கர்மா பதியாமல் சுகமாக வாழும் கலை - ஜீவன் முக்தி நிலை! Do Without Karma - Yogic Secrets in Tamil!

  Рет қаралды 157,723

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 425
@ParamporulFoundation
@ParamporulFoundation Жыл бұрын
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058 Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@MuthukumarKumar-l4s
@MuthukumarKumar-l4s Ай бұрын
உங்க பதிவுல மிகவும் பிடித்த வரி வார்த்தைகள் என்னவென்றால் இறைவன் படைப்பாளி நான் ஒரு கருவி காரணகர்த்தா இறைவன் இருக்கிறேன் அவ்வளவுதான் எல்லாம் இறைவன் திருவடி சமர்ப்பிக்கிறேன் அருமையான ஒரு பதிவு ஆத்ம ஞான அறிவு எல்லாத்துக்கும் இருக்கிறது வெளிப்பட வேண்டும் அதே யோக பயிற்சி அல்லி அல்லி கொடுத்திடுங்க அல்ல அல்ல அல்ல குறையாமல் இறைவன் தருகிறார் அட்சய பாத்திர அறிவும் அன்னமும் எல்லாம் எல்லாம் இறைவன் அருளாலே நான் ஒரு கருவி பூமிக்கு வந்திருக்கும் உடல் எடுத்து ஆன்மா கிருஷ்ண பரமாத்மா சொன்ன மாதிரி உடல் அழியக் கூடியது ஆன்மா அழிவற்றது ஆதலால் தர்மம் செய்யுங்க❤❤❤ பகவத் கீதையை முழுசா படிங்க வளமுடன் வாழலாம் இவர் சொல்வதை மிகவும் உண்மை இவரை வணங்கலாம்❤❤❤
@satimbers1113
@satimbers1113 3 ай бұрын
கடவுளை எனக்குள் காட்டிய கருணை பிரானே. குருவே நீ அவதாரம் தெள்ளத்தேன்அமுதே நீ. என் கண்களில் சொட்டும் நீரே நீ.......
@kumarasamypillai2258
@kumarasamypillai2258 3 ай бұрын
எல்லாம் இறைவனுடையது
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க வாழ்க !!! உலக மே சுற்றி வந்த தமிழ் கடவுள் முருகனை போல !!! இந்த தமிழன் மஹாவிஷ்ணு உலகமெலாம் உமது இறை உபதேசம் வலம் வரவேண்டும் !!! அன்னை காட்டாத நல் அறிவு ஞான போதனை அகத்திற்க்கு ஊட்டும் அறிவே நீ !!! வாழ்க !!! கேட்க்கும் போதே இவ்வளவு ஆன்ம இனிமை என்றால் , அனுபவித்த உமக்கு எத்தகைய இனிமையோ ??? இறைவா !!! மனம் மகிழ்ந்து கொடுக்கும் தன்மையே கருணை யின் தர்மமாகும் . பொற்சபையில் , சிற்சபையில் புகுந்தருனம் இது கண்டேன் !!! வள்ளலின் பாடல் அருமை யே !!! நீ !!! எந்த அவதாரம் என்று எனக்கு தெரியாது ??? ஆனால் நீ !!! இறை தூதனே !!! அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் நினைத்தால் தான் புத்தர் , ராமர் போன்ற வர்கள் காட்டில் தவம் செய்தது சாத்தியமே !!! எந்த உயிரினமும் தாக்காது !!! வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏
@selvisiva_.30
@selvisiva_.30 Жыл бұрын
Super.
@srsm4120
@srsm4120 Жыл бұрын
Super
@muthulakshmimuthiah4804
@muthulakshmimuthiah4804 Жыл бұрын
Super, OM Shivaya Nama! Anbae Sivam!
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
@@muthulakshmimuthiah4804 நம் கண்முன் நிற்கும் அன்பு !!! மஹாவிஷ்ணு அவர்கள் !!! மனித வாழ்வில் துன்பதில் இருந்து மீண்டு ஞானபாதைக்கு வந்து விடவேண்டும் என்ற உண்மை வாய்ந்த தேடுதல் தேவை அவர் நிஷ்காம்ய கர்மா வழியாக !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamoorthyg3893
@krishnamoorthyg3893 3 ай бұрын
Super good GKM SITHANI
@Omsairam11m
@Omsairam11m Жыл бұрын
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் உங்கள் வார்த்தை தான் என்னை வழிநடத்துகிறது.நன்றி குருவே 🙏. உங்களிடம் தீட்சை வாங்க வேண்டும் தம்பி 🙏
@Hemanathvlogs.2016
@Hemanathvlogs.2016 3 ай бұрын
Guruvey......saranam .......Guruvin karunaiku.....Aathmartha Nandrigal......
@mrmmani01
@mrmmani01 Ай бұрын
Guruvae saranam 🙏🏻
@settuthanasekar8166
@settuthanasekar8166 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா இந்த அடியேன் அசைவம் சாப்பிடுவதை விட்டு சுமார் பத்து வருடங்கள் மேலே ஆகின்றன.இது வரை எந்த ஒரு உயிர்களாலும் எனக்கு துன்பமில்லை.முடிந்த அளவிற்கு என்னாலும் மற்ற உயிர்களுக்கு துன்பம் இல்லாமல் இறைவர் அருளால் வாழ்ந்துக்கொண்டு இருக்க வைக்கிறார் அந்த ஈசன்.... ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.....
@tamilselvis8315
@tamilselvis8315 Жыл бұрын
உங்களால் தான் மன நிம்மதி அடைந்தேன்.
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 5 ай бұрын
கலியுகம் விஷ்ணு அவதரம் என்று நினக்கிறேன் பேச்சை கேட்டால் மனசு நிம்மதி இருக்கிறது
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Жыл бұрын
குருவே சரணம்🙏 எவ்வளவு அருமையா சிறப்பா அன்பா 2 மணிநேரமா எல்லாரும் இறைவனை உணரவேண்டும் என்று கத்தி கதறி பல கோணங்களில் இந்த உயர்ந்த உபதேசங்களை எங்களுக்கு தந்த நீங்க நடமாடும் கடவுளே ❤❤❤💥❤️❤️❤️உங்களை காண வேண்டிக்கொண்டே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறேன்😭அன்பு குரு தம்பிக்கும் இறை சக்திக்கும் கோடி லங்கா நன்றிகள்❤️❤️❤️💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.... 🙏 தங்களிடம் தீட்சை வாங்க வேண்டும் 🙏 குருவே சரணம்🙏
@rajoobhai4512
@rajoobhai4512 Жыл бұрын
முடிவுவை எடுத்து விடுங்கள் தீட்சை வாங்கி விடலாம் .வாழ்க வளமுடன்.
@MeenaMeena-nn3in
@MeenaMeena-nn3in Жыл бұрын
Ennakum Dithchai vanganum epadi meetpantradhu
@SusilaSusi-re4pj
@SusilaSusi-re4pj Жыл бұрын
😮😊
@chitralakshanya501
@chitralakshanya501 Жыл бұрын
ஐந்த வயதிலேயே மிக,மிக, மிக தெளிவான ஞானம்பெற்று, உபதேசம் செய்து வருகிறீா்கள். நன்றி தம்பி.உங்கள் இறைத்தொண்டு மென்மேலும் சிறக்கட்டும்.வாழ்க வளமுடன்
@dhanalakshmikarthikeyan8132
@dhanalakshmikarthikeyan8132 Жыл бұрын
குருவே சரணம்.குரு மஹாவிஷ்ணு அவர்களுக்கு நன்றிகள். யோக பயிற்சி செய்யும் போது நமக்குள்ஏற்படும் மாற்றங்களைசந்தேகங்களை .குருமஹாவிஷ்ணு அவர்கள் சர்வசாதாரணமாக யோகா ரகசியங்களையும் கூறும்போது உடல் மனம் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் தீர்கின்றது மிக்க மகிழ்ச்சி.நன்றிகள் கோடி.குருமகாவிஷ்ணு அவர்கள் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
@kamalakamala4491
@kamalakamala4491 Жыл бұрын
குருவே சரணம் சாமி என்ன மாதிரி பாவப்பட்ட ஆன்மாக்களை நல்வழி படுத்திய நீங்கள் இன்னும் ஏராளமான ஆன்மாக்களை நல்வழிப்படுத்த வேண்டும் குருவே சரணம் பாதம் போற்😢றி குரு நாமும்❤
@kaladevip7292
@kaladevip7292 Жыл бұрын
எல்லோருக்கும் இறைவன் சக்தி வேண்டும், ஆனால் இறைவன் குவாலிட்டி ஒன்னு கூட இல்லை.. Real speech sir...
@பிரஜீத்கார்த்தி
@பிரஜீத்கார்த்தி Жыл бұрын
உங்களால் பக்குவபட்டேன் 🙏🙏🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🙏
@muthiahm216
@muthiahm216 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 நாளுக்கு நாள் தங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருக்கின்றது, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையின் ஆசியுடன் தங்களுடைய ஞானத்தை பற்றிய வகுப்புகள் உலகமெங்கும் பரவட்டும்...நன்றி🙏
@dhilipk451
@dhilipk451 Жыл бұрын
Om Sai ram appa jail Sai ram appa 👍💖💖💖💖💖💖💖💖💖🙏🏻
@ksumathi6071
@ksumathi6071 Жыл бұрын
சைவம் மட்டும் உண்டு தற்ப்போது பதினேழு வருடமாக சிவன் குடும்பத்தையே வேண்டி மஹா சிவராத்திரி விரதம் இருந்து சைவமாக பிரதோஷம் கிருத்திகை விரதம் இருந்து சைவமாக வாழ்கிறேன் நன்றி குருஜி மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் பேச்சுக்கு யாம் பெற்ற இன்பம் மகாவிஷ்ணு குருவே சரணம் வாழ்த்துக்கள் ❤😊❤
@kumarasamypillai2258
@kumarasamypillai2258 3 ай бұрын
நான் இறைவனை தரிசித்திருக்கிறேன் ஆனால் அடையவில்லை அறியவில்லை திரு, மஹாவிஷ்னு
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
மஹாவிஷ்ணு அண்ணாவிடம் தீட்சை பெறும் அந்த நாள்க்கு காத்துக் கொண்டு இருக்கேன் ❤️❤️❤️
@rajoobhai4512
@rajoobhai4512 Жыл бұрын
ஒவ்வொறு நிமிடமும் அசுரவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது சகோதரரே.அவரும் மின்னல் வேகத்தில் போய் கொண்டிருக்கிறர் .மின்னலாக இருக்கபோகிறீர்களா.அல்லது காத்து கொண்டிருக்கபோகிறீர்களா.?
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
@@rajoobhai4512 காசு இப்போது இல்லை நண்பரே
@MeenaMeena-nn3in
@MeenaMeena-nn3in Жыл бұрын
Nanum
@SELVARAJ-mj5cx
@SELVARAJ-mj5cx Жыл бұрын
​@@MeenaMeena-nn3inநானும்
@karthickc2012
@karthickc2012 Жыл бұрын
​@@aravind_free_fire_indiaevlo bro
@mohanrajmohanraj5448
@mohanrajmohanraj5448 Жыл бұрын
கல்கி அவதாரம் guru mahavishnu My God My guru ❤❤❤❤
@tamilmotivationks
@tamilmotivationks Жыл бұрын
Yov 😂😂
@mithunmurali266
@mithunmurali266 Жыл бұрын
போலி சாமியார்களை இன்னுமா டா நம்புறீங்க 😂😂😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
அவதாரம் எல்லாம் பொய் கதைகள் நண்பா ஆரியர்களின் பொய் கதைகள் ingluding மகாபாரதம்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
​@@tamilmotivationks 😅
@narmadhadevi5490
@narmadhadevi5490 Жыл бұрын
I'm also feel same 😊
@Prabhaprabha-rm1rq
@Prabhaprabha-rm1rq 7 ай бұрын
மிக தெளிவான வார்த்தைகள். உங்கள் முழமாக இறைவனை உணர்ந்தேன். இன்னும் இறைவனை உணரவிரும்புகிறேன்.
@Rocky78980
@Rocky78980 Жыл бұрын
எனக்கு உங்கள் மீது ஆதீத நம்பிக்கை உள்ளது, உங்களிடம் தீக்‌ஷை பெற வேண்டும், குருவே சரணம் 🙏
@kaleeswarip4844
@kaleeswarip4844 Жыл бұрын
Eanakkum than remba nal kanavu
@IndirRani
@IndirRani Жыл бұрын
நான்விஷனு குருவின் எல்லா கருத்துகளும்ஏற்றுகொள்கிறேன் எனக்கு நிம்மதி வேண்டும்அதற்கு இவரைபின்தொடர்வேன் எல்லா கஸ்டங்களும் நீங்கட்டும் குருவே சரணம். நன்றிகள்கோடி
@sathishsathish5997
@sathishsathish5997 Жыл бұрын
Must Watch Frnds full Spiritual Meals Loaded 🎇 ✨ 🙏 ❤
@chitralakshanya501
@chitralakshanya501 Жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி. எம் மனதில் எழும்பிய கருத்துக்களை(எண்ணங்களை அப்படியே சொல்லியிருக்கீங்க.நன்றி வாழ்க வளமுடன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நாமம் வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க, வாழ்க, வாழ்கவே!
@vsulagam6782
@vsulagam6782 Жыл бұрын
I'm very lucky person because hear u r words guruvae saranam
@inbatamizhanrajan5732
@inbatamizhanrajan5732 Жыл бұрын
8 கோள்கள் உண்டு 9ஆம் கோள் செயல் இழந்து விட்டது நன்றி சார்
@thavamanit8886
@thavamanit8886 Жыл бұрын
குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ உங்களது ஞான உபதேசம் உலக மக்கள் அனைவரும் பெற்று பிறவிகடலை கடந்து மகிழ்ந்து வாழ்த்திட வேண்டும் நன்றி மகிழ்ச்சி
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💜💜💜💐💐💐💐💐💐💐💐💐💐🤗
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
மகாவிஷ்ணு குருவே சரணம்🦚🦚🦚🦚🦚🦚
@tayavishnus8524
@tayavishnus8524 Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே 🙏 நன்றி அண்ணா 🙏
@panjhavarnamalagumalay2705
@panjhavarnamalagumalay2705 Жыл бұрын
குருவே சரணம் ❤❤என்ன புண்ணியம் செய்தேன் நான் உங்களிடம் தீட்சை பெற்றதற்கு உங்களுடைய சொற்பொழிவு கேட்பதற்கும் ஆயிரம் கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா ❤❤❤❤❤
@qualityspeakseverything9900
@qualityspeakseverything9900 Жыл бұрын
❤✨🙏குருவே சரணம் 🙏 ✨ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம் 🙏 குருவே‌ சரணம் 🙏 அனைத்து உயிர்களும் இறைவனின் கருணையினால் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ வேண்டுகிறேன் 🙏✨ வாழ்க வையகம்🙏 வாழ்க வையகம் 🙏 வாழ்க வளமுடன் 🙏❤
@venkatramaninc
@venkatramaninc Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏👍. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று மிகவும் நல்ல தகவல்களை கொடுத்த குருவுக்கு மிக்க நன்றி 🙏
@selvamckm5214
@selvamckm5214 8 ай бұрын
Guru ve saranam 🙏🏿🙏🏿🙏🏿
@jos2838
@jos2838 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🔥🔥🔥
@munilohith4931
@munilohith4931 4 ай бұрын
Guruvay saranam om namashe vaya 🙏🙏🙏🙏🙏
@NithyaEswaramoorthy
@NithyaEswaramoorthy Жыл бұрын
Thanks!
@sowrirajans9210
@sowrirajans9210 3 ай бұрын
மஹாவிஷ்ணுவே நீ பிறந்த இடமான சிறைச்சாலை உனக்குப் பிருந்தாவனம்.
@patminimini4844
@patminimini4844 Жыл бұрын
Thambi Mahavishnu love you always ❤️🙏🙏🙏🙏🙏
@mahaj1228
@mahaj1228 Жыл бұрын
Guruvey Sharanam🙏 Ithu verum video alla,... intha upadhesam Mahavishnu brother namakku thantha vilaimathipilla pokkisham. intha videovai thayavu seithu verum oru murai mattum paarkaamal yethanai murai mudigiratho athanai murai paarthu payanadaiya ungal anaivarin thaazh paninthu kettukolgiren nanbargaley🙏🙏🙏 Guruvey Sharanam🙏🙏🙏
@anidha9678
@anidha9678 Жыл бұрын
குருவே சரணம். நன்றி நன்றி நன்றி......
@iraiarulniveda
@iraiarulniveda Жыл бұрын
No words to thank you for the astounding knowledge you have given sir. Thank you 🙏
@jayachitraj2713
@jayachitraj2713 Жыл бұрын
2 hours unga speech time ponathey therila❤arumai Guruve Saranam 👃
@noelined.v7731
@noelined.v7731 10 ай бұрын
Best lecture! 🙏🏽🙏🏽🙏🏽 நான் யா௱ - I used to say this in my mind - repeatedly , when I was little. Whole universe will spin in my head . Good to know it’s meaning. 🙏🏽🙏🏽🙏🏽
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 11 ай бұрын
அற்புதம், வாழிய ஜீவகாருண்யம்
@nirmalarishi5716
@nirmalarishi5716 5 ай бұрын
அருமையான பதிவுகள் ஆழமான கருத்துக்கள் நன்றி குருவே உங்களின் பதிவுகள் அனைத்தையும் கேட்கிறேன் மனதில் அமைதி கிடைக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@kaladevip7292
@kaladevip7292 Жыл бұрын
Super sir, I got answer for many questions. U explained very well....
@RudhraS-q9d
@RudhraS-q9d 9 ай бұрын
After this i don't need to enter into any karmas ....paava seyalgal also i dont need to gain any punyas....ennoda family duty ah parthutu iraivanuku sevai senjutu ponaley nimmadhi ...atlast in my death date in this birth i need to surrender under shivas feet ( my daddy ) !!! Podhum shiva 🙏
@SELVARAJ-cc4im
@SELVARAJ-cc4im Жыл бұрын
Awesome condent from GOD through MAHAVISHNU sir , no words to express.
@sivakami5chandran
@sivakami5chandran 5 ай бұрын
Arumai arumai arumai arbhutham amoham vazkha valamudan pallandu vazhka........ Kodi kodi nantri ayya 🙏🙏🙏🤝🤝💐💐 Ungal Pathavanakkam thanu vanagukiren 🌷🌷🙏
@deepakesavan7879
@deepakesavan7879 Жыл бұрын
Thanks for you Anna... After a long time this lengthy video.... Iam waiting this day in my life
@pubblestamil467
@pubblestamil467 Жыл бұрын
Thanks
@krishnaraja1903
@krishnaraja1903 4 ай бұрын
ஜயா ஆசீர் வாதம் பண்ணுங்க ஆனால் உங்களின் கால்பாதங்களை யாரையும் தொடவிடாதைங்க மகனே அதுவு‌ம் பாவம் உங்களுக்கு
@ManjulaRajendran-cy7cc
@ManjulaRajendran-cy7cc 3 ай бұрын
Yes I also think
@anandaraj7863
@anandaraj7863 Жыл бұрын
Congrats 200k family
@roopatejaswin2637
@roopatejaswin2637 Жыл бұрын
Yella uiorgalum inbu uitru valga 🌸✨🌸 vallalar malaradi valga valga 🌷🍂🌷 Indha prapachathirku Nandri🌟🌟 Mahavishnu Anna ku Nandri🌺🌺 love u always Anna 🌼🌼 Guruve saranam 🙏📿📿🙏
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏
@thirumalainambi4520
@thirumalainambi4520 Жыл бұрын
உண்மை சகோதரர் நன்றி வாழ்க வளமுடன் ❤
@ronyarokiasamy9750
@ronyarokiasamy9750 Жыл бұрын
Guruve sharanam ❤️🙏 Thank you mahavishnu thambi for all the guidance ❤️🙏
@bharanidharans529
@bharanidharans529 Жыл бұрын
நன்றி இறைவா♥️😇
@chariprem
@chariprem Жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@amudhavallir709
@amudhavallir709 Жыл бұрын
நன்றிகள் தம்பி 🙏🙏🙏💞💞💞💐💐💐🌹🌹🌹👍👍👍🌻🌻🌻🌸🌷🌺🥀🙏🙏🙏
@sarladeeya3809
@sarladeeya3809 11 ай бұрын
Eye opener speech, Blessed to hear ur speech.
@manisankar3602
@manisankar3602 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
@arunnmona
@arunnmona 10 ай бұрын
I'm blessed to watch this! I have heard bits n pieces of same concepts here & there by some good scholars but what he says is a compilation of all in a right order & right way👍 Hats off to you brother 🙏 I'm following vegetarian for 3 yrs now. Had some fatigue issues,low iron,low blood, husband getting angry bcos of my low energy n unable to do the household works on time. But still overcome all n did a research of how to balance the nutrition thru food n still being a vegetarian 👍 Whoever wants to be a vegetarian, I would recommend to know how to balance it in food n then follow it👍 But trust me being a vegetarian gives a peace of mind that we r not living by killing other living beings🙏
@n.deepa.nagaraj6667
@n.deepa.nagaraj6667 Жыл бұрын
Itha vida theliva mahavishnu thambi thavira yaaralum solla mudiyathu 🙏🙏🙏🙏🙏😘intha pathivai parka ketka arul seitha iraivanuku Kodi nandri 🙏🙏🙏🙏😭😭guruve saranam 🙏🙏🙏arumaiyana pathivu intha oru pathivu pothum naam mara 🙄🙏🙏🙏🙏
@chitralakshanya501
@chitralakshanya501 Жыл бұрын
Excellent speech Thambi.Vazhga valamudan.
@andrewsprasadk101
@andrewsprasadk101 Жыл бұрын
Thank u GOD for making me to watch this TREASURABLE video. Thank u Brother for preaching this Universal secrets to all souls without expecting anything in return. May GOD Bless ur soul. VALZGA VALAMUDAN.
@kannanramanathan5499
@kannanramanathan5499 Жыл бұрын
குருவே சரணம் வணக்கம் தம்பி. என்னா ஒரு ஞானம் நான் உங்களை குருஜி என்று சொன்னால் வருத்தப்படுவீர்கள் அதனால் தான் தம்பி என்று உங்களை அழைக்கிறேன் . இந்த உலக மயக்கத்தில் வாழும் மக்களை காப்பாற்ற வந்த அன்பு உள்ளம் வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி.
@muthulakshmimuthiah4804
@muthulakshmimuthiah4804 Жыл бұрын
Super
@maranmaran9599
@maranmaran9599 Жыл бұрын
Super mesg and we must prarice
@sakthivelmurugesan5015
@sakthivelmurugesan5015 Жыл бұрын
Super spech
@Alaguraja.
@Alaguraja. Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🥺🥺🛐
@brahmamugurtham2432
@brahmamugurtham2432 Жыл бұрын
Iraiva nan vakkapatta itathil saputura sappattukku kanakku pakkuranga. Porantha itathai ippa ninaikkum pothu appa ,Amma ellarum iraivan avanga ellarum katavul. I miss you my family . Iraiva Inga ullavangalukku nalla puthiyai tharuvayaga Guruve saranam 🙏🙂💗💐 🥺🤧😣😢
@kumarasamypillai2258
@kumarasamypillai2258 3 ай бұрын
இறைவன் இதயத்தின் எண்ணத்தின் அனுக்களையும் அறிவான்
@krishnaraja1903
@krishnaraja1903 4 ай бұрын
வணக்கம் மகனே மிகவும் நல்ல விளக்கம
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 Жыл бұрын
Guruvesranam ..naan ungal videos todarnthu kettukitturuken . Nallmanavalarchi niranthatha erukku mlkkanandri.yekkum intha ubathesam kidakkanum yendru kaatirukkiren. Nandri.
@pandi865
@pandi865 Жыл бұрын
Thankyou universe.
@tamilbeautypedia4046
@tamilbeautypedia4046 Жыл бұрын
Vazhga valamudan
@devikarm3418
@devikarm3418 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@r.mukundan6091
@r.mukundan6091 Жыл бұрын
Iam just 14 you are realign my mind😊😊😊
@BahiBah-n5o
@BahiBah-n5o 10 ай бұрын
I liket ths thankyou so mustanbe shivam om namah shivaya 😭🙏🙏🙏🙏🙏🙏🤗🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍👌
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
குரு வே சரணம்🦚🦚🦚🦚🦚🦚
@malathis5606
@malathis5606 Жыл бұрын
குருவே சரணம். என் அப்பனே.🙏🙏🙏
@devimanimarandevimanimaran856
@devimanimarandevimanimaran856 Жыл бұрын
Om nama sivaya 🙏🙏🙏 eamperumane saranam adiyavalukkum theekshai arulungal
@sandalsandal3105
@sandalsandal3105 Жыл бұрын
Oru muraiyavathu ungalai parthu theetchai petru Vida vendum..... Atharkul exit agi vidatheerkal anna... Ennai Pol palar kaathu kondu erukirarkal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balajis4438
@balajis4438 9 ай бұрын
நன்றி ஐயா
@PrakashRaj-ed3sc
@PrakashRaj-ed3sc Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🔥🪔
@satheeshc3907
@satheeshc3907 Жыл бұрын
நன்றி ஐயா❤❤❤❤🌹🌹🌹🔥🔥🔥🙏🙏🙏🌺🌺🌺🌺🍬
@abdaaidh8708
@abdaaidh8708 10 ай бұрын
ஐயா..! இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டது, படைப்பில் உயர்ந்த படைப்பாகிய மனிதனுக்காக மட்டுமே ,,, மனிதன் படைக்கப்பட்ட நோக்கம்.. இறைவனுக்காக, ! இறைவனுக்கு தன் அடிமைத்தனத்தை காட்டி, தன்னை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காக...!!! பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஓர் மகுடம்.. வேறு விலங்குகளுக்கு அது கிடையாது.. " மனிதன் அனைத்துண்ணி. எதை சாப்பிட்டாலும் அது ஜீரணமாகும் உடல் வாகு மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளான்.(மிருங்களுக்கு போன்று வேட்டை பற்களும் மனிதனுக்கு உண்டு ).. கல்,மண் தவிர இந்த பூமியில் அனைத்திற்கும் உயிர் உண்டு.. பறந்து விரிந்த இவ்வுலகில் மனிதன் எப்பிரதேசத்திலும் வாழலாம்,எதை வேண்டும் என்றாலும் புசிக்கலாம்,,,ஆனால்,, அனைத்து படைப்பிலும் இறைவனின் ஆற்றலும்,சக்தியும் உண்டு... அதை உணர்ந்து,, இறைவனை பயந்து, அவனுக்காக தன்னை அர்ப்பணித்து.. கருணை,நீதி, நேர்மையோடு,,, அடுத்த மனிதனின் உடலையும், உள்ளத்தையும் காயப்படுத்தாமல் வாழ்ந்தாலே ..போதும் இறைவனோடு கலந்து விடலாம்... --நன்றி ---
@karthickpalaniyappan
@karthickpalaniyappan Жыл бұрын
Intha video VA nanum pakanumnu nenacha yen Shivan appavuku nantri love you Shivan appa shivaya nama om athma nathaney pottri potri sivanadi saranam ❤
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த Жыл бұрын
AAthma namashgaram guruji,,,,,tq so much for you guruji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velmuruganvela755
@velmuruganvela755 8 ай бұрын
நன்றி... குரு
@latamurti1102
@latamurti1102 Жыл бұрын
What a man super speach
@arttribute7925
@arttribute7925 Жыл бұрын
குருவே சரணம் ❤❤❤
@kalkithangavel1326
@kalkithangavel1326 Жыл бұрын
Arputham...!! ❤🧡💛💚💜💙🤎 Ayyaa ..!!..Shiva Shiva Shiva Shivaa...Arahara Arahara..!! 🙏🙏🙏🙏🙏....
@patminimini4844
@patminimini4844 Жыл бұрын
Ur my guru send by vallallar 🙏🙏🙏
@Gomathi-lz4fs
@Gomathi-lz4fs Жыл бұрын
Guruve Saranam Kodi Kodi nandrigal.
@jayamala8212
@jayamala8212 Жыл бұрын
Guuve Saranam🌈🌻🦋💞🙏
@DBR384
@DBR384 Жыл бұрын
Got new Information!! Thank you Annaaa🥰🥰🥰🥰🥰
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН