வள்ளுவ இறைவனுக்கு நன்றி .இறைதன்மையில் நின்று உரைசெய்த பரிமேள்ளழகர் திருவடிகள் போற்றி. அவ்வுறையில் உயிறாய் நின்று குருவாய் நின்று வீட்டுலகத்திற்கு வழிகாட்டும் ஐய்யாவின் திருவடிகள் போற்றி. சிவாய நம
@nesamanypuththiran94212 ай бұрын
இது ஒரு நல்ல முயற்ச்சி் ஆசிரிய பெருந்தகை கேள்விகள் கேட்க்க மாணவமணிகள் பதில்கள் இறுப்பதென்பது ஆக்க பூர்வமான புத்துணர்வு ஊட்டும் முன்னுரையாக அமைந்தது. சபை உண்ர்வுகட்கு மதிப்பளித்தமை உங்கள் பெருந்தன்மையை பறை சாற்றி நிற்கின்றது. நன்றிகள் பல ஐயனே!
@revathyshankar345026 күн бұрын
வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🪷🪷🙇🏽♂️🪔மிக்க நன்றி🙏
@Dhandapani-g8h2 ай бұрын
Apart from the human values we learn from the valuable Thirukkural discourse we have from our venerable erudite scholar Shri Ilanagi Jeyaraj, we are also fortunate enough to have "question and answer" period which enable us to enlighten ourselves still better, and get a full comprehension of our Tamil classic; continuation of "question and answer" period will still arouse our curiosity to acquire more knowledge of the universal scripture - our Thirukkural!
@shiamsoundhar32002 ай бұрын
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalas64632 ай бұрын
ஐயாவின் திருவடிகளுக்கு கோடானு கோடி வணக்கம்
@kalirengane78332 ай бұрын
ஐயா தங்கள் சங்கமத்தை ஆரம்பத்தில் இருந்தே நான் நான் கலந்து கொள்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த சங்கமம் மென்மேலும் வளர்ச்சியடைய பிரார்த்திக்கிறேன் நன்றி
@loganathans39942 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@raghuraghuk24862 ай бұрын
உண்மைதான்
@amudha24602 ай бұрын
Vanakkam iyaa 🙏🙏🙏🙏
@selvisingaram7032 ай бұрын
ஆத்ம வணக்கம் ஐயா
@சக்திவேல்ராஜ்2 ай бұрын
வணக்கம் ஐயா
@yuvarajm602 ай бұрын
🙏
@MeenakshiRavi-kr2fm2 ай бұрын
Vanakam iyaa
@sasikaladinesh97212 ай бұрын
வணக்கம் ஐயா முந்திய தொகுப்புரை என்னைப் போன்றவர்களுக்கு உயிர்வாழ மீண்டும் உண்பது கட்டாயம் என்பது போன்றதுபுதிய ஒன்றை நியாபகப்படுத்த உதவியது உண்மை ஐயா