25 ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊருக்கு அண்ணன் திரு உடையான் அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஒரு மேடை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் அதற்குப் பின்னால் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது கிடைத்தது தென்காசி மாவட்டம் குடப்பன்குளம் மிக எளிமையான மனிதர் அண்ணன் பாடுவதில் மட்டுமல்ல வல்லவர் அல்ல பிளக்ஸ் கலாச்சாரம் வருவதற்கு முன்பாக சங்கரன்கோவிலில் கலைமகள் ஆர்டிஸ்ட் என்று திருமண வாழ்த்து கண்ணீர் அஞ்சலி அருமையாக எழுதுவார் மறக்க முடியாத மாமனிதருக்கு வாழ்த்துக்கள்
@sekars6694 күн бұрын
அய்யாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்🙏🙏🙏
@dravidamanisamy20606 ай бұрын
நெசை நெகிழ வைக்கும், வரிகள். தானே தபேலாவுடன் பாடலும் பாடுவது தே யாராலும் முடியாது. இவரின் புகழ் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
@PagalavanPagalavan-zj4bp5 ай бұрын
கரிசல்திருவுடையான்புகழ் வாழ்க
@gsph64472 жыл бұрын
தமிழ் மக்களுக்காக வாழ்ந்த மா மனிதர்.... என்றுமே மறக்க முடியாத குரல்....
@dhanaveln58962 жыл бұрын
இது போன்ற கிராமிய பாடல்களை கேட்கும் போதுதான் மனம் அளவு கடந்த ஆனந்தத்தை அடைகின்றன பிண்ணனி ஓவியங்கள் கிராமியத்தை நம் கண் முன் காட்டுகின்றது நெல்லை திருவுடையான் அய்யா அவர்களின் குரலுக்கு நான் அடிமை
@rvk62063 жыл бұрын
இத பாக்குற பாடலை கேக்குற நமக்கே அழுகை வருதே, அய்யா வோட குடும்பத்தாருக்கு எப்படி இருக்கும், அய்யாவோட பாட்ட கேட்டுட்டு இருக்கறப்பவே உயிர் போனா சந்தோசமா போகும் 🙏🙏🙏🙏
@ganesuvickneswaran2785 Жыл бұрын
Super
@natarajansemma84192 жыл бұрын
விழியில் விழுந்து இதயம் கலந்த. மக்கள் இசை பாடகன்.....கண்களில் ஈரம்
@gsph64472 жыл бұрын
என்றுமே மறக்க முடியாத மனிதகுரல்... என்றுமே வாழ்ந்து வருகிறார்...
@VickyVicky-gf6bw4 күн бұрын
Super 👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@ptapta4502 Жыл бұрын
செவ்வணக்கம்
@narayananvadivelu50843 жыл бұрын
எங்களுடன் என்றும் வாழும் தோழா உங்கள் குரல்
@thanikkodihari78914 жыл бұрын
தோழரையும் நண்பர் அர்ச்சுணனையும் காணும்போது கலக்கமாக இருக்கிறது!
@RavikumarKumar-gr8xq4 жыл бұрын
அறங்காக வடிவமைப்பு மிகவும் அருமை. நம் தோழறை நேரில் கண்டமனநிறைவு திருவடையான் திறுவடையான்
@kumarnivetha69524 жыл бұрын
அருமையான பாடல்
@CHELLAPANDORAISAMY6 ай бұрын
Favourite sentimental song
@cpimvellore63214 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rakkiniwrakkini24032 жыл бұрын
Super
@kalamkalam85533 жыл бұрын
Super kuralvzhalam
@vellaisamy19464 ай бұрын
அய்யாவின்பாடலுக்குநான்எப்போதும்அடிமை.
@karunanidhin5188 ай бұрын
Best
@sankaranarayanansolai7852 жыл бұрын
Thanks for your and family
@gsph64472 жыл бұрын
நாலு பேரை வைத்து கொண்டு அலகாக பா டு கிறீர்... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன்....