No video

கர்ண நாதனை இயக்குவது எப்படி? 6,8,12 ல் மறைந்த கர்ண நாதனை எப்படி இயக்குவது? Karnam activate symbols

  Рет қаралды 10,124

G M Astro Research

G M Astro Research

Күн бұрын

Hi friends welcome to our channel
#gmastroresearch #trendingvideo #trending #update #karnamactivate #karnasymbol #jothidam #2024 #karnagiragam #karnaanimal #கரணம் #வாழ்வைவளமாக்கும்கர்ணம்# • வாழ்வில் முன்னேற கரணநா...

Пікірлер: 63
@grsureshkumar8163
@grsureshkumar8163 22 күн бұрын
அருமை அருமை❤
@muthukaliperiyasamy1052
@muthukaliperiyasamy1052 23 күн бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@gmastroresearch
@gmastroresearch 23 күн бұрын
நன்றி 🙏
@hannibalbarko8748
@hannibalbarko8748 8 ай бұрын
ஜயா உங்கள் அனைத்து பதிவுகளும் பயனுள்ள அருமையான பதிவு கள்🎉😊........ சனி-கேது துலாம் 2 யில் விளைவு/பரிகாரம் ஒரு பதிவு போடவும்... மிகவும் பயனுள்ளதாக இருக்கும்......
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
நன்றி 🙏
@vijayaraniganeshraja3310
@vijayaraniganeshraja3310 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவிற்கு கோடானுகோடி நன்றி 🙏🏻 வாழ்க வளமுடன்
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
நன்றி 🙏 ஐயா
@iyyappa9412
@iyyappa9412 10 сағат бұрын
ஐயா விஷ்டி கரணம் எந்த தெய்வம் வழிபாடு பண்ணனும் plz replay ayyaa🙏🙏🙏
@r.govindraj2318
@r.govindraj2318 6 ай бұрын
Very Good shot THANKS GURUg
@gmastroresearch
@gmastroresearch 6 ай бұрын
நன்றி 🙏
@rvas1966
@rvas1966 7 ай бұрын
Vanakkam Sir 🙏 Naan Vishti Karanam...Bharani natchathiram
@r.govindraj2318
@r.govindraj2318 4 ай бұрын
Everyday your teaching wonderful sir
@gmastroresearch
@gmastroresearch 4 ай бұрын
நன்றி 🙏
@r.govindraj2318
@r.govindraj2318 4 ай бұрын
Greatest golden Sir
@gmastroresearch
@gmastroresearch 4 ай бұрын
Thanks
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 7 ай бұрын
Thanks sir god gift gold chennal
@gmastroresearch
@gmastroresearch 7 ай бұрын
Thank you so much
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 5 ай бұрын
Good registry sir
@gmastroresearch
@gmastroresearch 5 ай бұрын
Thank you 🙏
@sridharps1102
@sridharps1102 4 ай бұрын
Sir great thanks
@gmastroresearch
@gmastroresearch 4 ай бұрын
Thanks
@IndusekarSK
@IndusekarSK 4 ай бұрын
ஐயா, கரண நாதன் பரிகார கோயில்கள் என்ன, எந்த விதமான பூஜை செய்ய வேண்டும் . இதை பற்றி ஒரு பதிவிடவும்
@GoodGood-ew8bk
@GoodGood-ew8bk 4 ай бұрын
Dear sir, Recently I am seeing your videos Clear explanation. My mudaku is 12 th place . Revathi nakshatram , meena rasi. In my 12 house - Kethu is sitting in pooratathi nakshatram. My karnanathan is Kethu. Can I activate Kethu or not . Good or bad. Because already Kethu is sitting in mudaku kattam 12 th house. Kindly reply . Thanks in advance.
@madbu428
@madbu428 8 ай бұрын
Sir . Unga video ellam clear puriyunbadi solreenga.. sir karananadhan mudakurasiyagavum vakrathil irundhal enna cheyya vendum
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
நீங்கள் எந்த கரணம் முடக்கு எந்த ராசியில் விழுகிறது என எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் தான் பலன் சொல்ல முடியும்.வக்கிர கிரகங்களுக்கெல்லாம் அப்பார்பட்டது தான் முடக்கு.
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
மேலும் விபரங்களுக்கு 7548839821 தொடர்பு கொள்ளவும்
@elavarasimedia
@elavarasimedia 8 ай бұрын
Sathushpatham karanam kumpa rasi avittam natchathiram kanni lakkanam 4il-sani, sevvai 5il-sukkiran,ragu 6il-suriyan,chanthiran,puthan 10il-guru 11il-kethu gov jop venum sir
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
உங்கள் சுய ஜாதகம் பார்க்க கீழே உள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு 7548839821
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 7 ай бұрын
ஐயா நான் சிம்மா லக்கானம் 10 குரிய ரிஷபா சுக்கிரன் மீனம் 8 ல் மறைந்தார் நான் தைதலை கரணம் நான் என்ன செய்வது. 8 ல் சுக்கிரன் இருந்தால் இயக்க கூடாது என்கிறார்கள் எந்த கோவிலுக்கு செல்வது நல்லது or என்ன symbol use பன்றது இயக்கலாம் ஐயா...
@rgopal7676
@rgopal7676 7 ай бұрын
கரண நாதன் வக்கிரம் சுக்கிரன்
@brzee7777
@brzee7777 5 ай бұрын
Temple sollungal
@sakkthisivam682
@sakkthisivam682 7 ай бұрын
Iyya nan vanisai karanam.lagnam.6 and rasi 8 Karnanathan suriyan kethu buthan sukran iruthal eppadi iyya.🙏
@gmastroresearch
@gmastroresearch 7 ай бұрын
ஜாதகம் பார்க்க 7548839821 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு
@veluparthasarathy7553
@veluparthasarathy7553 3 ай бұрын
கேதுவின் நிறம் கருப்பு ராகுவின் நிறம் என்ன ஐயா
@gmastroresearch
@gmastroresearch 3 ай бұрын
மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம்
@pavir9027
@pavir9027 8 ай бұрын
Sir viruchagam lakanam 6 la kethu.karanam kethu so avar nalathu seivara ..enku epa puthan dhasala kethu puthi .na baby ku try pandran epa kethu enku baby tharuvara sir avar puthila..soluga mithunam rasi
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
உங்கள் சுய ஜாதகம் பார்த்தால் தான் தெரியும் ஜாதகம் அனுப்பவும் வாட்ஸ் அப் நம்பருக்கு கட்டணம் உண்டு.
@pavir9027
@pavir9027 8 ай бұрын
@@gmastroresearch evolo sir
@KannanRM-xk8oh
@KannanRM-xk8oh 6 ай бұрын
எனக்கு 6ஆம் இடத்தில் கேது அமைந்துள்ளது என்னுடைய கருணநாதன் கேது ,மாந்தி கேது நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் உள்ளது அப்படி இருக்க நான் ஏனது கருணநாதனை இயக்கினால் மாந்தி இயங்காதா , இன்று வரை நான் கடனில் தான் இருக்கேன் 6 இடம் வேளைசெய்து கொண்டே இருக்கிறது
@gmastroresearch
@gmastroresearch 6 ай бұрын
ஜாதகம் பார்த்தால் தான் தெரியும் ஜாதகம் பார்க்க கட்டணம் உண்டு 7548839821
@srinarpavi1625
@srinarpavi1625 7 ай бұрын
ஐயா நான் அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னம். பத்தரை கரணம். ஆனால் எனக்கு கேது அவயோகி. செவ்வாய் யோகி...செவ்வாய் கேது இரண்டு கிரகங்கள் மட்டும் 4 ஆம் பாவத்தில் உள்ளது... கரண நாதனை எப்படி activate செய்வது...நன்றி
@gmastroresearch
@gmastroresearch 7 ай бұрын
திருச்செந்தூர் முருகன் வழிபாடு கோழி ( சேவல் 🐓)உருவ படம் ஈட்டி உருவம் பார்க்க வேண்டும்.
@srinarpavi1625
@srinarpavi1625 7 ай бұрын
நன்றி
@muthuperiyal1726
@muthuperiyal1726 6 ай бұрын
Thithisunyathil karnanatham irunthal enna seivathu sir
@gmastroresearch
@gmastroresearch 6 ай бұрын
Up and down aga irrukkum karna Nathan kovilukku sellavendum thithi sooniam kovil ku sella vendum
@kavithakavi-cf9hz
@kavithakavi-cf9hz 5 ай бұрын
Karananatham guru neecham peetru mudaki iruku sir ena panurathu
@gmastroresearch
@gmastroresearch 5 ай бұрын
கர்ண நாதர் வழிபாடு பைரவர் வழிபாடு தெரு நாய்களுக்கு உணவு வழங்குங்கள் உங்கள் முடக்கு கோவில் போய் மண் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோசங்களும் போய் சுபீட்சம் ஏற்படும்
@sabithamuthukrishnan7037
@sabithamuthukrishnan7037 8 ай бұрын
வணக்கம் அண்ணா என் மகளின் லக்னம் மிதுனம் லக்னத்தில் கேது இருக்கு இது பாதிப்பை ஏற்படுதுமா அண்ணா
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
கேது லக்னத்தில் இருந்தால் பாதிப்பு என்று சொல்ல முடியாது.லக்னத்தில் கேது உள்ளவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.ஜாதகம் முழுவதும் ஆராயமல் ஒரே வரியில் சொல்ல முடியாது சகோ.contact Wats up number 7548839821
@shathishkumar4192
@shathishkumar4192 8 ай бұрын
அய்யா நான் பல கரணம் செவ்வாய் கேதுவுடன் இணைந்து ஒன்பதாம் வீட்டில் உள்ளது அதை ஆக்டிவேட் செய்யலாமா
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
உடுக்கை (குடு குடுப்பை) அடிக்கடி பாருங்கள் அருகில் இருக்கும் லட்சுமி நரசிம்மர் கோவில் சென்று பவம் கரணம் அன்று வணங்கி வரவும்.
@sairamann4668
@sairamann4668 6 ай бұрын
Over boosting on karnams
@gowsalyas6284
@gowsalyas6284 8 ай бұрын
பத்திரை கரணம் கேது சிம்மத்தில் எட்டாம் இடம் பரிகாரம் சொல்லுங்கள்
@gmastroresearch
@gmastroresearch 8 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோயில்
@gowsalyas6284
@gowsalyas6284 8 ай бұрын
@@gmastroresearch 🙏🙏🙏
@baskaranc9163
@baskaranc9163 6 ай бұрын
எனக்கு பவம்கரணம்.கரணநாதன்செவ்வாய்4ல்கும்பத்தில்சூரியன்‌சனியும்சேர்ந்துஇருக்கிறார்கள்எப்படிஇருக்கும்
@gmastroresearch
@gmastroresearch 6 ай бұрын
ஜாதகம் பார்த்தால் தான் தெரியும் வாட்ஸ் அப் நம்பர் 7548839821
@thangamyamuna5144
@thangamyamuna5144 6 ай бұрын
தங்கள் முகவரி? ஜாதகம் பார்க்கும் நேரம் பற்றிய விவரம்
@gmastroresearch
@gmastroresearch 6 ай бұрын
ஜாதகம் பார்க்க 7548839821 வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 7 ай бұрын
ஐயா நான் சிம்மா லக்கானம் 10 குரிய ரிஷபா சுக்கிரன் மீனம் 8 ல் மறைந்தார் நான் தைதலை கரணம் நான் என்ன செய்வது. 8 ல் சுக்கிரன் இருந்தால் இயக்க கூடாது என்கிறார்கள் எந்த கோவிலுக்கு செல்வது நல்லது or என்ன symbol use பன்றது இயக்கலாம் ஐயா...
@gmastroresearch
@gmastroresearch 7 ай бұрын
உங்கள் சுய ஜாதகம் பார்த்தால் தான் தெரியும் 7548839821
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 35 МЛН
பலன் சொல்லும் ரகசியம் .
1:57:05
SUKRAN TV PUDUKKOTTAI
Рет қаралды 3 М.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН