கரகரப்பிரியா Carnatic Music - Parental Ragas22 - Chakra - 4 - Kharaharapriya

  Рет қаралды 308

Humswara

5 ай бұрын

கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர்.
இலக்கணம்
கரகரப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ
வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

Пікірлер: 1
@parthipan.s1205
@parthipan.s1205 2 ай бұрын
ஐயா 2 கட்டை சுருதிக்கு கரகரப்ரியாவில் ஸ்வரஸ்தானங்களை பதிவிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 105 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 822 М.
DAD REVEALS MY MAGIC TRICKS 😱😖
0:43
Milaad K
Рет қаралды 88 МЛН
Part 5. Roblox trend☠️
0:13
Kan Andrey
Рет қаралды 3 МЛН