நல்லது தாயே.(மண்டை உள்ளவரை சளியும்.மனிதர்கள் உயிர் உள்ளவரை கர்மா விடாது.) நல்லவை செய்ததால் மட்டுமே கர்மா விலக்கு உண்டு.(தலையில் தேங்காய் விழ வேண்டிய தருணத்தில் தலையில் ஆலம் பழம், வேப்பம்பழம், இதுபோல விழும் (that's கர்மா)... .
@MayilathalLingasamy2 ай бұрын
அம்மா நன்றிகள கோடி வாழ்த்த வயதில் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
@jayapalveragopal890111 ай бұрын
மனிதன் மதி வழியில் மதியோ விதி வழியில் விதியோ கர்ம வழியில் கர்மா உன் கையில்! நற்பதிவு தந்தமைக்கு நன்றி தாயே வணக்கம்
@selvipillai16045 ай бұрын
Arumaiyaha soneerhal.Nantri.
@sakthi-tq7fq11 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@MGAnnAd Жыл бұрын
Amma valga valamudan. Nandri amma. Love and Respect.
@gopalvishvaa247 Жыл бұрын
முன்னென்று உணர்த்தும் முன்னவனின் அருட்துணையால் பெரும் கருணையே உருவான அருள்அன்னையின் சின்மயஆனந்த முத்திரை மற்றும் நீர்முத்திரை நல் அடியார் பலன்பெரும் பொருட் முன்னின்று உணர்த்திய தங்கத்தாய் அருள் நிறை திருமேனிபொற்பாதம் பனிகிறோம் ((குருவே சரணம் குருவேதுணை குருவாழ்க)) பனிகிறோம் 💛💙💚💜❤🙏🙏
@malathishanmugam185211 ай бұрын
கண்டிப்பாக செய்கிறேன் நிறைய கஷ்டம் கர்மவினை என்று சொல்லி கொண்டே இருக்கேன் என் வாழ்க்கை இனிநல்லாஇருக்கும் நம்புகிறேன் அம்மா
@selvipillai16045 ай бұрын
Amma manathara Vazhlthuhirain.Neenga Nallamudan vazhla vazhlthuhirain.Nantri.
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் தாயே... மிகவும் பயனுள்ள பதிவு... வாழ்க வளமுடன்...
@murugank.p.478311 ай бұрын
நன்றி தாயே. அருமையான பதிவு.
@shinchanlover189811 ай бұрын
நன்றிகள் கோடி அம்மா 🙏🏻
@sivabalajisarma8829 Жыл бұрын
Very Great information Amma.
@gnanambigaigovindasamy722411 ай бұрын
நன்றி அம்மா.🙏🙏🙏❤
@natarajanvijyalakshmi9075 Жыл бұрын
தெளிவான விளக்கம்.... குரு வணக்கம்
@chitraprakash564 Жыл бұрын
நன்றி அம்மா
@pitchaimanickamm1704 Жыл бұрын
Vaazhum Kadavulukku vanakkam amma
@uthirakalyanasundaram73611 ай бұрын
Namaskarams Amma ❤
@naressh3871 Жыл бұрын
Nanri amma
@raajseykar7804 Жыл бұрын
Nandrima
@SakthiVel-rr1sw Жыл бұрын
🌼அன்னையே சரணம்🌼 🌸குருவே சரணம் 🌸 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
@saravanan89911 ай бұрын
Nandri.Amma.
@geethainbasaravanan69548 ай бұрын
Thanks amma❤
@smartchoice2535 Жыл бұрын
Thank you maa
@saradha.shanmugam7284 Жыл бұрын
Saranam annaiyay om namah shivaya
@drgood37 ай бұрын
Thanks Amma
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan amma 🙏😊
@ashokr670411 ай бұрын
நன்றி தாயே
@ananthrajah3328 Жыл бұрын
Very important and valuable information thank you Amma
@abhiramiyer5914 Жыл бұрын
Romba Nandri Ma 🙏
@eloornayagamanandavel1229 Жыл бұрын
நன்றி அம்மா. அற்புதம்
@Sam-ch4jh Жыл бұрын
I attended course from Dr Jaya kalpana, it is extensive and deep information. Thank you for your video.
@s.baskar4319 Жыл бұрын
Nandri Amma 😊
@mailsathish8 Жыл бұрын
🌺🙏 வாழ்க வளமுடன் 🌱🌳
@rajaganapathy1980 Жыл бұрын
Thank you Amma
@SivaKumar-jb8ij11 ай бұрын
❤for.lovely.magam.narpavy...
@SivaKumar-jb8ij11 ай бұрын
❤for.lovely.magam.narpavy...
@sameerabanu8040 Жыл бұрын
Amma nandri thayavu seithu muthiraiyai pakkathil methuvaaga seithu kaaminga
@AnnaiSagunthala11 ай бұрын
அடுத்த முறை உங்கள் கருத்தை கவனித்தில் கொள்கிறோம்.
@venkatesansaradha151111 ай бұрын
Nandri amma
@shanmugapriyavinoth74767 ай бұрын
அம்மா வணக்கம் 🙏 ஹெர்னியா பிரச்சனை ki ஒரு சொலுஷன் சொல்லுங்க
@saradha.shanmugam7284 Жыл бұрын
Kodi nandrigal annaiyay
@RaviNageswaran Жыл бұрын
Namaskar mathaji
@davidrajkumar3010 Жыл бұрын
Good
@shankarm72532 күн бұрын
அம்மா, எந்த விரல் (விரல் பெயர்களைச் சொல்லி )எப்படி வைக்க வேண்டும் என்று விளக்கமாகச் சொல்லுங்கள்....நன்றி !
@AnnaiSagunthala2 күн бұрын
குருவே சரணம் அம்மா
@parvathim3250 Жыл бұрын
Please show the mudras fingers n pointsin close.
@kalaiselvis25287 ай бұрын
அம்மா வாயு முத்திரை செய்து வுடன் நீர் முத்திரை செய்து கொண்டு இருக்கும் போது 10நிமிடத்திற்கு மேல் செய்தால் தும்மல், தலைபாரமாகிறது. எனக்கு சைனஸ் உள்ளது. வழி காட்ட வேண்டும் அம்மா நன்றி அம்மா.
@drgood39 ай бұрын
How many minutes should one day mudras in one day and for how long to get the effects. Please answer only in english. Can understand tamil but bit read