கர்ணன் சர்ச்சை! யார் ஆட்சியில் நடந்த தாக்குதல்? Govi Lenin Interview | Karnan Movie Issue

  Рет қаралды 76,282

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

To Donate : milaap.org/fun...
#Nakkheeran #GoviLenin #Karnan #Karnanreview​​ NKNM
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 218
@shankardayal3600
@shankardayal3600 3 жыл бұрын
தேர்தல்க்கு முன்னாடியே இந்த படம் வந்திருந்தா அதிமுக டெப்பாசிட் கூட இல்லாம போயிருக்கும்.....கடசியில கிருஷ்ணசாமி போய் ஜெயலலிதா கால்ல விழுந்தது தான் மிச்சம்
@tamilarul4178
@tamilarul4178 3 жыл бұрын
மிகவும் சரியான பார்வை தோழர் லெனின் அவர்களுக்கும் உடன் உரையாடிய பெலிக்ஸ் அவர்களுக்கும் நன்றி
@joyelj5402
@joyelj5402 3 жыл бұрын
இன்னும் நிறைய இடத்தில் சாதிய பாகுபாடுகள் பார்க்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. எளிய மக்களும் உணரும் விதமாக இருந்தது உங்கள் நேர்காணல்.
@sangeetha.k2785
@sangeetha.k2785 3 жыл бұрын
Sariyaga soneergal ADMK Aatchi (jeya period) one side Aatchi.Odukkappatavargalukkaaga lyya Kalaigar avargal erpaduthiya thittangal miga athigam.
@michaelantony8321
@michaelantony8321 3 жыл бұрын
95'அதிமுக ஆட்சியில் நடந்த்து.பணறதுல்லாம் இவனுக பண்ணுவானுங்க.ஆனா,திமுக*வன்முறை கட்சின்னு இன்றுவரை முத்திரை குத்துறானுங்க.அரக்கோணத்துல ரெண்டுபேரை கொன்ன வனுக காந்திய வழிசெல்லும் கட்சியினர்.காலக்கொடுமை.மகோரா காலத்திலிருந்து இது நடக்கிறது.காரணம்,கலைஞர் ஒரு கடைநிலை சமூகம் சார்ந்தவர் மட்டுமல்ல,எண்ணினால் சில ஆயிரங்களில் உள்ளவர்கள்.கொடூரமான மனிதர்கள்.
@michaelantony8321
@michaelantony8321 3 жыл бұрын
95'அதிமுக ஆட்சியில் நடந்த்து.பணறதுல்லாம் இவனுக பண்ணுவானுங்க.ஆனா,திமுக*வன்முறை கட்சின்னு இன்றுவரை முத்திரை குத்துறானுங்க.அரக்கோணத்துல ரெண்டுபேரை கொன்ன வனுக காந்திய வழிசெல்லும் கட்சியினர்.காலக்கொடுமை.மகோரா காலத்திலிருந்து இது நடக்கிறது.காரணம்,கலைஞர் ஒரு கடைநிலை சமூகம் சார்ந்தவர் மட்டுமல்ல,எண்ணினால் சில ஆயிரங்களில் உள்ளவர்கள்.கொடூரமான மனிதர்கள்.
@MrGuna12345
@MrGuna12345 3 жыл бұрын
Thanks to நக்கீரன் team.. Wonderful interview
@jayanalwar57
@jayanalwar57 3 жыл бұрын
உண்மை கதையை தெளிவாக உணர்த்தினீர்கள்
@vivekrajp5173
@vivekrajp5173 3 жыл бұрын
Sexual
@senthilhrs9426
@senthilhrs9426 3 жыл бұрын
அருமை அருமை சார் தகவல்கள், சொன்ன விதம் அற்புதம்
@Mari91376
@Mari91376 3 жыл бұрын
வலிகளோடு இருப்பவனுக்கே வலியின் காயம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கர்ணன் திரைப்படம் உணர்த்துகிறது.இன்று வரை நீடித்து வருகிறது 😭😭😭😭😭
@devavenugopal8997
@devavenugopal8997 3 жыл бұрын
1995 என சரியான வருடத்தை போட்டு இருக்கலாம்...1996 முன் என கூட போட்டு இருக்கலாம்.... இல்லை வருடத்தை போட தைரியம் இல்லை என்றால் எந்த வருடத்தையுமே போடாமல் விட்டு இருக்கலாம்... யாரும் கேட்க போவது இல்லை-எந்த கட்டாயமும் / விதிமுறைகள் கிடையாது. ஆனால் திட்டமிட்டு 1996 என ‌கூட சொல்லாமல் 1997 ஏன் ?
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
இந்த படம் பார்ப்பன புரட்டு , பள்ளர்களை டாக்டர் கிருஷ்ணசாமி மூலம் பகடைக்காயாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக நடப்பதாக தெரிகிறது . பா.ரஞ்சித் ஐ ரஜினி மூலம் முயற்சித்த பார்ப்பன பச்சோந்திகள் எதிர்ப்பு வலுவாக இருந்ததால் இப்போது மாரிசெல்வராஜ் பயன்படுத்துறாங்க . பார்ப்பனர்களுக்கு தமிழ்நாட்டுல ஜாதிச் சண்டை உயிர்ப்புடன் இருக்க வேண்டும் .
@kathireshm6357
@kathireshm6357 3 жыл бұрын
1997 murpaguthi nu thaan bro mention pannirukanga padathula!!?🙁
@JeevAms-m3v
@JeevAms-m3v 3 жыл бұрын
@@adhavamuruganjawahar2999 parapara kundi kazhuvi padatha olunga paaru baadu
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
@@kathireshm6357 1997 ன் முற்பகுதி என்றால் அதே வருடம் தானே ?
@sekerarumugam2683
@sekerarumugam2683 3 жыл бұрын
அதிமுக ஆட்சியில் தான் கொடியன் குள ம் தாக்குதல் நடந்தது..
@sangeetha.k2785
@sangeetha.k2785 3 жыл бұрын
Very well speech , super sir 👍
@la.raamki7819
@la.raamki7819 3 жыл бұрын
கொடியன்குளம், முதுகுளத்தூர், கீழ்வெண்மணி, மாஞ்சோலை போன்ற சம்பவங்கள் உணர்த்துவது ( கல்வி, பொருளாதாரம், அரசியல் ) தான் சமத்துவ, சகோதரத்துவ, அனைத்து உயிர்களுக்குமான உலகத்தை உருவாக்கும் Education is the KEY to eradicate the differences But what we educate as a syllabus also matters a lot to gain Knowledge, Economics, Politics My Point of Views about *Karnan* La. Raamki
@R55507
@R55507 3 жыл бұрын
வாள் எடுக்காமல் வரலாறு மாறாது 👍 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 தேவேந்திரகுல வேளாளர் ❤️ kzbin.info/www/bejne/qHbOl4RpgMyfbKs kzbin.info/www/bejne/qHbOl4RpgMyfbKs
@R55507
@R55507 3 жыл бұрын
வாள் எடுக்காமல் வரலாறு மாறாது 👍 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 தேவேந்திரகுல வேளாளர் ❤️ kzbin.info/www/bejne/qHbOl4RpgMyfbKs kzbin.info/www/bejne/qHbOl4RpgMyfbKs
@victorvictor4698
@victorvictor4698 3 жыл бұрын
Great Explanation 👍👍👍👍Think Positive .
@jayalecthemyellappan4418
@jayalecthemyellappan4418 3 жыл бұрын
Q
@karthickm4819
@karthickm4819 3 жыл бұрын
நக்கீரன் எல்லா காலத்திலும் துணிச்சலாக தன்னை நிலைநிறுத்தி உள்ளது நாள் 15வருடமாக நக்கிரன் படிக்கிறேன் என்பதில் பெறுமை கொள்கிறேன் 1997 என கதைஆசிரியர் செய்து இருப்பது மிகப்பெரிய தவறு இழைத்துள்ளார் ஜாதீய ஆதிக்கம் உள்ளவர்கள் பலரும் இந்த படத்தை பார்க்காமலே படம் வேஸ்ட் என்று கூறுவதையும் பார்க்கமுடிகிறது அதைதான் திராவிட கழகம் எதிர்த்துவருகிறது வெற்றிபெற வைத்து மக்களிடம் கொண்டுசேர்கிறது
@devavenugopal8997
@devavenugopal8997 3 жыл бұрын
சினிமாவில் & வாட்ஸ் அப்பில் வரும் பொய்யை மட்டுமே வரலாறு என நினைத்து கொண்டு இருக்கும் காலம் இது. உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் பொறுமை நிறைய‌ போருக்கு கிடையாது ..அப்படி இருக்கும் போது திட்டமிட்டு தவறான வருடத்தை சொல்லி இருப்பது மிக பெரிய அபத்தம்!!!!
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
இது RSS பார்ப்பன கூட்டத்தின் நயவஞ்சக நரித்தனம் .
@shridharanmani
@shridharanmani 3 жыл бұрын
@@adhavamuruganjawahar2999 அட பவமே இதுல rss எங்கிருது வந்துச்சி தெரியல..பார்த்து sir உங்க பிறப்பு rss இருக்கபோவுது...
@devavenugopal8997
@devavenugopal8997 3 жыл бұрын
ஒரு நல்ல படம். ஆனால் திட்டமிட்டு தவறான வருடத்தை சொல்லி இருக்கிறார். உண்மையான வருடத்தை சொல்ல தைரியம் இல்லை என்றால் வருடத்தை போடாமலே இருந்து இருக்கலாம்...!! திமுக என்றால் என்ன வேண்டுமானாலும் பொய் & பழி சுமத்தலாமா ??!
@வாழ்கதமிழ்-ங4ல
@வாழ்கதமிழ்-ங4ல 3 жыл бұрын
Bro sollamudiyal Alla 1997 munpaguthiyil endru solli irupar ,asuranil aandaparaparai Patri vasanam ondrai vaithar vetrimaaran pin sartchai varave ,vasanam edukkapattadhu Enendral naam solla vendiya namma edukka vendiya padangal innum irukku ithupola ippave it hu or u thadaiyaha irukka koodathu
@shobabaranitharan2166
@shobabaranitharan2166 3 жыл бұрын
@@வாழ்கதமிழ்-ங4ல for that u can give wrong yearsa
@வாழ்கதமிழ்-ங4ல
@வாழ்கதமிழ்-ங4ல 3 жыл бұрын
Right corrected year 1995 to next DMK 1996 to 1997
@shankardayal3600
@shankardayal3600 3 жыл бұрын
DMK than paavam etha sonnalum ethukuranga
@villageman5154
@villageman5154 3 жыл бұрын
year mistake is avoiding case..................
@cgrobert9170
@cgrobert9170 3 жыл бұрын
உண்மையை உணர்த்தும் இது போன்ற பல படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும்
@vigneshdharmalingam8679
@vigneshdharmalingam8679 3 жыл бұрын
அருமையாக பொருமையாக புரியும் படி சொல்ரிங்க நன்றி
@sivasankar4028
@sivasankar4028 3 жыл бұрын
Thillumullu Modi sensor , Jayalatha periodil nadantha 1991-1996. 5 yearsil mega kalavaram , why don't give real year ? 1997 yearsil endha mothalum ellaiya..Dr kalaingar period nadantha katuvtharukku.. Director should change immediately ..
@karthikkeyan964
@karthikkeyan964 3 жыл бұрын
கலவரம் நடந்தது1995 கொடியன்குளம்
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
டைரக்டராக ஒரு ஈனப்பிறவி அங்கே நீங்க நியாயம் எதிர்பார்க்கக் கூடாது . மாரி செல்வராஜ் இப்பொது கூட வருடத்தை திருத்தி வருத்தம் தெரிவிக்கலாம் . ஆனால் அவன் தெரிந்தே தவறான ஆண்டை போட்டு இருக்கான் .
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 жыл бұрын
அருமை அண்ணா
@thilagamk1701
@thilagamk1701 3 жыл бұрын
Super sir
@pgunasekaran7127
@pgunasekaran7127 3 жыл бұрын
Mariselvaraj parayan pallan endru solamudiuma
@RaviKumar-wq4vj
@RaviKumar-wq4vj 3 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏
@prabhakarp2103
@prabhakarp2103 3 жыл бұрын
22:56 - did you notice Rajini was doing survey for new party?? 😂😜
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
காவல்துறை அதிகாரம் அடக்குமுறை எப்படி மக்களை பாதிக்கிறது மற்றும் சாதி வெறி எப்படி மக்களை பாதிக்கிறது 😞😞 அனைத்து மக்களின் உரிமை காக்க வேண்டும் ✊🏿✊🏿✊🏿✊🏿. சாதி மத நல்லிணக்கம் பாதுகாக்க வேண்டும் 👌🏿👍🏿👍🏿👍🏿👍🏿 யாரும் இனி தலைகுனிய கூடாது என்று படம் பேசுகிறது. நல்ல கருத்துக்கள் மக்களை சென்றடைய கர்ணன் படம் வெற்றி வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️.
@la.raamki7819
@la.raamki7819 3 жыл бұрын
கொடியன்குளம், முதுகுளத்தூர், கீழ்வெண்மணி, மாஞ்சோலை போன்ற சம்பவங்கள் உணர்த்துவது ( கல்வி, பொருளாதாரம், அரசியல் ) தான் சமத்துவ, சகோதரத்துவ, அனைத்து உயிர்களுக்குமான உலகத்தை உருவாக்கும் Education is the KEY to eradicate the differences But what we educate as a syllabus also matters a lot to gain Knowledge, Economics, Politics My Point of Views about *Karnan* La. Raamki
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
Our Tamil movies have always been very unique, filled with intellectual abstractism, socially educative and entertainingly cut above the rest but this is proving to be a pain in the wrong place for just a few "exceptional" folks. Our diverse diet and pleasure is their pain and hence this "controversy"
@amuthiah1429
@amuthiah1429 3 жыл бұрын
Super
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
However the Gomathinayagam Commission of Inquiry had concluded that there was no "police excess".... My mind keeps begging the question ...what is the definition of 'justice' ?. Should it not be reexamined or are are we to simply shup up and swallow the 'master narrative' hook, line and sinker all in one go?
@vasanthsinghMDJ
@vasanthsinghMDJ 3 жыл бұрын
Chair konjam olunga podalam la... Punishment madhiri okkara vachi irukinga
@belovedtruth3447
@belovedtruth3447 3 жыл бұрын
நம்ம பார்வை தான் தம்பி அது. எனக்கு அப்படியெல்லாம் எதுவும் தோணல.
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@வாழ்கதமிழ்-ங4ல
@வாழ்கதமிழ்-ங4ல 3 жыл бұрын
Mahabaratham - Kannanin soodhal aal kollapattan karnan ,Kannanai kontran andru archunanukku vaitha Kuri kannanin nenjil padavendiyathu soodhal Karna na I kondran karnan Karanam
@kadalaimuthu1174
@kadalaimuthu1174 3 жыл бұрын
Mari selvaraj purposely doing this. He's anti-Dmk fellow. Mr Pa Ranjith and Mr Mari Selvaraj, marxists who were masqueraded as ambedkarites. There's nothing wrong being a marxist or being an ambedkarite. Both are extremely opposite poles. He should have guts of admitting for what he's advocating. He's working for Dr Krishnaswamy, the leader of Puthiya Thamilagam and John Pandian who were major partners of ADMK and RSS. In his previous movie also, the entire movie revolves around Mancholai incident/massacre at which Dr Krishnaswamy and John Pandian gained fame and got their vote bank. மாரி செல்வராஜ் பெரும் படைப்பாளி என்பதில் ஐயமில்லை, ஆனால் அவர் யாருக்காக களம் அமைத்து தருகிறார் என்பது தான் அரசியல். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நஞ்சை கலக்கிறார். சாதியக் கொடுமைகள் ஏற்றத்தாழ்வுகள் அதன் கோரமுகம் பற்றி வளரும், வளர்ந்த 'இலை'ய தலைமுறைக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதே இப்படத்தின் மூலம் நடக்கின்ற நன்மை. படைப்பு அறம் வேண்டும். உண்மைக்கதையை புனைவாக கதைக்களம் அமைக்கும்பொழுது political illiterateகளை hoaxகளின் powerhouse ஆக மாற்றுவதாகவே RSS இயங்கும். அதே பாணி.
@mirrorpoint2911
@mirrorpoint2911 3 жыл бұрын
It was during 1995 not 1997 a factual error hope mari rectifies.
@brucewayne-kp3fg
@brucewayne-kp3fg 3 жыл бұрын
Nope. He kept it purposely. He wont change it
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 жыл бұрын
ஒரு நல்ல சோபாவில் உட்கார்ந்து தான் பேட்டி எடுத்தால் என்ன.... எழுந்து ஒடறா மாதிரியே உட்கார்திருக்கீங்களே
@dassdass771
@dassdass771 3 жыл бұрын
தமிழ் நாட்டின் மாவட்டங்கள் போக்குவரத்து கழகங்களும் அடயாள அரசியல் பேசுவனவாய் இருந்தன என்பது உண்மைதானே இதை அன்று எதிர்தது யார் உலகம்அறிய சொல்லும் தம்பி
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 3 жыл бұрын
அகத்தியர் படத்தில் சீர்காழி பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் மைன்ட் வாய்ஸ். வென்றிடுவேன். இந்த நாட்டையும் பணநாயகத்தால் வென்றிடுவேன். வென்றிடுவேன். உன்னை வென்றிடுவேன். இந்த EVM மெஷின் துணை கொண்டு உன்னை வென்றிடுவேன் - அந்த டாடியின் துணைவன் (?) பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன். நாடகமா ‘தர்பார்’ நாடகமா? அடக்கு முறை தர்பார் நாடகமா? எதுவும் அவன் (?) செயல் அல்லாமல் கூடிடுமா? யார் வந்தால் என்ன காம்போதி (கபோதி) மக்கள் தானே?.....
@thirunavukkarasukarthika9658
@thirunavukkarasukarthika9658 3 жыл бұрын
Super
@Prabindassan
@Prabindassan 3 жыл бұрын
Hiding DMK
@mohamedhajiali6117
@mohamedhajiali6117 3 жыл бұрын
23.03
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 3 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓ many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫
@sanjayraj7704
@sanjayraj7704 3 жыл бұрын
PPTM
@tejasprabakar9863
@tejasprabakar9863 3 жыл бұрын
உ.பி. னு பச்சையா தெரியுது
@la.raamki7819
@la.raamki7819 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hWmxdI2CZtmpiLM தமிழ் பொக்கிஷம் || thamizh Pokkisham 💐💐💐 1997 மெலவளைவு படுகொலை பற்றி பேச வில்லையே 🙄🙄🙄
@kseenu6951
@kseenu6951 3 жыл бұрын
டேய் மாஞ்சோலை சம்பவம் எந்த ஆட்சியில் நடந்தது
@ronnieabraham2656
@ronnieabraham2656 3 жыл бұрын
DMK period manjooli ADMK period kodiyan kollam incident super by deravidam manan
@27624
@27624 3 жыл бұрын
Is this DMK movie DMK money interview
@rajarams4823
@rajarams4823 3 жыл бұрын
Moodra dubakoor!
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
கருணாநிதி செய்தது சாதி அரசியல்.... இது ஜாதி சினிமா
@rajarams4823
@rajarams4823 3 жыл бұрын
DMK's Goebbels channel!
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
ஒருத்தருடைய ஊர் பெயர் வைத்து அவருடைய ஜாதி என்ன என்று கண்டுபிடித்து விடுவார்கள் அதில் அடிபட்டவன் நானும் ஒன்று...... நன்றி லெனின் சார்
@thillumullu3419
@thillumullu3419 3 жыл бұрын
இனிமேல் அனைத்து சமூகம் கலந்த பகுதியை சொல்லுலவும்.. மேலும் எங்கே என கேட்டாள்.. ஏன் பொண்ணு குடுக்க போரிய என சொல்லுகள்
@selvakumarvaiyapuri5173
@selvakumarvaiyapuri5173 3 жыл бұрын
அதனால் தான் திமுக urbanization நகரமயமாக்கல் செய்தது. அதன் காரணமாகவே இந்தியாவிலேயே அதிக நகரங்கள் அருகருகே முன்னேறியது..
@selvakumarvaiyapuri5173
@selvakumarvaiyapuri5173 3 жыл бұрын
@H Ds இப்ப இருக்குற சென்னைக்கு ஒழுங்கா நல்ல ரோடு, மேம்பாலம், Tidel Park, IT Corridor, கார் factories, அம்பத்தூர் sipcot என்று திரும்புற பக்கம் எல்லாம் எதிர்காலத்தை சிந்தித்து உருவாக்கியது திமுக. கோயம்பேடு, மெட்ரோ ரயில் என்று போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது திமுகவில். சென்னைக்கு மட்டும் அல்ல, மொத்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் தான்.
@selvakumarvaiyapuri5173
@selvakumarvaiyapuri5173 3 жыл бұрын
@H Ds வசதியா எல்லாம் மறந்த மாதிரி எப்படி பொய் சொல்றீங்க? அதிமுக ஆட்சியில் செய்யாததை, திமுக ஆட்சியில் ias ஆபிசர்ஸ்.. அதிமுக ஆட்சியில் மூளையை கழட்டி வெச்சுருவாங்கலா? ஜெயலலிதா மூஞ்சியை காமிச்ச அப்பறம் தான் பில் கேட்ஸ் ஆந்திரா போனது. இந்தியாவுக்கே IT policy கொடுத்தது திமுக(கலைஞர்). அதாவது அதிமுக ஆட்சியில் பிரிட்டிஷ்காரன் போர்ட் கட்டலயா? ஜெயலலிதா தொடர்ந்து ஆட்சி பண்ணி இருந்தா கிழிஞ்சி இருக்கும்.. கண்ணுக்கு முன்னே நடந்ததையே இப்படி ஏமாத்துறீங்க ... உங்களுக்கு மோடி மாதிரி மக்கள் பணத்தை திருடி கார்ப்பரேட் க்கு கொடுத்து ட்டு நாமம் போடணும். உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு சொன்ன கொள்ளைக்காரி ஜெயலலிதா சிறந்த நிர்வாகி.. நான் என் கண்ணில் நேரடியாக பார்த்தேன் கலைஞர் ஞாயிறு அன்றும் சட்டசபை அலுவலங்களில் வேலை செய்து கொண்டு இருந்தார். திமுகவிற்கு சரியாக தான் நிறைவேற்றிய திட்டங்களை விளம்பர படுத்த தெரியல..
@selvakumarvaiyapuri5173
@selvakumarvaiyapuri5173 3 жыл бұрын
@H Ds ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று சென்னை மேயராக நிரூபித்துவிட்டார். உள்துறை அமைச்சராகவும் நிரூபித்து விட்டார். எடப்பாடி எவ்வளவு கேவலமான நிர்வாகி (உதாரணம்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு கொலைகள்)
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@bharanidharan3022
@bharanidharan3022 3 жыл бұрын
கலைஞர் 🔥🔥🔥🙏
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 3 жыл бұрын
மாரி ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துவிட்டார்...கொடியன்குளம் சம்பவம் மற்றும் பேருந்தின் அரசியல் சம்பவம் இப்போது தான் நான் தெரிந்து கொள்கிறேன்... நன்றி நக்கீரன்..
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
இரண்டையும் உண்மையை மறைத்து கதையாக விட்டிருக்கான் மாரிசெல்வராஜ்.
@devavenugopal8997
@devavenugopal8997 3 жыл бұрын
♦️1997 முன் என்று சொல்லவில்லை..!. ♦️1997 முன் பகுதியிலிருந்து என சொல்கிறார். ♦️கலவரம் நடந்தது 1995 ஜெயலலிதா ஆட்சியில். ♦️1996 மே மாதம் தான் புதிய அரசு (திமுக) பதவி ஏற்கிறது. ♦️1996-2001 கலைஞர் தான் தமிழகம் முழுவதும் ஒரு கிராமம் விடாமல் எல்லா கிராமங்களுக்கும் மினி பஸ் கொண்டு வந்தார்...
@kamalrajvision875
@kamalrajvision875 3 жыл бұрын
கலவரம் நடந்தது 1990 கொடியன் குளம் அப்படித்தான் போட்டுள்ளது நான் நேற்றுத்தான் படித்தேன் விக்கி பீடியா மற்றும் இதர வெப்சைட்டில் 1990 திமுக ஆட்சியில்
@saravanank8456
@saravanank8456 3 жыл бұрын
@@kamalrajvision875 raja wiki எப்போதும் தவறா தான் இருக்கும்...daily தந்தி papper நக்கீரன் வாங்கி படி 1995 ல அம்மா ஆட்சி
@m.s.manimani6436
@m.s.manimani6436 3 жыл бұрын
@@kamalrajvision875 கொடியன் குளம் கலவரம் 1995ல் தான் நடந்தது
@kamalrajvision875
@kamalrajvision875 3 жыл бұрын
@@m.s.manimani6436 yes yes. Admk period
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
மிக அருமையான பதிவு கர்ணன் படத்துக்குப் பின்னாடி இவ்வளவு வரலாறு இருக்கா......... லெனின் சொல்வது அத்தனையும் உண்மை ஒருத்தருடைய ஊர் பெயர் வைத்து அவருடைய ஜாதியை கண்டுபிடித்துவிடுவார்கள்
@anjimsudha1680
@anjimsudha1680 3 жыл бұрын
1995 year j jayalitha cm
@kartiksiva7083
@kartiksiva7083 3 жыл бұрын
Rajini puthu kachi 1995 la 😂
@dineshkumarzone
@dineshkumarzone 3 жыл бұрын
மிக தெளிவான ஆழமான உரையாடல்.... இன்றைய தலைமுறையினர் அவசியம் இந்த மாதிரியான உரையாடல் கன்டிப்பாக கான வேண்டும்...
@Mari91376
@Mari91376 3 жыл бұрын
கர்ணன் திரைப்பட நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அனைத்து நண்பர்களே மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பா நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@Music-gt8tc
@Music-gt8tc 3 жыл бұрын
தற்சமயத்தில் சமூக முன்னேற்றத்திற்கு என்ன செய்யவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையை முன் எடுக்காமல் இயக்குனர்கள் செத்த பிணத்தை தோண்டி எடுத்து பிணந்தின்னிகள் ஆக மாறுகின்றன
@Mari91376
@Mari91376 3 жыл бұрын
@@Music-gt8tc நண்பரே வரலாறு தெரியாமல் முன்னேற்றம் எப்படி அடைவது . வரலாறு மிக முக்கியம்
@palanisamyr998
@palanisamyr998 3 жыл бұрын
சூப்பர் இன்டெர்வியூ சார் 👍👍👍👍👌👌👌🌹🌹🌹
@karthikvasu1286
@karthikvasu1286 3 жыл бұрын
Main road = Jayakumar... Admk😡🤬
@jeyaraghul4419
@jeyaraghul4419 3 жыл бұрын
M. Natarajan oru aal arasiyal la illama irundhu iruntha tamil nadu idha vida nalla irundhurukkum.
@gsaravanan8090
@gsaravanan8090 3 жыл бұрын
Main road jayakumar minister
@புரட்சியாளர்-ள9ய
@புரட்சியாளர்-ள9ய 3 жыл бұрын
👌👌
@sakyamohan
@sakyamohan 3 жыл бұрын
Kattupechi is an hallucination that the deceased girl child’s father experiences. It becomes the social hallucination of the whole village community. It’s a trauma experienced by the victims of caste oppression.
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
காட்டு பேச்சி என்பது சிறு பெண் குழந்தைகள் வியாதியாலோ இல்ல ஏதாவது ஒரு அநீதியால் இறந்து போனவர்களை வழிபடுவது நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கை. எங்கள் குல தெய்வமும் பேச்சியம்மனே.
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
but this is exactly the problem the "exceptional" people have... they do not want our narratives to be story-told and consumed by us... because they can see the pushback coming in locksteps... very dangerous for their hegemony and hence must be stopped Keep Tamil Nadu Great
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@ravikumarkaliappan2597
@ravikumarkaliappan2597 3 жыл бұрын
dvd news go and see dmk period saathi kalavaram and take movies
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@abrahamabraham.s4321
@abrahamabraham.s4321 3 жыл бұрын
நன்றி நக்கீரன் ஊடகம்
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 3 жыл бұрын
நடிகர் தனுஷ் நடித்து கடந்த 9.4.2021 அன்று வெளியான மிகச் சிறந்த கர்ணன் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்க வேண்டும் .
@skgamingyt8115
@skgamingyt8115 3 жыл бұрын
So funny
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@sheikhmuthiah4606
@sheikhmuthiah4606 3 жыл бұрын
Why he is not doing interview quiet often?. All the time they interview Prakash and sometimes he do factual errors.
@naveengunaseelan4959
@naveengunaseelan4959 3 жыл бұрын
Good One
@velusamy1625
@velusamy1625 3 жыл бұрын
சாதி அடிப்படையில் சீட் வழங்குவதை உங்களால் தடுக்க இயலுமா
@sivasankar769
@sivasankar769 3 жыл бұрын
MNM ah thala
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 жыл бұрын
ஏன் தடுக்க வேண்டும் ? எல்லா அரசாங்க பதவிகளிலும் பார்ப்பனர்கள் மட்டுமே இருக்காங்களே அதை தடுக்க வேண்டாமா ? இன்றைக்கும் கூட சென்னை Indian institute of Technology யில் 96 % பார்ப்பனர்கள் தாங்க வேலை செய்கிறார்கள் .
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 3 жыл бұрын
Also vekkattu look mutta
@rjjith
@rjjith 3 жыл бұрын
Jaathi pathu makkal vote poda irutha avanga Jaathi pathu candidate neerutha mattaga naama fst maranum nalla naallavananu pathu vote podama naama Jaathi karananu pathutha makkal vote potraga thappu yaar yaar mela iruku?
@mahendrakumarvellaichamy9776
@mahendrakumarvellaichamy9776 3 жыл бұрын
Very good interview
@palanisamyr998
@palanisamyr998 3 жыл бұрын
ஆக சிறந்த interview 👍👍👍👍👌👌👌🌹🌹🌹👌👌
@keerthisugal871
@keerthisugal871 3 жыл бұрын
Ipo kuda makkaluku nadantha kodumai eh pati pesa matenga 🤦‍♀️ingayum arasiyal👌👌. Some Political parties and media itha vachu arasiyal panuthu. Ithule irunthe theriyuthu, ungalala common public ku entha nyayamum kedaika porathu ila. Ungaloda personal development ku use panipenga ellaraiyum. You people need to be ashamed.
@fau-ggamingyt4294
@fau-ggamingyt4294 3 жыл бұрын
1 st comand bro
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
ஏன் மாஞ்சோலை படுகொலை வருடமாக இருக்காதா?
@RajivKumar-rn7vi
@RajivKumar-rn7vi 3 жыл бұрын
Boss, why the movie says 1997 instead of 1995 ? who is right?
@ArunAlfred86
@ArunAlfred86 3 жыл бұрын
It was true & real incident happened during Jayalalitha period 1995 is correct ,If I correct it was August 1995. Did in the movie they showed 1997?I didn't noticed while watching But in the movie hided certain elements& backdrop story .I don't whether someone pressured to remove it
@kamalrajvision875
@kamalrajvision875 3 жыл бұрын
கொடியன்குளம் கலவரம் 1990
@RajivKumar-rn7vi
@RajivKumar-rn7vi 3 жыл бұрын
@@ArunAlfred86 Yeah. Director or the Producer to take steps to change this. Otherwise it will give wrong impression after many years.
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz yarume studenta support varamateengala
@rajarams4823
@rajarams4823 3 жыл бұрын
Thirudar kootam!
@holmes9699
@holmes9699 3 жыл бұрын
முதுகுளத்தூர்- காமராசர் கீழ வெண்மணி -அண்ணா கொடியன் குளம்- ஜெ மாஞ்சோலை- கலைஞர்
@davidtennyson4355
@davidtennyson4355 3 жыл бұрын
Mentioning Muthukulathur Ryot in this list is not correct....
@kavikumar765
@kavikumar765 3 жыл бұрын
தூத்துக்குடி -இ.பி.எஸ்
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@sivak6508
@sivak6508 3 жыл бұрын
#JusticeForSandhiya yarum pesala 😡yentha channel entha news important kudukala neengalachum pesuga ellarum orey Mathiri dhan media irukenga 😡oru serial actors sucide panna breaking news oru students sucide panna kandukamattenga pesuga plzzzz
@la.raamki7819
@la.raamki7819 3 жыл бұрын
Theme || Karnan vs Kannan || கர்ணன் vs கண்ணன் || Maari as a writter 🔥🔥🔥 யலே மஞ்சனத்தி புருசா, 30 வருசம் கழிச்சு என்ன குடுக்க என்கிட்ட திரௌபதியின் முத்தம்😍😝😍 தட்டான் || தட்டான் 🙂🙃😉 It's all started with a Spark || எந்த சம்பவமும் சிறு புள்ளியில் தான் ஆரம்பிக்கிறது 🤔🤔🤔 கர்ணன் புறப்பாடு Ever in the history of war *Kannan* asked to listen the words of *Karnan* || கதைகள் புதுப்பிக்கப்படும் Start || End || 👏👏👏 கலை வரலாற்றையும், வலியையும் கடத்தும் ஆகச்சிறந்த ஆயுதம்
@R55507
@R55507 3 жыл бұрын
வாள் எடுக்காமல் வரலாறு மாறாது 👍 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 தேவேந்திரகுல வேளாளர் ❤️ kzbin.info/www/bejne/qHbOl4RpgMyfbKs kzbin.info/www/bejne/qHbOl4RpgMyfbKs
@arockiasiranjeevi2071
@arockiasiranjeevi2071 3 жыл бұрын
ஆக இது எல்லாம் நடந்தது ADMK டைம்ல DMK டைம்ல எதுவுமே நடக்கல அது சரி உனக்கு உம் பிரச்சனை
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
சமுகநீதி படம் சமுகநீதி படங்கள் காதல் படங்கள் போல ஒவ்வோரு வருடமும் நாற்பது ஐம்பது படங்கள் வரவேண்டும் இனிஆவது குறிஞ்சி மலர் போல் சமுகநீதி படங்கள் வரகூடாது
@MARS12213
@MARS12213 3 жыл бұрын
Adeai nenga epamo thalai nimuthetanga da inum en ipdi inum nanga keela keela nu nenga lea ungala thalthi kidurenga
@MARS12213
@MARS12213 3 жыл бұрын
@Mathesh Waran தம்பி நா சொல்றது உனக்கு புரியல நல்லா ரீட் பண்ணு
@manojkumarmmech
@manojkumarmmech 3 жыл бұрын
Enga mela vanthutom inamum thalith adichu kolapadran jathi veriyan thiruntharavaraikum sariyakathuda
@kaniyavankrishnan9765
@kaniyavankrishnan9765 3 жыл бұрын
Nalla jaathi valarntal sari
@la.raamki7819
@la.raamki7819 3 жыл бұрын
*கர்ணன்* திரைப்பட கதாபாத்திரங்கள் : மண்புழு, தட்டான் பூச்சு, தும்பி, பட்டாம்பூச்சு, மீன், கோழி குஞ்சு, கோழி, பன்றி குட்டி, பன்றி, நாய், பூனை, கழுதை, குதிரை, யானை, மனிதர்கள், நாட்டார் தெய்வங்கள், மெய்யியல் கோட்பாட்டு வழிபடுமுறை, இதிகாச கடவுள்கள் பெயர்கள் எதாவது விடுபட்டு இருந்தால் கூறவும்
@மூங்கிலான்
@மூங்கிலான் 3 жыл бұрын
மெய்யியல் கோட்பாடு வழிமுறையை பின்பற்றினால் நம்மை சங்கி என்பார்கள் பார்ப்பன கூட்டாளி திராவிடம் பேசுபவர்கள்
@thirumalainambi306
@thirumalainambi306 3 жыл бұрын
Garudan
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 3 жыл бұрын
This is a imaginary story. Some thing real and something not real.
@Kaliraj-bx4jj
@Kaliraj-bx4jj 4 ай бұрын
😂 ஜெயலலிதா நாற்றம் பிடித்து செத்தது சந்தோஷம்
@rajarams4823
@rajarams4823 3 жыл бұрын
Nakki TV!
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,3 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН