Karagattakaran | Audio Jukebox | Ilaiyaraaja Official

  Рет қаралды 1,488,533

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 333
@geminichandran8264
@geminichandran8264 4 жыл бұрын
"ஆத்தாடி... எங்கூரு (மதுர) மண் வாசன அப்டியே அள்ளிக்கிட்டு போகுதே... முப்பத்தோரு வருசமாயும் சொக்கத் தங்கமா சொலிக்குதே... " "அய்யா ராசா... எங்க குல சாமீ... தாலாட்டிக்கிட்டே இருய்யா. ...சோறு தண்ணி வேணாம்... ஊரு ஒலகம் வேணாம்... "ஒம் பாட்டு போதும்யா" பாட்டு போதும்... அம்புட்டுத்தேன்" No doubt...Brahma has created you for Music to give his wife Saraswsthi as a gift.. What a talented.. "
@mathivananpalayam8192
@mathivananpalayam8192 2 жыл бұрын
Superb... Same feelings to me... From Chennai. 👌
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
Wow 🤩 what an impact.
@muthulingam3115
@muthulingam3115 4 жыл бұрын
நரகத்து மன்னிக்கவும் நகரத்து மக்களையும் கிராமத்தின் பக்கம் திருப்பியவர் தான் நம் மாஸ்ட்ரோ. கிராமத்தான் என்று ஏளனமாக பார்த்த நிலையில் கிராமம் ஒரு சொர்க்கம் என்று புரியவைத்த இயக்குனர் கங்கைஅமரன் அவர்களும்மும் என் வாழ்த்துகள்
@balasubramanikaliyappan5383
@balasubramanikaliyappan5383 3 жыл бұрын
மிகவும் நன்று
@siranjeevikan7268
@siranjeevikan7268 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் புதிய தகா கேட்பது போலவே இருகிறது சுப்பர் இளையராஜா ஐயா
@nasarvilog
@nasarvilog Жыл бұрын
@shreeconstrux461
@shreeconstrux461 4 жыл бұрын
இசை, மெட்டு, பாடல் ரசிப்பவர்களுக்கு மிகப்பெரிய விருந்து மறுமுறை கிடைப்பது அரிது.. ராசையா ஒரு லெஜன்ட்...
@KK-gi5rb
@KK-gi5rb 5 жыл бұрын
மனதை மிகவும் அமைதிப்படுத்தும் பாடல்கள்😡-> 😊, 😭->😊 இசை மருத்துவம்..... இளையராஜா ஐயா 😘
@vigneshkumarpalanisamy302
@vigneshkumarpalanisamy302 3 жыл бұрын
Hi
@mohanrajraj896
@mohanrajraj896 2 жыл бұрын
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@vineshvijayan6424
@vineshvijayan6424 2 жыл бұрын
ഇളയരാജ സംഗീതത്തിന് അനുഗ്രഹീത കലാകാരനാണ്. രാജ സാറിനെ നമിക്കുന്നു.
@NAGARAJAJAJA
@NAGARAJAJAJA 2 жыл бұрын
எங்க அப்பாவுக்கு blutooth headphoneல இந்த பாட்ட போட்டு குடுத்தே. இன்னும் கேட்டுக்கிட்டே இருக்காரு. நானும் கேக்கனும் கொஞ்ச குடுங்கனா குடுக்க மாட்றாரு
@meesund
@meesund 5 жыл бұрын
Mariamma Mariamma - what a mix of Tamil Folk + Rock (Bass) + Symphonic Violin Orchestra. There is only one person in this whole universe can mix these three different music genres, beloved Maestro, love and respect sir.
@havefun8788
@havefun8788 4 жыл бұрын
Yes sir
@hareharaasaravanan5853
@hareharaasaravanan5853 4 жыл бұрын
உங்கள் வயது தெரியவில்லை.... என்ன அருமையாக இசையை புரிந்திருக்கிரீர்கள்.... மண்ணின் இசையை புரிந்துக்கொண்டமைக்கு நன்றி....
@meesund
@meesund 4 жыл бұрын
hareharaa Saravanan நன்றி சார். அன்னக்கிளி வந்த வருடம் எனக்கு ஒரு வயது. சுமார் பத்து வயது முதல் இசைஞானியின் தீவிர ரசிகன். இன்று வரை அவர் இசை இன்றி ஒரு நாளும் எனக்கு போவதில்லை.
@senthilkumar.m7844
@senthilkumar.m7844 3 жыл бұрын
@@havefun8788 mm mlmmmm. Mm Nnnnn mm mmmmmmmmm mm nmmn mm mnmmnnn mm by Dr
@raa245
@raa245 Жыл бұрын
என் அப்பாவுக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் ஒரே தினத்தில் பிறந்தநாள் June 2 என் அப்பாவின் வயது 74 இறந்துவிட்டார் .......தோற்றத்தில் கூட இருவரும் 60% பொறுத்தம்.... ஒன்னுதான்.......என் பெரிய தாத்தாவும் இளையராஜா சாரும் அசல் ஒரே உருவம் ....அதனால் என்னவே இளையராஜா சார் என் இதயதெய்வம் ஆகிவிட்டார்.....
@kovilooran
@kovilooran 9 жыл бұрын
தமிழின் மிகச்சிறந்த இசைத்தொகுப்புகளில் ஒன்று! மிக்க நன்றி!
@ravindranbarani6725
@ravindranbarani6725 9 жыл бұрын
கரகாட்டக்காரன் படத்திற்காக இளையராஜா அவர்கள் பின்னணி இசை சேர்க்கும் பணியின் போது இசையை கேட்பதற்காக ஒலிப்பதிவுக் கூடத்தின் கதவு ஓரத்தில் நின்றுகொண்டு இருப்பேன். படத்தின் முழு டைட்டிலை நான் எழுதினேன். தயாரிப்பாளர்கள் கருமாரி கந்தசாமி மற்றும் J. துரை ஆகியோருக்கு என் ஆத்மார்த்த நன்றிகள். கரகாட்டக்காரன் இந்த எழுத்து வடிவத்தை திரு.பாண்டியன் (நடிகர் சந்திரசேகர் அவர்களின் சகோதரர்) கரகாட்டக்கார கலைஞனின் கால்களாக ர என்ற எழுத்தை சிறப்பாக வடிவமைத்திருப்பார்.
@saran3b2
@saran3b2 9 жыл бұрын
thanks for sharing
@milanchezhian8446
@milanchezhian8446 8 жыл бұрын
👌
@sabarinathan5375
@sabarinathan5375 7 жыл бұрын
Ravindhran Barani
@cmravikumar9048
@cmravikumar9048 6 жыл бұрын
supper
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Super
@vinithavini5432
@vinithavini5432 Жыл бұрын
இமயம் தொட்ட சிகரம் இளையராஜா அவர்களின் பாடல்கள்.வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ,,,,,,,,,,,,,,
@Yarowne
@Yarowne 3 жыл бұрын
இந்த பிறவி மிகவும் பயனுள்ள பிறப்பு.. செவிகள் இத்தனை அற்புதமான பாடல்களை கேட்டு மனதில் பல மாற்றங்களை தறுகிறதே.. 🎉🎉 ... அண்ணாத்த படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கேட்டேன்...ஏதோ நான் தொழில் சாலையில் வேலைபார்பது போலவும் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக உணருகிறேன்... ஒரே கூச்சல்... இசையில் 😭
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 жыл бұрын
Yes ...neenga solvadhu correct ... Raja vai thavira matravar isaiyai ketpathu romba kodumai yaana punishment aaga irukirathu ...
@vinodhinivasanthakumar9565
@vinodhinivasanthakumar9565 2 жыл бұрын
@@Vijitha.1-2_ b j
@pushparajm6448
@pushparajm6448 2 жыл бұрын
நம் அனைவரையும் இசையால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி
@kavithaiinbathedal4603
@kavithaiinbathedal4603 4 жыл бұрын
அருமை எப்போதும் நீங்கள் தான் இசைக்கு ராஜா...பல தலைமுறைகள் தொடரும்...
@raviikanna
@raviikanna 3 жыл бұрын
யுகத்தின் தலைசிறந்த இசை album #maestro
@BC999
@BC999 6 жыл бұрын
9 songs; ALL are TERRIFIC with the movie itself being one of the biggest blockbusters in the state! WOW, Sir ILAYARAJA!! ONLY possible by you!!
@sahanaspecialsaha3821
@sahanaspecialsaha3821 4 жыл бұрын
🙏ராஜா👑 என்றும் என் தெய்வமே🙏 ஒரு படம் ஒன்பது பாடல்கள் அத்தனையும் அந்த வானத்தை எட்டும்! இதிலே ராஜா விற்கு வெற்றி 🏆 கிட்டும்!! அந்த படம் தான் கரகாட்டக்காரன் என்ன மந்திரம் ஐய்யா எங்கள் இசைஞானி இளைய ராஜா👑 வின் மந்திரப்பொட்டி அந்த ஒத்த ஹார்மோன் பெட்டி செய்யும் மாய மந்திர சக்தியாகும்!!! தெய்வமே இசைஞானியே🙌🙏🙌👍🕊😇😭
@Pkj1975
@Pkj1975 4 жыл бұрын
இது போன்ற படம் மற்றும் பாடல்கள் இனி யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது வாழ்வில் மறக்க முடியாத காவியம்
@velushivshankar
@velushivshankar Жыл бұрын
A
@rajakumaranr8217
@rajakumaranr8217 3 жыл бұрын
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி 😍😍🤩🤩
@pulayanen
@pulayanen Жыл бұрын
தவில் இசை இந்தப் படத்தைப் pol வேறு எங்கும் பயன் படுத்தப் படவில்லை hats off Raja sir
@sambathkumar7542
@sambathkumar7542 4 жыл бұрын
பட்டெடுத்த்து உடுத்தி வரும் பாண்டிய ரு தேர் அழகை பார்த்ததில்லை ஆன பாடும்போது அதன் அழகை ரசிக்கிறேன் இதுதான் இந்த பாடலின் தனித்துவம் ...கிராமத்து தேசிய கீதம் 💝💐👌
@anand9606
@anand9606 5 жыл бұрын
That interlude before வேல்விழி போடும் தூண்டிலே.. is something beyond extraordinary... Maestro for a reason..
@sivarajanv6617
@sivarajanv6617 6 жыл бұрын
குடகுமலை.... பாடல் இசை புல்லரிக்க வைக்கிறது. வார்த்தையில்லை.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 5 жыл бұрын
இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 3 жыл бұрын
நானும் தான் மகனே.
@musthafamuthu7446
@musthafamuthu7446 3 жыл бұрын
Supper
@eveeramahamuni6627
@eveeramahamuni6627 4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மனதிற்கு சுகமான பாடல்
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
Male voice 👍
@DivyaDivya-fz4lk
@DivyaDivya-fz4lk 2 жыл бұрын
@@இசைப்பிரியை-ம5த ikkoottam īhhh6uh6uuhkkoll j nbb6byffgfjh
@gokulcinecreations6682
@gokulcinecreations6682 6 жыл бұрын
உணர்வோடு ஒன்றாக கலந்த இசை
@சீறிப்பாயும்காளை
@சீறிப்பாயும்காளை 4 жыл бұрын
🌟 "கரகாட்டக்காரன்"....ரிலீஸ் ஆன 1989 ம் வருடம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இந்த படத்தின் பாடல்கள் தான் ஒலித்தன. இளையராஜா இசையால் அனைவரையும் வசமாக்கிய மாமனிதன்.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 жыл бұрын
Thank you...
@sPsRk123
@sPsRk123 3 жыл бұрын
@@munnodit.karuppasamyanda2041 BB m oil
@velanvelan957
@velanvelan957 3 жыл бұрын
T jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjJmtjmjmjmjmjjjññmñññññññnnjnmjmjjjjjtjjjjjjjjj5jjjjj22hhjjhjñjnnjnñjnnñnñjnñnñññ
@aishwaryakarikalan8514
@aishwaryakarikalan8514 3 жыл бұрын
@@munnodit.karuppasamyanda2041 , qqqq Tf G vi
@maheshjayaraman6856
@maheshjayaraman6856 3 жыл бұрын
1988யில் release
@saravananthirumalsamy9174
@saravananthirumalsamy9174 2 жыл бұрын
Natural music and longlasting. Great songs from Great man.
@jpandiarajan3400
@jpandiarajan3400 4 жыл бұрын
நினைவுகளை நித்தமும் நினைவூட்டுகிறது😢😢😢
@imindianindian3313
@imindianindian3313 5 жыл бұрын
All time favorite ever green songs 😍❤️❤️😍 Masterpiece!!!! Thank you maestro ilayaraja sir
@ImFreakyCreature
@ImFreakyCreature 3 жыл бұрын
Eight wonder of the world.. ithuku mela ennku vaarthai therila 🙏🙏
@karthikkarthik-ix8xz
@karthikkarthik-ix8xz 2 жыл бұрын
Maga hit movie in tamil ..... Story, comedy, Raja sir music, songs are evergreen..... SPB.... Janaki amma... Mano sir voice..... All are golden songs... I love always Raja sir songs....🙏
@rskarthik2k3tube
@rskarthik2k3tube Жыл бұрын
நாலு பாட்டு பாடி இருக்குற சித்ரா அம்மா பேரை வீட்டுடீங்களே
@nagarajj8073
@nagarajj8073 5 жыл бұрын
Disliking fools are a not a humanbeing s they are roadside dustbins. This movie crossed more than 300 days
@Drbabu006
@Drbabu006 4 жыл бұрын
Actually More than 365 days :)
@senthisenthil9665
@senthisenthil9665 3 жыл бұрын
Cool down brother. Just ignore them. Because we don't waste our's pleasant mood. So don't worry. Listen and be happy with Raja
@turningpointoflife7232
@turningpointoflife7232 3 жыл бұрын
விநாயகர் பாடல் வரிகள் அருமை
@shivaraj-ok8ky
@shivaraj-ok8ky 3 жыл бұрын
இளையராஜா இல்லையேல் இசைக்கு இன்னுயிர் இல்லை❤️
@mahathi.a6096
@mahathi.a6096 9 жыл бұрын
தமிழின் மிகச்சிறந்த இசைத்தொகுப்புகளில் ஒன்று
@murthymurthy.s8376
@murthymurthy.s8376 5 жыл бұрын
All time favorite song's Legend illayaraja sir 🌹🌹🌹🌹
@KK-gi5rb
@KK-gi5rb 5 жыл бұрын
What a change over between maanguyilae (solo) and maanguyilae(duet) ...!!!! 🌧️🎊🙏
@royalgamingnimal1614
@royalgamingnimal1614 5 жыл бұрын
Ennadhan pudhu pudhu songs ketalum.....indha songs ketale oru thani feel dhan🥰🥰🥰
@balajias2172
@balajias2172 3 жыл бұрын
Super hits song by ILAYARAJA GANGA AMARAN AYYA AND ALL SINGERS THANKS
@iyermanjari9
@iyermanjari9 4 жыл бұрын
I grew up listening to his music. Even to this day, there is no one better than him. He is the ultimate music director. As they say a musician par excellence.
@theguhan1760
@theguhan1760 3 жыл бұрын
Im growing...
@moorthymoorthy4337
@moorthymoorthy4337 2 жыл бұрын
67
@10ௐ
@10ௐ 3 жыл бұрын
"இசைஞானியார்"🙏🙏
@sennam26
@sennam26 6 жыл бұрын
This movie will be remembered for its songs , vazhapala comedy and as well for soppana sundari:)
@sailo9055
@sailo9055 3 жыл бұрын
Evergreen movie evergreen songs brings back lot of memories love it. Nostalgic 😘😍😘😘😘
@doragopinath4401
@doragopinath4401 5 жыл бұрын
Hatss off to raja sir,frm Hyderabad
@sivarajanv6617
@sivarajanv6617 6 жыл бұрын
தூக்கம் வரவேண்டி ராஜா வை கேட்க ஆரம்பித்தேன். பாடல்கள் தூங்க விடாமல் துரத்து கின்றன. இரவு மணி 01.29.
@stephen3853
@stephen3853 4 жыл бұрын
Ok
@keerthig5703
@keerthig5703 3 жыл бұрын
Eeeeeeeeeeeee
@keerthig5703
@keerthig5703 3 жыл бұрын
Eeeeeeeeeeeee
@keerthig5703
@keerthig5703 3 жыл бұрын
ẞ,3³³
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
I can listen these songs as many time I can but never get enough of it. Thank you 🙏
@muthusamyperiyasamy5306
@muthusamyperiyasamy5306 3 жыл бұрын
Raja sir epovum unga songs enagaluku aruthal
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Intha movie songs keta en chinna vayathu niyabagam varuthu 👌🤗
@keerthipatirajakumar2839
@keerthipatirajakumar2839 4 жыл бұрын
Ever green Ilayaraja sir.songs was super super good meaning songs. Nice.
@pondyvijaypriya
@pondyvijaypriya 9 жыл бұрын
மிகச்சிறந்த இசை!!! என்றென்றும் இனிமை!!!
@wilmasrilangkawilma2457
@wilmasrilangkawilma2457 8 жыл бұрын
k0
@rthavapandi2798
@rthavapandi2798 6 жыл бұрын
Wilma Srilangka Wilma hai
@MaheshKumar-fh6uq
@MaheshKumar-fh6uq 9 жыл бұрын
karagattakaran...........forever hit ...........long live raja and his music..............
@yogis2447
@yogis2447 4 ай бұрын
Enna adi super duper hit ya
@sr.sathishprabu7422
@sr.sathishprabu7422 3 жыл бұрын
Ipo ketave pullarikkuthu intha padam release ahi apo patu ketavangalukku epadi irunthirukkum. Raja sir neenga oru sidhar sir.
@gobinathkanisha7862
@gobinathkanisha7862 6 жыл бұрын
all songs is clear voice enjoy with every lines and beets
@gopal1806
@gopal1806 8 жыл бұрын
"Mundhi Mundhi...." Thavil & Nadhaswaram at it's best. Listen to the way the song gets finished. Beautiful.
@rajakolandanoornachiappan221
@rajakolandanoornachiappan221 4 жыл бұрын
Yes true fantastic Raja Sir "Music God"
@letgoofwill
@letgoofwill 9 жыл бұрын
அருமையான ஆடியோ தரம்!
@krishnamoorthi2171
@krishnamoorthi2171 3 жыл бұрын
Arumai Raja sir
@karnankarnan8476
@karnankarnan8476 8 жыл бұрын
இசைஞானிக்கு நன்றி
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 4 жыл бұрын
Those strings from 21:49 till the song ends.. Goosebumps.. Tears... 🙏
@AdithyaRewindRetro
@AdithyaRewindRetro Жыл бұрын
Nice
@pullaiahgannamani5876
@pullaiahgannamani5876 6 жыл бұрын
In 1989 i saw this movie blockbuster movie super hit songs these days comparison collections 500 crore film
@prabhuramkumar8758
@prabhuramkumar8758 Жыл бұрын
Illayaraja's voice is another instrument.❤
@lnarayanan2429
@lnarayanan2429 4 жыл бұрын
World no 1 natural music director
@haragopalkv416
@haragopalkv416 3 жыл бұрын
I am the fan of Ilayaraja from 1980, I want to see him once, could you pl send his address in Chennai? Haragopal, Guntur, Andhra Pradesh.
@RajeshKumar-nu1ke
@RajeshKumar-nu1ke 6 жыл бұрын
எங்கள் இசைஞானி, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் ....
@natesansaravana3418
@natesansaravana3418 6 жыл бұрын
hooo oo
@jaiish2297
@jaiish2297 3 жыл бұрын
365 நாள் ஓடிய தமிழ் movis ராஜா சார் 👌👌👌👌
@ruvenesh7668
@ruvenesh7668 8 ай бұрын
Unmayaava ?
@gokulcinecreations6682
@gokulcinecreations6682 6 жыл бұрын
இசைஞானியின் இசைக்கு அடிமை நான்
@KannanKannan-mq3fs
@KannanKannan-mq3fs 6 жыл бұрын
Pannapuratthu pagavan
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
நானும்.
@raguvaran202
@raguvaran202 3 жыл бұрын
பின்னனி பாடகர்கள் இளையராஜா S.p.பாலசுப்பிரமணியம் மனோ மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் S.ஜானகி சித்ரா
@SivanesanMks
@SivanesanMks 3 жыл бұрын
Ilayaraja,tamizhan,enbathll,namakkelam,perumai,vazhga,isaignani,
@rjfunnyvideos2792
@rjfunnyvideos2792 4 жыл бұрын
Always love ..... Ilayaraja sir only.......
@sgmuser
@sgmuser 3 жыл бұрын
Can someone throw some light why 579 people disliked? They are very negative in their mindset? they couldn't believe a thamizhan could do this magic? simply they think this is not their culture or own music? or they think this is a low class music for low class music people? I still feel fore them. May the Supreme Lord offer them right mind, right knowledge and right sense at one of their life if not in this life...
@NAGARAJAJAJA
@NAGARAJAJAJA 2 жыл бұрын
Might be Anirudh fans
@manoprakash2674
@manoprakash2674 Жыл бұрын
Just because you like it, doesn't mean others have to
@kumarvenu2791
@kumarvenu2791 3 жыл бұрын
God of music illairaja..
@arjunthalapathy3110
@arjunthalapathy3110 3 жыл бұрын
Maanguyilae...💞💞💞💞
@vidhyasagar1684
@vidhyasagar1684 3 жыл бұрын
@ 13:45 that violin to nadhaswaram prelude!!! ISAI GNANI for a reason!!
@prajeeshp6326
@prajeeshp6326 Жыл бұрын
🌹🙏🏻Super hits songs ❤️super hits music 🙏🏻🌹❤️👍🏻👌
@muthusamykarthic3392
@muthusamykarthic3392 6 жыл бұрын
இதமான அருமையான பாடல்கள்
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை......ஆரியகலப்பு இனம்.......
@RajanBabu-uy5hz
@RajanBabu-uy5hz 3 ай бұрын
Absolutely right
@harinic80
@harinic80 4 жыл бұрын
Intha..all..rasaiya..paatta..thoongurathukka..kekka..mudiyaathu...enna..pasi..vela..illatha..yaarum..kettukitte..irukkalam..mmm. Avargal..koduthu..vaithavargal..
@RaviKumar-ke3jw
@RaviKumar-ke3jw 5 жыл бұрын
அருமை பாடல் சூப்பர் மிகவும் பிடிக்கும்
@gunasekaransekaran5380
@gunasekaransekaran5380 4 жыл бұрын
ஐயா உங்கள் இசை இல்லைஎன்றால் என்னை போன்றவர்களுக்கு இரவு உறக்கம் என்பது கேள்விக்குறி..................
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 3 жыл бұрын
😍
@T.Sarankumar5839
@T.Sarankumar5839 Жыл бұрын
Chithra Ilayaraja voice super combination
@vijaybabu9279
@vijaybabu9279 4 жыл бұрын
Love you Raja sir the last song truth..
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
16:25-16:50 🎻 WowwwwwwwwwwW
@A.ராஜன்டெம்போ
@A.ராஜன்டெம்போ 5 жыл бұрын
அருமையான பாடல்
@udhayababy9457
@udhayababy9457 3 жыл бұрын
Ilayaraja oru inimaiyana raja
@jagadeeshsingaravel3506
@jagadeeshsingaravel3506 3 жыл бұрын
இளமையான ராஜா வும் கூட
@abhishekb527
@abhishekb527 3 жыл бұрын
I'm from Karnataka I love Tamil Movie s👍❤️
@reshmisivanimaheshsivanima5084
@reshmisivanimaheshsivanima5084 2 жыл бұрын
Super raja
@ameoameo6677
@ameoameo6677 3 ай бұрын
09:12 மாங்குயிலே பூங்குயிலே (தனி)
@mahendrantalk0947
@mahendrantalk0947 3 жыл бұрын
Life time legend illayaraja sir
@saravanant9209
@saravanant9209 Жыл бұрын
No Music Composer Have Delivered Like This, TILL DATE 16/06/2023!!!
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
படம் பாடல்களும் மெகாஹிட் 👌🙏🙏
@prabaharan7671
@prabaharan7671 4 жыл бұрын
Only tears...no words to say...
@VijayveerappanSwaminathan
@VijayveerappanSwaminathan Жыл бұрын
If i do something good in my work, i carry that pride whereever i go.. This man has been creating diamonds for close to 50 years and dealing those Diamonds in left hand. He makes me feel i am not worthy being human at all. If he is human and I also call myself as human then that is not right...
@bhuvaneswarip8170
@bhuvaneswarip8170 6 жыл бұрын
One of my favourite film..Super songs
@v.pavankumar4180
@v.pavankumar4180 6 жыл бұрын
Maanguyillaeeeee......thenguyillaeee......... Anyone in September 2018...hit like
@dr.y.sasikumar6581
@dr.y.sasikumar6581 5 жыл бұрын
even in 2050's too....
@stylishtamizhan4116
@stylishtamizhan4116 6 жыл бұрын
00:00 Indha Maan 04:56 Kudagu Malai 09:08 Maanguyilae (Male) 13:45 Maanguyilae (Duet) 18:11 Mariyamma Mariyamma 22:40 Mundhi Mundhi 26:01 Nandhavanathil Gangai Amaran 27:06 Ooruvittu Ooruvanthu 31:40 Paattaalae Buddhi
@natesansaravana3418
@natesansaravana3418 6 жыл бұрын
vhoj9cfuzvriihvjiin v g
@UdayakumarSree
@UdayakumarSree 6 жыл бұрын
Thanks ji
@mohamedfizal7215
@mohamedfizal7215 5 жыл бұрын
Thanks
@venkatesanjm5668
@venkatesanjm5668 4 жыл бұрын
Ilayajraja official please pin the comment .
@ManiMani-ri2qq
@ManiMani-ri2qq 4 жыл бұрын
@vinithavini5432
@vinithavini5432 Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள்
@vlkirubakaran555
@vlkirubakaran555 6 жыл бұрын
9:08 mastro's master piece
Chinna Thambi | Audio Jukebox | Prabhu, Khushboo | Ilaiyaraaja Official
34:00
Ilaiyaraaja Official
Рет қаралды 3,1 МЛН
Amman Kovil Kizhakaale | Audio Jukebox | Vijayakanth | Ilaiyaraaja Official
25:59
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Ilayaraja melodies hits
18:49
Rhythmvibes
Рет қаралды 1,6 МЛН
Mudhal Mariyadhai - Jukebox | Sivaji Ganesan, Radha | Ilaiyaraaja
22:17
Sony Music South
Рет қаралды 658 М.
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma
Рет қаралды 1,8 МЛН
Nayagan | Audio Jukebox | Kamal Hassan | Ilaiyaraaja Official
22:13
Ilaiyaraaja Official
Рет қаралды 368 М.
Padikkathavan movie song's collection box... 🎧🎧
21:51
Kalai
Рет қаралды 3,8 МЛН
Annamalai- Audio Jukebox | Annamalai Tamil Movie | Rajinikanth,Kush | Suresh Krissna | Deva
28:39
Mudhal Mariyadhai | Audio Jukebox | Sivaji Ganesan, Radha | Ilaiyaraaja Official
22:15
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН