ஹாய் நான் புவனா. நான் உங்க குரலுக்காகவே நிறைய கதைகளை நான் தேடி தேடி கேட்கிறேன் அதுவும் நீங்க ஆண் குரலில் பேசுறப்ப உங்க ரொமான்ஸ் அந்த கதாபாத்திரமாக உணர வைக்கிறீங்க. உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithavishnu27908 ай бұрын
வா வா என் தூர நிலவே எதிர் பார்த்து என் கண்கள் ஆந்து விட்டது செல்லம் வெரி தேங்க்ஸ் ப்ரியா நான் தான் முதல் லைக் ❤ ப்ரியா ❤❤❤❤
@shanthirajakumar19548 ай бұрын
கதை மிக, மிக அற்புதம், கேட்க கேட்க ரொம்ப சந்தோஷம் அடைந்தேன், மிக்க நன்றி சகோதரி, வாழ்த்துக்கள் 👌👌
@jeyanthapalachandran21938 ай бұрын
கதை அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது பிரியா ❤ கலகலப்புக்கு பஞ்சமேயில்லை ஆரம்பம் முதல் இறுதிவரை கதையில் தொய்வு இல்லாமல் சுவாரஸ்யமாக இருந்தது ... ராமின் மயூ என்ற அழைப்பு அழகாக இருந்ததும்மா ...கெளதம் & ராம் நகைச்சுவை அருமையாக நல்லதோர் குடும்பம் + காதல் + நகைச்சுவை எல்லாம் கலந்த நாவல் கேட்ட திருப்தி ...அடுத்ததொரு நல்ல நாவலோடு சீக்கிரம் வாங்க பிரியா ❤🥰🥰🥰🥰 Thankyou Verymuch ❤🥰🥰🥰🥰
@meenakshisundaramsuryakuma28068 ай бұрын
Priu.... This novels exceeds every other novels.இழையோடும் நகைசுவை அருமை.அஸிசன்ட் கமிஷனர் அடுக்கு மொழியில் பேசி வயிரு குலுங்க வைத்தாய்.அதென்னாம்மா குரலை பலருக்குமாக, விதவிதமான மாடுலேஷனில் பேசி அசத்தி விட்டாய். ராம் சொல்லும் மையு... வில் மயங்கியே, உன்னை ப்ரியு... கூப்பிட்டேன். அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கும் உனது விசிறி.❤😂❤🎉❤😂❤❤❤❤❤❤
@priyanka.sharon70948 ай бұрын
Such a amazing story Priya.. Comic epume ungaloda + ... Mythili, Ram, Gautham, Rishi, Santosh, divi evagaloda frndship and bonding ketale oru madri happy ah feel agudhu.. Gautham is my favorite of all ❤ keep going Priya.. 🫰
@dheivaramanik60138 ай бұрын
Cute story, ram - mythili loveable couple. Asusual reading and pronunciation wow. Gowtham role super, his sense of humour good. Welcome to this type of novel 👍
@GeethaPrakash-j1c2 ай бұрын
Priya mohan unga voice super, normal story kuda unga voicela super story agiduchi
அப்பப்பா கதை மிக அருமையாக இருந்தது🎉 பிரியா நீங்க உணர்வு பூர்வமாக கதை சொல்லுறீங்க 👍ராம் நடிக்கிரானோ என்று முதலில் நினைத்தேன் ஆனால் கடைசியில் நடிப்பதை கண்டு பிடிக்க முடியவில்லை❤ராம்❤ கௌதம் நட்பு காமெடி சூப்பர் 😂ஒரு முறை கதை கேட்டுவிட்டேன்😍 ✨இப்போது மீண்டும் கேட்டு கொண்டு இருக்கிறேன் 🎉சூப்பர் சூப்பர்❤👌👌👌👌👌👌👌
@amuthaangel65768 ай бұрын
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது. கெளதமின் அலப்பரை சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂 வாழ்த்துக்கள் ப்ரியா ஜி!👏👏👏👏🌹🌹🌹🌹🫶🫶🫶🫶
@kayalvizhi79888 ай бұрын
உங்கள் குரலும் , உங்கள் கதையும் மிக மிக அருமையாக உள்ளது, இவ்வளவு நாட்களாக உங்கள் குரல் தான் மிகவும் பிடிக்கும், இப்போது முதன் முறையாக உங்களது கதை கேட்டேன் மிக மிக அற்புதம், அதிலும் கௌதம் கதாபாத்திரம் அருமை சிரித்துக்கொண்டே இருந்தேன் 😂, மைதிலியின் உண்மையான காதல் மிகவும் அருமை ❤❤❤
@JayJaysudha8 ай бұрын
Super entertainer 🎉... பிரியா உங்க நாவலில் ஹீரோவை விட அதிக ஸ்கோர் பண்றது ஹீரோவோட friend தான் 😂
@VijayKumar-io2xy4 ай бұрын
அற்புதமான குரல். வழக்கமாக ஆண்கள் எழுதும் காதல் கதைகளைவிட வித்தியாசமான கோணத்தில், பெண்களின் உணர்வுபூர்வமாக அழகாக படைத்திருக்கிறீர்கள். அதனையும் தங்கள் வாய்மொழியாக சொல்லும் போது நிறைவாக இருந்தது.
@jothidrishu80148 ай бұрын
Arumayana story kural miga miga arumainga oru padam Partha feel irunthathu Gowtham kamedi super nga sister vazhnthukal ❤🎉❤🎉❤🎉
@gayulingesh932910 күн бұрын
Semmmmma super story and priya mohan voice cute ❤❤❤❤
@ThilagavathiThilagavathi-yd9ww3 күн бұрын
மைதிலி ❤ ராம் காதல் சூப்பர்.சந்தோஷ், கௌதம்,ரிஷி, திவ்யா போன்ற கதாபாத்திரங்கள் அருமை.கௌதம் காமெடி சூப்பர்.பிரியா தோழியின் கதையும் குரலும் அருமை 🎉🎉🎉❤❤❤
@sri84868 ай бұрын
சூப்பர் பிரியாமா செம உங்களோட குரல் அதை இன்னும் மெருகேற்றி விட்டது கதை யை❤❤❤❤❤❤❤❤
@Murugasamy508 ай бұрын
Super voice ❤enna dialogue enna modulation ❤❤super enjoyment .
@lathavijayan57718 ай бұрын
Last Night full epi kettachu.,.... Priya kutty oru full flim partha effect.... super ma ..No words mind blowing .... super da ❤❤❤
@MahaLakshmi-ru7zt8 ай бұрын
சகோதரிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abiramiabirami42048 ай бұрын
பிரியா உங்க குரல்ல நாவல் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் மூன்று நாளா அவங்க நாவலர் தொடர்ச்சியை தேடிக்கிட்டே இருந்தேன் முழு பதிவா போட்டதற்கு நன்றி
@sornalakshmis20488 ай бұрын
கரைந்தேன் உந்தன் குரலில் கதை அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉😂😂😂❤❤❤❤.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suguna2518 ай бұрын
Story romba nalla irunthuchi intresting unga voice amazing vaasipu arumai thank you so much🥰🥰
@lathavijayan57718 ай бұрын
Oh God full story super Priya kutty..... super ❤️❤️❤️
@anithasavi66958 ай бұрын
Semma comedy and cute love story. Especially Goutham character vera level comedy like Galata kadhal Gokul. ❤❤❤❤
@murugeshanduraiswamy32047 ай бұрын
Super comedy family entertainment story excellent story and extraordinary voice sis keep rocking vazhga valamudan
@malavelu99668 ай бұрын
🎉🎉உங்க வாய்ஸ்,கதை 👌🏻👌🏻👌🏻👌🏻❤️💐💐💐MGR படமே ஆனா கடைசி கிளைமாக்ஸ் அவரது அல்ல,அவர்க்கு நீதி,நீதி,சட்டம் மட்டுமே 🥳🥳,உங்க கிளைமாக்ஸ் பல்லுக்கு பல்,கண்ணுக்கு கண் 👍🏻👍🏻👍🏻
@gowrib41768 ай бұрын
கதை நல்லா இருக்கு🙏💕. சரியான முடிவு. பிரியா குரல் அருமையாக உள்ளது. 👌
@deepakumar57418 ай бұрын
வணக்கம் தோழி ப்ரியா.மகளிர் தின நல்வாழ்த்துக்கள்❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@thanemolimoli73498 ай бұрын
Semma story. Tq Priya mam. Your voice is so mesmerising.🎉🎉🎉❤
@marynatkunam190125 күн бұрын
நல்ல அருமையான அழகான நகைச்சுவை நன்றி 💯
@sukuwasuseela45988 ай бұрын
God's blessed angel. ❤ovaru characters voice modulation vera level🥰 Ippadi asathalanu all expressions konjum kuralil emotions semma super 😇👌. Your voice soo expressive and highly gifted💯👏👏🌹🌹Priya Mohan voice always🎉💐🤗👌👌top🙋♀️Thank u sooooo much. ❤❤❤❤❤❤
@mayahithu77318 ай бұрын
ரொம்ப கதை நல்லா இருக்குமா உங்க வாய்ஸ் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
@kogilaskogilas91578 ай бұрын
Hi priya sis unga voice la pommu novels la rajamuthirai series podunga.unga voice nallarukum.
@ramaneshkathiresi12588 ай бұрын
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤
@kanepugal8 ай бұрын
பிரியா அக்கா கதை செம 😊 லவ், தொரோகம் @ காமெடி 🎉🎉🎉🎉 சூப்பர். அடுத்த கதை எப்போ? பொம்மு அக்கா யாத்ரா கதை உங்க குரலில் கேட்க வேண்டும் அக்கா 😊❤❤❤❤❤❤
@Brindha-dq7jv6 ай бұрын
5m
@mharishvlb27318 ай бұрын
சூப்பர் சூப்பர்குரல்அழகுஅருமை ❤❤சூப்பர் சிரிப்பு சூப்பர் சூப்பர் 😂😂😂❤❤❤🎉🎉🎉சூப்பர்
@Aval-cq8vv8 ай бұрын
அத்தனை கேரக்டருக்கும் பொருந்தும் அற்புதமான வாய்ஸ் . சூப்பர் ❤❤❤❤❤
@poorniboopathi51618 ай бұрын
Thanks sis samma lovely thanks ❤❤❤❤❤ amazing story
@raghavik.k.70245 ай бұрын
The way you give voice for Ram is actually out of this world. The accent, pitch , intonation, rising tone , falling tone everything suits perfectly. Words are not enough to express your voice modulation. Keep rocking Priya Mohan sista.....
@indhubala51068 ай бұрын
உங்கள் கதை அனைத்து சூப்பர் அடுத்த கதை எப்போ சீக்கிரம் போடுங்கள் பீரிஸ் 😊😊😊😊😊
@indrapunithan6827 ай бұрын
Kautham comedy semma Athai Priya voice la kedkumbothu 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kalamohan7013Ай бұрын
Lovly voice... Unga voice kaga neraiya stories kekurean sister 💖💖
@nageshwari82028 ай бұрын
ரொம்ப நாள் கழித்து உங்கள் குரலில் கதை கேட்டது மிகவும் மகிழ்ச்சி கதை மிக மிக அருமை சகோதரி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮
@muthukrishnan49908 ай бұрын
Verity novel. Super super super❤❤❤
@nithiyakesavan34908 ай бұрын
Wow super super story... Super comedy... Thank you so much for this story...
@Jayageetha-zf9ns8 ай бұрын
Hai honey sweet priya baby excellent story ❤😂❤🎉😊😍👌👌👌💕💕💜💜Super super Super
@monishas.g78878 ай бұрын
Happy women's day. Nice story 💐 and nice voice
@Vethavelu-nm1vd8 ай бұрын
Very nice and interesting story... More than that your voice make it more lovely... Valga valamudan Priya Mohan...
@sobanachandrasekaram78498 ай бұрын
Bless you dear Priya 💗💗💗 for the full story….
@vijayalakshmig20548 ай бұрын
Nice story and super voice vazhga valamudan
@vanittharanir22318 ай бұрын
Superma. Waiting for your next novel❤
@meenalochanimarimuthu25718 ай бұрын
❤ super priya unexpected.....wow🎉
@RashidaSulaiman-r1h6 күн бұрын
Super story and with comedy 😂
@thirunavukkarasusubramaniy27466 күн бұрын
supeb semmmmma story super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@monishas.g78878 ай бұрын
Thanks Priya mam for full story nice voice
@umaarun93588 ай бұрын
Appaaaaaa.evalo naal....ungal kuralai miss pannom...
@kalaivani_dharma2 ай бұрын
Semma semma super interesting priya voice semma cute😂😂😂😂❤❤❤
@kalavathirajesh8 ай бұрын
Thanks for the full story
@sivasankar48268 ай бұрын
Just now I saw community post video varathunu nenacha but u uploaded full novel😅
@narmathasintha73808 ай бұрын
Super super super, please upload next new story sister 👍👌👍👌
@dheivaramanik60138 ай бұрын
Thank you Priya for full novel 🎉
@hathi-nm3th8 ай бұрын
Hi Priya sis unga stories ellamae supero super,awesome unga voice pialava weekku one storiyavathu upload pannunga sis
@PearlynRajan5 ай бұрын
கதை மிகவும் அருமையாக உள்ளது.
@pkp7088 ай бұрын
Thank you sis I'm waiting for full story
@yogasreeram8 ай бұрын
🎉🎉🎉🎉 🎉❤❤❤❤❤for ur wonderful story and your mesmerizing voice
@thirishalinip33894 ай бұрын
This is my first novel to hear and I like it very much also my favourite novel Thank you very much
@Nikithap-ig5vq2 ай бұрын
Very very super
@ramaneshkathiresi12588 ай бұрын
கதை மிகவும் அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@t.k.nishalinisaravanan82034 ай бұрын
Story vera level......your naration awesome... especially Ram's dialogue
@nithyaram93488 ай бұрын
Wow super super super voice super super story super voice super super super voice
@vijayalakahmigv13514 ай бұрын
நாவல் நகைச்சுவை யாகவும் கருத்துடனும் இருந்தது மேலும் தொடர வாழ்த்துக்கள்
@aathisurya29868 ай бұрын
கதை மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌
@user0991ah38 ай бұрын
Very good story and great narration .🙂
@sangeethas12705 ай бұрын
Priya Mam waiting for your next novel, you've mesmerizing voice ❤❤❤❤❤❤..... Keep rocking 👍
@dharanibaisainathan8 ай бұрын
Great welcome. Nice to hear the voice.💝💝💝💝💝💝
@Sruthiramesh8 ай бұрын
❤❤❤ lovely story and excellent narration as always. Keep it going ❤❤❤
@priyasubramani18538 ай бұрын
Your stories always super sister 👍
@MahaLakshmi-ru7zt8 ай бұрын
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vickys18698 ай бұрын
Hi akka unexpected ....😊 But enjoy ...tq for full story..akka
@PremilaMahendran6 сағат бұрын
Super ... semma novel ❤
@anjalipradeep19738 ай бұрын
நாவல் சூப்பர் சிஸ்டர் நன்றி ❤
@malathivinayagam62358 ай бұрын
Superb novel mam, as usual mesmerized by your voice ❤❤❤❤❤
@10algebra48 ай бұрын
Hi akka very nice story thanks.❤❤❤❤❤❤❤❤❤❤
@subhapriyajayaramann18038 ай бұрын
Wow super nice romantic story excellent narration superb sis's thanks waiting for more nice romantic stories from your end keep going
@manorajes14208 ай бұрын
கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@gomathichitra75318 ай бұрын
Story is very super and voice is very nice 👌 👍 🎉
@bavithrasakthi58628 ай бұрын
Hi mam i like ur voice very much iam eagerly waiting for ur voice of story
@moorthimoorthi13308 ай бұрын
Very nice novel thankyou sister
@divyaraj23198 ай бұрын
Super story super voice ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kaviranjith40998 ай бұрын
Story superb ...not boring m enjoyed...
@anithasatheesh15238 ай бұрын
Nice story sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂
@mallikanagarajan3 ай бұрын
Nice story sis❤❤❤❤🎉🎉🎉
@vasanthimurukesan90638 ай бұрын
பிரியா ஊருக்கு சென்றதால் உங்கள் கதைய கேட்க லேட் ஆகிவிட்டது.இடையில் உங்கள் குரலில் கதை வரவில்லை எப்பொழுது வரும் என்று ஆவலாக இருந்த எங்களுக்கு முழு கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப ,ரொம்ப நன்றி.கதை அருமையாக இருந்தது.அடுத்த கதை எப்பொழுது வரும் என்று ஆவலாக இருக்கிறோம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhuvanasathishkumar33918 ай бұрын
Very nice story ❤❤❤
@yesodhaandal15603 ай бұрын
Hi Priya mohan mam ungal voice kathai romba romba romba pidikum new story podungal please mam