கராத்தே செல்வினின் உண்மை முகம் | தடா ரஹீம் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 124,773

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 225
@n.m.skumar9904
@n.m.skumar9904 2 жыл бұрын
நண்பனின் வரலாற்றை பதிவு செய்த ரஹீம் அவர்களுக்கு நன்றி
@selvinsiva8144
@selvinsiva8144 Жыл бұрын
மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்கள் உங்களுடைய நண்பரா
@tmmk_media18
@tmmk_media18 2 жыл бұрын
தடா ரஹீம் அன்பு அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல 💪விரைவில் உங்களை சந்திப்பேன்
@ShamugamPandian
@ShamugamPandian 2 жыл бұрын
💙💚இன்று அண்ணன் மாவீரன் செல்வின் நாடார் இருந்திருந்தால் நிச்சயமாக அரசியலில் ஒரு பெரிய நிலையில் இருந்திருப்பார் கன்டிப்பாக அவருடன் அவருடைய சகோதரன் ரஹீம் பாய்யையும் நல்ல நிலையில் வைத்து இருந்திருப்பார்.....💯💯
@குமரிதமிழன்-ய7ற
@குமரிதமிழன்-ய7ற 2 жыл бұрын
கன்னியாகுமரி_மாவட்டம் மண்டைகாட்டில் பிறந்து கோட்டை வரை கலக்கி நாடார்களை காத்த மாவீரர் அண்ணன் காரத்தே செல்வின் நாடார் காமராஜர்_ஆதித்தனார் கழகம் நிறுவன தலைவர் 🔥🔥💙💙💚💚
@gopuk3218
@gopuk3218 2 жыл бұрын
K k
@sagayaraj8034
@sagayaraj8034 2 жыл бұрын
இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் நேற்று இன்று அல்ல பல காலம் நாடார் இனம் நம்பிக்கை கொண்டவர்கள் தடா ரகிமின் பேட்டி அதை பிரதிபலிக்கிறது நாடார் சமுகத்தின் உண்மை முகத்தை உலகிற்கு எடுத்துரைத்த சகோதரர் ரதீமிற்கு வாழ்த்துக்கள்
@kingmaker9049
@kingmaker9049 2 жыл бұрын
மாவீரர் செல்வின் நாடார்..💙💚
@Arun-tb4vp
@Arun-tb4vp 2 жыл бұрын
நாடார் சமுதாயம் பணத்திற்காக கொலை செய்ய மாட்டார்கள் என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை போதும் அண்ணா ரொம்ப நன்றி.
@nagarajannagarajan7608
@nagarajannagarajan7608 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💯
@Maalik-kh2bg
@Maalik-kh2bg Жыл бұрын
Super
@saran9765
@saran9765 2 жыл бұрын
நன்றி அண்ணா தடா ரஹீம்⚡💥💙💚
@rajeshe5863
@rajeshe5863 Жыл бұрын
மிக சிறந்த தமிழ் தேசியவாதி நாடார்களின் தெய்வம் கராத்தே செல்வின் ஐயா
@anbalaganrudhra2396
@anbalaganrudhra2396 2 жыл бұрын
உண்மைகள் வெளிப்படட்டும்... உறவுகள் வலுப்படட்டும்... உன்னதம் மேம்படட்டும்... உலகம் செல்வினைப் போற்றட்டும்... மிக்க நன்றி தடா பாய்... மிக்க நன்றி ஆதன்வலையொளி...
@tamilwebservai4465
@tamilwebservai4465 2 жыл бұрын
நான் சாம்பவர் குல வேளாளர் பரையர் மரையர் சமுதாயம் நல்ல ஒரு சமுதாய போராளி கராத்தே செல்வின் நாடார் ❤️
@jabezblesson5040
@jabezblesson5040 Жыл бұрын
💟
@user-NADAR
@user-NADAR 2 жыл бұрын
⚔️நெல்லை மாவீரர் கராத்தே செல்வின் நாடார் 🔥💙💚😈
@selvinsiva8144
@selvinsiva8144 Жыл бұрын
யாருக்கு போடுகிறாய் தடா என்று மாவீரன் செல்வின் நாடார் அன்றே பொது மேடையில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய பேச்சு இன்றும் இணையத்தில் இருக்கிறது 💙💚
@rocketraja7275
@rocketraja7275 2 жыл бұрын
ஹிந்து நாடார் கிறிஸ்டின் நாடார் என்று மத வெறியர்கள் வச்சது ஆனால் எங்களுக்கு நாடார் இனம் மட்டுமே
@brightsingh3153
@brightsingh3153 2 жыл бұрын
சிவகாசியில் முஸ்லிம் நாடார் மாதம் மாரியவர்கள்
@rams9257
@rams9257 2 жыл бұрын
Vechathu. British karan..
@rathish2823
@rathish2823 2 жыл бұрын
@@brightsingh3153 நாடார்கள் முஸ்லிம் ஆக மதம் மாரியது எண்ணிக்கை குறைவு. கிறிஸ்தவர்களாக மதம் மாறியதுதான் அதிகம்
@brightsingh3153
@brightsingh3153 2 жыл бұрын
@@rathish2823 கன்னியாகுமாரி மாவட்டத்தில் மாறியவர்கள் அதிகம் பேர் நாடார்கள் தான்
@rathish2823
@rathish2823 2 жыл бұрын
@@brightsingh3153 மொத்தத்தில் ஹிந்து நாடார்கள் இருந்து கிறிஸ்தவ நாடார்கள் ஆக மதம் மாறியதுதான் அதிகம் .முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்கள் குறைவு தான்
@thandasoru1369
@thandasoru1369 2 жыл бұрын
எங்கள் தெய்வம் கராத்தே செல்வின் நாடார் அவர்கள்..... ஒட்டுமொத்த சமுதாயத்திற்காகவும் சமுதாய மக்களுக்காகவும் தன் உயிரை தியாகம் செய்து வானளவு உயர்ந்த நாடார் குல தெய்வமே நீங்கள் வகுத்த பாதையில் இன்று பலரும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்... திருநெல்வேலி மண்ணில் கட்டப்பஞ்சாயத்தையும் கள்ளச்சாராயம் ஒழித்த கடவுளே நின் புகழ் வானளவு உயர்க
@ShamugamPandian
@ShamugamPandian 2 жыл бұрын
💙💚மாவீரன் தடா செல்வின் நாடார் பாசறை ....💥💥
@alkocha2450
@alkocha2450 2 жыл бұрын
முஸ்லீம் நாடார் உறவு மாமா மச்சான் 💙🫂
@saran9765
@saran9765 Жыл бұрын
@@alkocha2450 🥰❤💯
@ganeshkumar-fh8ee
@ganeshkumar-fh8ee 2 жыл бұрын
In Tirunelveli even today all community people respect Karate Selvin
@nirmalrajesh9833
@nirmalrajesh9833 2 жыл бұрын
34:57 குலசாமி 💙💚
@pugalraj3185
@pugalraj3185 Жыл бұрын
எனக்கு ரொம்பவும் கராத்தே செல்வின் நாடார் அண்ணனை ரொம்ப பிடிக்கும் சிறந்த மனிதர்
@rocketraja7275
@rocketraja7275 2 жыл бұрын
தென் மாவட்டத்தின் காவல் தெய்வம்.... எங்கள் அண்ணன் செல்வின் நாடார்..... 💙💚
@abinayasivakumar552
@abinayasivakumar552 2 жыл бұрын
ரஹீம் அண்ணனுக்கு நன்றி
@ShamugamPandian
@ShamugamPandian 2 жыл бұрын
💙💚அன்று ஒரு மாவீரன் கராத்தை செல்வின் நாடார் இன்று ஒவ்வொரு கிராமங்களிளும் பல செல்வின் நாடார் உருவாகியுள்ளனர் ....மாவீரன் செல்வின் நாடார் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார் ....💥💪💪💥
@sathishp6019
@sathishp6019 2 жыл бұрын
💙💚மாவீரர் செல்வின் நாடார்..💙💚
@tmmk_media18
@tmmk_media18 2 жыл бұрын
அன்பு அண்ணன் தடா ரஹீம்
@ShamugamPandian
@ShamugamPandian 2 жыл бұрын
💙💚ஒரு செல்வின் நாடார் போனால் ஆயிரம் செல்வின் நாடார் வருவான் மாவீரனின் வாக்கு பலித்தது....💥💯💯💥
@thangamuthub7914
@thangamuthub7914 2 жыл бұрын
Tamil
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 2 жыл бұрын
😂
@jeshurunmathew786
@jeshurunmathew786 2 жыл бұрын
@@veerakudivellalar2047 ena da serikra
@josiahnathan9325
@josiahnathan9325 2 жыл бұрын
@@veerakudivellalar2047 நண்பா உன் சாதியில் யாரையாவது செல்வின் வெட்டினாரா. கராத்தே செல்வின் நாடார் என்பதால் மட்டுமே நீ வெறுக்கிறாய் என்றால் நீ யார் என்று மீண்டும் யோசித்து பார். நாடார்கள் எல்லோரும் உனது சாதிக்கு எதிரிகள் அல்ல. அதே போல உன் சாதி மக்கள் சிலர் வம்பு சண்டை செய்பவர்கள் உன் போல். பின்னர் எப்படி தமிழர் ஒற்றுமை வரும் நண்பா...
@jeyakrishna3929
@jeyakrishna3929 2 жыл бұрын
@@veerakudivellalar2047 என்னடா pun இளிப்பு?
@saritharajs8766
@saritharajs8766 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா இவ்வளவு அருமையான தகவல்கள்...
@prithviabish7607
@prithviabish7607 2 жыл бұрын
நாடார் 😌💙💚💪🏾
@inlp-team
@inlp-team 2 жыл бұрын
தலைவர் தடா ரஹீம்🔥🔥
@saran9765
@saran9765 Жыл бұрын
💥💙💚🤩
@suvakkinarockiasamy3463
@suvakkinarockiasamy3463 2 жыл бұрын
நன்றி ரகீம் அண்ணே
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 2 жыл бұрын
Real King 👑Karate selvin Nadar valga ❤❤❤💙💙💙💚💚💚🙏🙏🙏🙏🙏
@yesumary7723
@yesumary7723 2 жыл бұрын
Hi tada rahim sir, neenga nadar samoogathuku nearmayaga nadanthurukeenga ..yenaku romba perumaiyaga iruku boi ..I LIKE YOU SO MUCH RAHIM... unga nalla manasu yenaku romba pidichiruku boi ...Super boi ...jail talent man neenga ... sirantha manithan neenga boi ...God bless you continue always
@appazhanimurugan353
@appazhanimurugan353 2 жыл бұрын
Ragim Bhai 💙💙💙💙💙💙💙💚💚💚💚💚
@sivakannan9231
@sivakannan9231 2 жыл бұрын
Dai avarayavadhu vittu vaingada avaru muslim da
@raketraja003
@raketraja003 2 жыл бұрын
Arumai Anna....💥💯
@tituspaul464
@tituspaul464 2 жыл бұрын
Maveeran🦁💙💚
@radhadenis0726
@radhadenis0726 2 жыл бұрын
கராத்தே செல்வின் நாடார்களின் கோட்டை வீரன்.எங்கள் ஐயா கராத்தே செல்வின்.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Red Pix , News Sense வரிசையில் இப்போது Aadhan Tamil 🔥🔥🔥
@agilamcorporation5171
@agilamcorporation5171 2 жыл бұрын
நான் உணர்வு ரீதியாக பார்க்கவில்லை ரௌடி என்று கூறியதும் கருக் என்று இருந்தது ரஹீம் பாய் அவர்கள் சரியாக கூறினீர்கள் வணக்கம்.
@oe719
@oe719 2 жыл бұрын
நாடார் சக்தி என்பது தனிபட்ட முறையில் அரசியல்,பொருளாதாரம் போன்றவற்றில் தவிர்க்க முடியாத சக்தி ஆனால் ஒற்றுமை என்பது மட்டும் இல்லை. ஒற்றுமை மட்டும் இருந்தால் பல படிகள் முன்னேறி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் நாடாரும்,கேரளாவில் ஈழவா ஜாதியும் ஒன்றுதான் இங்கு பனை ஏறுவர், கேரளாவில் தென்னை ஏருவர் இரண்டு ஜாதியும் புரிந்து ஒன்றினைதால் இந்தியாவில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு கூட்டம் இவர்கள் என்பது உண்மை. பல கட்சியில் இருப்பவர் ஒன்று இணைய வேண்டும்.
@antonydavid6363
@antonydavid6363 2 жыл бұрын
நாடாரும், ஈழவரும் ஒன்றல்ல. ஈழவர்கள் இலங்கையில் இருந்து வந்து குடியேறியவர்கள். நாடார்கள் மண்ணின் மைந்தர்கள். நான் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எங்கள் ஊரிலும் ஈழவர்கள் உள்ளனர் நாங்கள் ஈழவருடன் திருமண உறவுகள் வைப்பது இல்லை. செவி வழி கதை கேட்டு தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். மராட்டிய மாநிலத்தில் பண்டாரி என்ற சமுதாயத்தினர் பனை மரத்தில் கள் இறக்குகிறார்கள், உலகில் பல்வேறு நாடுகளில் பனை/ தென்னை மரம் ஏறும் ஆட்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் நாடார்களா? கேரளாவில் தண்டார் என்ற சமூக மக்கள் தென்னை மரம் ஏறும் தொழில் செய்பவர்கள் ( பட்டியல் சமூகம்)
@ShamugamPandian
@ShamugamPandian 2 жыл бұрын
💙💚தம்பி நெறியாளர் அண்ணனை ரவுடி என்று அழைக்காதே அவர் இன்றும் நாடார் இளைஞர்கள் இதயத்தில் வாழ்ந்து வறிகிறார்....நினைவில் இருக்கட்டும் அடுத்த முறை ரவுடி என்று பதிவிட்டால் நேரில் சந்திக்க நேரிடும் ....
@kumutharaj2593
@kumutharaj2593 2 жыл бұрын
Annan tada Rahim avargalukku nandri
@ebenezerpaulraj9567
@ebenezerpaulraj9567 Жыл бұрын
Karate Selwin nadar king of our nadar community
@ezhilkannannadar6334
@ezhilkannannadar6334 2 жыл бұрын
Adhan சானல் நெறியாளர் அவர்கள் அண்ணன் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் அவர்களை ரவுடி என குறிப்பிட்டது சரியில்லை என படுகிறது. அதனால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
@narasimmashop9836
@narasimmashop9836 2 жыл бұрын
Nadar 💪💪
@karuppasamynadar760
@karuppasamynadar760 Жыл бұрын
ஜெயலலிதாவை அப்போதே எதிர்த்து பேசிய மாவீரன் 💙💚
@kkannan6344
@kkannan6344 Жыл бұрын
முகவும் நேர்மையான உரையாடல் . நன்றி திரு. தடா ரஹகிம் 👏👏👏 நாங்கள் உழைப்புக்கு முதன்மை காட்டுவோம்.
@muthud949
@muthud949 2 жыл бұрын
💙💚selvin nadar pukal valarka💙💚
@THINAKAR100
@THINAKAR100 2 жыл бұрын
35:45 mass
@mrmurugan246
@mrmurugan246 2 жыл бұрын
💚💙நாடு பாதி நாடார் சாதி 💚💙
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 2 жыл бұрын
ரஹீம் பாய் எங்கள் நட்டார் கள் இஸ்லாமியர் கலாக மாறி யுள்ளா ர்கள் பா ய் நன்டீ பா ய் தேங்க்ஸ் அய்யா
@veerandar984
@veerandar984 2 жыл бұрын
Super
@SAMDANIEL18
@SAMDANIEL18 Жыл бұрын
Rahim Bhai super explained ❤
@sathamusain6271
@sathamusain6271 2 жыл бұрын
நெல்லை சாதம் திசையன்விளை மண்ணு காரன்..
@johnraj191
@johnraj191 2 жыл бұрын
மாவீரன் கராத்தே செல்வின் நாடார் பாசறை - திருநெல்வேலி மாவட்டம்
@Homemadecakes2605
@Homemadecakes2605 Жыл бұрын
Andrum indrum endrum annan selvin avargal valiyil ❤
@tjayakumar7589
@tjayakumar7589 2 жыл бұрын
தடா ரஹீம்க்கு தெய்வமாக செல்வின் இருக்கலாம்.
@antothadeus1592
@antothadeus1592 2 жыл бұрын
மாவீரன்
@ShamugamPandian
@ShamugamPandian 2 жыл бұрын
💙💚நெல்லையை ஆண்ட பட்டத்துயானை....
@VijayKumar-lt3ns
@VijayKumar-lt3ns 2 жыл бұрын
Miss you Anna
@haydenshino2323
@haydenshino2323 2 жыл бұрын
I like you RAHIM BROTHER
@khanathakhankhan6450
@khanathakhankhan6450 2 жыл бұрын
அமர் பிரசாந் ரொட்டி வாழ்க ,இப்படிக்கு அதன் தமிழ்
@spartansgaming8955
@spartansgaming8955 2 жыл бұрын
💙💚KULA SAMY KARATAE SELVIN 💙💚
@l.arumugam.nadar.arumugam7281
@l.arumugam.nadar.arumugam7281 2 жыл бұрын
வீரன்.அழிக்க.முடியாத. வரலாறு ...செல்வின்.நாடார்
@benithisraelm
@benithisraelm Жыл бұрын
Make videos like this please. Very down to earth. Nothing blown out of proportion. Rahim bhai was very humble as well.
@dudevraj
@dudevraj 2 жыл бұрын
Anchor Thambi , “ஸ்றே”இல்லடா “சிறை”. எங்க சொல்லு பார்ப்போம்
@nikithamukisha4374
@nikithamukisha4374 2 жыл бұрын
Nalla varthaigal
@PazhaniperiyasamyPeriyas-gq3so
@PazhaniperiyasamyPeriyas-gq3so Жыл бұрын
Nice சார் ❤️
@bpravinth
@bpravinth 2 жыл бұрын
💙💙💙💚💚💚
@radhakrishnanj822
@radhakrishnanj822 Жыл бұрын
Nice speech ❤
@FUNTIME_THEE
@FUNTIME_THEE Жыл бұрын
💙💚Selvin Nadar🔥🔥🔥
@SenthilMurugan-hz5fe
@SenthilMurugan-hz5fe Жыл бұрын
Selvin Nadar ❤❤❤
@RajaRaja-oc9wf
@RajaRaja-oc9wf 2 жыл бұрын
தமிழ்தேசியம்மலர்ந்துவரும்.இந்தவேளையில்.தமிழர்களைபிளவுபடுத்தும்.இந்தபதிவுதேவையில்லாதது.
@yesuthankam9565
@yesuthankam9565 2 жыл бұрын
இந்து கோவிலுக்குள் நாடார்களை விடாமல் விரட்டியடித்தது தமிழினத்தை சேர்ந்த மறவர்கள் பிள்ளைமார் போன்றவர்கள்
@rajendaranvanduvitom4370
@rajendaranvanduvitom4370 2 жыл бұрын
Nadar
@kamalchandkothar6154
@kamalchandkothar6154 2 жыл бұрын
Buai love you bro
@dspdsp2606
@dspdsp2606 Жыл бұрын
பேட்டி காண்பவர் குறுக்கீடு, பின்பாட்டு - மகா எரிச்சல்!
@BalaMurugan-sd1it
@BalaMurugan-sd1it 2 жыл бұрын
🙏💪👑🔥
@tamilwebservai4465
@tamilwebservai4465 2 жыл бұрын
மயிலாடுதுறை மக்களவைத் கபிரியேல் சாம்பவர் பற்றி போடுங்க ❤️
@mariappanp7929
@mariappanp7929 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@princepastor583
@princepastor583 Жыл бұрын
Ragem Anna💞💞💞
@arasanarul2046
@arasanarul2046 Жыл бұрын
My son name Raja selvin ❤
@thearunprasadh
@thearunprasadh 2 жыл бұрын
Rahim bhai❤❤❤❤ Nadar samugam won’t kill for money 🤔???😂😂😂
@subashsuba9635
@subashsuba9635 Жыл бұрын
I am Hindu Nadar I support muthuramalinga devar
@johnraj191
@johnraj191 2 жыл бұрын
கராத்தே செல்வின் நாடாரின் வீர தம்பிகள்
@bharathdev1732
@bharathdev1732 2 жыл бұрын
Thuu jathi veri vennaigala
@podhunalankarudhi-8360
@podhunalankarudhi-8360 2 жыл бұрын
ஈ வே ரா கொள்கை வாதிகள் என்று திரியும் பெரும் கூட்டம் பேசாத நடப்பு மக்கள் அரசியலில் சில 1. 2021 க்கு அப்புறம் காவல்நிலைய விசாரணை மரணங்கள் 2. தவறான சிகிச்சையால் விளையாட்டு துறை மாணவி உயிர் இழப்பு 3. திருவையாறு அருகே விளைந்து நிற்க்கும் கதிர்களின் மேல் மண்ணை கொட்டி அரசு நிர்வாகம் அட்டூழியம் 3.பரந்தூர் அருகே விவசாய நிலங்களை அழிக்கும் செயல்கள் 4. GSqure என்ற நிறுவனம் செய்ய்யும் அட்டூழியம் 5. கோவில்களில் முதல்வர் குடும்ப உறுப்பினர்களால் பொது மக்கள் இறை வழிபாடு மறுப்பு, காத்திருப்பு 6. முதல்வர் குடும்ப உறுப்பினர்கள் கையில் கோடிகளில் கைக்கடிகாரங்கள் 7. தூத்துக்குடி துப்பாக்கி சூடு கொலையாளிகள் மீது நடவடிக்கை இல்லை ஏன்? 8. விமான வாயில் வரை சென்று வெள்ளை நிற குடை பிடித்தது 9. பசுமடம், புதிய கல்விக்கொள்கை அமுல் படுத்தியது 10. அரசு பள்ளிகளை நிர்வாகம் செய்ய தனியாரிடம் கையேந்துவது இப்படி பல இருக்க இவனுங்க ஒன்றும் இல்லா அண்ணமாலை யை இங்கே வளர்க்க பெரும் பாடு படுகிறார்கள். பீகார் ஆரியர் பிரசாந்த் கிசோர் போடும் காசுக்காக.
@jeshurunmathew786
@jeshurunmathew786 2 жыл бұрын
@@bharathdev1732 poda dei unaku Ena prechana
@AjithKumar-ho3pl
@AjithKumar-ho3pl 2 жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க💪💪💪
@yesuthankam9565
@yesuthankam9565 2 жыл бұрын
வாழ்க தமிழினம் வாழ்க தமிழ் தேசிய தலைவர் குமரியை மீட்டு தாய் தமிழகத்தோடு இணைத்த மார்சல் நேசமணி
@augus.2.0.officialm16
@augus.2.0.officialm16 Жыл бұрын
@@yesuthankam9565 வாழ்க இந்தியா வாழ்க காந்தி புகழ்/ போடா/ நாம் இந்தியர் 🔥
@midunadharsan3064
@midunadharsan3064 Жыл бұрын
வாழ்க இந்தியா ஏனெனில் தமிழ்தேசியம்பேசியே நாட்டைநாசமாக்காதீர்கள் பக்கத்துநாடுகள்போல(பாகிஸ்தான் இலங்கை)
@KarthiKeyan-xn7pt
@KarthiKeyan-xn7pt 2 жыл бұрын
மாவீரன் கராத்தே செல்வின்
@amalaselvan2460
@amalaselvan2460 2 жыл бұрын
💙💚🗡⚔👑🦁 நாடார் 🦁👑⚔🗡💙💚
@xaviersebastian7515
@xaviersebastian7515 2 жыл бұрын
Semma...
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Salvin nadar 🙏👍
@sivasurya8636
@sivasurya8636 2 жыл бұрын
Karate selvin nadar king
@tjabastian875
@tjabastian875 2 жыл бұрын
👍👍👍👍
@johnbennet2236
@johnbennet2236 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@mugavaisanthosh5979
@mugavaisanthosh5979 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@selviganesh6257
@selviganesh6257 Жыл бұрын
Around Tirunelveli, samathanapuram no community can run business. Karate Selvin only defends all community peoples to do their business. Great man Selvin nadar
@danger-fb1tf
@danger-fb1tf Жыл бұрын
♥️
@yesuthankam9565
@yesuthankam9565 2 жыл бұрын
குமரியை மீட்டு தாய் தமிழகத்தோடு இணைத்த தமிழ் தேசிய தலைவர் மாவீரன் நேசமணி நாடாரின் வரலாற்றை பதிவு செய்யுங்கள்
@rathish2823
@rathish2823 2 жыл бұрын
⚔️💙💚⚔️
@appazhanimurugan353
@appazhanimurugan353 2 жыл бұрын
Ele ancor rowdy nu sollathadaaa,baaa
@ShamugamPandian
@ShamugamPandian 2 жыл бұрын
💙💚35:48 💯💯💪💪
@அன்பேதவம்
@அன்பேதவம் 2 жыл бұрын
பாளையங்கோட்டை மார்கெட் பகுதியில் சுப்பையா தேவர் என்பவரை ஸ்கெட்ச் போட்டு தூக்க வரும் போது சபரிமலைக்கு மாலை போட்டு பிரசாதம் குடுக்க வந்த..
@KumarKumar-fs5io
@KumarKumar-fs5io 2 жыл бұрын
Sellveen is Rong man please ikka
@johnraj191
@johnraj191 2 жыл бұрын
நாடாரின் குலசாமி மாவீரன் செல்வின் நாடார்
@kaarthiraathi396
@kaarthiraathi396 2 жыл бұрын
🙏🏿🙏🏿👍🙏🏿👍🙏🏿🙏🏿👍👍👍
@epanesarepanesar6482
@epanesarepanesar6482 2 жыл бұрын
💅🌹
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Master ThulasiDasen finger practicing @220 tempo
3:59
Thulasi Dasen
Рет қаралды 52 М.