma
@subashini4265 Жыл бұрын
super .sister
@shaven-jb1ii Жыл бұрын
❤❤❤❤super
@prabhakathir7593 Жыл бұрын
Super thanks ma
@dhivya428 Жыл бұрын
Front dot sharpa illama iruka enna pannanum mam
@ramanimanavalan8065 Жыл бұрын
காலர் கழுத்து 44 அளவு ஜாக்கெட் போடவும்
@raswithaudhayasooriyan7330 Жыл бұрын
❤
@anbuselvir4183 Жыл бұрын
Mam yintha blouse joining video podunga mam yithula than mam doubt varuthu❤
@malasstudio Жыл бұрын
Okay sis
@ANIME_ETZ-z2w Жыл бұрын
class eppadi mam join pandrathu
@lathakrishnan7319 Жыл бұрын
Soldar முன்னாடி இறங்கி வருது. அது எப்படி. தைப்பது.
@KrishnaVeni-nr8xn Жыл бұрын
Online classes. Available. Iuka
@sabirasabira6688 Жыл бұрын
இந்த blouse full video cutting with stiching
@devikajesuraj2099 Жыл бұрын
👌👌👌👍👍👍👍❤❤❤❤
@kingofjamal123 Жыл бұрын
👌👌👌👌👌👌
@malasstudio Жыл бұрын
🙏
@g.devadharshinidharshini9161 Жыл бұрын
Hand joint front side varaikum varuthu solution soluga mam