உங்களை ஏன் அடுத்தவங்களுக்கு பிடிக்கல? | How to Win Friends and Influence People | Tamil Book Summary

  Рет қаралды 135,910

Karka Kasadara

Karka Kasadara

Күн бұрын

Ever wondered why people might not warm up to you right away? In this podcast, we explore some powerful ways to change that and make people genuinely like you. These timeless principles will help you avoid common mistakes and build meaningful connections in your personal and professional life. If you’re looking to improve your relationships, boost your charm, and become someone everyone wants to be around, this episode is for you. Don’t miss out on these game-changing tips!
Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
Follow me on:
Personal Account: / krishna_ksk
Official Account: / karkakasadara.official
#karkakasadara #howtowinfriendsandinfluencepeople #tamilpodcast #tamilaudiobook #tamilbookreview #tamilbookreview

Пікірлер: 348
@mohann613
@mohann613 2 ай бұрын
சின்ன வயது பெரிய ஞானம் உங்களுக்கு.உங்கள் சேவை இதே போல் என்றும் தொடரட்டும்,உங்கள் புகழ் நிழைக்கட்டும்,உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள் தம்பி❤
@kokilavani6418
@kokilavani6418 Сағат бұрын
P0ramikirapariyapaiathunalathan
@subajinimanoharan5349
@subajinimanoharan5349 Күн бұрын
மிகவும் பயனுள்ள விடயங்களை கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி சகோ 🙏🏻
@parveenaman2302
@parveenaman2302 Күн бұрын
தம்பி மிகவும் முக்கியமான ஒரு விஷயம்,பயனுள்ள தகவல் கூறி இருக்கிறீர்கள் அருமை🎉🎉😂😂😂
@bharathkumar3884
@bharathkumar3884 Ай бұрын
தம்பி உங்கள் பதிவு நான் முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமை❤
@kathirvel2714
@kathirvel2714 26 күн бұрын
நீங்கள் எனக்காகவே கூறியது போல் இருக்கிறது நன்றி
@madhanraj6827
@madhanraj6827 2 ай бұрын
உங்கள் கருத்து உண்மைதான் தம்பி நம்ம கொங்கு மண்டலத்தில் சிரிக்கத் தெரியாத அனைவரும் முதலாளிகளாக இருக்கிறார்கள் சிரிக்கத் தெரிந்த அனைவரும் தொழிலாளியாக உள்ளார்கள்
@harinipriya8209
@harinipriya8209 Ай бұрын
How bro
@jairam287
@jairam287 Ай бұрын
இதெல்லாம் பண்ணா மத்தவங்களுக்கு நம்மளப் பிடிக்கும் ஆனால் நம்மள நமக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்கிற சந்தேகம் எழுகிறது.. உங்க சேனலுக்கு நான் நான் புதுசு ஆனா ரொம்ப சூப்பரா இருக்குது உங்க பதிவு
@ultimateyoutuber9145
@ultimateyoutuber9145 Ай бұрын
Dont doubtful ,confidence action will always success
@YokiiMohan
@YokiiMohan 24 күн бұрын
எவ்வளவு பெரிய கருத்துகளை இவ்வளவு அழகாக எளிமையான முறையில் சொல்லிட்டீங்க ❤❤❤❤❤❤❤❤❤
@kgftamilgaming3620
@kgftamilgaming3620 Ай бұрын
எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது சகோ ❤️
@meeramohideen9822
@meeramohideen9822 Ай бұрын
அனைத்தும் உண்மை..நான் ஒருவரை blame பண்ணி பண்ணி அவரது அன்பை இழந்தேன்..வெறுப்புக்கு ஆளானேன்..we can't expect perfection from others..we should adjust..thats all.. இந்த வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போது அனுப்புன msg யை delete for everyone கொடுத்துட்டு வீடியோவை continue பண்ணினேன்..Thanks for saving me from the upcoming problems..
@smartsenthil6187
@smartsenthil6187 Ай бұрын
36 வயது ஆகுது எனக்கு உங்கள் ஒவ்வொரு கருத்தும் அருமை❤
@kumarpudur1684
@kumarpudur1684 Ай бұрын
அருமையாக தேர்வு செய்து கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி எங்களுக்கு எங்க மேன்மேலும் பல புத்தகங்களை கொண்டு வந்து சேர்க்கவும் மேன்மையான வாழ்த்துக்கள்💐🙏
@khavikarthikhakj
@khavikarthikhakj 2 ай бұрын
அண்ணா இப்போ தான் நான் எனது முக்கியமான ஒருத்தர் கூட பெரிய சண்டை போட்டேன் but இப்போ தான் இத கேட்டேன் என் வாழ்க்கை மாறும் என்று நம்பிக்கை உள்ளது
@Ajithkumar-op5nd
@Ajithkumar-op5nd 2 ай бұрын
இந்த book ahh பத்தி முன்னாடி நீங்க போட்ட 4 part ahh yum நான் பதுட்டன். But இந்த வீடியோவுல நல்லா detailed da சொல்லி இருக்கீங்க thanks for the content
@Aash6
@Aash6 12 күн бұрын
என்னை போன்ற அலுவலக பணியில் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு உங்களுடைய இந்த video மிகவும் பயனுள்ளதாக உள்ளது , நன்றி
@sivabalanpadmini6386
@sivabalanpadmini6386 Ай бұрын
நன்றிகள் தம்பி நான் இலங்கை இருந்து நான் எப்பவும் மற்றவங்க என்ன பயன் படுத்தி எனக்கு விருப்பமான நல்ல விடங்கள செய்ய சப்போர்ட் செய்றது இல்ல. எனக்கு உங்கட இந்த வீடியோ மிக உதவியாக இருக்கு மனதுக்கு ஆறுதலாக இருக்கு மிக்க நன்றி.
@sathiyaselvanS
@sathiyaselvanS 2 ай бұрын
இந்த பதிவு மிக நன்றாக உள்ளது.இதில் எனக்கு பிடித்தது வெற்றியை பகிர்வது, நன்றியை உணர்வது, அளவான பாராட்டுக்கள்,பிறர் தவறை அனுசரிப்பது மற்றும் தன் தவறை திருத்திக்கொள்ளுதல்.உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நீங்கள் கற்றுக்கொண்டதை பிறரிடம் பகிர்வது தான்.இது போன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள் மற்றும் கோடான கோடி நன்றிகள் நண்பரே.👌👍🙏😊🤝💖
@rajeswarip3764
@rajeswarip3764 Ай бұрын
வணக்கம் தம்பி. வாழ்க்கைய எப்படி கையாள்வது என்று மிக அருமையா சொல்லியிருக்கிங்க தம்பி. இந்த சேவை உங்களுக்கும் அடுத்தவங்களுக்கும் சேர்ந்தே ஞானத்த கொடுக்கும். ஆண்டவன் உங்களை நல்ல வைக்கனும். நன்றி தம்பி. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்.
@palanir3431
@palanir3431 2 ай бұрын
உங்கள் வீடியோவை பார்த்து கொண்டே இருக்கிரேன் அதில் என்னை மாற்றிக் கொண்டிறிகிறேன்நீங்கள்ஆங்கில வார்த்தை பேசும் போது தமிழில் விளக்கம் கொடுக்க நல்லா இருக்கும் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி❤❤❤❤❤❤❤
@rajeswarin7738
@rajeswarin7738 Ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது தம்பி நான் இப்படித்தான் இருக்கேன் எப்போதும் முயற்சி பண்றது
@kulothunganjm4021
@kulothunganjm4021 Ай бұрын
நன்றி நண்பரே.. வாழ்த்துகள்
@YokiiMohan
@YokiiMohan 24 күн бұрын
நன்றிங்க உங்களுடைய பதிவு முழுமையாக கேட்க கேட்க அற்புதமான விளக்கமாக இருக்குங்க நன்றிங்க
@ZEROON1E
@ZEROON1E 2 ай бұрын
Thanks, This book review is very useful to me
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 ай бұрын
Thank you for the super thanks bro 😊❤️
@kannanmari1250
@kannanmari1250 2 ай бұрын
அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு என் மனதில் இருந்து கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது போன்று இருந்தது ஏனெனில் எனக்கு யார் என்ன நினைத்தாலும் பாரவில்லை என்று நினைத்தேன்,இருந்தலும் என்னை எதற்கு யாருக்கும் பிடிக்கவில்லை என்று நினைத்தேன் அதற்கு இந்த வீடியோ சரியான பதிலாக இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா.
@MeenaMeena-tg4fk
@MeenaMeena-tg4fk Ай бұрын
🎉
@banupriya3469
@banupriya3469 Ай бұрын
Semma clarity brother. How to approach and deal person especially in corporate world. Konjam kashtam than but try pana mudiyadhadhu yedhuvum ila😊. Romba romba nandri🎉
@k.jayaraman7362
@k.jayaraman7362 Ай бұрын
உங்கள் கருத்து அனைத்தும் மனித வாழ்க்கைக்கு தேவையே கணவன் மனைவி இடையே இது பொருந்துமா என்று சந்தேகம்தான் வாழ்த்துக்கள்.
@amaiyacademy4228
@amaiyacademy4228 2 ай бұрын
Thambi உங்க வீடியோ எல்லாம் நான் கேட்பேன். என் வாழ்க்கையில் பயிற்ச்சி செய்து வருகிரேன். உங்களை நினைத்து பெறுமையாக இருக்கிறது. நன்றி தம்பி. நீங்க பேசுரது எல்லாம் உண்மை.
@mrcdevine8951
@mrcdevine8951 Ай бұрын
பெருமையாக
@priyaDharshini-c5z
@priyaDharshini-c5z Ай бұрын
Namma life la namma Chenge panna vendiya Adippadaiyana wishyanagal indha book LA irukku Adha Anna. Nalla purihiramadhy simpala sollirukinga ❤ Thanks Anna.
@l.jduchennal8767
@l.jduchennal8767 Ай бұрын
நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே வாழ்க்கைக்கு ரொம்ப தேவையான நல்ல பண்புகள் Thank you Sooo Much Brother நிறைய vidio போடுங்க ❤❤❤❤❤
@santhiya.n8567
@santhiya.n8567 2 ай бұрын
Book summary laa unga understanding yum seethu sollunga nu keete என் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது🎉🎉🎉🎉
@parveenaman2302
@parveenaman2302 Күн бұрын
நீங்க போரடிக்காமல் கரெக்ட்டா கொண்டுபோரிங்க அதுவே உங்களுடைய பெனிஃபிட் .நன்றி தம்பி நீங்கள் கூறிய கருத்துகள் எனக்கு பயனுள்ள தாக இருந்தது மிகவும் நன்றி🎉🎉🎉 கருத்துக
@GajanRasan
@GajanRasan 2 ай бұрын
வணக்கம் அண்ணா🙏🙏🙏... நீங்கள் போடும் புத்தகத்தின் summary எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.. மிகவும் நன்றி .... மேலும் இதுபோல தொடர வர வேண்டும்.✋️✋️✋️
@aji9949
@aji9949 2 ай бұрын
Thank you dear. I have been watching your channel for a month. Lots of changes happening in my life, mentally I totally feel better. I am listening to you daily before sleeping. Now it's a habit for me, I couldn't sleep without listening to your video. Thank you so much from 🇧🇭
@வீதிமுதல்வன்
@வீதிமுதல்வன் 2 ай бұрын
தொடர்கிறேன்.பகிர்கிறேன். பெரும்பயன் பெறுகிறேன்.
@nithiyananthanms8301
@nithiyananthanms8301 2 ай бұрын
தற்போது கிடைக்கும் பாராட்டு வார்த்தைகளை விட பல மடங்கு பாராட்டு வார்த்தைகளைப் பெற தகுதியானவர் தாங்கள்.❤
@musicallyyours5884
@musicallyyours5884 2 ай бұрын
Thank you 🙏 That saying is “Without a smiling face, you can't become a merchant”
@VijayRaj-gd5cu
@VijayRaj-gd5cu 2 ай бұрын
Book summary oru video va podunga, athula irunthu neenga kathukita ungaluku thonana visiyangala oru video va podunga, ungaloda book summary solra vitham rombave spr iruku unique ah iruku oru visiyatha unarnthu pesana than ipdi solla mudiyum thodarnthu pannunga neraya perukku payanalikkum
@Sai-id6vq
@Sai-id6vq 2 ай бұрын
Thanks bro for this video... if possible, please make 2 videos per week.
@santhiya.n8567
@santhiya.n8567 2 ай бұрын
Yesss two videos per week pootaaa nalaaa erukum
@devadeva354
@devadeva354 2 ай бұрын
நாளுக்கு நாள்.எங்களை உங்கள் வார்த்தைகள் எல்லாம் சரி செய்கிறது❤ நன்றி உடன் வரவேற்பு
@kuraalkumar
@kuraalkumar 26 күн бұрын
அருமையாக உள்ளது 🎉🎉🎉🎉🎉
@chithraannathurai4414
@chithraannathurai4414 2 ай бұрын
,chinna kulanthakku kuda puriramathiri sollerikkiringa nandri.
@kannanmari1250
@kannanmari1250 2 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு அண்ணா.
@Ravikumar-oi1co
@Ravikumar-oi1co 2 ай бұрын
நன்றி🙏அருமையான பதிவு.இது சார்ந்த தொடர்ச்சியான பதிவை கான ஆர்வாமாக உள்ளேன்💐
@renganathanm2419
@renganathanm2419 Ай бұрын
சிறந்தப் பதிவு. மிக்க நன்றி.
@johnbashak3677
@johnbashak3677 2 ай бұрын
இந்த புத்தகத்தை நான் ஒருமாதம் படித்தை அரை மணி நேரத்தில் அழகாய் தொகுத்து விட்டீர்கள்...❤
@krishnakumar.n2508
@krishnakumar.n2508 2 күн бұрын
Hi bro, you are really a genius. Can you please tell me how are you speaking this much clearly. How you are preparing. I have seen so many videos like this but you are unique. I never appreciated any one in comments. This is the first time. Thank you bro.
@Fuelsports
@Fuelsports Ай бұрын
When I broken I watch this 📹points are valid.. 🎯
@akmalahmed1616
@akmalahmed1616 29 күн бұрын
Brother, neegga solra anaithumey unmaya nallavey puriudhu, nan oru muslim, aggada markam islamla sollappadra anaithumey neegga solra enndha contens la than waruhudhu, but adha sariya villaggama aggada muslimgal and nan mudhal pilai vittukkondu erukirom😢 muhammadh nabi sallallahu alahi vasallam eraththinach churukkama sollith thandha hadheeshalukku vilakkama erukkudhu. Ugga videos anaithumey very, very usefulla erukkudhu Alhamdhu lillah. Uggal sewai walarattum,🎉ugga walveium walamakkattum.
@karthikayenikarthikayeni9026
@karthikayenikarthikayeni9026 Ай бұрын
வணக்கம் அண்ணா .....அண்ணாஇந்தக் கருத்துக்கள் மூலம் நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு முக்கியம் மற்றவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிகிறேன். முழு புத்தகத்தையும் முடிக்கும் வரை....இதேபோன்று படிக்கப் படிக்க அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை வீடியோ பதிவுப் போட்டுக்கிட்டே இருங்க
@opalinfocom
@opalinfocom 2 ай бұрын
நன்றி உங்க சேவைக்கு. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@jayaramanp1906
@jayaramanp1906 2 ай бұрын
இப்படியே தொடருங்கள் நண்பரே வணக்கம்
@abishethvarman
@abishethvarman 2 ай бұрын
2 வகையான காணொளிகளையும் போடுங்கள்.
@mohd0073
@mohd0073 Ай бұрын
Definitely u have influenced me and my way of thinking for sure ❤
@deepanataraj6388
@deepanataraj6388 2 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நன்றி அண்ணா
@haris_7152
@haris_7152 Ай бұрын
Nanri nanba ❤ it's fantastic
@vigneshravi5682
@vigneshravi5682 Ай бұрын
3:40 current situation 💯💯
@DiyababyAchubaby
@DiyababyAchubaby Ай бұрын
Hi krishna.... This is vera level crispy video... I loved it❤
@rathnasabapathi4475
@rathnasabapathi4475 Ай бұрын
சுருக்கமாகச் சொல்லும் திரண்ட கருத்து முன்னோட்டமாக இருக்கும். தேவைப்படும் போது ஒரு மீள்பார்வையாகவும் இருக்கும்.😊 முழு புத்தகம் பற்றிய குறிப்புகள் விளக்கமாக புரிந்து கொள்ள உதவும். இரண்டுமே நல்லது. தொடர்ந்து பயனம் செய்யலாம்.❤
@rajeshbalu222
@rajeshbalu222 2 ай бұрын
Ur a hidden 💎 gem
@sbad2588
@sbad2588 2 ай бұрын
நான், செய்யாத குற்றத்திற்கு கூட என் கணவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.என் குழந்தைகளுக்காக 😢ஈகோ பிடித்த ஆசாமி அந்த ஆள்
@ultimateyoutuber9145
@ultimateyoutuber9145 Ай бұрын
in this session clearly mention that heartful excuse will come positive feed back
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 5 күн бұрын
அன்பு மிகவும் வலியது...
@kamalzackariya5618
@kamalzackariya5618 24 күн бұрын
Excellent presentation For one and all ❤
@krishnamoorthy5458
@krishnamoorthy5458 Ай бұрын
Very good capture 👍 God bless 👏
@Vinothkumar_Erode
@Vinothkumar_Erode 8 күн бұрын
மிக்க நன்றி சகோ ❤❤❤
@haribalamurugan
@haribalamurugan 13 күн бұрын
Ramba Nalla irukku super
@vijim7325
@vijim7325 20 күн бұрын
அருமை.. ரொம்பநன்றீங்கப்ரதர்
@meritaa2463
@meritaa2463 2 ай бұрын
Thanks God bless u
@ganeshk6939
@ganeshk6939 2 ай бұрын
Neenga sonna examples Ellam en life LA scene aha, vanthu ponchi. Na some time Neenga sonnathukku wrong aha, direct aha kettu irukkan. Thank you for the video, and guidance.
@balusasi8276
@balusasi8276 Ай бұрын
I like bro very nice massage tq so much ❤
@zeerah995
@zeerah995 2 ай бұрын
நீங்க சொன்ன விடயங்களில் ஒரு சில விடயங்கள் எனக்கு தெரிந்த அதிகமான நன்பர்கள் உள்ளவர்கல்ட்ட பார்த்திருக்கேன்.❤❤❤
@mrcdevine8951
@mrcdevine8951 Ай бұрын
நண்பர்களிடம் நண்பர்களாக உள்ளவர்களிடம்
@zeerah995
@zeerah995 23 күн бұрын
@@mrcdevine8951 அதிகமான நனபர்கள் உள்ளவர்களிடம்.
@pradihoops5778
@pradihoops5778 22 күн бұрын
Yah bro..nice job♥️♥️♥️♥️
@Vinothkumar_Erode
@Vinothkumar_Erode 8 күн бұрын
இரண்டுமே முயற்சி செய்யுங்கள் சகோ ❤❤❤
@dhandapanim3229
@dhandapanim3229 11 күн бұрын
புக் போடுங்க தம்பி.👌👍👏
@AshaKarthik-sd9ph
@AshaKarthik-sd9ph 15 күн бұрын
Clear attitude....
@fayasmkm8801
@fayasmkm8801 2 ай бұрын
I'm watching from Qatar. All audio books are very useful to me.
@powarfulllife2897
@powarfulllife2897 2 ай бұрын
நன்றி 🥰🥰🥰
@eswarans308
@eswarans308 28 күн бұрын
❤🎉❤❤ super nanbare. I liked . Thanks
@balakumarvr5537
@balakumarvr5537 23 күн бұрын
Bro you opened my mind to read the books thanks bro... hand-off 🤞🤞🙌🙌🙌
@மெர்லின்
@மெர்லின் Ай бұрын
மொத்தத்துல நான் நானா இல்லாம மத்தவங்க கிட்ட ஆக்டிங் பண்ண சொல்றீங்க நான் ட்ரை பண்றேன் ஆனா என்னால அப்படி அவங்ககிட்ட நடிக்க முடியலையே என்ன பண்றது?
@AthavMom
@AthavMom 14 күн бұрын
Wov!! Nice video bro 👌👌👌 What an explanation!! I don’t know whether I will get a clear explanation If I read the book but your videos are very clear and in a very simple way. Thanks bro 👍🏻
@balajiG-y3r
@balajiG-y3r Ай бұрын
Dear brother very nice serve for the personal,family,society. Expect your smile also😊
@umamaheswariumamaheswari9277
@umamaheswariumamaheswari9277 2 ай бұрын
One individual man improve himself this wards . Thank you krishna . And my mind says, what you say this words that is you are I think, I mean good one 😊
@JustinRobert-t6z
@JustinRobert-t6z Ай бұрын
This bullet point type video is too good bro . Thanks for this wonderful summary 😊.
@ksachi2302
@ksachi2302 Ай бұрын
Very good advice thanks
@latharaja700
@latharaja700 Ай бұрын
சூப்பர் தம்பி என்கிட்ட சண்டை போட்ட வங்க கிட்ட எல்லாம் சாரி கேட்டு சமாதானம் ஆகணும் என் மேல தான் தப்பு அப்படின்னு தோணுது ரொம்ப தேங்க்ஸ்
@meenakshisundaram6114
@meenakshisundaram6114 2 ай бұрын
I was looking for this type of book very long time. Thz bro for your good review. ❤
@Techzone_gadgets
@Techzone_gadgets 29 күн бұрын
Really Good bro Thanks🙏
@Stranger-girl-04-c4k
@Stranger-girl-04-c4k 2 ай бұрын
bro na others ku importance kudutha avanga vera oruthavangaluku importance kudukuranga bro neenga soldra maari panna enoda importance ah pora maari irukey
@mkganesh1
@mkganesh1 2 ай бұрын
Dear Nanbare , this kind of key takeaway is very interesting over and above to the full book content videos. Both are important and helping to shape us❤
@sasikanthvarathan6954
@sasikanthvarathan6954 2 ай бұрын
வணக்கம்… உங்களுக்கு மிக்க நன்றி,...
@kaleelullahibrahim1192
@kaleelullahibrahim1192 2 ай бұрын
Full book summary podunga neenga sollra book review nalla irukku
@smeshvivas1721
@smeshvivas1721 2 ай бұрын
Thank you bro. A lot of good view and perspectives.
@AjithAjay-ck6tw
@AjithAjay-ck6tw 23 күн бұрын
Neenga sonna ovvonnuthayum thani thaniya shorts podunga
@user-ej4mk5os6i
@user-ej4mk5os6i 2 ай бұрын
Thank you so much sir. Waiting for the summary of this book on your next video. Thanks for your service 😊
@reenaraynu2709
@reenaraynu2709 23 күн бұрын
Short n sweet....i love the way you explain it ....❤
@antonyjansi3311
@antonyjansi3311 7 күн бұрын
அருமை
@EnochSnowden
@EnochSnowden 2 ай бұрын
Nalla muyarchi ❤ worth listening 👍🏻
@Madhu-i2x
@Madhu-i2x Ай бұрын
Supper vedio best wishes for you ❤❤❤❤❤❤❤❤❤❤😊
@vijithakamalam2661
@vijithakamalam2661 2 ай бұрын
Thanks brother, your words change my life
@sitaramaswamy-ck4ub
@sitaramaswamy-ck4ub Ай бұрын
Ok fine sir very much useful to me sir thankyou
@parvathim8850
@parvathim8850 Ай бұрын
Superb points. If you give the gist of all the points you have covered, it will be very useful. In short, please cut short the duration of the video.
@selvarajmurugesan1475
@selvarajmurugesan1475 Ай бұрын
🎉
@mayuranmurugaiah87
@mayuranmurugaiah87 13 күн бұрын
Very simple and message conveyed ❤❤❤
Rich Dad Poor Dad | Tamil Book Summary | Karka Kasadara
42:49
Karka Kasadara
Рет қаралды 22 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
48 Laws of Power - Tamil Summary
12:53
Bookman Tamil
Рет қаралды 6 М.