திருநெல்வேலி ரெட்டியார் பட்டியில் உள்ள கரையடி சுடலை மாடசாமி ஒரு பெண் தான் சாமி ஆடி மயானம் செல்வார்கள் இந்த கோவில் பறையர் இனத்தைச் சார்ந்த கோவில்.ஊரிலுள்ள அனைத்து சாதியினரும் பயபக்தியுடன் சாமி கும்பிடுவார்கள்.ஆனால் இந்த சாமி ரெட்டியார் பட்டியில் உள்ளது இல்லை