அபாரமான ஜோதிட ஞானம் உள்ளவர்,இப்போதுதான் வெளியே தெரிகிறார்
@Roja_july Жыл бұрын
பூரட்டாதி பற்றி கூறியது 200% உண்மை. முதன் முறையாக நல்ல ஜோதிட ஞானம் உடையவரை பார்க்கிறேன். மிக அருமை.மிக்க நன்றி.
@siva89prakash Жыл бұрын
Yes 1000% correct . Living siddhar 🙏
@VIJAYAKUMAR-gf3wk Жыл бұрын
Amma enthukallai thavireaa muslim, Christian unnga in thaa karmmaa een kettkaa mattaan hindu nuu sonna sani raghu kethu naga sevvai dossam pudikkuma? Christian muslim atiallaii puddikaathaa
@LakshmiRadhika15 Жыл бұрын
Same feeling he is so correct !
@Mahe-pb8oe Жыл бұрын
Yes 👍 💯
@chellammals4056 Жыл бұрын
Ivara eppadi contact panrathunu solluga pls
@SivavakiyarRishabananthar Жыл бұрын
சிறப்பாக வாய்ப்பளித்த IBC பக்தி தமிழ் சேனலுக்கும்,பல ஜோதிடர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றிய திருவாளர் சாய் செந்தில் ஐயா அவர்களுக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக கண்டு களித்து நல்ல கருத்துக்களை கூறும் அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@Suresh...Edappadi Жыл бұрын
Thulam rasiku soluga pa
@kannappanag6476 Жыл бұрын
போன் நம்பர் சொல்லுங்க
@Suresh...Edappadi Жыл бұрын
Thulam rasiku soluga pa
@sivaramanperumalpillai5863 Жыл бұрын
❤
@shanmugapriyasornavelu4260 Жыл бұрын
Ayya unga phone number
@Kanakamani93 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை பூரட்டாதி குரு இருந்தால் ஏற்படும் பாதிப்பு சொன்னமைக்கு மிக்க நன்றி இந்தப் பதிவை எனக்கு பார்க்க அருளிய இந்தப் பிரபஞ்சத்துக்கும் ஐபிசி பக்தி சேனலுக்கும் மிக்க நன்றி கோடான கோடி நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@vethanayakhi8850 Жыл бұрын
எல்லா நட்சத்திரங்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
@jhaibaarathelumalai539410 ай бұрын
You are the Real Best Jodhidhar Swamy🙏
@durgadevi3851 Жыл бұрын
அஸ்தம் நட்சத்திரம் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@iravilchandiran78225 ай бұрын
நன்றி ஐயா 🙏🏻
@Sakthi-dz8qu2 ай бұрын
Hastham.natshithram.very.thanks.samy.g
@Sakthi-dz8qu2 ай бұрын
🙏
@mareeswarikaruppasamy63904 ай бұрын
Swamy ungalai vida simple la pattu pattunnu yaraalayum solla mudiyathu ....thelivaana vilakkam vaalga valamudan nandri swamy
எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை சாமி. மிக்க நன்றி.
@s.bchannel.5411 Жыл бұрын
Swamykkum sirkkum very very thanks for asthma nachathira parikaram
@rajagopalakcrajagopalakc3183 Жыл бұрын
Thevur muthukumara swamy siddhar.
@baskarsarathy5478Ай бұрын
Nice programme carry on
@vasudevan4300 Жыл бұрын
வணக்கம்ங்க குருசாமி நம்ம வீடியோ பார்த்ததிலிருந்து ஜாதகம் உலகளவு என்று புரிந்தது.ராசிபலன்கள் ஏன் பலிக்கவில்லை என்று தங்கள் பதிவை பார்த்தபின் தான் புரிந்தது.ராசி பலன் பார்ப்பதை தவிர்த்து விட்டோம்.நல்ல தரமான பதிவை வெளியிடும் I B C சேனலுக்கு நண்றி.தேனி வாசுதேவன்
@arunkumar76526 ай бұрын
Phone number send
@senthilganthi326311 ай бұрын
மூல நட்சத்திரத்திற்கு சொல்லுங்க ஜி
@rameshhope88659 ай бұрын
நான் பிறந்தது தனுசு ராசி,விருச்சிக லக்னம் நட்சத்திரம் பூராடம் நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை படாதபாடு படுகிறேன் ஆனால் விருச்சிக லக்னம் என்பது இனி அனுபவிக்க ஒன்றும் இல்லை மொத்த தண்டனை கொடுக்கும் இடமாக விருச்சிக,கும்ப லக்னம் உள்ளது🙏
Ayya kadaka rasi pusam natchathiram pathi video podungay
@veeramanikandans788 Жыл бұрын
Very useful...Thanks a lot swami
@narasimmasubramanian11868 ай бұрын
நல்ல பதிவு அய்யா 🙏
@revathip60166 ай бұрын
Superb sir
@SureshSuresh-sq2yq4 ай бұрын
நான் உத்திரட்டாதி நன்றி அய்யா
@karunakaran55119 Жыл бұрын
Iruvarukkum Nandri
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu sami great thanks
@harshisjourney5589 Жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MadhuGaming-z5v Жыл бұрын
நன்றி குருஜி என் மகள் பூரட்டாதி மீனம்
@siva89prakash Жыл бұрын
Meenam- Poorathathi is not karma natchatiram
@kkraj460Ай бұрын
சாமி எனக்கு எட்டு கிரஹம் கர்மா நட்சற்றத்தில் வருகிறது. மிதுன லக்கினம் விருச்சிகம் ராசி அனுடம் நட்சத்திரம்
@ranithiyagu8026 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி
@buwaneshasn509011 ай бұрын
இருவரது பேச்சும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள்
@M.muthukumarM.muthukumar-o4l5 ай бұрын
Kadagam poosam natchathiram pathi solluga sir
@rupeshmadhavan3316 Жыл бұрын
Thanks sir
@Amutha60692 ай бұрын
அய்யா அஸ்தம் நட்சத்திர கோவில் செல்லவும்
@mahajajunas4265 Жыл бұрын
Guru saranam samy
@kalpanadevi-no4vx Жыл бұрын
அருமையான விளக்கம் மிக அருமையாக தெளிவாக தெளிவாக சொன்னீர்கள்
@bhuvanashanmugam850011 ай бұрын
Pooradam star mithuna lagnam sollunga sir....sollavey illai😊
@jphairoil Жыл бұрын
அருமை சாமி ஹஸ்தம் நட்சத்திரம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி சாமி 🙏🙏🙏
@madhumitha2833 Жыл бұрын
ஜயா பெண் சாபம் நீங்க பரிகாரம் சொல்லுங்கள் ஜயா
@RamyaYazh9 ай бұрын
Sir, neengale poora natchathiram pathi sollunga
@ParvathyRadhaV Жыл бұрын
Ella natchatrathirkum pariharam sollungal
@gopalkrishnan2389 Жыл бұрын
எந்த ஒரு நட்சத்திரத்தை பற்றியும் தரகுரைவாக பேசுவது ஒரு நல்ல ஜோதிடருக்கு அழகல்ல. நாடி வரும் மக்களுக்கு வழி காட்ட வேண்டியவர் தான் ஜோதிடர் அதை விடுத்து நட்சத்திரங்களை தவறக பேசும் தகுதி எந்த மனிதருக்கும் இல்லை. தாங்கள் புரிந்து கொள்ள வம்
@srishanmuga11625 ай бұрын
இவருக்கு என்ன பூரட்டாதி நட்சத்திரமா.... வாயை திறந்து நல்ல வார்த்தைகள் இல்லை
@janakimuniyandi1943 Жыл бұрын
சாமி உங்களிடம் பேசணும் எப்படி தொடர்பு கொள்ளுவது
@ParimalaParimala-e5g8 ай бұрын
உங்களை பார்க்கணும்
@Kalyani-o4f3 ай бұрын
Sir namasthe
@naathan5495 Жыл бұрын
Thulaam svathi natchathira thil❤piranthupaarungal
@santhosh145 Жыл бұрын
So
@santhosh145 Жыл бұрын
I am thulam swathy
@priyajegatheesh777 Жыл бұрын
Thank you guru ji .Thank you Universe
@DiyanTamizh Жыл бұрын
என் நட்சத்திரம் பூரட்டாதி.. வாழ்வில் நல்ல நிலையில் வாழ முடியவில்லை
Please tell about Dosha nachatiram... people passed away on Dosha Nachatiram time.. what will happen?... and why
@dhivya.kdhivya5032 Жыл бұрын
நானும் ஹஸ்தம் நட்சத்திரம் 😢😢😢😢😢
@selvavinayakam94559 ай бұрын
நானும் ஹஸ்தம் தான் ஆனால் குல தெய்வமான காளி,அங்காளி,அக்னிவீருசினும் பிறகு இஷ்ட தெய்வமான மீனாட்சி சுந்தரேஸ்வரரும்,முருக பெருமானும் என் வாழ்வில் நல்லது நடத்தி வருகின்றார்கள் ஆக நீங்க கவலைப்படாதீர்கள் உங்கள் குல தெய்வம் உங்களை கைவிடாது சரிங்களா
@ganeshramon3454 Жыл бұрын
Sir the video was very good. If I want to meet him. I can I meet him sir
ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் அதுல மாற்று கருத்து கிடையாது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதை மறப்பதற்கு திருவண்ணாமலை கிரிவலம் சிவனை வழிபட்டோம்னா எல்லாத்தையும் தூள் பண்ணி விடுவேன்
@ramakrishnans32776 ай бұрын
ஓம் சிவாய நமக
@Cricketers-hr210 ай бұрын
Naan meenam uthraatathi en valkail enaku mana kastam tan athigam .