Vannakkam Sagothree, Super and good receipe. Thank you for your vidéos. Valga valamudan.
@anusuyaravi65123 ай бұрын
Always I'm your biggest fan mam beauty queen Seetha mam ❤❤❤❤
@lathar47533 ай бұрын
Very nice recipe 😋😋😋 Thanks for sharing ❤❤❤
@sabilabanu67793 ай бұрын
healthiyaana ragi Adai enakku romba pudikkum thank you seetha mam
@malar_seenu3 ай бұрын
Ragi Adai SuperSister.Thank You
@ponselvi-terracegarden3 ай бұрын
ராகி மாவில் சூப்பர் ரெசிபி மேம். நீங்கள் சொல்வது போல ராகி மிகவும் சத்தானது. நானும் உடனே செய்து பார்க்கிறேன். ராகி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது தலை முடி சீக்கிரம் அடர்த்தியாகும். இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். வாரம் நான்கு நாட்கள் கஞ்சியாக சாப்பிடுவேன். நான் மீண்டும் தொடங்க போகிறேன். நன்றி மேம்.
@mohansundaram19753 ай бұрын
Yummy food, and your saree combination is good.
@vasanthaj-gu1ek3 ай бұрын
Best cook mam neenga ❤
@anusuyaravi65123 ай бұрын
Evergreen beauty seetham epavume maruthani vachikonga nalla iruku mam,simply super your saree and ornaments ❤❤❤❤
@caviintema84373 ай бұрын
Kara again, enipu again, both super mam, your dressing and jewels super ,❤❤
@anusuyaravi65123 ай бұрын
சீதா மேம் என்ன சமையல் செஞ்சாலும் சூப்பரா செய்றீங்க உங்களுக்கு சமையல் கற்றுக் கொடுத்தது உங்க அம்மாவா இல்ல உங்க பாட்டியா சொல்லுங்க மேம்❤🎉
@vetrimages92193 ай бұрын
வணக்கம் மேடம் எப்படி இருக்கிங்க.சூப்பர் டிஷ் செம்.வாழ்த்துக்கள்
@deivanayakiswaminathan18363 ай бұрын
Mam instead of using whole red chillies can use chilli flakes to spread spice evenly as per your taste. I use that way
@MsandhiyaMsandhiya-mm3sv3 ай бұрын
சீதா அம்மா எப்படி இருக்கிங்க உங்க கைல மருதாணி ரொம்ப அழகா இருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் அம்மா உங்க சமையல் சூப்பர் 👌🤗❤️❤️❤️❤️❤️